Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

இது சரியான கணக்குத்தான் ஆனால் அதிமுக விஜயக்கு 50 50 சீற் கொடுக்க முன்வருமா? அதிமுக தலைமையில்தான் 4ட்டணி அமையும. இப்படியான ஒரு கட்சிக்கு எந்தக் கொள்கையும் தேவையில்லை.கிட்டத்தட்ட சரத்குமார்கட்சிமாதிரி இருந்தாலே போதுமானது.கொள்கைத்திட்டங்கள் எதுவும் தேவையில்லை.
மாநாட்டில்பல லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தீர்மானங்களை நிறைசவற்றாமல் 4 சுவருக்குள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறரர்கள். கஇழத்தமிழர் பிரச்சினை முpனவர் பிரச்சினை போன்றவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இது எல்லாம் மாநாட்டின் பின்னரான அரசியல் விர்சனங்களில் இருந்து கற்றுக் கொண்டது. மேலும் காவிரி நீர் தொடர்பாக கப்சிப்>முல்லைப் பெரியாறு விடயம் கப்சிப் இப்ப பேசினால் அவருடைய படங்களளைத் திரையிட விடமாட்டார்கள். சீமானின் எதிர்வினைக்கு மெளனம். அரசியல்களத்திற்கு வந்து விட்டால் பதிலடி கொடுக்க வேண்டும். பயப்படறியா குமாரு. இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

அதிமுக கொடுக்குமா என்பதை சொல்ல முடியாது, ஆனால் அடுத்த தேர்தலில் விஜையோடு சேராவிடால் அதிமுக அடிவாங்கும். விஜையும் பெரிதாக வெல்ல முடியாது. திமுக கரை சேர்ந்து விடும்.

விசிக விஜை பக்கம் வராது என நினைக்கிறேன்.

பாஜக வை தொட யாரும் தயாரில்லை.

மிஞ்சி இருப்பது, அதிமுக, காங், தேமுதிக, பாமக, உதிரிகள்தான்.

இவர்கள் விஜை தலைமையில் கூட்டணி இல்லாவிடினும், தேர்தலுக்கு முந்திய சீட் பகிர்வு வைத்தால் மட்டுமே திமுகவை அகற்ற முடியும்.

இதை நோக்கியே விஜை நகர்கிறார் என நினைக்கிறேன்.

  • Replies 306
  • Views 15.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

சீமான் எதிர்ப்பது தெலுங்கு வம்சாவழியினரை, தனி நபரை.

சீமான் எதிர்பதுதெலுங்கர்களை மட்டுமல்ல கன்னட ரஜனி அரசியலுக்கு வரும்போதும் கடுமையாக எதிர்த்தார் உச்ச நட்சத்திரம் என்பதற்காக சும்மா இருக்கவில்லை. அதே வேளை பிரமணத் தமிழரான கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றார். பஜக>காங்கிரஸ் மாநிலத்தலைவர்களாக தெலுங்கர்களையோ>மலையாளிகளையோ. கன்னடர்களையோ நியமிக்காமல் தமிழர்களை நியமித்த போதும் கட்சிகளின் தமிழ்விரோதக் கொள்கைகளுக்காக எதிர்த்தார். ஆகவே சீமான் கருத்தியல் மோதல்களைச் செய்கிறார். யாரிடமும் கொள்கைகளைத் திருடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ன்னி அர‌சு 2009 இறுதி போரின் போது விஜேயை ம‌ற்றும் விஜேன்ட‌ அப்பாவை தொட‌வு கொண்ட‌ போது அவ‌ர்க‌ள் சொன்ன‌ ப‌தில் 15வ‌ருட‌ம் க‌ழித்து இப்போது தான் இணைய‌த்தில் வ‌ந்து இருக்கு...................அதை பார்த்த‌தும் விஜேய் ம‌ற்றும் விஜேன்ட‌ அப்பா மேல் அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம்

இந்த‌க் கோமாளிய‌ போய் ஈழ‌த்து ம‌ரும‌க‌ன் என்று சொன்ன‌ எல்லாரும் வெக்கி த‌லை குனிய‌னும் நான் தொட்டு 😉.....................நான் நினைக்கிறேன் விஜேன்ட‌ ப‌ர‌ம்ப‌ரை அந்த‌க் கால‌ம் தொட்டு எம் இன‌த்தை அழித்த‌ காங்கிர‌ஸ் கூட‌ ந‌ல்ல‌ இன‌க்க‌ம் போல் தெரியுது😡.................................

இந்த வன்னி அரசைதானே ஒரு 2 வருடம் முதல் கழுவி ஊத்தினீர்கள்?

தம்மை மூர்க்கமாக எதிர்ப்போரை பற்றி இப்படியான கதைகளை திமுக ஐடி விங் கிளப்பி விடுவது வழமை என்பதை உங்களால் மறுக்க முடியாதுதானே🤣.

திருட்டு தீம்கா ப்ரோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மிஞ்சி இருப்பது, அதிமுக, காங், தேமுதிக, பாமக, உதிரிகள்தான்.

பாமக தேதிமுக கூட்டணி டபெரத்தில் ஆடும்கதகளிக்யைப் பார்த்துத்தான் விஜய் அரசியலின் ஆழம் என்னவென்பதைப் பரிந்து கொள்வார்.மக்கள்நலக்கூட்டனி2 தான் அவருக்குத் தலையிடி கொடுக்காது.ஆனால்வெற்றி வாய்ப்பு ???????

1 minute ago, goshan_che said:

திருட்டு தீம்கா ப்ரோ 🤣

திருட்டுத் தீம்காவுக்குத்தானே நீங்களும் மறைமுக சப்போர்ட்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இந்த வன்னி அரசைதானே ஒரு 2 வருடம் முதல் கழுவி ஊத்தினீர்கள்?

தம்மை மூர்க்கமாக எதிர்ப்போரை பற்றி இப்படியான கதைகளை திமுக ஐடி விங் கிளப்பி விடுவது வழமை என்பதை உங்களால் மறுக்க முடியாதுதானே🤣.

திருட்டு தீம்கா ப்ரோ 🤣

இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌லா

ம்ம்ம்ம்ம்ம் அற‌வே இல்லை

திருமுக்கா எதிர்ப்பு நான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு இருக்கு....................திருமாள‌வ‌னை ப‌ற்றி யாழில் ந‌ல்ல‌ மாதிரி ஆர‌ம்ப‌ கால‌த்தில் எழுதின‌ உற‌வுக‌ளில் நானும் ஒருவ‌ன்

திமுக்காவை இப்ப‌வும் சொல்லுவேன் எப்ப‌வும் சொல்லுவேன் அவ‌ர்க‌ள் திருட‌ர்க‌ள் என்று அத‌ற்க்கான‌ ஆத‌ர‌ங்க‌ள் கைவ‌ச‌ம் நிறைய‌வே இருக்கு......................திருமாள‌வன் எம் இன‌த்தை கொன்று குவித்த‌ காங்கிர‌ஸ் கூட‌ நின்ற‌ போது திருமாள‌வ‌னையும் யாழில் கிழி கிழியேன‌ கிழித்தேன்

வ‌ன்னி அர‌சை நான் விம‌ர்சித்த‌து கிடையாது.....................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

சீமான் எதிர்பதுதெலுங்கர்களை மட்டுமல்ல கன்னட ரஜனி அரசியலுக்கு வரும்போதும் கடுமையாக எதிர்த்தார் உச்ச நட்சத்திரம் என்பதற்காக சும்மா இருக்கவில்லை. அதே வேளை பிரமணத் தமிழரான கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றார். பஜக>காங்கிரஸ் மாநிலத்தலைவர்களாக தெலுங்கர்களையோ>மலையாளிகளையோ. கன்னடர்களையோ நியமிக்காமல் தமிழர்களை நியமித்த போதும் கட்சிகளின் தமிழ்விரோதக் கொள்கைகளுக்காக எதிர்த்தார். ஆகவே சீமான் கருத்தியல் மோதல்களைச் செய்கிறார். யாரிடமும் கொள்கைகளைத் திருடவில்லை.

அதெப்படி ஹைபர் கணவாய் வழிவந்த கமல் தமிழர் எனவும்,

விஜய நகர படை எடுப்போடு வந்த வைக்கோ, விஜயகாந்த் தெலுங்கர் எனவும் சீமான் முடிவெடுத்தார்?

முக்குலத்தை சேர்ந்த விஜை சேதுபதியை இதே யாழிலும், வெளியிலும் தெலுங்கன் என தம்பிகளை வைத்து மிரட்டியவர் அல்லவா சீமான்.

ராஜபக்சே பணத்தை இலைக்கா முதலிடுவதாக தமிழ் தேசிய சக்திகள் எதிர்த்த போது, பணத்தை வாங்கி கொண்டு முண்டு கொடுத்தவர்தானே சீமான்?

சீமானை பொறுத்தவரை 

அவருக்கு தேவைபடுபவன் தமிழன், அவரை எதிர்ப்பவர் தெலுங்கன், மலையாளி, கன்னடன், செவ்வாய் கிரகத்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

நேரடியாக நேர்மையாக கருத்தியல் ரீதியில் எதிர்கருத்து வைக்க திராணியற்ற கோழைகள் இப்படித்தான் பின்புறமாக  புரளியை கிளப்பி குளிர்காய்வது  வாடிக்கை. அவ்வளவு ரோஷம் இருந்தால்  நேரடியாக தாயகம் சென்று எதிர்ததுப் போராடுவது தானே. அதை விடுத்து, குடும்பத்துடன்  ஜாலியாக வாழ்ந்து கொண்டு  அடுத்தவன் பிள்ளையை தூண்டிவிட்டு தாம் அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்த கோஷ்டி தானே.  இப்போது வியாபாரம் கொஞ்சம்  மந்தம் போல, அதனால உசுப்பேத்தி வியாபாரத்தை தொடர முயற்சி செய்யும் கோஷ்டி இப்படி தான் இருக்கும். 

எது கோழைத்தனம்?

பொது விடயங்கள் தொடர்பில் பேசப்படும் போது தனிப்பட்ட தனிநபர்கள் பற்றி பேசுவதா?

அல்லது உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டு இருந்தபோது ஒளிந்திருந்து எல்லாம் வாங்கித் தருவோம் என்று முழங்கியதா? அழித்து விட்டும் மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு வாழாதிருத்தலா??  

நேர்மை என்றால் என்ன என்பது உங்கள் போன்ற பச்சோந்தி பரதேசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தோடு நின்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அதெப்படி ஹைபர் கணவாய் வழிவந்த கமல் தமிழர் எனவும்,

விஜய நகர படை எடுப்போடு வந்த வைக்கோ, விஜயகாந்த் தெலுங்கர் எனவும் சீமான் முடிவெடுத்தார்?

முக்குலத்தை சேர்ந்த விஜை சேதுபதியை இதே யாழிலும், வெளியிலும் தெலுங்கன் என தம்பிகளை வைத்து மிரட்டியவர் அல்லவா சீமான்.

ராஜபக்சே பணத்தை இலைக்கா முதலிடுவதாக தமிழ் தேசிய சக்திகள் எதிர்த்த போது, பணத்தை வாங்கி கொண்டு முண்டு கொடுத்தவர்தானே சீமான்?

சீமானை பொறுத்தவரை 

அவருக்கு தேவைபடுபவன் தமிழன், அவரை எதிர்ப்பவர் தெலுங்கன், மலையாளி, கன்னடன், செவ்வாய் கிரகத்தவன்.

கோஷான் நீங்க‌ள் யாழில் வ‌ர‌ வ‌ர‌ யாழில் சீமான் சொல்லாத‌தை சொன்ன‌து என்று அவ‌தூறு ப‌ரப்புவ‌தை பார்க்க‌ முடியுது

சீமானின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தின‌மும் பார்க்கிறேன்
ஏதும் கேட்டு தெரிந்து கொள்ள‌னும் என்றால் என‌து த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கேட்டு தெரிந்து கொள்வேன்...............

இந்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் யாழில் முத‌லில் எழுதின‌ ஆள் நீங்க‌ள் தான்...................இதோ சீமான் கைது ஆகிறார் காவ‌ல்துறை சென்று விட்ட‌து சீமான் த‌லைம‌றைவாக‌ பார்க்கிறார் அது இது என்று க‌ண்ட‌ மேனிக்கு யாழில் அவ‌தூறுக‌ளை எழுதின‌து நீங்க‌ள் தான்..................சீமான் தூக்க‌ம் வ‌ராத‌ கார‌ண‌த்தால் கேரிலா சென்று இருந்த‌ போதெல்லாம் யாழில் சீமானை ப‌ற்றி அவ‌தூறு ப‌ர‌ப்பின‌ முத‌லாவ‌து ஆள் நீங்க‌ள் தான்

உங்க‌ட‌ க‌ருத்துக்கு சிங் சாங் போட‌ சில‌ர் வ‌ருவின‌ம் கோஷான் ஆகோ ஊ கோ என்று
அவைய‌ நினைக்க‌ பாவ‌மாய் இருக்கு பிரோ ஹா ஹா.........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

பாமக தேதிமுக கூட்டணி டபெரத்தில் ஆடும்கதகளிக்யைப் பார்த்துத்தான் விஜய் அரசியலின் ஆழம் என்னவென்பதைப் பரிந்து கொள்வார்.மக்கள்நலக்கூட்டனி2 தான் அவருக்குத் தலையிடி கொடுக்காது.ஆனால்வெற்றி வாய்ப்பு ???????

இதை காலம்தான் சொல்லும். நான் மூக்குச்சாத்திரம் பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புலவர் said:

திருட்டுத் தீம்காவுக்குத்தானே நீங்களும் மறைமுக சப்போர்ட்

சீமானின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவதாலும்,

பெரியாரை அவரின் குறை நிறைகளோடு ஏற்பதாலும்,

சங்கிகளை, சீமான் போன்ற சங்கி ஏஜெண்டுகளை எதிர்பதாலும் யாழில் என் மீது வைக்கப்படும் ஆதாரம் ஏதுமற்ற அவதூறு இது.

இதை உரக்க கூவிய ஒருவர் காலப்போகில் தான் ஒரு பிஜேபி ஆதரவாளர் என்பதை தன்வாயாலே ஒத்து கொண்டு, யாழை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார்.

அடுத்தவர்களும்….🤣

13 minutes ago, வீரப் பையன்26 said:

கோஷான் நீங்க‌ள் யாழில் வ‌ர‌ வ‌ர‌ யாழில் சீமான் சொல்லாத‌தை சொன்ன‌து என்று அவ‌தூறு ப‌ரப்புவ‌தை பார்க்க‌ முடியுது

சீமானின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தின‌மும் பார்க்கிறேன்
ஏதும் கேட்டு தெரிந்து கொள்ள‌னும் என்றால் என‌து த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கேட்டு தெரிந்து கொள்வேன்...............

இந்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் யாழில் முத‌லில் எழுதின‌ ஆள் நீங்க‌ள் தான்...................இதோ சீமான் கைது ஆகிறார் காவ‌ல்துறை சென்று விட்ட‌து சீமான் த‌லைம‌றைவாக‌ பார்க்கிறார் அது இது என்று க‌ண்ட‌ மேனிக்கு யாழில் அவ‌தூறுக‌ளை எழுதின‌து நீங்க‌ள் தான்..................சீமான் தூக்க‌ம் வ‌ராத‌ கார‌ண‌த்தால் கேரிலா சென்று இருந்த‌ போதெல்லாம் யாழில் சீமானை ப‌ற்றி அவ‌தூறு ப‌ர‌ப்பின‌ முத‌லாவ‌து ஆள் நீங்க‌ள் தான்

உங்க‌ட‌ க‌ருத்துக்கு சிங் சாங் போட‌ சில‌ர் வ‌ருவின‌ம் கோஷான் ஆகோ ஊ கோ என்று
அவைய‌ நினைக்க‌ பாவ‌மாய் இருக்கு பிரோ ஹா ஹா.........................

நான் மேலே சொன்னவை எல்லாம் சீமான் சொன்னவைதான்.

யாழில் ஆதாரம் கேட்டால், சுடச்சுட ஆதாரம் தரும் கருத்தாளர் யார் என்பதும்,

கேட்ட கேள்விகளுக்கு வருட கணக்கில் பதில் சொல்லாமல், தமிழ் நாட்டு தேர்தல் முடிவு பற்றிய போட்டியில் பங்கு கொள்ள கூட தில் இல்லாத கருத்தாளர் யார் என்பது யாழுக்கு தெரியும் ப்ரோ 🤣.

எனக்கு சிங் சாங் போட ஒரு சிலர் வருவார்கள் என்கிறீர்கள். உங்களுக்கு அந்த ஒரு முதிய உறவு மட்டும்தான் ஆனால் வந்தால் சிங் சாங் அல்ல, இடுப்பில் சலங்கை கட்டியே ஆடுவார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

எது கோழைத்தனம்?

பொது விடயங்கள் தொடர்பில் பேசப்படும் போது தனிப்பட்ட தனிநபர்கள் பற்றி பேசுவதா?

அல்லது உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டு இருந்தபோது ஒளிந்திருந்து எல்லாம் வாங்கித் தருவோம் என்று முழங்கியதா? அழித்து விட்டும் மற்றவர்கள் மீது பழி போட்டு விட்டு வாழாதிருத்தலா??  

நேர்மை என்றால் என்ன என்பது உங்கள் போன்ற பச்சோந்தி பரதேசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தோடு நின்றவர்களுக்கு மட்டுமே உரித்தானது. 

கருத்துகளுக்கு தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குபர்களில் நீங்கள்  முக்கியமான ஒருவர்.  

மீண்டும் கூறுகிறேன் அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. மக்களை பாதிக்கும், பாதித்த பாரிய அரசியல் முடிவுகளை எடுத்த  அனைவரும்  விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே.   எவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.  இதுவே உலக வழமை.  ஆகவே அப்படிப்பட்ட விமர்சனங்களையும் உண்மைகளையும் அவ்வப்போது நான் தெரிவிப்பேன்.  

அதற்கு நீங்கள்  தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குவது குறித்து பிரச்சனை இல்லை. ஏனென்றால், உங்களுக்கு தெரிந்ததை தானே உங்களால் செய்ய முடியும் என்பதை ஒரு சக  கருத்தாளரக புரிந்து கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

சீமானின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவதாலும்,

பெரியாரை அவரின் குறை நிறைகளோடு ஏற்பதாலும்,

சங்கிகளை, சீமான் போன்ற சங்கி ஏஜெண்டுகளை எதிர்பதாலும் யாழில் என் மீது வைக்கப்படும் ஆதாரம் ஏதுமற்ற அவதூறு இது.

இதை உரக்க கூவிய ஒருவர் காலப்போகில் தான் ஒரு பிஜேபி ஆதரவாளர் என்பதை தன்வாயாலே ஒத்து கொண்டு, யாழை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார்.

அடுத்தவர்களும்….🤣

நான் மேலே சொன்னவை எல்லாம் சீமான் சொன்னவைதான்.

யாழில் ஆதாரம் கேட்டால், சுடச்சுட ஆதாரம் தரும் கருத்தாளர் யார் என்பதும்,

கேட்ட கேள்விகளுக்கு வருட கணக்கில் பதில் சொல்லாமல், தமிழ் நாட்டு தேர்தல் முடிவு பற்றிய போட்டியில் பங்கு கொள்ள கூட தில் இல்லாத கருத்தாளர் யார் என்பது யாழுக்கு தெரியும் ப்ரோ 🤣.

எனக்கு சிங் சாங் போட ஒரு சிலர் வருவார்கள் என்கிறீர்கள். உங்களுக்கு அந்த ஒரு முதிய உறவு மட்டும்தான் ஆனால் வந்தால் சிங் சாங் அல்ல, இடுப்பில் சலங்கை கட்டியே ஆடுவார்🤣.

யார் அந்த‌ ஓடிப் போன‌ ந‌ப‌ர்.............நாதாமுனியா

சீமான் அப்ப‌டி என்ன‌ ஏஜெண்ட் வேலை பார்த்தால்..................ப‌ழ‌னிச்சாமி ஆதிமுக்காவுக்கு கூப்பிட்ட‌ போது 500கோடிய‌ வாங்கி கிட்டு 234 தொகுதி வேட்பாள‌ர்க‌ளுக்கும் த‌ல‌தா 1 கோடிய‌ கொடுத்து விட்டு சீமான் 250கோடிய‌ வைச்சு ராஜ லோக‌ வாழ்க்கை வாழ்ந்து இருப்பார் ஆனால் அதை செய்ய‌ வில்லை மேல‌ புல‌வ‌ர் அண்ணா சொன்ன‌ மாதிரி சீமான் த‌ட‌ம் புர‌ன்டால் சீமான் வாழ் நாளில் எதிர் பார‌த‌ எதிர்ப்பை பார்க்க‌ வேண்டி வ‌ரும்......................உங்க‌ளை போல‌ தான் தமிழ் நாட்டில் ஒரு யூடுப்ப‌ர் அவ‌ர் பெய‌ர் மையின‌ர் அவ‌ரின் யூடும் சண‌ல் யூ2புருட‌ஷ் ப‌ர‌ப்புவ‌து எல்லாம் அவ‌தூறு

சீமான் பெய‌ரை சொல்லி த‌ன‌து வ‌யித்தை நிர‌ப்பும் சில்ல‌றை.............................. 

நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு உட‌னுக்கு உட‌ன் ப‌தில் அளித்து இருக்கிறேன்

என‌க்கு யாழில் அர‌சிய‌ல் போட்டி பிடிக்காது அத‌னால் நான் ஒரு அர‌சிய‌ல் போட்டிக‌ளிலும் க‌ல‌ந்து கொள்வ‌து கிடையாது இப்ப‌ ந‌ட‌க்கும் இல‌ங்கை அர‌சிய‌ல் போட்டிக்கு யாழில் இருக்கும் பெரிய‌வ‌ர் அழைத்த‌தால் க‌ல‌ந்து கொண்டேன் ம‌ற்ற‌ம் ப‌டி இப்ப‌டியான‌ போட்டி என‌க்கு ச‌ரி ப‌ட்டு வ‌ராது....................காசு கொடுத்து ம‌க்க‌ளின் ஓட்டை வாங்காத‌ ஒரே க‌ட்சி என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி.............. ஒரு தொகுதிக்கு திராவிட‌ க‌ட்சிக‌ள் கொட்டும் காசு ஊர் உல‌க‌ம் அறிந்த‌வை😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சீமானின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவதாலும்,

பெரியாரை அவரின் குறை நிறைகளோடு ஏற்பதாலும்,

சங்கிகளை, சீமான் போன்ற சங்கி ஏஜெண்டுகளை எதிர்பதாலும் யாழில் என் மீது வைக்கப்படும் ஆதாரம் ஏதுமற்ற அவதூறு இது.

இதை உரக்க கூவிய ஒருவர் காலப்போகில் தான் ஒரு பிஜேபி ஆதரவாளர் என்பதை தன்வாயாலே ஒத்து கொண்டு, யாழை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார்.

அடுத்தவர்களும்….🤣

நான் மேலே சொன்னவை எல்லாம் சீமான் சொன்னவைதான்.

யாழில் ஆதாரம் கேட்டால், சுடச்சுட ஆதாரம் தரும் கருத்தாளர் யார் என்பதும்,

கேட்ட கேள்விகளுக்கு வருட கணக்கில் பதில் சொல்லாமல், தமிழ் நாட்டு தேர்தல் முடிவு பற்றிய போட்டியில் பங்கு கொள்ள கூட தில் இல்லாத கருத்தாளர் யார் என்பது யாழுக்கு தெரியும் ப்ரோ 🤣.

எனக்கு சிங் சாங் போட ஒரு சிலர் வருவார்கள் என்கிறீர்கள். உங்களுக்கு அந்த ஒரு முதிய உறவு மட்டும்தான் ஆனால் வந்தால் சிங் சாங் அல்ல, இடுப்பில் சலங்கை கட்டியே ஆடுவார்🤣.

உங்க‌ட‌ அவ‌தூறுக்கு ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து செல்வ‌து புத்திசாலித்தனம் அத‌னால் நான் தொட்டு இன்னும் சில‌ர் க‌ட‌ந்து சென்று இருக்கின‌ம் அத‌ற்காக‌ நானோ அவ‌ர்க‌ளோ கோழைக‌ள் கிடையாது பிரோ

க‌ருத்தாட‌ல் என்றால் நேர்மை இருக்க‌னும் நேர்மை இல்லா க‌ருத்தாட‌ல் செய்வ‌தும் பார்க்க‌ செய்ய‌ வேண்டிய‌ வேலைக‌ளை செய்ய‌லாம்👍........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ அவ‌தூறுக்கு ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து செல்வ‌து புத்திசாலித்தனம் அத‌னால் நான் தொட்டு இன்னும் சில‌ர் க‌ட‌ந்து சென்று இருக்கின‌ம் அத‌ற்காக‌ நானோ அவ‌ர்க‌ளோ கோழைக‌ள் கிடையாது பிரோ

க‌ருத்தாட‌ல் என்றால் நேர்மை இருக்க‌னும் நேர்மை இல்லா க‌ருத்தாட‌ல் செய்வ‌தும் பார்க்க‌ செய்ய‌ வேண்டிய‌ வேலைக‌ளை செய்ய‌லாம்👍........................

செய்யலாம்….

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2024 at 20:38, island said:

அப்படி அறிவியல் ரீதியில் நீரூபித்ததாக நீங்கள் கூறினால் அதை நிரூபித்த அந்த ஆய்வாளர் யார்?

 1.  அவர்பெயர் என்ன?

 2.  அந்த ஆய்வுக்காக அவர்  பாவித்த critaria என்ன? 

இந்திய மொழிகள்  பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுகளை செய்த கார்டுவேலின் ஆய்வுகள் பொய் என புதிய ஆய்வாளரால் நிரூபிக்கப்பட்டதாக புலவர் கூறியபோது மேற்கண்ட  கேள்வியை கேட்டிருந்தேன். இக் கேள்விக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

கருத்துகளுக்கு தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குபர்களில் நீங்கள்  முக்கியமான ஒருவர்.  

மீண்டும் கூறுகிறேன் அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. மக்களை பாதிக்கும், பாதித்த பாரிய அரசியல் முடிவுகளை எடுத்த  அனைவரும்  விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே.   எவரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.  இதுவே உலக வழமை.  ஆகவே அப்படிப்பட்ட விமர்சனங்களையும் உண்மைகளையும் அவ்வப்போது நான் தெரிவிப்பேன்.  

அதற்கு நீங்கள்  தனிமனித தாக்குதல் மூலம் பதில் வழங்குவது குறித்து பிரச்சனை இல்லை. ஏனென்றால், உங்களுக்கு தெரிந்ததை தானே உங்களால் செய்ய முடியும் என்பதை ஒரு சக  கருத்தாளரக புரிந்து கொள்கிறேன். 

கத்தும் தவளைகள் எந்த செயலிலும் இறங்காதவை. கத்துவதைத்தவிர அவற்றின் பாகம் ஒன்றுமில்லை. எனவே செயற்பாட்டாளர்கள் மீது இவை வாயால் சேறு பூசுவதை அனுமதிக்க முடியாது. ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. எனவே......

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

கத்தும் தவளைகள் எந்த செயலிலும் இறங்காதவை. கத்துவதைத்தவிர அவற்றின் பாகம் ஒன்றுமில்லை. எனவே செயற்பாட்டாளர்கள் மீது இவை வாயால் சேறு பூசுவதை அனுமதிக்க முடியாது. ஆயுதத்துக்கு தான் மௌனம். செருப்புக்கு இல்லை. எனவே......

அது அந்த காலம் ஐயா.  பாவம் மறந்து  போச்சா.  😂😂 ஐயோ  பாவம் நடப்பு ஆண்டு கூட  மறந்து போச்சு. 

இப்படியான உங்கள்  காலித்தனத்தை   உங்களுக்குள்  மட்டும் வைத்திருக்க வேண்டிய பரிதாப நிலை உங்களுக்கு.    

  • கருத்துக்கள உறவுகள்

விஜேய் ம‌ற்றும் அவ‌ரின் அப்பாவின் ஈழ‌ ப‌ற்று இது தான்...................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

அது அந்த காலம் ஐயா.  பாவம் மறந்து  போச்சா.  😂😂 ஐயோ  பாவம் நடப்பு ஆண்டு கூட  மறந்து போச்சு. 

உங்க‌ளை மாதிரி ந‌க்க‌ல் செய்ப‌ர்க‌ளுக்கு ஒரு வ‌ரியில் என‌து ப‌தில் மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போகாது🙏🙏🙏................................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளை மாதிரி ந‌க்க‌ல் செய்ப‌ர்க‌ளுக்கு ஒரு வ‌ரியில் என‌து ப‌தில் மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போகாது🙏🙏🙏................................

 விசுகுவின் மிரட்டலுக்கு பதில் வழங்கப்பட்டது. இதற்கும் மாவீரர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாவீரர்களை தேவையில்லாமல் இழுத்து அவர்கள்  பின்னால்  ஒளிந்து கொள்வது அவர்களை கொச்சைப்படுத்துவது ஆகாதா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

 விசுகுவின் மிரட்டலுக்கு பதில் வழங்கப்பட்டது. இதற்கும் மாவீரர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாவீரர்களை தேவையில்லாமல் இழுத்து அவர்கள்  பின்னால்  ஒளிந்து கொள்வது அவர்களை கொச்சைப்படுத்துவது ஆகாதா? 

அவ‌ரின் க‌ருத்தையும் வாசித்தேன்
நீங்கள் எழுதி இருந்தீங்க‌ள் அது அந்த‌க் கால‌ம் என்று 
அது  எந்த‌க் காலம்😉....................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ரின் க‌ருத்தையும் வாசித்தேன்
நீங்கள் எழுதி இருந்தீங்க‌ள் அது அந்த‌க் கால‌ம் என்று 
அது  எந்த‌க் காலம்😉....................

வெளி நாடுகளில் மக்கள் மிரட்டப்பட்டது அந்த காலம் என்று தெரிவித்தேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

வெளி நாடுகளில் மக்கள் மிரட்டப்பட்டது அந்த காலம் என்று தெரிவித்தேன்.  

புல‌ம்பெய‌ர் அமைப்புக‌ள் எப்ப‌ ம‌க்க‌ளை மிர‌ட்டினார்க‌ள்
நான் வ‌சிக்கும் நாட்டில் அப்ப‌டி ஒரு மிர‌ட்ட‌லும் யாருக்கும் விட்ட‌து கிடையாது

 போராட்ட‌த்துக்கு சிறுதுளி காசை கூட‌ கிள்ளி கொடுக்காத‌வ‌ர்க‌ள் ச‌மாதான‌ கால‌த்தில் ஊருக்கு போகாம‌ இங்கையே இருந்த‌தாக‌ ந‌ண்ப‌ன் சொன்னான் உண்மை பொய் அவ‌ன் அறிவான்...........................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

சரி, உங்களுக்கு தெரியாட்டி விடுங்கோ. இப்ப  விசுகு பழக்க தோஷத்தில் தன்னிலை மறந்து  உளறியதைப் பார்ததாவது  அதைத் தெரிஞ்சு கொள்ளுங்கோ ப்ரோ. 

11 minutes ago, வீரப் பையன்26 said:

.............

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, island said:

காட்டிக் கொடுத்து அழிக்க புலிகள் என்ன பத்து பதினைந்து பேராக கெரில்லா போரா நடத்திக்கொண்டிருந்தார்கள்.  

வென்றால் எனது வீரம். தோற்றால் ஐயோ அவனால தான் தோற்றேன் என்று புலம்பல்.  இது  என்னப்பா சின்னப்பிள்ளை சண்டையா?  புலிகள் என்றுமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இது தான் உண்மையில் புலிகளை கொச்சைப்படுத்தும் செயல். 

இன விடுதலைகள் காட்டிக்கொடுப்புகளால் மட்டுமே அழித்தொழிக்கப்படுகின்றது.
இது சேகுவாரா காலம் தொடக்கம் நடந்தேறி வருகின்றது. தங்கள் கருத்து நலனுக்காக எதையும் எப்படியும் எழுதக்கூடாது என வேண்டுகின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.