Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைடன்ஸின்  இணை ஸ்தாபகர் ஜாங் யிமிங்  சீனாவில் கோடீஸ்வரரானார்.

ஜாங் யிமிங்  49.3 பில்லியன்  சொத்து மதிப்புடன் ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த வருடத்துடன்  ஒப்பிடுகையில்  சொத்து மதிப்பு 43 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு 41 வயதான ஜாங் யிமிங் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகினார்.

ஆனால் நிறுவனத்தின் சுமார் 20 சதவீத சொத்துக்கு உரிமையாளராக இருந்தார்.

சீன அரசுடனான உறவு குறித்து சில நாடுகள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாலும் உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகளில் ஒன்றாக டிக்டொக் மாற்றமடைந்துள்ளது.

இரு நிறுவனங்களும் தாங்கள் சீன அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக வலியுறுத்தினாலும்,  பைட் டான்ஸ் நிறுவனம்  டிக்டோக்கை விற்பனை செய்யாவிட்டால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அதை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டாலும் கடந்த ஆண்டு  உலகளாவிய ரீதியில் இலாபத்தை 60 சவீதமாக பைடான்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.  இதனால் ஜாங் யிமிங்கின் தனிப்பட்ட சொத்து அதிகரித்துள்ளது.

"சாங் யிமிங் கடந்த 26 ஆண்டுகளில் சீனாவில் நாங்கள் பெற்ற 18 ஆவது புதிய கோடீஸ்வரர் “என ஹுருன் ரூபர்ட் ஹூக்வெர்ஃப் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பில் கேட்ஸ், வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகிய 4  பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

இது சீனப் பொருளாதாரத்தின் வேகத்தை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/197465

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகத்தில் யாவரும் கோடீஸ்வரர் ஆகலாம் ஆக விரும்பலாம் தப்பில்லை .........கேடீ ஸ்வரர்கள் ஆவதுதான் தப்பு . .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

உலகத்தில் யாவரும் கோடீஸ்வரர் ஆகலாம் ஆக விரும்பலாம் தப்பில்லை .........கேடீ ஸ்வரர்கள் ஆவதுதான் தப்பு . .......!   😂

யாழ் இந்துவில் படித்த கோடீஸ்வரனை ஞாபகம் இருக்கிறதா?

உங்களுடன் படித்திருப்பார் என எண்ணுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

யாழ் இந்துவில் படித்த கோடீஸ்வரனை ஞாபகம் இருக்கிறதா?

உங்களுடன் படித்திருப்பார் என எண்ணுகிறேன்.

கொஞ்சம் ஞாபகம் வருது .......அந்தப் பெயர் அவர் ஒருவருக்குத்தான் இருந்ததாக நினைவு . ......ஆனால் அவர் எனது வகுப்பில்லை .......படிக்கக் கூடியவர்போல  A , B க்குள் இருந்திருக்கலாம் . ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, suvy said:

படிக்கக் கூடியவர்போல 

அப்போ நீங்கள் என்ன மாதிரி  ??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kandiah57 said:

அப்போ நீங்கள் என்ன மாதிரி  ??? 

மிச்சத்தை ஊகித்து அறியவேண்டும் . ....... எனது வாயில் இருந்து பிடுங்கி எனக்கே சூனியம் வைக்கக் கூடாது கந்தையர் . .......!  😢

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted


இது தான் அமெரிக்கா, மேற்கின் பிரச்சனை 

சீன innovation செய்கிறது, செய்ய முயற்சிக்கிறது.

நிறுவங்களை தடை செய்வதன் மூலம், சீனாவை முடக்கலாம் என்பது.

குறிப்பாக ப்ளூம்பெர்க் இதை ஆய்வு  சொல்வதில், விடயம் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது     

(https://www.bloomberg.com/news/newsletters/2024-10-30/us-china-tensions-latest-dc-is-struggling-to-contain-beijing-s-tech-rise)

(அமெரிக்கா. மேற்கு சீனாவுடன் யுத்தத்துக்கு ஆயத்தமாக, சீன ராஜதந்திர போரியல் தத்துவ ஞானி சுன் ஸ்ஈ  (Sun Tzu, மண்டரின் உச்சரிப்பு  Sun (சுன்) Tzu (Zi, ஸ்ஈ) இன் வழியே, அதாவது யுத்தத்தை வென்று விட்டு சண்டையை தொடங்க வேண்டும் என்ற வழியே சீன செல்கிறது.  இவரை  (Sun Tzu, (சுன்) (Zi, ஸ்ஈ) ), இவரின் தத்துவங்களை அறியாதவர்கள் வாசிக்கவும் Internet இல் பரவலாக இருக்கிறது).


மேற்கில் எமது தலைமுறையின் எதிர்காலம், மேற்கின் கொள்கைகளால் கேள்விக்குறி ஆகிறது.

(கிடைக்கும் pie சிறியதாகும் போது, அடிப்படை தேவைகளே முன்னுரிமை எடுக்கும், பெரும்பான்மை அல்லாதோர் ஒதுக்கப்படும் நிலை வரும். பெரும்பான்மை கூட படிநிலைக்கு (hierarchy) தள்ளப்படும்.) 

குறிப்பாக ப்ளூம்பெர்க் இதை ஆய்வு  சொல்வதில், விடயம் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது

(https://www.bloomberg.com/news/newsletters/2024-10-30/us-china-tensions-latest-dc-is-struggling-to-contain-beijing-s-tech-rise)    

ப்ளூம்பெர்க் இதை ஆய்வு

https://www.bloomberg.com/news/newsletters/2024-10-30/us-china-tensions-latest-dc-is-struggling-to-contain-beijing-s-tech-rise

 

The US Is Failing to Contain China’s Push for Tech Supremacy

Solar panels at a photovoltaic power station at the Dunhuang Photovoltaic Industrial Park in Dunhuang, Gansu Province, China, on Wednesday, Oct. 16, 2024. 

Solar panels at a photovoltaic power station at the Dunhuang Photovoltaic Industrial Park in Dunhuang, Gansu Province, China, on Wednesday, Oct. 16, 2024. 

Photographer: Qilai Shen/Bloomberg
Gift this article

In this Article

 
30 October 2024 at 12:05 GMT
 
 

I’m Malcolm Scott, international economics enterprise editor in Sydney. Today we’re looking at US efforts to contain China’s industrial advance. Send us feedback and tips to ecodaily@bloomberg.net or get in touch on X via @economics. And if you aren’t yet signed up to receive this newsletter, you can do so here.

Top Stories

China Rising

When then-President Donald Trump announced tariffs on Chinese exports in March 2018, he said the levies would make the US a “much stronger, much richer nation.”

 

Six-and-a-half years on — and less than a week ahead of a US election that may see Trump reclaim the White House — exclusive analysis from Bloomberg Economics and Bloomberg Intelligence finds that it’s China that has become stronger in many key industries since those tariffs triggered what’s now an entrenched trade war.

Beijing’s industrial policies — notably Made in China 2025 — are succeeding in advancing China across an array of technologies and its export might has only increased, taking its manufactured goods surplus relative to global GDP to the largest of any country since America’s own supremacy right after World War II.

China’s Achieving Growing Clout in Key Made in China 2025 Industries

China has achieved a global leadership position in <b>five key technologies</b>

Sources: Bloomberg Intelligence and Bloomberg Economics

Now, the next leg of the race against China looms, and either Trump or Kamala Harris, his rival in the Nov. 5 presidential election, must run faster to catch it or try harder to trip it up. But while the broad mission is shared, the policies set to mark Act III in the containment effort are starkly different.

 

Trump is proposing even more drastic tariffs of 60% on Chinese exports, something Bloomberg Economics says would effectively end trade between the two nations. Harris says such moves equate to a tax on the middle class, with analysts expecting she’d continue Biden’s policies to lure production back to the US with industrial subsidies and tax breaks while curbing exports of cutting edge chips to China.

 

Analysts aren’t convinced either approach will do the trick.

“China’s technological rise will not be stymied, and might not even be slowed, by US restrictions,” said Adam Posen, president of the Washington-based Peterson Institute for International Economics, who has conducted research for governments and central banks around the world. “Except those draconian ones that simultaneously slow the pace of innovation in the US and globally.”

China, meantime, has doubled down on its quest for self sufficiency in the face of US protectionism, investing massively in electric vehicle, battery and solar technologies.

That means the world outside the US is increasingly driving Chinese EVs, scrolling the web on Chinese smartphones and powering their homes with Chinese solar panels. For Washington, the risk is that policies aimed at containing China end up isolating the US — and hurting its businesses and consumers.

Stella Li, an executive vice president at EV giant BYD Co., sums up China’s bravado.

“We don’t need to enter the US market,” she told Bloomberg in August from the company’s headquarters in Shenzhen. “We’ve got a lot of opportunities to become a great company with the many markets outside of the US.”

Need-to-Know Research

Decisions on where companies invest are increasingly shaped by geopolitics, according to new European Central Bank research. Dividing the world into three blocs — a US-centered western one, a China-centered eastern one, and a neutral third — economists found that western firms have ramped up investments in friendly countries in recent years while lowering them in politically distant ones. Frequent mentions on earnings calls of “friendshoring” corroborate the findings, they said.

-1x-1.webp

Outflows from the euro area seem especially tilted to the US, which the ECB speculates may be due to incentives created by the country’s Inflation Reduction Act. But it works the other way around as well, with US companies turning their backs on China to the benefit of friendly and neutral nations.

 

What all that means for trade and growth is still uncertain. While euro-area domestic production could be hit by shifting operations abroad, income generated there may also protect high-quality jobs at home. However, to the extent that a change in global investment patterns along geopolitical lines “foreshadows an accelerating fragmentation of global trade networks, the trends detected may prove detrimental to global and euro area output,” according to economists Lukas Boeckelmann, Lorenz Emter, Isabella Moder, Giacomo Pongetti and Tajda Spital.

 

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.