Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும் |  இரா மயூதரன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன், வதந்திகளை கசிய விட்டு வாக்கு வங்கியை உயர்த்த முனைகிறார். வெட்கம் இல்லாமல் சிறு பிள்ளைகள் போல் சில பொய்களை சொல்வார். அனுரா தன்னை பிரதம மந்திரி பதவியேற்க முன்பு அழைத்தவராம், இப்போது அதற்கான அழைப்பு வருமென காத்திருக்கிறார். அவரின் பல வழக்குகளை தான் தான் கையாள்கிறாராம், இப்படியாக பொய்களை சொல்லி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார். இவருக்கு பின்னால் போனவர்கள் ரொம்ப நொந்து போயுள்ளார்கள். சேனாதிராஜா, ஆனோல்ட், சிறிதரன், இவர்களெல்லாரையும் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தினாரே தவிர உண்மையில், அவர்களை பயன்படுத்தும் போதே அவர்களுக்கும் சேர்த்தே குழி பறித்திருந்தார். சத்தியலிங்கம்  சி. வி .கே. சிவஞானம் அவர்களுக்கும் தருணம் வரும் காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

சுமந்திரன் ஒரு பொய்யன். தன் அரசியல் நலனுக்காக சிங்கள இனவாதிகளுடன் கூட்டு வைத்திருப்பவர்/வைத்திருக்கக்கூடியவர்.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.