Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில்  வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.  

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18)  இடம்பெற்றுள்ளது.  

குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/199138

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பெருமாள் said:

சனத்துக்கு உஷார் வந்து விட்டது .

அண்ணை, பிடிச்சுக் குடுத்தால் வெளில விடமாட்டினம் என நம்புதோ சனம்?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பெருமாள் said:

சனத்துக்கு உஷார் வந்து விட்டது .

இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி...
யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி  
விலாசம் காட்ட  வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன். 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

அண்ணை, பிடிச்சுக் குடுத்தால் வெளில விடமாட்டினம் என நம்புதோ சனம்?!

அதெல்லாம் உங்கடை கழிசடை சுமத்திரன் காலத்தில் .

3 hours ago, தமிழ் சிறி said:

இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி...
யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி  
விலாசம் காட்ட  வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன். 

அதேதான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி...
யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி  
விலாசம் காட்ட  வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன். 

அதேதான்..மற்றவை ..எல்லோரும் விட்டர் விசாவுக்கு அப்பிளை பண்ணியிட்டு இருக்கினமாம்..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.