Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரதி said:

எல்லாத்தையும் நோண்டிக் கொண்டு இருந்தால் புலிகளும் இனவாதிகள் தான் ...தமிழரும் இனவாதிகள் தான் ....முக்கியாய் யாழ்ப்பாண தமிழர்கள் அதுவும் வெள்ளாளர் இனவாதிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் ...இனி மேல் நடக்கிறதே பார்ப்பம் 

நான் 👆இதை பற்றி எதையும் கதைக்கவில்லையே?

எம்மீதான போருக்குக்கும் இன்றைய ஜேவிபிக்கும் சம்பந்தமில்லை என ஒரு உலக மகா உருட்டை தட்டி விட்டீர்கள், அதுதான் சில ஆதரங்களை தூக்கி போட்டேன்.

  • Replies 163
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

நிழலி

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

ரஞ்சித்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

நான் 👆இதை பற்றி எதையும் கதைக்கவில்லையே?

எம்மீதான போருக்குக்கும் இன்றைய ஜேவிபிக்கும் சம்பந்தமில்லை என ஒரு உலக மகா உருட்டை தட்டி விட்டீர்கள், அதுதான் சில ஆதரங்களை தூக்கி போட்டேன்.

உருட்டு இல்லை மாறி விட்டார்கள் அல்லது மாறி  விடுவார்கள் என்னும் நம்பிக்கை தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரதி said:

உருட்டு இல்லை மாறி விட்டார்கள் அல்லது மாறி  விடுவார்கள் என்னும் நம்பிக்கை தான் 

சரி…நம்புவது உங்கள் இஸ்டம்.

ஆனால்…..

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.

என்பதும்…

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றினாலும் இப்போ நல்லவர்களாக மாறிவிட்டனர் என நான் நம்புகிறேன் 

என்பதும் ஒன்றல்ல.

இதை சுட்டுவது மிகமுக்கியம். ஏன் எண்டால் 2009 க்கு பிந்திய தலைமுறை இப்படியான கதைகளை உண்மை என நம்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

நல்லவேளை 
இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது.
கொழுப்பெடுத்து போய் பயர்  விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல 

புலிகள் பலமாக இருக்கும் போது அவர்களையும்…

பிள்ளையான் பலமாக இருக்கும் போது அவரையும்….

அனுர பலமாகும் போது அவரையும்….

ஆதரிக்கும்…

நேக்கு தெரிந்து இருந்தால் எந்த நாட்டிலும், அக்கினியை என்ன அணுகுண்டையே பெயரில் ஏத்தி கொண்டு பிதுங்காமால் வாழலாம்🤣.

பகிடிதான் ரென்சன் வேண்டாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரா த‌லைவ‌ர் விடைய‌த்தில் பொல்லை கொடுத்து அடி வாங்கி விட்டார்........................பிர‌பாக‌ர‌ன் யார் என்று 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கும் தெரியும் 

ஏன் சிங்க‌ள‌ ம‌க்க‌ளே சொல்ல‌ வில்லையா பிர‌பாக‌ர‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் கூட‌ இப்ப‌டி நாங்க‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட‌ வில்லை என‌.................................

பிர‌பாக‌ர‌ன் வான‌த்தில் இருக்கும் சூரிய‌னுக்கு ச‌ம‌ம்

த‌மிழ் நாட்டில் புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் எத்த‌னையோ வீடுக‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இருக்கு................த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்தும் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு இன்னும் ப‌ய‌ம் விட்டு போக‌ல‌ போல் தெரியுது😉...............................

Xத‌ள‌த்தை பார்வையிடும் பிள்ளைக‌ளின் க‌ண்ணில் ப‌டாத‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார்.

படித்தவகளாய் இருக்கிறார்கள்.அதுக்காக [படித்தவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை.]

 

🤣................

ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்.............. தேர்தலிற்கு முன் நிலாம்டீன் இவர் பார்க்க விஜய் போலவே இருக்கின்றார் என்றும், அது தான் கூட்டம் வடக்கிலும், கிழக்கிலும் அள்ளுது என்றும் சொல்லியிருந்தார். ஆனால், வாக்குகள் என்னவோ சஜித்திற்குத் தான் என்ற மாதிரியும் சொன்னார். கடைசியில் சனம் அம்சமான ஆளுக்கே வாக்குகளையும் அள்ளிப் போட்டுவிட்டது....................

படித்தவர்கள் கூட்டல்,  கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்று பலவற்றையும் வெறும் கணக்குகளாக மட்டுமே பல நேரங்களில் பார்த்துவிடுவார்கள். முன்பொரு காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தண்ணீர்ப் பிரச்சனைக்கு தீர்வாக ஒரு கணக்கு சொன்னது போல.......... நடைமுறைச் சிக்கல்களையும், மனிதர்களின் உள்ளங்களையும் தோழர்கள் புரிந்து நடந்து கொண்டால் முழு நாட்டிற்குமே நல்லது.

முதலாவதாக டட்லி போன்ற அரிசி மாஃபியாக்களை சரியாகக் கையாள வேண்டும். இன்றைக்கு இது தான் அங்கு முக்கிய பிரச்சனை. சந்தையில் இரண்டு கிழமைகளுக்கு போதுமான அரிசியே இருக்கின்றது என்கின்றார்கள்................    

  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரதி said:

இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார்

புஞ்சி அம்மேக்களின் கண்களுக்கு சகோதரயா என்றும் அழகந்தான் போலும்🤣.

39 minutes ago, ரசோதரன் said:

ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்..............

ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣

ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣

ரதி அன்ரி எப்பவும் தரவு பிழை விடுவா…நீங்களுமா🤣

🤣......................

வெளியால் வந்தால் அரைக் கிலோ கறுப்புச் சாயம் அடித்துக் கொண்டு வருகின்ற மகிந்த, மைத்திரி, துரைமுருகன் அல்லது நாலு விக்குகளை மாற்றி மாற்றிப் போடும் ஸ்டாலின் போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டேன் போல..............🤣. அதை விட்டால் ஜோ பைடன் அல்லது ட்ரம்ப்.................. நம்ம தோஸ்து பரவாயில்லை தானே................😜.

இந்த அரசியல்வாதிகள் தினமும் எவ்வளவு நேரம் ஒப்பனைக்காக செலவிடுகின்றார்கள் என்ற ஒரு கேள்வி எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் இருக்கின்றது............. முக்கியமாக ஸ்டாலின் & மகிந்த.............

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஒரு செய்தி நேற்று பார்த்தேன். 

விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? அவர் நிலமை யாது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:
13 hours ago, ரசோதரன் said:

ஆள் அம்சமாகத்தான் இருக்கின்றார்..............

ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣

நன்றி

ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

 

விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? அவர் நிலமை யாது?

இன்னும் வ‌ர‌ வில்லை அண்ணா..............கொடுமை ப‌டுத்தாம‌ அந்த‌ அண்ணாவை விடுவிக்க‌னும்......................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நன்றி

ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.

🤣................

இலங்கையில் இந்த வரிசையில் வேறு எவராவது கோதபாயவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விடயம்............ நாடு, நகரம், குடும்பம் என்று எதையும் மிச்சம் வைக்காமல் முடித்தவர் அவர்...........

அனுமார் கூட அசோகவனத்தை தவிர்த்தே இலங்கையை தீயிட்டுக் கொளுத்தினார்............    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

ஆதரிக்கும்…

நேக்கு தெரிந்து இருந்தால் எந்த நாட்டிலும், அக்கினியை என்ன அணுகுண்டையே பெயரில் ஏத்தி கொண்டு பிதுங்காமால் வாழலாம்

அண்ணை இப்படி பட்டென்று போட்டுடைத்தால் எப்படி இந்த நேக்கு தெரிந்ததால் தான் எமக்காக போராடியவர்கள் அங்க அவயங்கள் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் போது நீங்களும் நானும் பவுன்சிலும் டாலரிலும் பேங் பேலன்சை ஏத்த முடிகிறது.

நேக்கு நமக்கு முக்கியம் அண்ணை நானாவது ஒத்தைப் பேர்வழி, இங்க நிறைய புலம்பெயர்ஸ் நேக்கின் உதவியால் வெளிநாடுகளில் செட்டிலாகி பேரன் பேத்தி வேறு பாத்திட்டினம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை இப்படி பட்டென்று போட்டுடைத்தால் எப்படி இந்த நேக்கு தெரிந்ததால் தான் எமக்காக போராடியவர்கள் அங்க அவயங்கள் இழந்து அடுத்த வேளை சாப்பாட்டுக்கே அல்லாடும் போது நீங்களும் நானும் பவுன்சிலும் டாலரிலும் பேங் பேலன்சை ஏத்த முடிகிறது.

நேக்கு நமக்கு முக்கியம் அண்ணை நானாவது ஒத்தைப் பேர்வழி, இங்க நிறைய புலம்பெயர்ஸ் நேக்கின் உதவியால் வெளிநாடுகளில் செட்டிலாகி பேரன் பேத்தி வேறு பாத்திட்டினம். 

நீ முந்தினா நோக்கு, நான் முந்தினா நேக்கு எண்டு பாரதியார் சும்மாவா சொன்னாரு🤣.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம்    கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான்.   இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு   இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண்.   உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.  
    • குமாரசாமி ஐயா நல்லது, நாம் கடந்த 100 ஆண்டுகளாகச் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகின்றோம். ஈழத்தீவிலே சீனர்களது வருகை நீண்டது. ஆனால், 1960இன் பின் சிறிமாவோ அவர்களது ஆட்சிக்காலத்திலேதான் அரசியல் மட்டத்தில் நெருங்கினார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், இந்தியா வல்லரசு என்று கூவ வெளிக்கிடவும், பொருண்மியத்தில் வளர்நிலையில் இருந்த சீனா முதலில் சந்தைப்பொருண்மியத்தில் தொடங்கி இன்று பொருண்மிய ஆதிக்கமாக வளர்ந்துள்ளதைக் காண்கின்றோம். இங்கே இந்தியா மிகமிக அருகில்; தமிழனத்தின் சுயநிர்ணயஉரிமைக்கு மிகப்பெரும்  தடைக்கல்லாகவும் இருக்கிறது. திபெத்தை ஆதரிக்கும் இந்தியா எம் அரசியல் உரித்தை எதிர்க்கிறது. அதற்காகத் தமிழீழத்தைச் சீனா ஏற்றதாகக்கூறவில்லை. எப்படிக் கருணாநிதியைச் சோனியா சத்தம்போடாமற் தமிழகத்தை வெச்சிருக்க வைத்து இனஅழிப்புக்கு துணைபோனாவோளூ அதேபோல் 13ஐத் தூக்கேக்க நீங்களும் சத்தம்போடக்கூடாது என்று அரசியல்மொழியிலை சொல்லப்போறார். சீனா ஓர் நேர்மையான எதிர்நிலையென்றால், இந்தியா சூழ்ச்சித்தனமான ஆதரவுநிலை. சிங்களத்தின் கொண்டையைப் பிடிக்க தமிழரைக் கொக்கியாகப் பார்க்கிறது. ஆனால், அதனைக் கடப்பதே ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP)   இன்றைய நிலைப்பாடு என்றே எண்ணுகின்றேன். அதன்பின்; யாழுறவுகள் சுட்டுவதுபோல் எல்லோரும் இலங்கையர் என்று தமிழரைச் சிங்களத்துள் கரைத்துவிடுதல்.   தமிழினம் தமது  நட்புச்சக்திகளை இனங்காண்பது அல்லது நட்புச்சக்திகளை கண்டடைவது என்ற அரசியல் தொலைநோக்குச் செயற்பாடுகள் மிகமிக அவசியமானது. ஆனால், புலம்பெயர் தேசத்திலும்(கனடா தவிர்த்து)ஈழத்திலும் அதற்கான அறிகுறிகளையே காணவில்லை என்பது பெரும் பலவீனமாகும். சிலவேளை கடன்கொடுத்த சக்திகளான இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டு ஈழத்தீவை மூன்றாகப் பிரித்தெடுத்தாலும், எடுக்கலாம். ஆனால் அவர்கள் இப்படிப் பிரித்தால் நல்லது.  யாழ்ப்பாண அரசு, கண்டியரசு மற்றும் கோட்டையரசு என்றால் சிறப்பு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி    
    • இந்தக் குசும்பை இப்படியும் எடுக்கல்லாமே...ஓடித்தப்ப வெளிக்கிடும் நாமல் தன்னிடம் உள்ள்வைகளை அரைவிலை கால்விலையில் தட்டிவிட..யோசிக்கலாம்....இதனை பயன்படுத்த....இலகுமணி  யாழ்ப்பாணத்தார் ..சொத்துகுவிக்க யோசிப்பதில் என்ன பிழை
    • இன்றைய கருத்து நாளைக்கு உதவாது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.