Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கந்தப்பு said:

மும்பாய் அணியின் ஆரம்ப துடுப்பாளர் ராயன் ரிக்கெல்டன் உலக டெஸ்ட் தொடர் இறுதிப் போட்டிக்கு தயார் செய்வதற்காக playoff இல் இருக்கமாட்டார் . பங்களூர் ஜேக்கப் பெத்தல் மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியில் இன்று Birmingham இல் விளையாடவுள்ளார்.

Playoffல் எவ்வாறான தாக்கம் இருக்கும். பஞ்சாபுக்குத்தான் பெரிய அடி என்று நினைக்கிறன். மார்கோதான் அவர்களின் பந்து வீச்சுத் தலைவன்.

  • Replies 3.3k
  • Views 95k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

RCB களத்தடுப்பைத் தெரிவு செய்திருக்கினம். ரஜத் பற்ரிடார் தலைவராக களமிறங்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

5 விக்கட்டுகளை இழந்தனர் பஞ்சாப் அணியினர். ஹேசுல்வூட் தான் ஏன் முக்கியமானவர் என்று காட்டிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

பங்களூரு முன்னேறி விடும் போல தெரியுதே............ கிளி இறுதிப் போட்டியை நோக்கி பறக்குது............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

Live

Qualifier 1 (N), New Chandigarh, May 29, 2025, Indian Premier League

PrevNext

Punjab Kings FlagPunjab Kings

(9.5/20 ov) 70/7

Royal Challengers Bengaluru FlagRoyal Challengers Bengaluru

RCB chose to field.Stats view

Current RR: 7.11

 • Last 5 ov (RR): 33/4 (6.60)

forecasterLive Forecast:PBKS 107

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த ஓட்டம் பஞ்சாப்பா?!

  • கருத்துக்கள உறவுகள்

மேட்ச் பிக்சிங் மாதிரித்தான் தெரியுது! இல்லாவிட்டால் இன்னும் ஆறு ஓவர் இருக்கும்போது இப்படியா அடித்து அவுட் ஆவார்கள்!

25 minutes ago, ஏராளன் said:

குறைந்த ஓட்டம் பஞ்சாப்பா?!

அப்படி அவுட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை! எனக்காவது புள்ளிகள் கிடைத்திருக்கும்!😜

  • கருத்துக்கள உறவுகள்

101 ஓட்டங்களுக்குள் சுழன்றது பஞ்சாப். இந்தா வாறாங்கள் RCBயான்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

மேட்ச் பிக்சிங் மாதிரித்தான் தெரியுது! இல்லாவிட்டால் இன்னும் ஆறு ஓவர் இருக்கும்போது இப்படியா அடித்து அவுட் ஆவார்கள்!

அப்படி அவுட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை! எனக்காவது புள்ளிகள் கிடைத்திருக்கும்!😜

இது இப்ப ஒரு மேட்டிமைத்தனம் ஆகிவிட்டது இல்லையா. என்னமோ போங்க. கேட்டுக் கேட்டு சலிப்பா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கோலியின் அட்டமிழப்பு, கொஞ்சம் தடுமாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. நின்று விளையாடுங்கடா. ஒரு அவசரமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பில் சால்டின் அதிரடியுடன், RCBயினர் இறுதிப் போட்டியில் தங்களின் கால்களைப் பதித்துள்ளார்கள். வாழ்த்துகள் பசங்களா.

கோலியின் 18 வருடத் தவம் நிறைவேறுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் பார்த்தேன். RCBக்கு இது நான்காவது இறுதிப் போட்டி. இம்முறையாவது வெல்வார்களா. அவர்கள், இதுவரை, 9 தடவைகள் playoffக்குத் தெரிவாகி இருக்கினம்.

சென்னையை ஏன் இங்கே கொண்டாடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறது. சென்னை என்பதை விட, அவர்கள், இதுவரை 12 தடவைகள் playoffக்குத் தெரிவாகி இருக்கினம் (16 பருவ காலங்களில் - முக்கால்வாசி நேரம்). 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுருக்கினம். 5 முறை வெற்றியாளர்கள். இவ்வளவு பெரிய உச்சத்தைத் தொட்ட அணி. இரண்டு முறை, தடை செய்யப் பட்ட அணியும் இவர்கள்தான் (2016உம் 2017உம்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது Play-off Qualifier 1 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டியில் வெல்லும் நோக்கோடு விளையாட வந்ததாகத் தெரியவில்லை! தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஃபில் சோல்ற்றின் புயல்வேகத்தில் ஆட்டமிழக்காது எடுத்த 56 ஓட்டங்களுடனும் மயங் அகர்வால், ரஜட் பரிடாரின் கமியோ ஆட்டங்களுடனும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

 

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் என சரியாக கணித்த இருவருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_1173.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

நாளை, GT எதிர் MI. கனபேர் மும்பையைத் தெரிவு செய்திருப்பினம் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி (30 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

75) வெள்ளி 30 மே 2:00 pm GMT முலான்பூர் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Eliminator: குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்

GT எதிர் MI

 

ஐந்து பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது!

 cooking_1f373.webp

 large.IMG_1170.jpeg

 

நாளைய போட்டியில் ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???

 spacer.pngspacer.png

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, செம்பாட்டான் said:

என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.

மும்பை வெல்லவேணும் என்பவர்கள் கையொத்துங்கோ பாப்பம்🤪

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

மும்பை வெல்லவேணும் என்பவர்கள் கையொத்துங்கோ பாப்பம்🤪

எனக்கும் அதே விருப்பம்தான். வென்றால் நன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

எனக்கும் அதே விருப்பம்தான். வென்றால் நன்று.

மும்பை வென்றால் முதல் இருவரைப் பிடிக்கேலாது😱

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

மும்பை வென்றால் முதல் இருவரைப் பிடிக்கேலாது😱

அதை தலை முழுகி ஒரு மாமாங்கம் ஆச்சு. அவர்களை அவர்களின் பாட்டில் விட்டுடுவம். நந்தன்தான் முதல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

மும்பை வென்றால் முதல் இருவரைப் பிடிக்கேலாது😱

ஒற்றுமையே பலம்............. நாளைக்கு குஜராத் வெல்லுது............. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக முட்டைகளை வாங்குகின்றோம்......................😜.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

அதை தலை முழுகி ஒரு மாமாங்கம் ஆச்சு. அவர்களை அவர்களின் பாட்டில் விட்டுடுவம். நந்தன்தான் முதல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

சரி சரி. ஏதேன் எங்கட கையில இருந்தாப் போராடலாம். எல்லாத்தையும் முதல் நாளே எங்கட கையில இருந்து புடுங்கிப் போட்டு, போடுற பாட்டு வேற. ஏதோ வந்த வரைக்கும் இலாபம் என்டு ஓடிக்கொண்டிருக்கிறம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, செம்பாட்டான் said:

என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.

ஆனால் அதற்குள் நானும் இருப்பதால் இவர்களுக்கு புள்ளிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகளில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.