Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குல்தீப் யாதவ் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார், இதுவரை காலமும் KKR அணியில் இடம்பெற்ற குல்தீப்பிற்கு பதிலாக வருணை KKR வாங்கியுள்ளது.

பையனுடைய ஆதங்கத்தினை உணர்ந்துள்ளது KKR அணி.🤣

  • Replies 3.3k
  • Views 94.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையான பகலிரவு போட்டிகள் மைதான ஈரப்பதனால் பாதிப்பு ஏற்படுவதனால் ஐ பி எல் போட்டிகளில் நாணய சுழற்சியில் வெல்லும் அணிகள் முதலில் பந்து வீச்சினையே தெரிவு செய்யும், சுழல் பந்து வீச்சாளர்கள் பெருமளவில் இந்த மைதான ஈரலிப்பினால் பாதிப்புள்ளாகுவர், சென்னை அணியில் உள்ள நாதன் அலிஸ் போன்ற வீரர்கள் இந்த சவாலை எதிர்கொள்ள இலகுவாக இருக்கும், கட்டர்கள் வீசுவது கடினமாக இருந்தாலும் அவரரது அளவு குறைவான பந்துகள் பிட்சில் வழுக்கி வரும், அதனை இறுதி ஓவர்களில் ஆடுவது இலகல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

நீங்கள் ஒரு சகலாகலாவல்லவனாக இருக்கிறீர்கள்.

2 minutes ago, vasee said:

நீங்கள் எப்பிடி இருப்பீர்கள் என ஒரு அனுமானம் இருந்தது, இப்படி எலிஃபன்ட் என கூறி தலைகீழாக மாற்றிவிட்டீர்கள்.🤣

🤣............

'ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது..................' என்பதற்கான சொல் தான் சகலகலாவல்லவன் போல .......

மெல்லிய, வாடிய, வளர்ச்சி குறைந்த ஒரு எலிஃபண்ட் என்று அனுமானத்தை மாற்ற முடியுமா...........🤣.

இங்கு நாட்டு நிலைமை அவ்வளவு நல்லா இல்லை. ரியல் மாட்ரிட் விளையாட்டுக் கழகத்தின் சின்னத்தை பச்சை குத்தியிருந்த ஒருவரை நாடு கடத்திவிட்டார்கள். அவர் ஏதோ ஒரு ஆயுதக் குழுவினரைச் சேர்ந்தவர் என்று, அது தான் அந்த பச்சையாம் என்று........🫣

எலிக்கு சோடியாக நான் வழமையானதை எழுதாமல், பதிலாக எலிஃபண்ட் உள்ளே வந்த கதை இதுதான்...............🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

🤣............

'ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது..................' என்பதற்கான சொல் தான் சகலகலாவல்லவன் போல .......

மெல்லிய, வாடிய, வளர்ச்சி குறைந்த ஒரு எலிஃபண்ட் என்று அனுமானத்தை மாற்ற முடியுமா...........🤣.

இங்கு நாட்டு நிலைமை அவ்வளவு நல்லா இல்லை. ரியல் மாட்ரிட் விளையாட்டுக் கழகத்தின் சின்னத்தை பச்சை குத்தியிருந்த ஒருவரை நாடு கடத்திவிட்டார்கள். அவர் ஏதோ ஒரு ஆயுதக் குழுவினரைச் சேர்ந்தவர் என்று, அது தான் அந்த பச்சையாம் என்று........🫣

எலிக்கு சோடியாக நான் வழையானதை எழுதாமல், பதிலாக எலிஃபண்ட் உள்ளே வந்த கதை இதுதான்...............🤣

நீங்கள் பெரிய விளையாட்டு வீரராக இருப்பதனால் அவ்வாறு நினைத்தேன், அல்லது அவையடக்கத்திற்காக கூறுகிறீர்களோ என கருதுகிறேன்.

எனது மனதில் இன்னொரு சந்தேகம் நீங்கள் ஐஸ் கொக்கி விளையாடுபவரா? (உங்கள் எலும்பு முறிவுகளை பார்க்கும் போது அப்படி ஒரு சந்தேகம்)

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

என்ன வசி உங்களை நல்ல மனிதன் என்று எண்ணினேன்

இப்போ என்னடா என்றால்

கிருபன் கதவை இழுத்து சாத்திய பின்பு தான்

விளையாட்டு சூட்சுமங்களை மெதுவாக அவிழ்த்து விடுகிறீர்கள்.

சும்மா போங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

எனது மனதில் இன்னொரு சந்தேகம் நீங்கள் ஐஸ் கொக்கி விளையாடுபவரா? (உங்கள் எலும்பு முறிவுகளை பார்க்கும் போது அப்படி ஒரு சந்தேகம்)

இங்கு ஐஸ் ஹாக்கிப் பக்கம் வேறு எவரும் போவது கிடையாது....... வீட்டுக்கு மிக அருகில் ஒரு ஐஸ் ஹாக்கி பயிற்சி செய்யும் இடம் இருக்கின்றது, நான் இதுவரை ஒரு தடவை கூட அதன் உள்ளே போனதேயில்லை.................

இங்கு எல்லா விளையாட்டுகளிலும் அடிகள் விழும். இந்த வாரம் சுய ஆக்கத்தில் இதனை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னமும் எழுதவில்லை.

அமெரிக்கன் ஃபுட்பாலில் இரக்கமே இல்லாமல் அடிப்பார்கள்.

இங்கு கால்பந்தாட்டத்தில் கூட அடி செமையாக விழும்.

வாலிபாலில் லிபரோ என்று ஒருவர் விளையாடுவார். மிகவும் உயரம் குறைந்தவராக, வேறு ஒரு நிறத்தில் பனியன் போட்டிருப்பார். எதிர் அணியின் ஒவ்வொரு அடிக்கும் தரையோடு தரையாக உருண்டு பிரள்வார்............. 'இது யார் பெற்ற பிள்ளையோ...........' என்று பார்க்கின்றவர்கள் பாரிதாப்படுவார்கள்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

இரண்டு முழங்கால் சில்லும் இரண்டு மணிக்கட்டும் என்பதால் அப்படி சிந்தித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன வசி உங்களை நல்ல மனிதன் என்று எண்ணினேன்

இப்போ என்னடா என்றால்

கிருபன் கதவை இழுத்து சாத்திய பின்பு தான்

விளையாட்டு சூட்சுமங்களை மெதுவாக அவிழ்த்து விடுகிறீர்கள்.

சும்மா போங்கப்பா.

எனக்கு இது சந்தோசம்... என்னுடைய முழிவிருப்பு சி.எஸ்.கே ...வசி அரை இறுதிக்கு..வராது என்று சொன்னாலும் கூட ..என்னுடைய ரீம்தான் சம்பியன் என்ப்தை 100 வீதம் நம்புகின்றேன்....ஒரே ஒரு நெருடலிந்த பதிரான விளையாடுவதுதான்...இப்ப அவரின் பந்துவீச்சு எடுபடாது..என்பதைவசீ சொன்னதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்..😆

43 minutes ago, vasee said:

இரண்டு முழங்கால் சில்லும் இரண்டு மணிக்கட்டும் என்பதால் அப்படி சிந்தித்தேன்.

என்ன இப்பவும் குழந்தைப் பிள்ளை மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

ஒரே ஒரு நெருடலிந்த பதிரான விளையாடுவதுதான்...இப்ப அவரின் பந்துவீச்சு எடுபடாது..என்பதைவசீ சொன்னதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்..😆

தம்பி அந்த குதிரைக்கு தான் வீடு வளவெல்லாம் விற்று பணத்தைக் கட்டியுள்ளேன்.

நம்பின குதிரையின் கையைக் காலை முறித்து போடாதேங்க.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

எனக்கு இது சந்தோசம்... என்னுடைய முழிவிருப்பு சி.எஸ்.கே ...வசி அரை இறுதிக்கு..வராது என்று சொன்னாலும் கூட ..என்னுடைய ரீம்தான் சம்பியன் என்ப்தை 100 வீதம் நம்புகின்றேன்

நானும் உங்களைப்போலவே நம்புகிறேன், எனது தெரிவும் சென்னைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

இரண்டு முழங்கால் சில்லும் இரண்டு மணிக்கட்டும் என்பதால் அப்படி சிந்தித்தேன்.

5 minutes ago, alvayan said:

என்ன இப்பவும் குழந்தைப் பிள்ளை மாதிரி

இன்னும் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா வெளிய விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

ஒரே ஒரு நெருடலிந்த பதிரான விளையாடுவதுதான்

பத்திரனவிற்கு பதிலாக நாதன் எலிஸை களமிறக்கினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இன்னும் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா வெளிய விடுவார்.

பார்ப்பமே ...கொஞ்சம் வெயிட் பண்ணி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

பார்ப்பமே ...கொஞ்சம் வெயிட் பண்ணி

கனடாவுக்கு விளையாட வருவார்

சுற்றி வழையுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

பத்திரனவிற்கு பதிலாக நாதன் எலிஸை களமிறக்கினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.

நானும் அதைத்தான் நினைத்தேன்...நம்ம சென்னை ஜெயிக்கணுமென்றால்...பத்திரான பந்தை எறிந்தாலும் ..அந்த இடத்தை மட்டும் கண்ணை மூடிப்போட்டு பிறகு தொடர்ந்து பார்ப்பம்😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னும் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா வெளிய விடுவார்.

2 minutes ago, alvayan said:

பார்ப்பமே ...கொஞ்சம் வெயிட் பண்ணி

Just now, ஈழப்பிரியன் said:

கனடாவுக்கு விளையாட வருவார்

சுற்றி வழையுங்க.

ரசோதரன் உங்களது பதிலுக்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

ரசோதரன் உங்களது பதிலுக்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.🤣

இத்தோடு அவரைப்பற்றிய விபரங்களை தணிக்கை செய்யப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

நானும் அதைத்தான் நினைத்தேன்...நம்ம சென்னை ஜெயிக்கணுமென்றால்...பத்திரான பந்தை எறிந்தாலும் ..அந்த இடத்தை மட்டும் கண்ணை மூடிப்போட்டு பிறகு தொடர்ந்து பார்ப்பம்😁

13 கோடி செலவழித்து பத்திரனவை வாங்கியுள்ளார்கள், ஆனால் அவரது பந்து வீச்சு இம்முறை சிறப்பாக இருக்காது என கூறுகிறார்கள், அண்மையில் அவரது வலைப்பயிற்சி தொடர்பில் இக்கருத்து வெளியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

கனடாவுக்கு விளையாட வருவார்

சுற்றி வழையுங்க.

கனடாவென்று பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டு ...எலி ஓடித்தப்பலாம் என்று நினைக்குது போல.... புலி இங்கை பார்த்துகிட்டுத்தான் நிக்குது ..

2 minutes ago, vasee said:

ரசோதரன் உங்களது பதிலுக்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.🤣

அமெரிக்கவில...மறைத்ததை..இங்கை வது காட்டினால் நான் எஸ்கேப்...நாமெல்லாம் சருகு புலிதானே

3 minutes ago, vasee said:

13 கோடி செலவழித்து பத்திரனவை வாங்கியுள்ளார்கள், ஆனால் அவரது பந்து வீச்சு இம்முறை சிறப்பாக இருக்காது என கூறுகிறார்கள், அண்மையில் அவரது வலைப்பயிற்சி தொடர்பில் இக்கருத்து வெளியாகியுள்ளது.

நானும் பார்த்தனான்...வேகம் கூடப்போல் தெரிகிறது...பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

கனடாவுக்கு விளையாட வருவார்

சுற்றி வழையுங்க.

கனடாவென்று பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டு ...எலி ஓடித்தப்பலாம் என்று நினைக்குது போல.... புலி இங்கை பார்த்துகிட்டுத்தான் நிக்குது

எலியைப் பிடிப்பதற்கு புலி எதற்கு?

நான்கு பூனைகளை இப்பவிருந்தே பழக்கியெடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

ரசோதரன் உங்களது பதிலுக்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.🤣

2 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்தோடு அவரைப்பற்றிய விபரங்களை தணிக்கை செய்யப் போகிறார்.

🤣.................

ஒரு நண்பன், அவன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றான். அவன் முன்னர் அடிக்கடி சொல்வான்: நல்ல விதமாகவோ அல்லது அப்படி இப்படியோ எப்படி என்றாலும் என்னைப் பற்றியே வகுப்பில் கதைத்தார்கள் என்றால் எனக்கு சந்தோசம் தான்..................🤣.

ரஜனியின் 'எஜமான்' படத்தை அவன் பல தடவைகள் பார்த்தவன் போல...............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🤣.................

ஒரு நண்பன், அவன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றான். அவன் முன்னர் அடிக்கடி சொல்வான்: நல்ல விதமாகவோ அல்லது அப்படி இப்படியோ எப்படி என்றாலும் என்னைப் பற்றியே வகுப்பில் கதைத்தார்கள் என்றால் எனக்கு சந்தோசம் தான்..................🤣.

ரஜனியின் 'எஜமான்' படத்தை அவன் பல தடவைகள் பார்த்தவன் போல...............

பெடியளா?பெட்டைகளா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

பெடியளா?பெட்டைகளா?

🤣.............

இந்த திரியில் எது மெயின் டிராக், எது காமடி டிராக் என்று பிரிக்க இயலாத அளவிற்கு இரண்டும் பின்னிப் பிணைந்து போய்க் கொண்டிருக்கின்றன...............

நண்பனும் அப்படித்தான்................ பிரிவினை இல்லாதவன், எவராவது கதையுங்கள் என்று இருந்தான்.

நோக்கம் எல்லாம் ஒன்று தான்.............. வகுப்பில் இருந்த ஒரு பிள்ளையை நோக்கியதே........

முடிவும் அதே தான்.............. அந்தப் பிள்ளை வீட்டில் பார்த்த ஒருவரை கட்டிக்கொண்டு போனது.....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

முடிவும் அதே தான்.............. அந்தப் பிள்ளை வீட்டில் பார்த்த ஒருவரை கட்டிக்கொண்டு போனது.....

ஊரில அப்படித் தானே.

நான் காதல் செய்வதைப் பார்த்து சிலரும் வெளிக்கிட்டு

இடைஇடையே தடம்புரண்டு போனார்கள்.

கடேசிவரை போனது நான் தான்.

ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில அப்படித் தானே.

நான் காதல் செய்வதைப் பார்த்து சிலரும் வெளிக்கிட்டு

இடைஇடையே தடம்புரண்டு போனார்கள்.

கடேசிவரை போனது நான் தான்.

ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது.

❤️...............

அந்த வரியை எழுதும் போது உங்களையும் நினைத்தேன்............. பலதில் ஏதோ ஒன்று தான் கடைசிவரை போகும், நீங்கள் அதில் ஒருவர்..................

அன்று பல பேர்கள் காதலித்தது கடவுளுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது....... அந்தப் பிள்ளைகளுக்கு கூட இந்த விசயம் கடைசிவரை தெரிந்திருக்கவில்லை............🤣....... அதனால் பல பிள்ளைகள் தப்பி, இன்று நல்லா இருக்கின்றார்கள்.............😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.