Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DRINKS

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

Australia FlagAustralia

212 & 207

South Africa FlagSouth Africa

(39 ov, T:282) 138 & 160/2

Day 3 - Session 3: South Africa need 122 runs.

Current RR: 4.10

 • Min. Ov. Rem: 25

 • Last 10 ov (RR): 50/0 (5.00)

  • Replies 182
  • Views 5.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண

  • goshan_che
    goshan_che

    முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20

  • செம்பாட்டான்
    செம்பாட்டான்

    பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டும

  • கருத்துக்கள உறவுகள்

5) கேள்விக்கு எனக்கு 10 புள்ளிகள் நிச்சயம்😆

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

5) கேள்விக்கு எனக்கு 10 புள்ளிகள் நிச்சயம்😆

எய்டனையா தெரிவு செய்தீர்கள். உங்கள் கவலை உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நடந்து விடும் போலவே தெரிகின்றது.............. ஆனால் தென்னாபிரிக்கா என்றபடியால் நடக்காமல் போய் விடுமோ என்ற ஒரு ஐயமும் வருகின்றது...................🤣.

அலைபாயுதே மாதவனோ நீங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெட்டின் முதல் பந்து செங்குத்தாக திரும்பியது🤣.

இந்த பந்து வீச்சு மாற்றம் அல்லது நாளை காலை முதல் 10 ஓவரில் அவுஸ்ரேலியா நாலு விக்கெட் எடுக்காவிட்டால் தெ ஆ வெல்லும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பந்தை மாற்றுகிறார்கள்.

அவுஸ்சுக்கு கடைசி ஆயுதம்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

பந்தை மாற்றுகிறார்கள்.

அவுஸ்சுக்கு கடைசி ஆயுதம்?

அது புதுப் பந்து அல்ல. பந்து சேதமடைந்தா, அதன் உருவத்தை இழந்தால், மாற்றுவினம். முன்னரே பாவித்த பந்தாகத்தான் இருக்கும். Reverse Swingக்கு உதவாது. அவுசுக்குத்தான் இழப்பு

  • கருத்துக்கள உறவுகள்

LIVE

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

AUS FlagAUS

212 & 207

SA FlagSA

(54.5 ov, T:282) 138 & 210/2

Day 3 - Session 3: South Africa need 72 runs.

CRR: 3.82

 • Min. Ov. Rem: 10.1

 • Last 10 ov (RR): 30/0 (3.00)

Batters

R

B

4s

6s

SR

Aiden Markram* (rhb)

102

156

11

0

65.38

Temba Bavuma (rhb)

62

117

5

0

52.99

Bowlers

O

M

R

W

Econ

Josh Hazlewood (rfm)

12.5

0

43

0

3.35

Nathan Lyon (ob)

17

3

48

0

2.82

P'SHIP: 140 Runs, 37.1 Ov (RR: 3.76) • L'BAT: Wiaan Mulder 27 (50b) • FOW: 70/2 (17.4 Ov)

  • கருத்துக்கள உறவுகள்

STUMPS • Starts 3:00 PM

Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship

Australia FlagAustralia

212 & 207

South Africa FlagSouth Africa

(56 ov, T:282) 138 & 213/2

Day 3 - South Africa need 69 runs.

Current RR: 3.80

 • Last 10 ov (RR): 29/0 (2.90)

Temba Bavuma* 

(rhb)

65

121

5

0

53.71

Aiden Markram 

(rhb)

102

159

11

0

64.15

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செம்பாட்டான் said:

அது புதுப் பந்து அல்ல. பந்து சேதமடைந்தா, அதன் உருவத்தை இழந்தால், மாற்றுவினம். முன்னரே பாவித்த பந்தாகத்தான் இருக்கும். Reverse Swingக்கு உதவாது. அவுசுக்குத்தான் இழப்பு

ஓம்…புத்தம் புதிய பந்தை கொடுக்கமாட்டார்கள், ஆனால் மாற்றும் பந்து அதே அளவு ஓவர்கள் பாவித்த பந்தாக இருப்பினும், சற்றே கடினமானதாக, அத்தோடு உருவம் குறையாமல், குறிப்பாக நூல் தேயாமல் இருக்க வாய்ப்புகள் கூட.

பந்தை மாற்றும் போது விக்கெட் விழுவது உண்டு அதையே சொன்னேன்.

ரிவேர்ஸ் சுவிங்கிற்காக ஏதுநிலை இங்கே இல்லை என நினைக்கிறேன். அதற்கு மைதானம் வரண்டு அதன் மூலம் ஒரு பகுதி உராய, மறு பகுதியை பொலிஷ் பண்ணி, சுவிங்க உருவாக்க வேண்டும்.

அல்லது சாண்ட்பேப்பரால் சுரண்டினால்தான் உண்டு 🤣. இது அவுஸ் முன்னர் ஒரு முறை செய்து மாட்டியதுதானே🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தைக் காலுடன், தெம்பாக ஆடினார் தெம்பா. தலைவனின் ஆட்டம் என்றால் அதுதான். நாளைக்கு தெம்பாக திரும்பிவா. முடிச்சு வை.

எய்டன். ஒரு முறையான டெஸ்ட் துடுப்பாட்ட வீரன். அதுவும் அவுஸ்ரேலியா என்டா அவனுக்கு லட்டு சாப்பிடற மாதிரி. இன்றும் அதையே காட்டிவிட்டுச் சென்றான். ஓய்வெடுத்து தெம்பா திரும்பி வா. முடிச்சு வை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் கம்பீரமாக பதவியில் தொடர்கிறார் முதல்வர் சுவி அண்ணா.

புள்ளி நிலைகளில் மாற்றம் இல்லை.

நாளை போட்டி வெள்ளனவாக முடிந்தாலும் நான் வீடு வர நேரம் எடுக்கும்.

செம்பாக அல்லது ஏராளன் அல்லது வேறு எவரேனும் போட்டி முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும்?

செய்வீர்களா 🤣

3 minutes ago, செம்பாட்டான் said:

முடிச்சு வை

முடிந்தால் 14 ஓவருக்குள் முடிச்சு வை🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஓம்…புத்தம் புதிய பந்தை கொடுக்கமாட்டார்கள், ஆனால் மாற்றும் பந்து அதே அளவு ஓவர்கள் பாவித்த பந்தாக இருப்பினும், சற்றே கடினமானதாக, அத்தோடு உருவம் குறையாமல், குறிப்பாக நூல் தேயாமல் இருக்க வாய்ப்புகள் கூட.

பந்தை மாற்றும் போது விக்கெட் விழுவது உண்டு அதையே சொன்னேன்.

ரிவேர்ஸ் சுவிங்கிற்காக ஏதுநிலை இங்கே இல்லை என நினைக்கிறேன். அதற்கு மைதானம் வரண்டு அதன் மூலம் ஒரு பகுதி உராய, மறு பகுதியை பொலிஷ் பண்ணி, சுவிங்க உருவாக்க வேண்டும்.

அல்லது சாண்ட்பேப்பரால் சுரண்டினால்தான் உண்டு 🤣. இது அவுஸ் முன்னர் ஒரு முறை செய்து மாட்டியதுதானே🤣.

இது Duke பந்துகள். கொஞ்சம் தேய்ச்சு மினுமினுப்பாக்கினாலே காணும். நல்லாத் திரும்பும். அவுஸ்ரேலியாக்காறர் ஒரு பக்கத்தைத் தொடர்ந்து தேய்த்துக்கொண்டே இருந்தார்கள். அதுதான் நினைத்தேன் Reverseக்குத்தான் முயற்சி செய்யினம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இன்றும் கம்பீரமாக பதவியில் தொடர்கிறார் முதல்வர் சுவி அண்ணா.

புள்ளி நிலைகளில் மாற்றம் இல்லை.

நாளை போட்டி வெள்ளனவாக முடிந்தாலும் நான் வீடு வர நேரம் எடுக்கும்.

செம்பாக அல்லது ஏராளன் அல்லது வேறு எவரேனும் போட்டி முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும்?

செய்வீர்களா 🤣

நம்மிடம் எல்லோரதும் தெரிவுகள் இல்லையே.நேரம் எடுத்தாலும் பரவாயில்லை, நீங்களே வந்து முடிச்சு வையுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

இது Duke பந்துகள். கொஞ்சம் தேய்ச்சு மினுமினுப்பாக்கினாலே காணும். நல்லாத் திரும்பும். அவுஸ்ரேலியாக்காறர் ஒரு பக்கத்தைத் தொடர்ந்து தேய்த்துக்கொண்டே இருந்தார்கள். அதுதான் நினைத்தேன் Reverseக்குத்தான் முயற்சி செய்யினம் என்று.

இப்படி செய்தது, normal swing ஐ பெற.

அதாவது seam position ஆனது slips ஐ நோக்கி இருக்கும் போது பந்து பேட்ஸ்மேனனில் இருந்து விலகிய திக்கில் போனால் அது நோமல் அவுட் சுவிங்.

ஆனால் சீம் பொசிசன் இப்படியே இருக்க பந்து பேட்ஸ்மனை நோக்கி வந்தால் அது ரிவேர்ஸ் சுவிங்.

சுருங்க சொல்லின், outswing seam position இல் inswing ஆவதும், inswing seam position இல் outswing ஆவதுமே ரிவர்ஸ் சுவிங்.

இதற்கு பந்தின் ஒரு புறத்தை பொலிஷ் பண்ணுவது மட்டும் போதாது.

மறுபுறம் கரடுமுரடு ஆகவும் வேண்டும்.

ஆனால் லொர்ட்ஸ் போன்ற ஒரு பச்சைபசேல் மைதானத்தில், யூன் மாத ஆரம்பத்தில் இதற்கு வாய்ப்புகள் குறைவு.

11 minutes ago, செம்பாட்டான் said:

நம்மிடம் எல்லோரதும் தெரிவுகள் இல்லையே.நேரம் எடுத்தாலும் பரவாயில்லை, நீங்களே வந்து முடிச்சு வையுங்க.

அப்படியே ஆகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இன்றும் கம்பீரமாக பதவியில் தொடர்கிறார் முதல்வர் சுவி அண்ணா.

புள்ளி நிலைகளில் மாற்றம் இல்லை.

நாளை போட்டி வெள்ளனவாக முடிந்தாலும் நான் வீடு வர நேரம் எடுக்கும்.

செம்பாக அல்லது ஏராளன் அல்லது வேறு எவரேனும் போட்டி முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும்?

செய்வீர்களா 🤣

முடிந்தால் 14 ஓவருக்குள் முடிச்சு வை🤣

நாளைக்கு கனக்கப் படங்கள் எதிர்பார்க்கலாம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன நாளைக்கு மத்தியானச் சாப்போட்டோட முடிஞ்சிடுமா.

எப்பவும் மறுநாள் ஆரம்பம் சிரமமாகத்தான் இருப்பது. இருவரில் ஒருவர் நின்றாலே முடிச்சு விடலாம்.

சரித்திரம் எழுதப்படுமா. கோசானின் முன்னிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, செம்பாட்டான் said:

அப்ப என்ன நாளைக்கு மத்தியானச் சாப்போட்டோட முடிஞ்சிடுமா.

மதிய இடைவேளைக்கு முதல் முடிந்தால் முழுவதுமாக மட்ச்சைப் பார்க்கலாம்! இல்லாவிட்டால் கார் பயணத்தில் பிபிஸி சவுண்ட்டில் கொமென்ரரி கேட்கவேண்டும். அதுவும் த்ரில்லாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

மதிய இடைவேளைக்கு முதல் முடிந்தால் முழுவதுமாக மட்ச்சைப் பார்க்கலாம்! இல்லாவிட்டால் கார் பயணத்தில் பிபிஸி சவுண்ட்டில் கொமென்ரரி கேட்கவேண்டும். அதுவும் த்ரில்லாகத்தான் இருக்கும்.

மைதானத்தில் இருந்து கோசானின் நேரடி ஒளிபரப்பப் பார்க்கலாமே😁

  • கருத்துக்கள உறவுகள்

4 வது கேள்விக்கான புள்ளிகளை காணவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கந்தப்பு said:

4 வது கேள்விக்கான புள்ளிகளை காணவில்லை?

இன்னும் இரண்டாம் முறை ஆட்டம் முடியவில்லை. விடை தென்னாபிரிக்காதான். ஆனால் முடியவேணுமோ இல்லையோ.

எல்லாத்தையும் கூட்டி நாளைக்குப் போடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கந்தப்பு said:

4 வது கேள்விக்கான புள்ளிகளை காணவில்லை?

நீங்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது. இனிங்ஸ் முடியாவிட்டாலும், 4ம் கேள்விக்கான விடை கிடைத்த விட்டதுதான்.

ஆகவே முடிவுகளை அறிவிக்கிறேன்.

29 minutes ago, செம்பாட்டான் said:

இன்னும் இரண்டாம் முறை ஆட்டம் முடியவில்லை. விடை தென்னாபிரிக்காதான். ஆனால் முடியவேணுமோ இல்லையோ.

எல்லாத்தையும் கூட்டி நாளைக்குப் போடுவார்.

சட்டசபையில் உறுப்பினர் கந்தப்பு எழுப்பிய நிலையியல் கட்டளை பிரச்சனையால் ஒரு திடீர் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தபப்பட்டது.

இன்னும் ஒரு நாளைக்கு தன் பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை என அவர் அசந்திருந்த வேளையில், தீடீரென நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் சுவி தன் பதவியை இழக்க, நேற்றைய துணை முதல்வர், இன்று முதல்வாராகி தன் சபதத்தை பூர்த்தியாக்கி கொண்டார்.

வாதவூரான் 40 🪑

சுவி 30 

ரசோதரன் 30 

வாத்தியார் 30 

கந்தப்பு 30 

வீரப்பையன் 20 

ஏராளன் 20

கிருபன் 20 

புலவர் 20

ஈழப்பிரியன் 20 

வசி 20 

அல்வாயான் 20 

எப்போதும் தமிழன் 20 

கோஷான் 20 

பிரபா 20 

நுணாவிலான்  10 

செம்பாட்டான் 00 🐥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசி கேட்டு கொண்ட படி, போட்டியில் முதலாவது ஆளாக பாஸ்மார்க் 40 ஐ எடுத்துள்ளார் வாதாவூரான்.

நாளை இன்னும் சிலரும் ஆத்தா நான் பாசாகிட்டேன் என சொல்ல போகிறனர், அதேபோல் மீதி சிலர் ஆடு மேய்க தயாராகின்றனர் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நீங்கள் கேட்பதிலும் நியாயம் உள்ளது. இனிங்ஸ் முடியாவிட்டாலும், 4ம் கேள்விக்கான விடை கிடைத்த விட்டதுதான்.

ஆகவே முடிவுகளை அறிவிக்கிறேன்.

சட்டசபையில் உறுப்பினர் கந்தப்பு எழுப்பிய நிலையியல் கட்டளை பிரச்சனையால் ஒரு திடீர் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தபப்பட்டது.

இன்னும் ஒரு நாளைக்கு தன் பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை என அவர் அசந்திருந்த வேளையில், தீடீரென நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் சுவி தன் பதவியை இழக்க, நேற்றைய துணை முதல்வர், இன்று முதல்வாராகி தன் சபதத்தை பூர்த்தியாக்கி கொண்டார்.

வாதவூரான் 40 🪑

சுவி 30 

ரசோதரன் 30 

வாத்தியார் 30 

கந்தப்பு 30 

வீரப்பையன் 20 

ஏராளன் 20

கிருபன் 20 

புலவர் 20

ஈழப்பிரியன் 20 

வசி 20 

அல்வாயான் 20 

எப்போதும் தமிழன் 20 

கோஷான் 20 

பிரபா 20 

நுணாவிலான்  10 

செம்பாட்டான் 00 🐥

அட ...... சுவியும் முதல்வராக வந்திருந்தாரா . ......... அந்த சொற்ப வினாடிகளை பதிவேட்டில் ஏற்றத் தவறியதற்காக கோஷானுக்கு எதிராக நந்தன் தலைமையில் ஒரு கண்டன ஊர்வலம் நடைபெறும் . ..........!

life-damage-babaji.gif

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.