Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

18 MAY, 2025 | 07:55 PM

image

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல்  உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/215098

  • கருத்துக்கள உறவுகள்

15 ஆண்டுகளாக ஒண்ணும் தெரியாதாம் அரசியலில் குதிச்ச பிறகுதான் எல்லாம் தெரியுதாம்.இதற்கு எல்லாம் அங்சலி செலுத்தவேண்டி தமிழக அரசியல்வாதிகளுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தியவர் சீமான்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புலவர் said:

15 ஆண்டுகளாக ஒண்ணும் தெரியாதாம் அரசியலில் குதிச்ச பிறகுதான் எல்லாம் தெரியுதாம்.இதற்கு எல்லாம் அங்சலி செலுத்தவேண்டி தமிழக அரசியல்வாதிகளுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தியவர் சீமான்தான்.

இப்ப‌ தானே அர‌சிய‌லில் கால் வைச்சு இருக்கிறார்.................

சினிமாவில் ந‌டித்த‌ கால‌த்தில் இப்ப‌டி அறிக்கை விடாத‌து வேத‌னை தான்..............................

  • கருத்துக்கள உறவுகள்

மே 18- முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: தமிழகம் முழுவதும் தவெக இன்று மாலை நினைவேந்தல்

18 May 2025, 11:10 AM

May 18 – Mullivaikkal Remembrance Day

2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது 1.50 லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் அனுசரிக்க இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மே 18-ந் தேதி அனுசரிக்கப்படும்; தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் கடைபிடிக்கப்படும்; அனைத்து மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/may-18-mullivaikkal-remembrance-day-tamils-across-tamil-nadu-to-hold-evening-tribute-today/

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

மே 18- முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: தமிழகம் முழுவதும் தவெக இன்று மாலை நினைவேந்தல்

18 May 2025, 11:10 AM

May 18 – Mullivaikkal Remembrance Day

2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது 1.50 லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் அனுசரிக்க இருக்கிறது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மே 18-ந் தேதி அனுசரிக்கப்படும்; தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணிக்கு, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் கடைபிடிக்கப்படும்; அனைத்து மாவட்ட செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/may-18-mullivaikkal-remembrance-day-tamils-across-tamil-nadu-to-hold-evening-tribute-today/

இன‌ அழிப்பு ப‌ற்றி தெரியாத‌ சினிமா மோக‌த்துக்குள் மூழ்கி போன‌ சில‌ த‌மிழ‌க‌த்து இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ஈழ‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்பு ப‌ற்றி தெரிந்து இருக்கும் இப்ப‌..............................

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு போராடுவதை நாமே செய்ய வேண்டும்.

ஆனால், இந்திய அதிகார பீடங்கலில் இருக்கும் தேவை இல்லாத பயமான, இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் பிறிம்பான ( சுய) அதிகார அரச அதிதிகார பீடம் அமைவது ஒரு போதும்.

British Raj princely states நிலைக்கு கொண்டுவராது என்று அவர்களின் மதியில் இருக்கும் தேவை இல்லாத இருளை, பயத்தை தெடர்ந்து, பரந்த அதிகார பீடங்களுக்கு மீளமீள எடுத்து சொல்லி, இலங்கைத்தீவின் வடகிழக்கில்அரச அதிதிகார பீடம் உருவாக இந்திய அரசில் ஏது நிலையை தோற்றுவிக்க நீங்கள் முற்சி செய்யுங்கள்.

இது உங்களின் அரசியலை முன்னெடுக்கவும் உதவும் - ஒரு அட்டவணை அடிப்படையில் - ஒவொரு மாதமும் எதாவது 1 மத்திய அதிகார பீடம் 1 வேறு மாநில அதிகார பீடம் என்று சந்திப்பு , தமிழ் நாடு விடயங்களையும் சேர்த்து.

உங்கள் சந்திப்பில் அரசியல் வாதிகளையும் சந்திப்பது (ஏனெனில் அப்படி பாரிய மாற்றத்துக்கு இரு பகுதியின் இணக்கமும் அவசியம் - அரசியல்வாதிகள், அதிகார பீடங்கள்)

(இப்படியே இந்தியாவில் மிலிந்த மொரகொட செய்தது, தமிழருக்கு ஓன்றும் கொடுக்க கூடாது என்று. இந்தியா பிரிந்து இடும் என்று)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அதன் செயலாளர் புருஸ்லி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

கோவையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வில் பல மக்கள் கூடியிருந்தார்கள்.

நேற்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மே 18 தினம் நினைவேந்தல் தினம் நடைபெற்றது. இதில் கட்சிகள், மதங்கள், அமைப்புகள் என்று வேறுபாடு பாக்கமால் மக்கள் இசைப்பிரியா, பாலகன் பாலசந்திரன் ஆகியோரின் பதாதைகளுடன் கலந்து கொனடார்கள். திருமுருகன் காந்தி, மதிமுகவின் வை கோ ஆகியோர்கள் கலந்து உரையாற்றினார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இன எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டம்
செஞ்சியில் மாநாடாக காட்சியளிக்கிறது....
கன்னியாகுமரி முதல் செஞ்சி வரை இனப்படுகொலைக்கு நீதிக்கோரி பேரணியாக எடுத்தவந்த நினைவு தீபச் சுடரை தி.வேல்முருகன் ஏற்றினார்.

மே 18, சர்வதேச இனப்படுகொலை நாள்! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வீரவணக்க நினைவேந்தல் இன்று அம்பேத்கர் திடலில் நடைப்பெற்றது! தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நடைபெற்ற 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் (சின்னம்மா), கலந்து கொண்டு இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.