Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சுருக்கமாக சொல்லி இருந்தேன் பானையில் இருந்தால் தான் - பானையில் இருப்பதை காட்டி அது சரிபார்க்கப்பட்ட, அரசும், வியாபாரமும் இணங்கிய (எவ்வளவு) பின்பே அரசுக்கு சொந்தம்.

இதை எதுவும் மாற்றாது.

அந்த வட் போன்றவை (கம்பனிகள், அரசு சார்பாக, தாம் அல்லாத வேறு கம்பனிகளில் அல்லது வேலையாளர்கள் இடம் இருந்த்து சேகரிப்பது), இப்போது UK 'பாதுகாக்க' முயற்சி எடுக்கிறது.

(அனால் இப்போது , 3 மாத தவணையில் இப்போது vat return செய்யவேண்டும். மற்றவையும் அப்படி தவணைக்கு வந்து இருக்கலாம்)

வட் போன்றவை கம்பனிக்கான வரி இல்லை, கம்பனிகள் செய்வது இடைத்தரகர் (வங்கிகள் போல) வேலை.

வட் போன்றவற்றில் கம்பனிகள் வங்கிகள் போல செய்லடுவஹால் தான் (இதன் விளக்கம் பிறிம்பு, ஆனால் சம்பளம் வங்கிக்கு போவதை ஒப்பிடலாம்) , முன்பு சொன்ன கணக்கின் பின்பே அரசுக்கு சொந்தம், முறியலாம் என்று தெரிந்தே.

அதில் கூட பானையில் இருந்தால் தான் என்பதே விளைவாக இருக்கிறது. ஏனெனில் நிலையான (சொத்துக்கு) கடன் கொடுத்தவர்களை தாண்டியே.

வியாபாரம் நன்றாக நடக்கும் போது, நட்டத்தில் எப்படி வரி அணுகப்படுகிறதோ , அப்படியே முறிவிலும்.

அதனால் , முறிவில், அரசு சரிபார்த்து, வியாபாரமும் இணங்கிய வரியே, கடன், (ஆகவே எந்த முறிவு என்றாலும் ) பிற்போடப்பட்ட (வரியே), அதாவது எவ்வளவு என்று தெரியும் வரியே, கடன்.

(இதை இழக்கலாம் என்று தெரிந்தே செய்கிறது - பிற்போடுதல், முதலீடு )

ஏனைய வரி (வட் போன்றவை இருந்தால், முறியும் போது) அரசுக்கு தெரியாது எவ்வளவு என்று.

அனால், முறிவில், நடப்பாண்டில் (முறியும்) கம்பனிக்கான வரி இருக்க முடியாது, ஏனெனில் போட்ட முதலையும் கொண்டு போகும், நட்டத்தின் மிக உச்சக் கட்டம்.

வரி கணக்கியலை பொறுத்து, கடந்த வருடத்தின் இலாபத்தை கூட இல்லாமல் ஆக்கலாம் முறிவு.

இவை போன்ற காரணங்களினால் தான், (பானையில் இருந்தால்), சரி பார்த்து, இணங்கிய பின்பே அரசுக்கு சொந்தம் அல்லது சொந்தம் இல்லை.

மறுவளமாக முறிவில் வரி நாமம் (பிற்போடுதல், முதலீடு உட்பட) என்றால், நடத்திலும் (ஓடும் கம்பனிகள்) வரிக்கு அரசுக்கு (பகுதியாக) நாமம் போடுகின்றன என்று வரும். ஏனெனில், முறிவு நடத்த்தின் உச்சக் கட்டம்.

அப்படி வரியின் அடிப்படை இருக்கும் என்றால், விளைவுகள் நான் சொல்ல தேவை இல்லை.

எனவே, ஏய்க்கப்படாத வரி நாமம் அல்ல, வரியின் அடிப்படை.

கோசான் கூறுவது நிறுவனத்தின் வருமான வரி ஏய்ப்பு பற்றியது என நினைக்கிறேன், நீங்கள் குறுவது, நுகர்வோர் பொருள்கள்சேவைகள் மீதான தீர்வை என நினைக்கிறேன், இரண்டும் வெவ்வேறானவர்களுக்கான தீர்வை, எதற்கும் கோசான் தான் உறுதிப்படுத்த வேண்டும், நான் இடையூறு செய்தால் மன்னிக்கவும்.

  • Replies 179
  • Views 8.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Maruthankerny
    Maruthankerny

    உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத

  • இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில

  • குமாரசாமி
    குமாரசாமி

    என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கோசான் கூறுவது நிறுவனத்தின் வருமான வரி ஏய்ப்பு பற்றியது என நினைக்கிறேன், நீங்கள் குறுவது, நுகர்வோர் பொருள்கள்சேவைகள் மீதான தீர்வை என நினைக்கிறேன், இரண்டும் வெவ்வேறானவர்களுக்கான தீர்வை, எதற்கும் கோசான் தான் உறுதிப்படுத்த வேண்டும், நான் இடையூறு செய்தால் மன்னிக்கவும்.

நான் சொல்வதும் நிறுவனத்தின் வரி, vat போன்றவை.

வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு வந்தால், , uk இல் நிறுவனம் வரித்திணைக்கத்திடம் vat (ஆஸ்திரலியாவில் ஒப்பானது gst) க்கு பதிய வேண்டும், தனிநபர் நிறுவனமும் (sole trader ) உள்ளடக்கம்.

அது விற்கும் பொருட்கள், சேவைகளுக்கு vat ஐ, அரசு சார்பாக / பிரதிநிதியாக, vat ஐ அறவியவேண்டும்

அனால், அந்த vat அறவிவிட்டுதலில், uk இல் நிறுவனங்கள் தொழிற்படுவது பெருமளவில் வங்கியை ஒத்தது.

தனிநபர் சம்பளத்தை சொன்னது புரிவது இலகுவாக.

சிறுவிளக்கம் : வங்கிக்கு (தனிநபர், வேலையாளர்) சம்பளம் செலுத்தப்பட்டால், அந்த பணம் வங்கிக்கு பாவிக்க உரிமை, வேலையாளர் வங்கிக்கு unsecured creditor. வங்கியில், வேலையாளர் unsecured creditor என்ற படியால், அந்த பணம் வங்கிக்கு கிட்டத்தட்ட சொந்தம், இது நம்ப / ஏறுகொள்ளமுடியாது தான், ஆனால் அது தான் நிலை.

கிட்டதட்ட இதே நிலை தான் vat போன்றவற்றில் - அதாவது அரசு சார்பாக , பிரதிநிதியாக, நிறுவனம் சேகரிக்கும் அல்லது நிறுவனத்துக்கு செலுத்தப்படும், நிறுவனதின் விடயங்களோடு தொடர்பு அல்லாத பணம்.

(மேலே சொன்ன தனிநபர் வேலையாளர் / வங்கி யின் கிட்டத்தட்ட ஒத்த நிலையினால் தான் ), UK இப்போது சொல்வது, 'பாதுகாக்க' முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது என்கிறது.

இடையூறு இல்லை

(ஏய்ப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அது வரியை மறைப்பது, ஒன்று அல்லது பலவழிகளில்)

Edited by Kadancha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

கோசான் கூறுவது நிறுவனத்தின் வருமான வரி ஏய்ப்பு பற்றியது என நினைக்கிறேன், நீங்கள் குறுவது, நுகர்வோர் பொருள்கள்சேவைகள் மீதான தீர்வை என நினைக்கிறேன், இரண்டும் வெவ்வேறானவர்களுக்கான தீர்வை, எதற்கும் கோசான் தான் உறுதிப்படுத்த வேண்டும், நான் இடையூறு செய்தால் மன்னிக்கவும்.

உங்களுக்கு நான் சொல்வது விளங்குதெல்லா?….அவ்வளவும் போதும்.

விக்ரமாதித்தன் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை😂

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விதத்திலும் அலசி இருக்கிறேன்.

மிக சுருக்கமாக, இங்கு எவர் எதை சொன்னாலும், அரசு எப்படி பார்க்கிறது என்பதே மிக முக்கியம்.

இலாபம், நட்டம், முறிவு - எவற்றிலும் ஒரேபார்வை - வரி ஏய்க்கப்படவில்லை ( என்ற எடுகோளின் அடிப்படையில்), எனவே நாமம் இல்லை.

அதன் மறுவளமாக, இலாபத்தை கொண்டு நாமம் (ஏய்த்தல்), நட்டம், முறிவை பாவித்து நாமம் (ஏய்ப்பு) போடப்பட்டு இருக்கிறதா என்பதையும் ஆராயும்.

இதற்கு uk வரித்திணைக்களம் பாவிக்கும் வெளியே தெரிந்த கணனி அமைப்பு connect. ( இரகசிய முனைவுகள், அமைப்புக்கள் இருக்கும். )

(நான் சொல்லிய மற்றவை யதார்த்த விபரங்கள். இவை சுவாரசியம் இல்லைத்தான், hard facts, கற்பனை கதை இல்லை)

குறிப்பாக, இந்த முறிவில் வரிக்கு (அவர்கள், மற்றும் கம்பனி) நாமம் (ஏய்த்தல்) போட்டதற்கு எந்த பகிரங்க ஆதாரம் இல்லை. இருக்கும் ஆதாரமும், 250 மில்லியன், நாமத்துக்கு (ஏய்த்தல்) எதிர் ஆக இருக்கிறது.

(முன்பு யோசித்து இட்டு, எழுதியும் விட்டு, பிரதிபண்ணப்படாமல் விடப்ப்பட்டு விட்டது.)

சிலர் சொல்வதின் படி, வரி அறவிடக்கடிய இலாபம் இருந்தால் (அதாவது வரி திணைக்களத்துக்கு காட்டினால் ), நாமம் இருப்பதற்கு இடம் இல்லை என்று நிலை உருவாகும். (அதாவது,அவர்களின் விளக்கப்படி, அந்த நிலையில் நாமத்துக்கு வரி திணைக்களம் விசாரிக்க, ஆராய தேவை இல்லை)

இது அவர்கள் வெளியே சொல்லாத (உணராத) ஒரு உப உண்மை கருத்து (corollary).

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொல்லாப்பும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.