Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் போட்டி எங்கை ந‌ட‌த்துவ‌தென்ர‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும்....................

இலங்கையில்

  • Replies 1.1k
  • Views 35.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அவுஸ்ரேலியா அணியில் இல்லை..............

பாக்கிஸ்தான் தொட‌ரின் போது வெளிப்ப‌டையாய் தெரிந்த‌து..............

பின‌ல் போட்டி இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ந‌ட‌க்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..............

பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் போட்டி எங்கை ந‌ட‌த்துவ‌தென்ர‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும்....................

பாகிஸ்தான் சூப்பர் 8 க்குளால வெளிய வரவேணுமே. அவர்கள் குழு நிலையில் இரண்டாம் இடம் பிடித்தால், அடுத்து சூப்பர் 8ல் வாற 3 போட்டியும் கடினமாய் இருக்கும்.

அவர்களின் பாதை கடினமான பாதை.

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, வீரப் பையன்26 said:

த‌மிழ‌ன் என்ர‌ உன‌ர்வு இருந்த‌ ப‌டியால் தான் த‌மிழ் நாட்டு பெண்ண‌ திரும‌ண‌ம் செய்தார்...............

இது காசுக்காக...

1 hour ago, வீரப் பையன்26 said:

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2026 at 14:13, வீரப் பையன்26 said:

கொழும்பு மைதான‌த்தை த‌விற‌ ம‌ற்ற‌ மைதான‌ங்க‌ள் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ங்க‌ள் இல‌ங்கை மைதான‌ங்க‌ள்...................

இன்றைய இலங்கை ..இங்கிலாந்து ரி.20 பார்த்திருந்தால் ...இப்படி சொல்லமாட்டியள்....129 ...இலக்கையே துரத்தமாட்டாத இலங்கையணி ....இலங்கையில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் மண் கவ்வும்....இன்றைய இலங்கையணி ...ரி20 போட்டியில் (உலக) ...விளையாடும் அணிதான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜி.

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT WI SCO

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL

7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA ITA

8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM OMA

9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM

11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ

12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK

13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA

14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS

15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP ITA

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS

20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE CAN

21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA

22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE

23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT ENG ENG

24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ

25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI

26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM USA NAM

27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND PAK IND

28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG

29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG

30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS SL SL

31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

CAN NZ NZ

32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE ZIM IRE

33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

SCOT NEP NEP

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA UAE SA

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM PAK PAK

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA WI ITA

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL ZIM SL

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG CAN AFG

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS OMA AUS

முதல் சுற்று குழு A:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND Select IND IND

PAK Select PAK PAK

USA Select USA Select

NED Select NED Select

NAM Select NAM Select

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NED

முதல் சுற்று குழு B:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS Select AUS AUS

SL Select SL SL

IRE Select IRE Select

ZIM Select ZIM Select

OMA Select OMA Select

45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS

46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ZIM

முதல் சுற்று குழு C :

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG Select ENG ENG

WI Select WI WI

SCOT Select SCOT Select

NEP Select NEP Select

ITA Select ITA Select

48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ITA

49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCOT

முதல் சுற்று குழு D :

50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ Select NZ NZ

SA Select SA SA

AFG Select AFG Select

CAN Select CAN Select

UAE Select UAE Select

51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA

52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UAE

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL SL

55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS ITA AUS

57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ

59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 ITA SA SA

60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND

61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG

62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK

63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA

64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND ITA IND

சுப்பர் 8 குழு 1:

65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND Select IND IND

AUS Select AUS Select

WI Select WI Select

SA Select SA SA

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA

சுப்பர் 8 குழு 2:

68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG Select ENG ENG

NZ Select NZ NZ

PAK Select PAK Select

SL Select SL Select

69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ

70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), NZ SA SA

72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG IND ENG

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA ENG ENG

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND

75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UAE

76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Surakumar Yadav

77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ

78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jaspreet Bumra

79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND

80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Ben Duckett

81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG

82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Raveendra

83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK

84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tilak Varma

85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

NZ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அவுஸ்ரேலியா அணியில் இல்லை..............

பாக்கிஸ்தான் தொட‌ரின் போது வெளிப்ப‌டையாய் தெரிந்த‌து..............

பெரும்பாலான போட்டிகள் இந்திய மைதானங்களில் நடைபெறுகிறது, அதனால் பந்து பெரிதாக மேலெழுந்தோ அல்லது திரும்பவோ செய்யாது மைதானங்களும் சிறியதாக இருக்கும் தவறான அடிகளும் எல்லை கோட்டினை தாண்டும் அதனால் எப்படி போட்டாலும் அடி விழுவது மட்டும் நிச்சயம்!🤣

  • கருத்துக்கள உறவுகள்

கிறீன், பாகிஸ்தான் வீரர் தாரிக்கின் பந்து வீச்சினை பற்றிய மோசமான தனது நடத்தைக்காக மன்னிப்பு கோரியதாக கூறப்பட்டுள்ளது வழமை போல் இந்திய யுரியூப்பர் அதனை பெரிதாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுழல் பந்து வீச்சாளர்கள் வீசும் 15 பாகை வளைவுடன் பந்து வீசலாம் எனும் (இது முன்னால் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் துஸ்ரா பந்து வீசும் போது - அதாவது பந்து எதிர்ப்புறமாக திரும்புவது பின்னர் மாற்றத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில், அதற்கு முன்னர் 10 பாகையே விதியாக இருந்தது, இதற்கு கூட அப்போது ஐ சி சி இல் இருந்த இலங்கை அணி முன்னால் வீரர்களின் பங்களிப்பு என வதந்தி பேசினார்கள் அதில் ரஞ்சன்மடுகல்ல, மகானாம போன்றவர்கள்)

விதியினை மீறுவதாக சைகையினை கிறீன் செய்வது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இன்றைய இலங்கை ..இங்கிலாந்து ரி.20 பார்த்திருந்தால் ...இப்படி சொல்லமாட்டியள்....129 ...இலக்கையே துரத்தமாட்டாத இலங்கையணி ....இலங்கையில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் மண் கவ்வும்....இன்றைய இலங்கையணி ...ரி20 போட்டியில் (உலக) ...விளையாடும் அணிதான்

இங்லாந்துக்கு எதிரா சொந்த‌ ப‌டு கேவ‌ல‌மாய் தோப்ப‌தை என்ன‌ என்று சொல்ல‌

இதே ப‌ழைய‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் என்றால் சிம்பிலா வென்று இருப்பின‌ம்..............ச‌ன‌த் ஜ‌ய‌சூரியா பாவ‌ம்.................எதிர் அணி வீர‌ர்க‌ளின் ப‌ந்தை ப‌த‌ம் பார்த்த‌ கொச்சுக்கு கீழ‌ விளையாடுகிறோம்மேன‌ இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் ம‌ற‌ந்து விட்டின‌ம்.............

இந்த‌ உல‌க‌ கோப்பையில் சின்ன‌ அணிக‌ளிட‌ம் இவ‌ர்க‌ள் தோக்க‌க் கூடும்........................

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன்

குரு தூக்க‌த்தில் இருந்தால் யாராவ‌து த‌ட்டி எழுப்பி விடுங்கோ😁...........இன்னும் இர‌ண்டு நாள் தான் இருக்கு....................

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, alvayan said:

வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..

ஆம் பார்த்தேன்

நான் அப்கானிஸ்தான் வெல்லும் என‌ நினைத்தேன்.......

இந்திய‌ இள‌ம் வீர‌ர்க‌ள் மின்ன‌ல் வேக‌த்தில் அடிச்சு ஆடி சீக்கிர‌மே வென்று விட்டின‌ம்.............

அப்கானிஸ்தான் அடிச்ச‌ ஸ்கோர் ந‌ல்ல‌ ஸ்கோர் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம்....................

இங்லாந் எதிர் இந்தியா

பின‌லில்................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

ஆம் பார்த்தேன்

நான் அப்கானிஸ்தான் வெல்லும் என‌ நினைத்தேன்.......

இந்திய‌ இள‌ம் வீர‌ர்க‌ள் மின்ன‌ல் வேக‌த்தில் அடிச்சு ஆடி சீக்கிர‌மே வென்று விட்டின‌ம்.............

அப்கானிஸ்தான் அடிச்ச‌ ஸ்கோர் ந‌ல்ல‌ ஸ்கோர் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம்....................

இங்லாந் எதிர் இந்தியா

பின‌லில்................

இதே மைதானத்தில்தான் பைனல் ...6 ம் திகதி ...பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, alvayan said:

வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..

நீங்கள் மற்றப் போட்டிகளைப் பார்க்கேல போல. 19 வயசுப் பெடியள் பட்டாசு. வைபவைத் தெரியும். ஆனா, முதல் ஆறு பேருமே, எப்போதும் அடி வெளுக்கிற ஆக்கள். தேவைக்கு ஏற்ற மாதிரி விளையாடுவாங்கள். தோற்பாங்கள் என்ற நினைவே வரவில்லை.

அவங்கள் இன்னும் தோற்கவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

நீங்கள் மற்றப் போட்டிகளைப் பார்க்கேல போல. 19 வயசுப் பெடியள் பட்டாசு. வைபவைத் தெரியும். ஆனா, முதல் ஆறு பேருமே, எப்போதும் அடி வெளுக்கிற ஆக்கள். தேவைக்கு ஏற்ற மாதிரி விளையாடுவாங்கள். தோற்பாங்கள் என்ற நினைவே வரவில்லை.

அவங்கள் இன்னும் தோற்கவே இல்லை.

நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் ....

2 hours ago, வீரப் பையன்26 said:

ஆம் பார்த்தேன்

நான் அப்கானிஸ்தான் வெல்லும் என‌ நினைத்தேன்.......

இந்திய‌ இள‌ம் வீர‌ர்க‌ள் மின்ன‌ல் வேக‌த்தில் அடிச்சு ஆடி சீக்கிர‌மே வென்று விட்டின‌ம்.............

அப்கானிஸ்தான் அடிச்ச‌ ஸ்கோர் ந‌ல்ல‌ ஸ்கோர் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சுத‌ப்பி விட்டின‌ம்....................

இங்லாந் எதிர் இந்தியா

பின‌லில்................

அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் அன்டர் 19 போய்ஸ்...

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் ....

அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு

அந்தப் பையனுக்கு யார்தான் விசிறியில்லை. இந்த சின்ன வயசிலேயே, எவ்வளவு பக்குவம். அதுவும், இந்தியாவில் இருக்கின்ற அழுத்தம். எல்லாவற்றையும் தாண்டி, விளையாட்டைக் காட்டவேணும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

இதே மைதானத்தில்தான் பைனல் ...6 ம் திகதி ...பார்ப்போம்..

இந்தியா அணி கோப்பையை வென்று விடும்

இந்த‌ முறை இங்லாந்தும் ந‌ல்லா விளையாடுகின‌ம்

இந்தியா அணியில் நிறைய‌ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள்

ஜ‌பிஎல்ல‌ சென்னை அணிக்கு விளையாடின‌ வீர‌ர் தான் இந்தியா அணியின் க‌ப்ட‌ன்

ராஜ‌ஸ்தான் அணியில் விளையாடும் சிறுவ‌னின் ஆட்ட‌ம் விய‌க்க‌ வைக்குது.............................

7 minutes ago, alvayan said:

நீங்களும் என்னைப்போல ..வைபவின் ரசிகர் போல...பெரிய ரி20 ரீம்போல ..கடைசிவரை வெளுத்து வாங்கக் கூடியவர்கள் ...எப்ப எவர் அடிப்பார்கள் தெரியாது ...பட்டாசு முதலில் வெடித்துவிட்டால் ...செம கொண்டாட்டம் ...பட்டாசு பீச்சிக்கிட்டாலும் ...5ம் 6ம் ஆளே வெளுத்து வாங்குவார்கள் ....

அது பிச்சின் தன்மை போல இருக்கு...இரண்டுபக்கத்துக்கும் பொதுவாக இருந்தது ..என்றாலும் இந்தியாவின் வேகம் மிக அதிகம் ..ஆப்கானில் கள்ள சர்ட்டிபிக்கட் இலகுவாக எடுக்கலாம் போல கிடக்கு

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளுக்கு வ‌ய‌து கூட‌ ஆனால் குறைச்சு கொடுக்கின‌ம்............

ர‌சித் ஹான் 1998 பிற‌ந்த‌வ‌ர் என்றால் யாரும் நம்புவின‌மா...........கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா அப்கான் வீர‌ர்க‌ளும் வ‌ய‌து விடைய‌த்தில் கிள‌றுப‌டி செய்ப‌வ‌ர்க‌ள்......................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா அணி கோப்பையை வென்று விடும்

இந்த‌ முறை இங்லாந்தும் ந‌ல்லா விளையாடுகின‌ம்

இந்தியா அணியில் நிறைய‌ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள்

ஜ‌பிஎல்ல‌ சென்னை அணிக்கு விளையாடின‌ வீர‌ர் தான் இந்தியா அணியின் க‌ப்ட‌ன்

ராஜ‌ஸ்தான் அணியில் விளையாடும் சிறுவ‌னின் ஆட்ட‌ம் விய‌க்க‌ வைக்குது.............................

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளுக்கு வ‌ய‌து கூட‌ ஆனால் குறைச்சு கொடுக்கின‌ம்............

ர‌சித் ஹான் 1998 பிற‌ந்த‌வ‌ர் என்றால் யாரும் நம்புவின‌மா...........கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா அப்கான் வீர‌ர்க‌ளும் வ‌ய‌து விடைய‌த்தில் கிள‌றுப‌டி செய்ப‌வ‌ர்க‌ள்......................

அங்கு பிறப்புப் பதிவும் ....சான்றிதழ் எடுப்பதும் கஸ்டமோ அன்றி ...விளையாட்டு வீரனுக்கு கள்ள சர்ட்டிபிக்கட்டோ தெரியாது.....ரசீத்துக்கு 28 வயதோ.....ஹ..ஹ //ஹா

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன்.

Edited by Ahasthiyan
Error

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

அங்கு பிறப்புப் பதிவும் ....சான்றிதழ் எடுப்பதும் கஸ்டமோ அன்றி ...விளையாட்டு வீரனுக்கு கள்ள சர்ட்டிபிக்கட்டோ தெரியாது.....ரசீத்துக்கு 28 வயதோ.....ஹ..ஹ //ஹா

இதை நான் சொல்ல‌ வில்லை

என‌து அப்கானிஸ்தான் ந‌ண்ப‌னே சொன்னான் இவ‌ங்க‌ள் வ‌ய‌தை குறைச்சு கொடுத்து இருக்கின‌ம் என‌

ஆட்க‌ளை பார்த்தால் பெரிய‌ ஆட்க‌ள் ஆனால் வ‌ய‌தை பார்த்தால் குறைவு அப்கானிஸ்தான் ந‌ண்ப‌ன் முக‌த்தை பார்த்தே உண்மையை சொல்லி விட்டார்...........

இந்த‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவான‌ ப‌ல‌ வீர‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ளின் வ‌ய‌துக்கு ஏற்ற‌ தோற்ற‌ம் தெரியுது..............15வ‌ருட‌த்துக்கு முத‌ல் விளையாடின‌ அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளின் வ‌ய‌தில் அதிக‌ குள‌றுப‌டிக‌ள்..........................

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1)

முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

PAK

2)

முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

WI

3)

முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND

4)

முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

NZ

5)

முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG

6)

முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL

7)

முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி

SCOT

8)

முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

ZIM

9)

முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

SA

10)

முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NED

11)

முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ

12)

முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK

13)

முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

SA

14)

முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS

15)

முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG

16)

முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL

17)

முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

NEP

18)

முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND

19)

முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS

20)

முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

UAE

21)

முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED

22)

முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE

23)

முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து

ENG

24)

முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

SA

25)

முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

WI

26)

முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM

27)

முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND

28)

முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG

29)

முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG

30)

முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS

31)

முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

NZ

32)

முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

ZIM

33)

முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

SCOT

34)

முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA

35)

முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

PAK

36)

முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND

37)

முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

WI

38)

முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL

39)

முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG

40)

முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS

முதல் சுற்று குழு A:

41)

முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

IND

PAK

PAK

USA

Select

NED

Select

NAM

Select

42)

முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

PAK

43)

முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

USA

முதல் சுற்று குழு B:

44)

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS

AUS

SL

SL

IRE

Select

ZIM

Select

OMA

Select

45)

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

AUS

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SL

46)

முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

OMA

முதல் சுற்று குழு C :

47)

முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

ENG

WI

WI

SCOT

Select

NEP

Select

ITA

Select

48)

முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

ENG

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

WI

49)

முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ITA

முதல் சுற்று குழு D :

50)

முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ

NZ

SA

SA

AFG

Select

CAN

Select

UAE

Select

51)

முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SA

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

NZ

52)

முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

CAN

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

53)

சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3

PAK

54)

சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4

ENG

55)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4

IND

56)

சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3

AUS

57)

சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3

ENG

58)

சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4

NZ

59)

சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4

SA

60)

சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2

IND

61)

சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2

ENG

62)

சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4

PAK

63)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4

SA

64)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3

IND

சுப்பர் 8 குழு 1:

65)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

IND

AUS

Select

WI

Select

SA

SA

66)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SA

67)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

WI

சுப்பர் 8 குழு 2:

68)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

ENG

NZ

Select

PAK

PAK

SL

Select

69)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

ENG

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

PAK

70)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SL

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71)

முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

IND

72)

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

SA

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73)

உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

SA

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ENG

75)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ITA

76)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Aiden Markram

77)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

78)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Varun Chakravarthy

79)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SA

80)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Abhishek Sharma

81)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ENG

82)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Marco Jansen

83)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

84)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Aiden Markram

85)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

அந்தப் பையனுக்கு யார்தான் விசிறியில்லை. இந்த சின்ன வயசிலேயே, எவ்வளவு பக்குவம். அதுவும், இந்தியாவில் இருக்கின்ற அழுத்தம். எல்லாவற்றையும் தாண்டி, விளையாட்டைக் காட்டவேணும் .

உண்மைதான் சார்...பால்வடியும் முகம் ...பிளஸ் பாயிண்டு...நிதானம் தவறாத குறிவைப்பு...அடீச்சால் சிக்ஸ் ......ஆல் பொல்லாத கோபக்காரனும் கூட..

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பெப்.15 ..இந்தியாவுடனான போட்டியை பகிஸ்கரிப்போம் என்று ..அமைச்சரவை தீர்மானித்ததாக செய்திகள் வருகின்றன..எனினும் இந்தியா கப்படன் டாஸ் போடும்நேரம் இலங்கை மைத்தனத்தில் நிற்பார் என்றும் இந்தியச் செய்திகள் வருகின்றன.... பாகிஸ்தான் ...சர்வதேச கிரிக்க௶ சபைக்கு...உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை...இது இந்திய அணிக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிட்டு ...மைதானத்தில் பிரசன்னம் செய்யும் நோக்கமாகவும் இருக்கலாம்..

இந்த படம்...அவுஸ்திரேலிய வீரரை...ஆட்டமிழக்கச் செய்யும் படமாம்... இதுதான் யுக்தியோ தெரியாது

May be an image of text that says 'la SI'

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

PAK

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள

WI

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

NZ

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL

7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி

SCOT

8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

ZIM

9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

SA

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NED

11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ

12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK

13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

SA

14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS

15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

NEP

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS

20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

UAE

21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

USA

22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE

23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து

ENG

24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

SA

25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

WI

26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

USA

27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND

28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG

29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG

30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS

31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

NZ

32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

ZIM

33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

NEP

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

PAK

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

WI

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பா

SL

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் க

AFG

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS

முதல் சுற்று குழு A:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

PAK

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள

IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? NAM

முதல் சுற்று குழு B:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS, SL

45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) AUS

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

SL

46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? Oman

முதல் சுற்று குழு C :

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

WI

48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) ENG

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) WI

49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? ITALY

முதல் சுற்று குழு D :

50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ

SA

51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) SA

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)NZ

52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? Canada

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

X1 IND USA NED NAM

X2 AUS IRE ZIM OMA

X3 WI SCOT NEP ITA

X4 SA AFG CAN UAE

Y1 ENG BAN NEP ITA

Y2 NZ AFG CAN UAE

Y3 PAK USA NED NAM

Y4 SL IRE ZIM OMA

53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

Y2 எதிர் Y3. PAK

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல,

Y1 எதிர் Y4 England

55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத்

X1 எதிர் X4. IND

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே,

X2 எதிர் X3. AUS

57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல

Y1 எதிர் Y3 ENG

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

Y2 எதிர் Y4 SL

59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத்

X3 எதிர் X4. SA

60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை,

X1 எதிர் X2 IND

61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

Y1 எதிர் Y2 ENG

62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல,

Y3 எதிர் Y4 PAK

63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி,

X2 எதிர் X4 AUS

64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்

X1 எதிர் X3 IND

சுப்பர் 8 குழு 1:

65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND , AUS

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) AUS

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? WI

சுப்பர் 8 குழு 2:

68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG, PAK

69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) ENG

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) PAK

70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? NZ

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

IND

சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

* பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள்

IND

72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

* பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள்

AUSTRALIA

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

IND

ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

IND

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? INDIA

75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? OMAN

76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Abhishek Sharma

77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Adam Zampa

79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? INDIA

80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்? Abhishek Sharma

81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? Adam Zampa

83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீர? ABHISHEK Sharma

85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.