Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் - -- 67_ = 13.4

  • Replies 1.1k
  • Views 34k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ம்ம‌ பெரிய‌ப்புக்கு முட்டை..............

ஓமான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிக்கும் என‌ தெரிவு செய்தேன் 5விக்கேட் அவுட் ஆகின‌ பிற‌க்கு நிதான‌மாக‌ ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்டின‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

இத்தாலி அணியின் அணித்தலைவர் Madsen காயம் காரணமாக இன்றையை போட்டியில் தொடர்ந்து விளையாடாத நிலையில் இருக்கிறார். 42 வயதுடைய இவருக்கும் இத்தாலி நாட்டுக்கும் இன்றைய போட்டிதான் முதலாவது உலக கிண்ண போட்டி.

18 ஓவர் முடிவில் 181-2

அவ‌ர் பிற‌ந்த‌து தென் ஆபிரிக்காவில்

ஆனால் ப‌ல‌ வ‌ருட‌மாய் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடின‌வ‌ர்...................திற‌மை இருந்தும் இர‌ண்டு நாட்டு ச‌ர்வ‌தேச‌ அணியில் இட‌ம் பிடிக்க‌ வில்லை

இத்தாலி அணியின் க‌ப்ட‌னாய் அவ‌ரை தெரிவு செய்த‌து பாராட்ட‌ த‌க்க‌து...........க‌ப்ட‌ன் பொருப்புக்கு த‌குதியான‌ வீர‌ர்😍..................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சிம்ப‌வே ஈசியா வெல்ல‌ போகுது............ஓமான் ப‌டு தோல்வி அடிய‌க் கூடும்.....................

  • கருத்துக்கள உறவுகள்

ஓமாம் அணியில் ஒரு ஒற்றுமை என்ன‌ வென்றால்

பாக்கிஸ்தான் நாட்டை சேந்த்த‌ வீர‌ர்க‌ளும் இந்தியா நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் கூட‌

ஓமானில் இப்ப‌ தான் காசை கொட்டி ப‌ல‌ கிரிக்கேட் தொட‌ர் வைக்கின‌ம்..................இன்னும் 10வ‌ருட‌த்தால‌ ஓமாம் நாட்டை சேர்ந்த‌ வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாடுவின‌ம்😍🏏...........................

1 hour ago, Eppothum Thamizhan said:

ஸ்காட்லாந்து இலகுவாக வென்று விட்டது!!

ஓமான் தடுமாறுது! 29/5

ஸ்கொட்லாந் நாட்டில் ந‌ண்பா ஒரு ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் மைதான‌ம் தான் இருக்கு

கால்ப‌ந்துக்கு ருக்வி

இந்த‌ இர‌ண்டு விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கிய‌ம் கிரிக்கேட்டுக்கு கொடுப்ப‌தில்லை

அப்ப‌டி இருந்தும் ந‌ல்ல‌ ஒரு அணியாக‌ ஸ்கொட்லாந் அணி இருக்கு

முந்தி ஸ்கொட்லாந் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இங்லாந் கில‌ப்பில் விளையாடுவின‌ம்................இப்ப‌ ஸ்கொட்லாந் அணி வீர‌ர்க‌ள் பெரிதாக‌ இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடுவ‌தில்லை.................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஓமான் - -- 67_ = 13.4

உங்க்ளுக்கு மீண்டும் முட்டை த‌லைவ‌ரே

ம‌ர‌க்க‌றி முக்கிய‌ம் த‌லைவ‌ரே லொள்😛😁......................

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே அமோக‌ வெற்றி.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஸ்கொட்லாந் நாட்டில் ந‌ண்பா ஒரு ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் மைதான‌ம் தான் இருக்கு

சர்வதேச போட்டிகள் நடக்கும் மைதானங்கள் ஒன்றுக்கு மேலே இருக்கு ஆனால் டெஸ்ட் மைதானம் எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

சர்வதேச போட்டிகள் நடக்கும் மைதானங்கள் ஒன்றுக்கு மேலே இருக்கு ஆனால் டெஸ்ட் மைதானம் எதுவும் இல்லை.

நான் பார்த்த‌ ம‌ட்டில் ஒன்றில் தான் தொட‌ர்ந்து போட்டிய‌ ந‌ட‌த்துவின‌ம்

ஸ்கொட்லாந்தில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌ப்ப‌து மிக‌ குறைவு........................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

நான் பார்த்த‌ ம‌ட்டில் ஒன்றில் தான் தொட‌ர்ந்து போட்டிய‌ ந‌ட‌த்துவின‌ம்

ஸ்கொட்லாந்தில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌ப்ப‌து மிக‌ குறைவு........................

🏏 International Cricket Grounds in Scotland

  • The Grange Club, Edinburgh – Scotland’s primary cricket venue; has hosted numerous ODIs and T20Is, including matches in the 1999 Cricket World Cup.  

  • Titwood, Glasgow – Home of Clydesdale Cricket Club; approved for ICC internationals and has hosted ODIs and T20Is.  

  • Mannofield Park, Aberdeen – Regular host of Scotland’s home internationals; has staged many ODI and T20I fixtures.  

  • Cambusdoon New Ground, Ayr – Approved for international cricket and has hosted ODI matches.  

  • Forthill, Dundee – Another ground used for international matches in recent years.  

அநேகம் எடின்பரோவில் தான் நடக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

Edinburgh இங்கை தான் அதிக‌ம் ந‌ட‌க்கும்

சும்மா அடிச்சாலே ப‌ந்து சிக்ஸ்சுக்கு போகும்

20ஓவ‌ர் விளையாட்டில் பெரிய‌ அணிக‌ள் 200ர‌ன்ஸ்க்கு மேல‌ அடிப்பின‌ம் இந்த‌ மைதான‌த்தில்.................

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா

க‌ன‌ட‌வுக்கு ந‌ல்லா சாத்த‌ போகுது

ஸ்கொட்லாந் அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ தென் ஆபிரிக்கா அணி முந்தி விடும்

குஜ‌ராத் மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

ந‌ம்ம‌ பெரிய‌ப்புக்கு முட்டை.

இப்ப கொஞ்சநாளா கடின உழைப்பாக இருக்கிறார்.

ஒரு முட்டைக் கோப்பியை குடித்து ஆறுதலாக சந்தோசமா இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப கொஞ்சநாளா கடின உழைப்பாக இருக்கிறார்.

ஒரு முட்டைக் கோப்பியை குடித்து ஆறுதலாக சந்தோசமா இருக்கட்டும்.

ஹா ஹா.............

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மைதான‌ங்க‌ள் எல்லாம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்

ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் வேண்டி க‌ட்ட‌ப் போகின‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

இண்டைக்கு இர‌ண்டு முட்டை சாத‌னை நீங்க‌ள்😛😁.................

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ போட்டியில் தென் ஆபிரிக்கா அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சு இருக்கு 213.........................

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக்காரர் என்ன செய்யப் போகினம். கூடிய ஓட்டத்தை குடுத்தாச்சு. குறைந்த ஓட்டங்களை அடிப்பினமோ.

தென்னாபிரிக்கா வேகப் பந்தில் தாக்குப்பிடிப்பினமா.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

கனடாக்காரர் என்ன செய்யப் போகினம். கூடிய ஓட்டத்தை குடுத்தாச்சு. குறைந்த ஓட்டங்களை அடிப்பினமோ.

தென்னாபிரிக்கா வேகப் பந்தில் தாக்குப்பிடிப்பினமா.

குறைந்த‌ ர‌ன்ஸ் அடிக்க‌ வாய்ப்பில்லை

135தாண்டுவின‌ம்..............

குஜ‌ராத் மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்..............

ஜ‌பிஎல் பின‌ல் கூட‌ உந்த‌ மைதான‌த்தில் தானே ந‌ட‌த்துகிற‌வை.........................

  • கருத்துக்கள உறவுகள்

லுங்கி நெகிடி 3விக்கேட்.............

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கும் ப‌ரிட்சையில் பாஸ் ஆகியாச்சு

மூன்று நாள் தொட‌ர்ந்து பாஸ்

நாளைக்கு பிழை வ‌ர‌க் கூடும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

இண்டைக்கும் ப‌ரிட்சையில் பாஸ் ஆகியாச்சு

மூன்று நாள் தொட‌ர்ந்து பாஸ்

நாளைக்கு பிழை வ‌ர‌க் கூடும்.............................

நீங்கள் மட்டுமா பாஸ் . ......குடும்பமே பாஸ்தான் ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

நீங்கள் மட்டுமா பாஸ் . ......குடும்பமே பாஸ்தான் ........! 😂

இனி வ‌ரும் ப‌ரிட்சைக‌ள் வெறி டிவிக்க‌ள்

எப்ப‌டித் தான் பாஸ் ஆகப் போகிறோமோ தெரியாது லொள்😛😁......................

  • கருத்துக்கள உறவுகள்

நான் 135ர‌ன்ஸ் தாண்ட‌ வாய்ப்பு இருக்கேன‌ க‌னித்தேன்

போர‌ போக்கை பார்த்தால் க‌ன‌டா அணி150அடிக்கும் போல் தெரியுது......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.