Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


Live

35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup

Pakistan FlagPakistan

(14/20 ov) 121/3

Namibia FlagNamibia

Pakistan chose to bat.

Current RR: 8.64

• Last 5 ov (RR): 44/2 (8.80)

Live Forecast:

PAK 188

போற போக்கில நமீபியா நாமம் போடுமோ?!🤣

  • Replies 1.2k
  • Views 38.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் 199 = 20 ஓவர் .......!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கந்தப்பு said:

நீங்கள்தான் முழித்திருந்து ஜக்கம்மாவை கும்பிட்டுகொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானை இறுதி வரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். நமீபியாவிடம் பாகிஸ்தான் தோற்று விட்டால் சூப்பர் 8 க்கு பாகிஸ்தானுக்கு பதிலாக அமெரிக்கா தெரிவாகிவிடும். பல புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்ப‌ தான் தூக்கத்தால‌ எழுந்தேன்

பாக்கிஸ்தான் ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போகுது ஹா ஹா...................

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் அணி பெரிய‌ வெற்றிய‌ நோக்கி.................

  • கருத்துக்கள உறவுகள்

Pakistan vs Namibia, 35th Match, Group A at Colombo, T20 World Cup, Feb 18 2026 - Match Result

RESULT

35th Match, Group A (D/N), Colombo (SSC), February 18, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

Pakistan FlagPakistan

199/3

Namibia FlagNamibia

(17.3/20 ov, T:200) 97

Pakistan won by 102 runs

Edited by Eppothum Thamizhan
updated

  • கருத்துக்கள உறவுகள்

உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ அணி எதுக்கான‌ கேள்விக்கு

ந‌ம்பீயா அணி இட‌ம் பிடித்து விட்ட‌து ஹா ஹா..................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா எனக்கு புள்ளிகள் போச்சே! ஓமானை விட நமீபியா குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டதே!!

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவானால் பாகிஸ்தான் விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும் , பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகமால் இருந்தால் போட்டி கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெறும். இந்தியா அரை இறுதிக்கு தெரிவானால் இந்தியா விளையாடும் போட்டி மும்பாய் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்து இருக்கிறது. சூழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பை மைதானத்தில் விளையாட இந்தியாவுக்கு சார்பாக ஐசிசி முடிவு எடுத்து இருக்கிறது. சென்ற மகளிர் உலக கிண்ண போட்டியும் இந்தியாவுக்கு சாதகமாக அரை இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது.

10 minutes ago, Eppothum Thamizhan said:

ஆஹா எனக்கு புள்ளிகள் போச்சே! ஓமானை விட நமீபியா குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டதே!!

ஓமானுக்கு இன்னுமொரு போட்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக் சர்மா இன்று 3 வது முட்டைகளை எடுத்தார்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

அபிஷேக் சர்மா இன்று 3 வது முட்டைகளை எடுத்தார்

இவர் தான் கூடுதல் ஓட்டங்கள் எடுப்பார் என்று யாரோ பதிந்ததாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தான் கூடுதல் ஓட்டங்கள் எடுப்பார் என்று யாரோ பதிந்ததாக ஞாபகம்.

அவ‌ரை தெரிவு செய்த‌ அரை லூசு நான் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அங்கில்😄😛...................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ரை தெரிவு செய்த‌ அரை லூசு நான் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அங்கில்😄😛...................

தன்னை உணர்ந்தவர் ஒரு ஞானி பையா ....... நீங்கள் ஞானி ......! 😀

naradar-narada.gif

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தான் கூடுதல் ஓட்டங்கள் எடுப்பார் என்று யாரோ பதிந்ததாக ஞாபகம்.

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ ஆர‌ம்ப‌த்தில் வ‌ருவ‌தும் போவ‌துமாய் இருந்தார்

4அல்ல‌து 5விளையாட்டு ச‌ரியா அமைய‌ வில்லை

அத‌ன் பின் விளையாடின‌ விளையாட்டுக்க‌ள் பாராட்டும் ப‌டியாய் இருந்த‌து

இந்த‌ அணிக்குள் விளையாட‌ ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் காத்து இருக்கின‌ம் ச‌ர்மா கிடைச்ச‌ ச‌ர்ந்த‌ப்ப‌த்தை இனி ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்த‌னும் இல்லையேன் இவ‌ரின் இட‌த்தை இன்னொரு வீர‌ர் பிடித்து விடுவார்.............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா .... 69/3 = 9 ஓவர் .....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

ஆஹா எனக்கு புள்ளிகள் போச்சே! ஓமானை விட நமீபியா குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டதே!!

என‌க்கும் தான் ந‌ண்பா புள்ளி போச்சுது

இந்த‌ முறை யாரும் 100புள்ளிய‌ தாண்ட மாட்டின‌ம்...................க‌ணித்த‌ க‌ணிப்பை விட‌ எல்லாம் முற்றிலும் மாறுப‌ட்ட‌தாக‌ இருக்கு.................குண்ட‌க்கா ம‌ண்ட‌க்கா கேள்வியில் ப‌ல‌ போட்டியில் புள்ளிய‌ அள்ளினான் இந்த‌ முறை ந‌ல்ல‌ ப‌டியா அமைய‌ வில்லை.........................

  • கருத்துக்கள உறவுகள்

நெத‌ர்லாந் அணியின் ப‌ந்து வீச்சு அருமை............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

அபிஷேக் சர்மா இன்று 3 வது முட்டைகளை எடுத்தார்

இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம்...................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

முட்டைகளை எடுத்தார்

இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம்

2-3 மாதங்களில் ஐபிஎல் வருகிறது. இப்பவே பெயரை பாடமாக்குங்கள்.

மரவேலை சோதனை மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

2-3 மாதங்களில் ஐபிஎல் வருகிறது. இப்பவே பெயரை பாடமாக்குங்கள்.

மரவேலை சோதனை மாதிரி இருக்கும்.

கிளாசிக், அண்ணா...........................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.