Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் க‌ட‌சி ஓவ‌ர்க‌ளில் விக்கேட் வேட்டை ஹா ஹா😄...............

  • Replies 1.6k
  • Views 50.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, செம்பாட்டான் said:

தலைவனின் அதிரடி. 100 அடித்தவுடன் ஆட்டமிழந்தார். என்ன ஒரு ஆட்டம்.

பாகிஸ்தான் தலைவரை இவரிடம் கொஞ்சம் பாடம் படிக்க அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அரை இறுதியில் தன் காலைப் பதித்து விட்டது. மற்றைய மூன்று அணிகளும் யார் யார்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தான் தலைவரை இவரிடம் கொஞ்சம் பாடம் படிக்க அனுப்ப வேண்டும்.

அவ‌ரின் விளையாட்டும் ச‌ரி இல்லை

இவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ர‌ன்ஸ் அடிக்க‌வே இல்லை...............

உல‌க‌ கோப்பை தொட‌ங்க்க‌ முத‌ல் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிச்சு தொட‌ரை வென்ற‌வ‌ர்................

உல‌க‌ கோப்பையில் இவ‌ரின் செய‌ல் பாடு பாராட்டும் ப‌டி இல்லை..................................................

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து வெல்லப் போகுதே பையா.

ஜக்கம்மாவை ஏவிவிட்டு ஏதும் செய்ய இயலாதோ?

21 minutes ago, ரசோதரன் said:

நேற்று சிம்பாப்வேக்கு எதிராக கொஞ்சம் அதிகமாகவே ஏவி விட்டோம் போல...........

ஜக்கம்மா தெலுங்கு தெய்வம்…

நீங்கல் தமிழில ஏவ- அவா அதை தலைகீழா விளங்கிட்டா என நினைக்கிறேம்.

நெஷ்டு டைமு டெலுகுலே மாட்லாடு😂

  • கருத்துக்கள உறவுகள்

பாப‌ர் இவ‌ர் பாக்கிஸ்தான் 20 ஓவ‌ர் அணிக்கு தேவையே இல்லை............இவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வீர‌ரை விளையாட‌ விட‌னும்........................சிறிது கால‌ம் 20ஓவ‌ர் விளையாட்டில் ஒதுக்க‌ப் ப‌ட்டு மீண்டும் அணிக்குள் வ‌ந்து கிடைச்ச‌ வாய்ப்பை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ல‌..........................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தான் தலைவரை இவரிடம் கொஞ்சம் பாடம் படிக்க அனுப்ப வேண்டும்.

அவரும் இப்பிடி அடிக்கத்தான் வெளிக்கிட்டவர். என்ன, பந்தைப் பிடிச்சு விட்டாங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

அவரும் இப்பிடி அடிக்கத்தான் வெளிக்கிட்டவர். என்ன, பந்தைப் பிடிச்சு விட்டாங்கள். 🤣

தூர‌த்தில் இருந்து ஓடி வ‌ந்து வ‌டிவாய் விழுந்து பிடிச்சார்💪...............

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

அவரும் இப்பிடி அடிக்கத்தான் வெளிக்கிட்டவர். என்ன, பந்தைப் பிடிச்சு விட்டாங்கள். 🤣

அந்த வீரர் நின்ற இடத்தில இவர் பந்தை அடிச்சிருக்கக் கூடாது . .......! 😂

ffs-baby.gif

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

அந்த வீரர் நின்ற இடத்தில இவர் பந்தை அடிச்சிருக்கக் கூடாது . .......! 😂

ffs-baby.gif

எல்லாரும் தெளிவாத்தான் இருக்கிறியல். 😉🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அந்த வீரர் நின்ற இடத்தில இவர் பந்தை அடிச்சிருக்கக் கூடாது . .......! 😂

ffs-baby.gif

இல்லை த‌லைவ‌ரே

அவ‌ர் அடிச்ச‌து சுழ‌ல் ப‌ந்துக்கு

அந்த‌ ப‌ந்து பாக்கிஸ்தான் வீர‌ரின் கால்லுக்கு கீழ‌ போன‌ ப‌ந்தை வில‌கி நின்று அடிச்ச‌வ‌ர் அது எதிர் பார்த்த‌ அள‌வு வேக‌மாக‌ ப‌ட‌ வில்லை ம‌ட்டையில் அதோட‌ இங்லாந் வீர‌ர் நீண்ட‌ தூர‌த்தில் இருந்து ஓடி வ‌ந்து விழுந்து பிடிச்ச‌வ‌ர் ப‌ந்தை................ந‌ல்ல‌ கைச் அருமையாக‌ பிடித்தார்.......................

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து, தொடர்ந்து ஐந்தாவது தடவையாக (2016, 2021, 2022, 2024, 2026), அரை இறுதியில் நுழைந்துள்ளது. 2016ல் இறுதிப் போட்டியில் மே.இ இடம் தோத்தார்கள், அந்த நான்கு ஆறுகளை யாரால் மறக்க முடியும். 2022ல் வென்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

2016ல் இறுதிப் போட்டியில் மே.இ இடம் தோத்தார்கள், அந்த நான்கு ஆறுகளை யாரால் மறக்க முடியும்

கார்லோஸ் எனும் ஒரு மனித அலுமாரி செய்த வேலையை யார் மறந்தாலும் ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டார்😂

#மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ந‌ல்ல‌ அணி.............இன்னும் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கும் அணி

இல‌ங்கை அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை தேடினாலும் கிடைக்க‌ மாட்டின‌ம்................

த‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌டியால் சூப்ப‌ர்8க்கு வ‌ந்த‌வை இதே வேறு நாட்டில் ந‌ட‌ந்து இருந்தால் முத‌ல் சுற்றிலையே வெளிய‌ ஹா ஹா......................

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் என‌க்கு பெரிய‌ ஆப்பு வைத்து விட்ட‌து...................................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கார்லோஸ் எனும் ஒரு மனித அலுமாரி செய்த வேலையை யார் மறந்தாலும் ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டார்😂

கார்லோஸ் பிரத்வேய்ட். அடி விழுந்தது பென் ஸ்ரோக்குக்கு

ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டாதது யுவராஜ் அடிச்ச ஆறு ஆறு

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இல‌ங்கை நியுசிலாந்திட‌ம் வேண்டிக் க‌ட்ட‌ போகுது................இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர் க‌மில் மிஸ்ஹாரா

இவ‌ரின் விளையாட்டை பார்த்தால் சிரிப்பு தான் வ‌ரும்

ப‌ர்த்தும் நிச‌ங்கா இவ‌ர் தான் அன்மைக் கால‌மாய் இல‌ங்கை அணிக்கு பெருமை சேர்க்கிறார்

ஜ‌பிஎல்ல‌ டெல்லி அணி இவ‌ரை வேண்டி இருக்கு கிடைச்ச‌ வாய்ப்பை ஜ‌பிஎல்ல‌ ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்துவார் என‌ ந‌ம்புகிறேன்.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

கார்லோஸ் பிரத்வேய்ட். அடி விழுந்தது பென் ஸ்ரோக்குக்கு

ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டாதது யுவராஜ் அடிச்ச ஆறு ஆறு

ஓம் ஸ்டோக்சுக்குத்தான் கார்லோசின் அடி விழுந்தது….

இரெண்டு பேரையும் மாத்தி…மாத்தி அடிச்சானுவளா…

நானே கன்பீஸ் ஆயிட்டேன்😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெஸ்சின்டீஸ் அணியிட‌ம் தோத்தால்

இர‌ண்டு ப‌கை நாடுக‌ள் ஆன‌ பாக்கிஸ்தானும் இந்தியாவும் வெளிய‌ ஹா ஹா.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் அதிரடியான 63 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், இன்னும் மூவரின் 20க்கு மேலான ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து சவால் குறைந்த 164 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் நிலைத்து ஆடாவிட்டாலும், அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் மின்னல்வேக செஞ்சுரியான 100 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷகீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

முடிவு:  இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5283.jpeg

முதல்வர் நாற்காலியிலும், சுமைதாங்கிக் கல்லிலும் மாற்றங்கள் இல்லை. @Ahasthiyan மூன்றாம் இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வீரப் பையன்26 said:

இல்லை த‌லைவ‌ரே

அவ‌ர் அடிச்ச‌து சுழ‌ல் ப‌ந்துக்கு

அந்த‌ ப‌ந்து பாக்கிஸ்தான் வீர‌ரின் கால்லுக்கு கீழ‌ போன‌ ப‌ந்தை வில‌கி நின்று அடிச்ச‌வ‌ர் அது எதிர் பார்த்த‌ அள‌வு வேக‌மாக‌ ப‌ட‌ வில்லை ம‌ட்டையில் அதோட‌ இங்லாந் வீர‌ர் நீண்ட‌ தூர‌த்தில் இருந்து ஓடி வ‌ந்து விழுந்து பிடிச்ச‌வ‌ர் ப‌ந்தை................ந‌ல்ல‌ கைச் அருமையாக‌ பிடித்தார்.......................

அது பையா செம்பாட்டானுடன் ஒரு சின்ன உரசல் வேறொன்றுமில்லை . ....... அந்த பிடியை நானும் பார்த்தேன் ரசித்தேன் .......! 😂

vijay-dance.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் அதிரடியான 63 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், இன்னும் மூவரின் 20க்கு மேலான ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து சவால் குறைந்த 164 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் நிலைத்து ஆடாவிட்டாலும், அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் மின்னல்வேக செஞ்சுரியான 100 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷகீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

முடிவு:  இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது.

இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5283.jpeg

முதல்வர் நாற்காலியிலும், சுமைதாங்கிக் கல்லிலும் மாற்றங்கள் இல்லை. @Ahasthiyan மூன்றாம் இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார்!

கந்தப்புவ இனிப் பிடிக்கேலாது

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை சிமி பின‌லுக்கு போவில் நியுசிலாந்தையும் பாக்கிஸ்தானையும் வெல்ல‌னும்

சாத்திய‌ம் மிக‌ மிக‌ குறைவு........................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, செம்பாட்டான் said:

கந்தப்புவ இனிப் பிடிக்கேலாது

அவர் மயிலேறி சுத்துறார் . ...... நாங்கள் நால்வர் எலிக்குமேல ...... ம் .....! 🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.