Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-170.jpg?resize=750%2C375&ssl

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1457695

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் எந்த கட்சியாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kavi arunasalam said:

அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்

சுமன் குரூப்போ, சிறி குரூப்போ எண்டும் சொன்னால்தானே எந்த வகையில் கருத்து எழுத வேண்டும் என தீர்மானிக்க முடியும்😂.

சுமன் குரூப் இல்லை எண்டால் - திரியை கடந்து போகும் எண்ணத்தில் உள்ளோர் எல்லாம் பாவம் எல்லோ😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்

12 minutes ago, goshan_che said:

சுமன் குரூப்போ, சிறி குரூப்போ எண்டும் சொன்னால்தானே எந்த வகையில் கருத்து எழுத வேண்டும் என தீர்மானிக்க முடியும்😂.

சுமன் குரூப் இல்லை எண்டால் - திரியை கடந்து போகும் எண்ணத்தில் உள்ளோர் எல்லாம் பாவம் எல்லோ😂.

யாருடைய ஆளாக இருந்தாலும் தமிழரசுக்கட்சி ஆள் என்றால்

சுமந்திரனிடமிருந்து ஆளை வெளியே போடும் கடிதம் வந்திருக்கும்.

எனவே இது வேறுகட்சி ஆட்களாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

யாருடைய ஆளாக இருந்தாலும் தமிழரசுக்கட்சி ஆள் என்றால்

சுமந்திரனிடமிருந்து ஆளை வெளியே போடும் கடிதம் வந்திருக்கும்.

எனவே இது வேறுகட்சி ஆட்களாகவும் இருக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

சுமன் ஆதாரவாளர் எண்டால் இருக்கு கச்சேரி😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பொறுத்திருந்து பார்ப்போம்.

சுமன் ஆதாரவாளர் எண்டால் இருக்கு கச்சேரி😂

ஆளை மடக்க ஒரு கூட்டு முயற்சியாகவும் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்… ஒரு பிரதேச சபை உறுபினர்க்கு இப்படி மினக்கெடுவார்களா?

பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்

9 hours ago, goshan_che said:

ம்ம்ம்… ஒரு பிரதேச சபை உறுபினர்க்கு இப்படி மினக்கெடுவார்களா?

பார்ப்போம்.

சரியான விடையை சொன்ன கவிக்கு பாராட்டுக்கள்.

அந்த பிரதேசசபை உறுப்பினர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என ஊர்ஜிதமாகி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .

முதல் Ball லில்அவசரப்பட்டு 6 அடிச்சால், 2, 3 ball லில் நிண்டு ஆடமுடியாமல் அவுட் ஆகும் சான்ஸ் அதிகம் பெருமாள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Sasi_varnam said:
  2 hours ago, பெருமாள் said:

போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .

நான் எழுதுவது ஒரு அனாதையான இனத்துக்கு மீட்பார் என்று சொல்லி பின்கதவால் வந்த வல்லூறு ஒன்றின் கதை .

உங்களை போன்றவர்களுக்கு கிரிகெட் விளையாட்டாய் நக்கலாய் போய் விட்டது அந்த மக்களின் மவுன வலி.

இந்த சுமத்திர வல்லூறு வடகிழக்கு தமிழருக்கு கடந்த 14 வருடங்களில் ஒன்றையும் கிழித்து போடவில்லை இனியும் கிழிப்பார் என்று பள்ளிக்கூடம் போனவர்கள் நம்ப மாட்டார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

ஆள் எந்த கட்சியாம்?

20 hours ago, Kavi arunasalam said:

அவர் பாருங்கோ தமிழரசுக் கட்சியாம்

9 hours ago, ஈழப்பிரியன் said:

சரியான விடையை சொன்ன கவிக்கு பாராட்டுக்கள்.

அந்த பிரதேசசபை உறுப்பினர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என ஊர்ஜிதமாகி உள்ளது.

7 hours ago, பெருமாள் said:

எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .

321952309_3532462620318145_2243795967503

587397189_1185497523524726_3348264366644

589627798_1185497576858054_2787582911172

சுத்து மாத்து சுமந்திரனின்... வளர்ப்பு எப்பிடி இருக்கு என்று பாருங்கோவன். animiertes-bier-smilies-bild-0025.gif

தமிழரசு கட்சியை... சல்லியாய் நொருக்க, ஆபிரகாம் சுமந்திரன் படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.

சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கெனவே... நொருக்கி, பாடையில் ஏத்தி வைத்திருக்கிறதை,

இந்த வருஷ கடைசி "டார்கெட்" ஆக "4 கிலோ கஞ்சா அசைன்மென்ட்" கொடுத்துள்ளார் சுத்துமாத்து.

சென்ற கிழமை சுமந்திரனின் "அல்லக்கை" ஒன்று... கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இருந்த நிலையில்.. அது, ஆளும் கட்சி ஊத்திக் கொடுத்த சாராயத்தில் "நிறை வெறியில்" குப்புற கவுண்டு, ஆளும் கட்சிக்கு வாக்களித்த கேவலத்த்தால், தமிழரசு கட்சி தனது தவிசாளர் பதவியை ஆளும் கட்சியிடம் இழந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது.

இப்போ.... கஞ்சா கேசில், சுமந்திரனின் இன்னுமொரு தமிழரசு கட்சி அல்லக்கை உறுப்பினர் கைது.

சுமந்திரன்... தொட்டதெல்லாம், சர்வகுலநாசம். சிங்களத்துக்கு செம்பு அடிக்கத்தத்தான் சுமந்திரன் லாயக்கு. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

வக்கீல் தொழிலும் தெரியாது, அரசியலும் தெரியாது.... என்ன இழவுக்கு கோட்டு, சூட்டுடன்... தான் ஒரு ஆள் என்று திரியுது தெரியவில்லை. இதற்குள் மாகாண சபை முதல்வர் கனவு வேறை. animiertes-gefuehl-smilies-bild-0033.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அண்ணை சம்பந்தமில்லாதை எல்லாம் கலர் கலரா எழுதுவதை பார்த்தால்…

போதை பொருளுடன் மாட்டுப்பட்டவர் பார் சிறி குருப் எண்ட சந்தேகம் வலுக்கிறது😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுத்து மாத்து சுமந்திரனின்... வளர்ப்பு எப்பிடி இருக்கு என்று பாருங்கோவன். animiertes-bier-smilies-bild-0025.gif

தமிழரசு கட்சியை... சல்லியாய் நொருக்க, ஆபிரகாம் சுமந்திரன் படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.

சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கெனவே... நொருக்கி, பாடையில் ஏத்தி வைத்திருக்கிறதை,

சிறி இதிலே போதையில் விழுந்து கிடப்பவர்

இப்போது ஒரு பிரச்சனையை முகநுhலில் கிழப்பியுள்ளார்.

“யாழ் மையவாதத்தை உடைக்க வேண்டும்”

இது நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அடிக்கடி தமிழர்களால் பாவிக்கப்பட்ட சொல்.

நீண்ட காலத்தின் பின் மீண்டும் கேள்விப்படுகிறேன்.

ஆனாலும் இதுபற்றி சரியான வரவிலக்கணம் தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே எப்போதும் முதலாளியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதே “யாழ் மையவாதம்” என எண்ணுகிறேன்.

யாராவது இதுபற்றி விளக்கம் இருந்தால் எழுதுங்கள்.

@goshan_che இதுபற்றி கேள்விப்பட்டீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை சம்பந்தமில்லாதை எல்லாம் கலர் கலரா எழுதுவதை பார்த்தால்…

போதை பொருளுடன் மாட்டுப்பட்டவர் பார் சிறி குருப் எண்ட சந்தேகம் வலுக்கிறது😂

கோசான் யாருடைய குறூப் என்பதைவிட ஏன் இப்படிப்பட்டவர்கள் உள்வாங்கப்பட்டார்கள்?

கடந்த தேர்தலிலும் கட்சிக்காக வேலை செய்தவர்கள் கட்சி விசுவாசிகளை புறம்தள்ளி தமது சொல் கேட்கக் கூடியவர்களை தராதரம் பார்க்காது போட்டியில் நிறுத்தியதை அவதானித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

போதாக்குறைக்கு டக்ளஸ் கைது என்றவுடன்

சிறீதர் படமாளிகையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சிவிகே சிவஞானம் எங்கே என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.

ரணில் கைது செய்யப்பட்டவுடன் குரல் கொடுத்த சுமந்திரன்

தமிழரசுக் கட்சியை காப்பாற்றிய டக்ளஸ் கைதின் போது ஏன் மெளனமாக இருக்கிறார் என்றும் எழுதுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தமிழ் தேசிய முன்னணியில் நல்லார் சபை உறுப்பினரின் மகன் ஒருவரும் கஞ்சா பொதியுடன் பிடிபட்டார் இதையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.