Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

த்ரிஷா


Recommended Posts

Posted

எல்லாம் ஒரே தங்கைத்தான்...! குருவிகளுக்கு வேற்பாடில்ல...அவங்க இடத்தில...! :wink: :lol:

நன்றிகள் குருவி அண்ணா

களத்தில் எல்லோரும் எல்லோருக்கும் சொந்தம் தான். இருக்கும் இடமும் நாடும் பெயர்களும் கருத்துகளும் வேறுபட்டாலும் நாங்கள் எல்லாரும் அன்னைத்தமிழின் பிள்ளைகள் தானே

  • Replies 534
  • Created
  • Last Reply
Posted

எல்லாம் ஒரே தங்கைத்தான்...! குருவிகளுக்கு வேற்பாடில்ல...அவங்க இடத்தில...! :wink: :lol:

தங்கை என்ற உறவு ஒன்றாக இருக்கலாம். ஆனால் வெண்ணிலா வேறு. நித்திலா வேறு. அவ்வளவுதான் :P

Posted

சரியாகச் சொன்னீர்கள் வெண்ணிலா. இல்லாட்டில் எங்கள் ரெண்டு பேரையும் ஒரே ஆள் எண்டு நினைச்சுப்போடுவினம் :lol::lol::lol:

Posted

சரியாகச் சொன்னீர்கள் வெண்ணிலா. இல்லாட்டில் எங்கள் ரெண்டு பேரையும் ஒரே ஆள் எண்டு நினைச்சுப்போடுவினம் :lol::lol::lol:

நான் சொல்லாவிட்டாலும் புரியவேண்டியவர்களுக்குப் புரியும். :P

Posted

சுட்டித்தங்கையும் பாசத்தங்கையும் எங்களுக்கு ஒன்றுதான்...என்றாலும் சுட்டி அண்ணா அண்ணா என்று சுத்தி வந்த பூனைக்குட்டி...அதையும் மறுக்கவே ஏலாது..மறக்கவும் முடியாது....! :P :wink:

Posted

சுட்டித்தங்கையும் பாசத்தங்கையும் எங்களுக்கு ஒன்றுதான்...என்றாலும் சுட்டி அண்ணா அண்ணா என்று சுத்தி வந்த பூனைக்குட்டி...அதையும் மறுக்கவே ஏலாது..மறக்கவும் முடியாது....! :P :wink:

:P :P :P ஓ..! :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரிஷா எங்கே......?

Posted

திரிஷா எங்கே......?

உங்கினெக்க நிப்பா கொஞசம் பெலத்து கூப்பிடுங்கொ......... :wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
:lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கினெக்க நிப்பா கொஞசம் பெலத்து கூப்பிடுங்கொ......... :wink:

:lol:
Posted

திரிஷா எங்கே......?

போன் மெசேசுக்கு போகுது, எங்க எண்டு தெரியேல்ல,

Posted

திரிஷா ஒரு தமிழ் துரோகி

அப்படி என்ன பெரிய துரோகம் பண்ணிட்டா உங்களுக்கு...guyz... check out watz gonna happen if Trisha captured him :wink: :lol: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சுட்டித்தங்கையும் பாசத்தங்கையும் எங்களுக்கு ஒன்றுதான்...என்றாலும் சுட்டி அண்ணா அண்ணா என்று சுத்தி வந்த பூனைக்குட்டி...அதையும் மறுக்கவே ஏலாது..மறக்கவும் முடியாது....! :P :wink:

ஏன் சுட்டித்தங்கையில் அப்ப பாசம் இல்லையா..??? சீ சீ இப்படியா .. பண்ணுறது.. :oops: :oops: :oops:

Posted

ஏன் சுட்டித்தங்கையில் அப்ப பாசம் இல்லையா..??? சீ சீ இப்படியா .. பண்ணுறது.. :oops: :oops: :oops:

சா..சா...இப்ப உங்க வீட்ட உங்க வயசில யாரேனும் வந்தா உங்க அம்மா அப்பா எப்படிக் கூப்பிடிவாங்க...வாங்கோ பிள்ளையள் என்றுதானே கூப்பிடுவாங்க...நீங்க போனிங்க எண்டா...ஏண்டி எண்ணடி பண்ணினா என்றுதான் கேப்பாங்க...அதற்காக உங்களில பாசமில்லாம...அங்கால பாசம் என்றிட முடியுமோ...???! அதுபோலத்தான் இதுவும்...அது ரெம்ப நாள் தங்கை சொல்லித்தான் பாசம் என்றது அவசியமில்ல...இவங்க புதிசு சொன்னாத்தான் புரியும் சந்தோசமா இருப்பாங்க....சரியா...விளங்கிட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
சா..சா...இப்ப உங்க வீட்ட உங்க வயசில யாரேனும் வந்தா உங்க அம்மா அப்பா எப்படிக் கூப்பிடிவாங்க...வாங்கோ பிள்ளையள் என்றுதானே கூப்பிடுவாங்க...நீங்க போனிங்க எண்டா...ஏண்டி எண்ணடி பண்ணினா என்றுதான் கேப்பாங்க...அதற்காக உங்களில பாசமில்லாம...அங்கால பாசம் என்றிட முடியுமோ...???! அதுபோலத்தான் இதுவும்...அது ரெம்ப நாள் தங்கை சொல்லித்தான் பாசம் என்றது அவசியமில்ல...இவங்க புதிசு சொன்னாத்தான் புரியும் சந்தோசமா இருப்பாங்க....சரியா...விளங்கிட்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நோ நோ சுட்டி என்று எல்லாரும் தான் அழைக்கிறார்கள்.. ஆனால் பாசம் என்றதை தனியா அவாக்கு இட்டதில ஏதோ இருக்க.. கதைகள் கற்பனைகள் கண்டபடி போக முதல். வாபஸ் வாங்கிடுங்க.. நம்மட இயக்கங்கள்.. பற்றி தெரியும் தானே.. கதையை இயற்ற வைக்காதீங்க.. சரியா.. அப்புறம் நிங்க சுட்டியோட கோவம் அப்படி இப்படி என்று இயற்றிப்போடுவம்.. சரியா..?? :lol::lol: :wink:

Posted

சுட்டி என்று தங்கை வெண்ணிலாவுக்கு பாச அடைமொழி கொடுத்ததே குருவிகள் தான்...பின்னாடி களத்தைத் திரும்பிப் பாருங்க தெரியும்...! :wink: :P

குருவிகள் பற்றி பலபேர் தங்க தங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லித்தான் இருக்கினம்...நீங்களும் உங்கள் இயக்கமும் அதைத் தொடர்வதால்...அதற்காக குருவிகள் அஞ்சாதுகள்....அதற்குத் தடையும் போடாதுகள்...போடவும் முயலாதுகள்...! சொல்லுறதச் சொல்லுங்க...! :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இயக்கம் என்றது கதைஇயக்கத்தை.. தப்பாய் நினைக்காதேங்க.. சுட்டி என்று நீங்கள் தொடக்கியிருக்கலாம். ஆனர்ல் இப்ப எல்லாரும் சுட்டிஎன்று தான nழைக்கிறார்கள் அதில ஒள்றும் இல்லை.. பட் பாசத்தங்கை என்றதுக்கு தான் இப்ப பிரச்சனையே.. சரி தங்கை வந்து என்னைப்பேசுறதுக்குள்ள. நான் போய்விடுறன்.. அவங்க குருவியை இந்த அக்காவைத்தான் பேசுவாங்க.. :cry: :cry: :oops:

Posted

அச்சச்சோ என்னக்கா நீங்கள் பாசம் எண்டா அது அள்ள அள்ள கூட வருமேயன்றி பங்கிடுவதால குறையாது.....அப்படித்தானே அண்ணா. :wink:

Posted

அச்சச்சோ என்னக்கா நீங்கள் பாசம் எண்டா அது அள்ள அள்ள கூட வருமேயன்றி பங்கிடுவதால குறையாது.....அப்படித்தானே அண்ணா. :wink:

பாசமே இல்லாத விசமே உருவான அக்காவுக்கு அதெல்லாம் தெரியுமோ...! :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

த்ரிஷா எங்கே....?

Posted

அப்படி இருக்காது குருவி அண்ணா அக்காவும் நல்ல அக்கா தான்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
    • மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.   உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
    • கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.