Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்ரிஷா

Featured Replies

எல்லாம் றீலிலை தான் ஓடுது

:lol::lol:

  • Replies 534
  • Views 45.4k
  • Created
  • Last Reply

kirubans

இணைந்தது: 06 பங்குனி 2004

கருத்துக்கள்: 288

வதிவிடம்: UK

எழுதப்பட்டது: ஞாயிறு தை 23, 2005 8:21 pm Post subject:

குருவிகளின் சொந்த சோகத்தை கேட்டு என்ன செய்யப் போகிறீர்கள். என்றாலும் அவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை ஏதோ உலக நடைமுறையென்று திணிக்க முயற்சிப்பது நன்றாக இல்லை.

_________________

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

உவர் கிருபன் தம்பியின் நினைபே வேற ராசா நீ அறிவுக் கொழுந்து

அதுவும் உலகமாக அறிவுக் கொழுந்து

அப்பு மாற்றுக்கருத்து வையப்பு அதவிட்டுட்டு தினிக்கிறாங்கள் போறாங்கள் வாறாங்கள் எண்டு

வீட்டில நல்ல திணிப்பு நடக்கிதாக்கம் :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதைத் தேடித்தேடி பதில் எழுதுகிறீர்கள். நல்லதுதான். த்ரிஷாவின் வீடியோ ஒன்று உலாவுதாமே. அதைத் தேடிக் கண்டுபிடியுங்கோ.

:wink:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதைத் தேடித்தேடி பதில் எழுதுகிறீர்கள். நல்லதுதான். த்ரிஷாவின் வீடியோ ஒன்று உலாவுதாமே. அதைத் தேடிக் கண்டுபிடியுங்கோ.

:wink:

±ýÉ «Ð×õ §¾¨Å§Â¡?? §¾¨Å¦Âñ¼¡ø ¦º¡øÖí¸ Ã¡º¡ ¯¾Å¢ ¦ºö¢Èý.. þó¾ Msn id ìÌ §À¡í§¸¡ «¾¡ÅÐ vijayakumar_police_of_tamilnaadu@hotmail.com of ENCOUNDERPANNI_thurai_police_of_tamilnaadu@yahoo.com..þ¾ý ãÄõ ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¡ø ¯¼ÉÊ¡¸ «ÛôÀ¢¨ÅôÀ¡÷¸û :wink: :roll:

À¢.Ì: º¢Ä§¿Ãõ msn ìÌ ¯ûÇ¡Ä Å¢ºò¨¾ «ÛôÀ¢ º¡ì¦¸¡ñΧÀ¡ðÎ ¾¢Ã¢„¡Å¢ñ¼ «ó¾ Ţʧ¨Š¾Â¡Ã¢ò¾Å¨Ã ¨¸Ð ¦ºö ÓÊ¡Áø §À¡¸§Å «Åâý Üð¼¡Ç¢¸¨Ç ÅîÍ «¾ý ÓÄõ þÄí¨¸ìÌ ¾ôÀ¢òШÅôÀ¾¡¸ ÜÈ£ «Å¨Ã þ¨¼Â¢ø ¨ÅòÐ ±ñ¦¸Ç×ñ¼÷ ¦ºöÐ º¡ì¦¸ñÎ §À¡ð¼õ ±ñÎ «È¢ì¨¸Å¢ÎÅí¸û «ôÀÊ Å¢ð¼¡ø þó¾ ¼í¸¢Ç¡Š ¦À¡ÚôÀ¡Ç¢ «øÄ :cry:

«¾Å¢¼ «È¢ì¨¸§Â¡¼ Å¢ð¼¡ø ÀÈš¢ø¨Ä.. «Åû ¦¸ÇÃÅ¢ôÒ Å¢Æ¡ Àð¼¡Å¡Æí¸¢È Ţơ ±ñÎ Àó¾¡ ¸¡ð¼¦ÅǢ츢ðÎ À¢ÈÌ ¦º¡øÖÅ¡û þó¾ ºÉ¢Âñ¼ ¸¡Äò¾¢Ä º£ ¦ƒÂýñ¼¡¸¡Äò¾¢Ä 20ÅÕºÁ¡ §¾Ê즸¡ñÊÕó¾ Å£ÃôÀ¨É º¡ì¦¸¡ñ§¼¡õ.. ÀÄ º¸ô¾í¸Ç¡¸ ¸¡Á Ä£¨Ä ¦ºöЦ¸¡ñÊÕó¾ ÀÄ º¡Á¢Â¡÷¸¨Ç À¢ÊòÐÐÅõºõ ¦ºö§¾¡õ «¨¾Å¢¼ ´Õ ¿Ê¨¸¨Â þÆ¢× ¦ºö¾ ¸ÂÅ¨É msn ãÄõ ÒÐ Ôì¾¢¨Â ¨¸Â¡ñÎ «Å¨É «Æ¢ò§¾¡õ ±ñÎ ÓÆíÌÅ¡ø ¸ÅÉõ ¦º¡øÄ¢Òð§¼ý... :wink: :wink:

±ýÉ «Ð×õ §¾¨Å§Â¡?? §¾¨Å¦Âñ¼¡ø ¦º¡øÖí¸ Ã¡º¡ ¯¾Å¢ ¦ºö¢Èý.. þó¾ Msn id ìÌ §À¡í§¸¡ «¾¡ÅÐ vijayakumar_police_of_tamilnaadu@hotmail.com of ENCOUNDERPANNI_thurai_police_of_tamilnaadu@yahoo.com..þ¾ý ãÄõ ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¡ø ¯¼ÉÊ¡¸ «ÛôÀ¢¨ÅôÀ¡÷¸û :wink: :roll:

À¢.Ì: º¢Ä§¿Ãõ msn ìÌ ¯ûÇ¡Ä Å¢ºò¨¾ «ÛôÀ¢ º¡ì¦¸¡ñΧÀ¡ðÎ ¾¢Ã¢„¡Å¢ñ¼ «ó¾ Ţʧ¨Š¾Â¡Ã¢ò¾Å¨Ã ¨¸Ð ¦ºö ÓÊ¡Áø §À¡¸§Å «Åâý Üð¼¡Ç¢¸¨Ç ÅîÍ «¾ý ÓÄõ þÄí¨¸ìÌ ¾ôÀ¢òШÅôÀ¾¡¸ ÜÈ£ «Å¨Ã þ¨¼Â¢ø ¨ÅòÐ ±ñ¦¸Ç×ñ¼÷ ¦ºöÐ º¡ì¦¸ñÎ §À¡ð¼õ ±ñÎ «È¢ì¨¸Å¢ÎÅí¸û «ôÀÊ Å¢ð¼¡ø þó¾ ¼í¸¢Ç¡Š ¦À¡ÚôÀ¡Ç¢ «øÄ :cry:

«¾Å¢¼ «È¢ì¨¸§Â¡¼ Å¢ð¼¡ø ÀÈš¢ø¨Ä.. «Åû ¦¸ÇÃÅ¢ôÒ Å¢Æ¡ Àð¼¡Å¡Æí¸¢È Ţơ ±ñÎ Àó¾¡ ¸¡ð¼¦ÅǢ츢ðÎ À¢ÈÌ ¦º¡øÖÅ¡û þó¾ ºÉ¢Âñ¼ ¸¡Äò¾¢Ä º£ ¦ƒÂýñ¼¡¸¡Äò¾¢Ä 20ÅÕºÁ¡ §¾Ê즸¡ñÊÕó¾ Å£ÃôÀ¨É º¡ì¦¸¡ñ§¼¡õ.. ÀÄ º¸ô¾í¸Ç¡¸ ¸¡Á Ä£¨Ä ¦ºöЦ¸¡ñÊÕó¾ ÀÄ º¡Á¢Â¡÷¸¨Ç À¢ÊòÐÐÅõºõ ¦ºö§¾¡õ «¨¾Å¢¼ ´Õ ¿Ê¨¸¨Â þÆ¢× ¦ºö¾ ¸ÂÅ¨É msn ãÄõ ÒÐ Ôì¾¢¨Â ¨¸Â¡ñÎ «Å¨É «Æ¢ò§¾¡õ ±ñÎ ÓÆíÌÅ¡ø ¸ÅÉõ ¦º¡øÄ¢Òð§¼ý... :wink: :wink:

:lol::lol::lol:

kirubans

இணைந்தது: 06 பங்குனி 2004

கருத்துக்கள்: 293

வதிவிடம்: UK

எழுதப்பட்டது: ஞாயிறு தை 30, 2005 9:37 pm Post subject:

நான் எழுதியதைத் தேடித்தேடி பதில் எழுதுகிறீர்கள். நல்லதுதான். த்ரிஷாவின் வீடியோ ஒன்று உலாவுதாமே. அதைத் தேடிக் கண்டுபிடியுங்கோ.

_________________

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

அப்பு தாக்குதல் :evil: :evil: என்றால் அது பல வழிகளில் நடக்கும் எதிர்பாத்து இருக்க வேணும் தானே :P :P :P :P :P சவுண்ட் குடுத்தால் சரியோ

குருவியாரை மட்டுமா காணலை.. கவிதன் வெண்ணிலாவையும் தான் காணல

எல்லாம் ANACONDAS பார்த்து பயந்ததால்தான் வரமுடியல்லை. :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ANACONDAS பார்த்து பயந்ததால்தான் வரமுடியல்லை

ஏன் பயப்பிடுத்திறதுகளை எல்லாம் பாக்கிறனீங்கள்.. இனிப்பாக்காதேங்க.. :?

ஏன் பயப்பிடுத்திறதுகளை எல்லாம் பாக்கிறனீங்கள்.. இனிப்பாக்காதேங்க.. :?

:cry: உண்மைதான். ஆனால் பின்புதான் பார்த்தேன். எல்லாமே க்ராபிக்ஸ் :lol:

  • தொடங்கியவர்

பிரபுதேவா இயக்கத்தில் த்ரிஷா?

21092004-THN11image1.jpg

தெலுங்கில் த்ரிஷா நடித்து வெற்றி பெற்ற படம் 'வர்ஷம்'. முழுக்க மழையிலேயே எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்து ரமணாவை இயக்குனராகவும் போட்டார்கள்.

'சுள்ளான்' சுளுக்கு எடுத்துவிட ரமணாவை படத்தை விட்டு தூக்கினார்கள். த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்க, அவரும் இப்போதைக்கு கால்ஷீட் நஹி என்று கையை விரித்து விட்டார்.

இப்போது தெலுங்கில் 'வர்ஷம்' படத்தை தயாரித்த நிறுவனம் புதுப்படம் ஒன்றை தயாரிக்கிறது. படத்தை இயக்குபவர் பிரபுதேவா. சாட்சாத் நடனப்புயல் பிரபுதேவாவேதான்! ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த். ஹீரோயின்...?

வேறு யார், த்ரிஷாவேதான். தமிழ் படம் என்றால் புதுமுகங்களுடன் நடிக்க மாட்டேன். பெரிய இயக்குனர்கள் படங்களில்தான் நடிப்பேன் இரண்டு டஜன் கண்டிஷன்கள் போடும் த்ரிஷா தமிழ்நாடு எல்லை தாண்டியதும், கண்டிஷன்களை காற்றில் பறக்க விடுகிறார். எல்லாம் நாயுடுகாரு கொட்டிக்கொடுக்கும் துட்டுதான் காரணம்.

பசி வந்தால் மட்டுமல்ல, பணம் வந்தாலும் பத்தும் பறந்து போகும்!

சினி சவுத்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு தாக்குதல் :evil: :evil: என்றால் அது பல வழிகளில் நடக்கும் எதிர்பாத்து இருக்க வேணும் தானே :P :P :P :P :P சவுண்ட் குடுத்தால் சரியோ

பலமுனைத் தாக்குதலில் நீங்கள் விண்ணர் போலுள்ளது. காகித அம்புகளை எய்கிறதை விட்டிட்டு ஊருக்குப் போனால் சிங்களவனை விரட்டுவதற்கு உதவியாக இருக்கும். உங்கடை பொல்லையும் மறக்காமல் கொண்டு போங்கோ.

:wink:

  • தொடங்கியவர்

காதல் எனக்கு ரொம்ப தூரம்: த்ரிஷா!

trisha_7-425.jpg

வீடியோ விவகாரத்தையும் மீறி த்ரிஷா முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

காரணம் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி, இரண்டில் ஒன்று படு ஹிட்டாகவும் இன்னொன்று ஓரளவுக்கு நன்றாகப் போவதாகவும் வரும் தகவல் தான்.

த்ரிஷா அறிமுகமான புதிதில் அவர் பெரிய ரவுண்டு வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கேற்றார்போல ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடவும் இல்லை.

உனக்கு 18, எனக்கு 20 படத்தில் ஷ்ரியாவின் தோழியாக நடித்த த்ரிஷாவுக்கு சில ஆயிரம் தான் சம்பளமாகத் தரப்பட்டது. ஆனால் சாமி வந்தது, அதில் மாமியாக நடித்த த்ரிஷா விஸ்ரூபம் எடுத்துவிட்டார்.

சாமியில் அவர் போட்ட ஆட்டம், அவரை உச்சத்திற்குக் கொண்டு போய் நிறுத்திவிட, அடுத்தடுத்து த்ரிஷா நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகிவிட மிக ராசியான நடிகைகள் பட்டியலில் முதல் வரிசையைப் பிடித்ததோடு சம்பளத்தையும் தெலுங்கில் ரூ. 85 லட்சமாகவும் தமிழில் ரூ. 40 லட்சத்துக்கும் அதிகமாகவும் உயர்த்திவிட்டது பழைய கதை.

படு வேகமாக போய்க் கொண்டிருந்த த்ரிஷாவுக்கு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்தது இன்டர்நெட்டில் வெளியான நிர்வாண வீடியோ விவகாரம். ரொம்பவே நொந்து போன த்ரிஷா, "அது" நான் இல்லை என்று எவ்வளவோ விளக்கம் தந்தாலும் விவகாரம் ஓயாமல் போகவே வெறுத்துப் போனார்.

இந்த விவகாரத்தால் மனதில் ஏற்பட்ட கடும் வலியைப் போக்கிவிட்டன இரு வெற்றிப் படங்கள்.

பொங்கல் அன்று தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடித்து ரிலீஸ் ஆன "நுவ்வே ஸ்டானன்டே நனோ தந்தானா" என்ற பட¬ம் மெகா ஹிட் ஆகிவிட்டது.

இதில் த்ரிஷா கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். படத்தை இயக்கியிருப்பவர், பிரபு தேவா! த்ரிஷாவுக்கு ஜோடியாக பாய்ஸ் பட நாயகன் சித்தார்த் நடித்தார். இதில் பிரபுதேவா சொல்லித் தந்த டான்ஸ் மூவ்மெண்ட்சுக்கு த்ரிஷா போட்ட ஆட்டத்துக்கு ஆந்திராவே ஆடிக் கொண்டிருக்கிறது.

அதே போல விஜய்யுடன் நடித்த திருப்பாச்சியும் வசூலில் ஓகே ரகத்தில் உள்ளது. பொங்கல் ரேசில் அந்தப் படம் தான் முன்னணியில் உள்ளது. கில்லி அளவுக்கு வசூல் நிச்சயமாக இல்லாவிட்டாலும் போட்ட காசை எடுத்துவிட்டது.

இதனால் த்ரிஷாவின் மார்க்கெட் தெலுங்கில் மேலும் சில படிகள் மேலே போய் நிற்க, தமிழிலும் அவரது திடமாக மார்க்கெட்டில் எந்த சரிவும் இல்லை.

தொடர் வெற்றிகளால் ரொம்ப சந்தோஷமோ என்று த்ரிஷாவிடம் கேட்டால்,

இந்த வெற்றிகள் எல்லாம் ஈசியா வந்துடலை. கடின உழைப்பும், காயங்களும் உண்டு. கூட நடிக்கும் ஹீரோக்களையும் என்னையும் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. திருமணமானவர்களையும் விடவில்லை. அவர்களுடனும் இணைத்துப் பேசினார்கள்.

இதனால் நல்ல நண்பர்களின் நட்பை இழந்தது தான் மிச்சம். சினிமா வாழ்க்கை கடினமானது. ஆஸ்திரேலியாவுக்குப் போய் படிப்பைத் தொடரலாமா என்று கூட ஒருமுறை முடிவு செய்தேன்.

ஆனால், அங்கு போய் மனம் மாறியதும் திரும்பி வந்துவிட்டேன். நானும் அம்மாவும் சேர்ந்து குடிப்பதாகக் கூட செய்திகள் போடுகிறார்கள். இண்டர்நெட் நிர்வாண படம் வேறு. கிராபிக்ஸில் அந்தப் படத்தை தயார் செய்து என்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள

பாவம் மதன்.......... :wink: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் மதன்..........

_________________

:D:(:lol::lol: மதன் மட்டுமா.. குருவி.??

:D:(:lol::lol: மதன் மட்டுமா.. குருவி.??

:roll: :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் மதன்.......... :wink: :cry: :cry:

«¼ Å¢¼ôÀ¡ ´Õ ¾¢Ã¢„¡ §À¡É¡ø ±ýÉ ±ý¦É¡Õ ºó¾¢Â¡ þøÄÁ¡Ä §À¡Â¢Îõ(«¾¡ÉôÀ ¸¡¾ø ¿¡Â¸¢) (¦¸¡ïºõ àì¸Ä¡ ¦¾Ã¢ÂøÄ) :wink: :wink:

  • தொடங்கியவர்

பாவம் மதன்.......... :wink: :cry: :cry:

நமக்கு அந்த பிளான் எல்லாம் கிடையாது. ஜஸ்ட் பிரட்சிப் அவ்வளவு தான் :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு அந்த பிளான் எல்லாம் கிடையாது. ஜஸ்ட் பிரட்சிப் அவ்வளவு தான் :wink:

யாரோடை? :roll: :D

  • தொடங்கியவர்

யாரோடை என்றாலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஸ்திரேலியாவுக்குப் போய் படிப்பைத் தொடரலாமா என்று கூட ஒருமுறை முடிவு செய்தேன்.

ம்.. வந்திருக்கலாம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. வந்திருக்கலாம்!!!

:D:( :P அப்ப என்ன சுவிஸ் போற பிளான் இல்லையோ..??

  • தொடங்கியவர்

வந்திருந்தா பாத்திருக்கலாம் பழகியிருக்கலாம் என்று ஒரு ஆசையாக்கும் :P

:D:(:lol::lol: மதன் மட்டுமா.. குருவி.??

குருவி ஒரு ரசிகன்...அவ்ளோந்தான்...! அதற்கு மேல எல்லாம் நாங்க வீண் கற்பனை பண்ணுறதில்ல...! :wink: :lol: :idea:

தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும்

நன்றி யாழினி அக்கா

  • தொடங்கியவர்

லொள்ளு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.