Jump to content

சிக்கன் ப்ரைடு ரைஸ்


Recommended Posts

சிக்கன் ப்ரைடு ரைஸ்

chicken fried rice

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி: ஒரு கப்

நறுக்கிய கோழி இறைச்சி: அரை கப்

கேரட்: 1

முட்டைகோஸ்: சிறிதளவு

வெங்காயத்தாள்: சிறிதளவு

இஞ்சி விழுது: ஒரு தேக்கரண்டி

முட்டை: 1

குடை மிளகாய்: கால் கப்

பெரிய வெங்காயம்: 1

பூண்டு விழுது: ஒரு தேக்கரண்டி

சோயா சாஸ்: ஒரு தேக்கரண்டி

சில்லி சாஸ்: ஒரு தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பொல பொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். கோழி இறைச்சியை எலும்புகள் நீக்கி, கழுவிச் சுத்தம் செய்து, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை கழுவி, நீள வாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து பொரியல் போன்று வேக வைத்து எடுக்க வேண்டும்.

நறுக்கின காய்கறிகளையும் தனியே இலேசாக வதக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது சாதம், கோழி இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து தீயை சற்று அதிகப்படுத்தி சிறிது நேரம் கிளறியபடி வேக வைத்து இறக்கி விடவேண்டும்.

Link to comment
Share on other sites

நேக்கு ரொம்ப விருப்பம் இந்த "சிக்கன் ப்ரைடு ரஸ்" நுணாவிலன் அண்ணா செய்முறைக்கு நன்றி :lol: அப்படியே செய்து அனுப்பினீங்க என்றா என்னும் நல்லா இருக்கும் :D !!பிறகு சிக்கனிற்கு பதிலா "காக்கா இறைச்சியை" போட்டு அனுப்பிட கூடாது பாவம் பேபி!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சாண்ட்விச் வரும் என நினைச்சேன். :wub:

ஆனால் சிக்கின் வந்திருக்கு. ஆனால் இண்டைக்கு வெளிக்கிழமை. ஆதலால் இன்று போய் நாளை வருகிறேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி இறைச்சியை எலும்புகள் நீக்கி, கழுவிச் சுத்தம் செய்து, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எண்னையிலா அல்லது தண்னியிலா வேக வைக்கனும்?

Link to comment
Share on other sites

எண்னையிலா அல்லது தண்னியிலா வேக வைக்கனும்?

முதல் பந்தியில் சொல்லப்பட்டதன் படி தண்ணீரில் அவித்தபின்னர் எல்லாவற்றையும் எண்ணையில்

வறுத்து பிரட்ட வேண்டும்(பந்தி 2ல் உள்ள படி).

ஆதலால் இன்று போய் நாளை வருகிறேன்.

சென்று வாருங்கள் நிலா வென்று வாருங்கள். :D

பிறகு சிக்கனிற்கு பதிலா "காக்கா இறைச்சியை" போட்டு அனுப்பிட கூடாது பாவம் பேபி!!

ஜம்ஸ்,கேட்டதற்கு இணங்க அடுத்து" காக விறைட் றைஸ் "செய்து அனுப்பப்படும்
:wub: .
Link to comment
Share on other sites

சென்று வாருங்கள் நிலா வென்று வாருங்கள். :wub:

பிறகு சிக்கனிற்கு பதிலா "காக்கா இறைச்சியை" போட்டு அனுப்பிட கூடாது பாவம் பேபி!!

:lol: என்னத்தை வென்று வாறாதூ? ஏதோ நான் கோழி பிடிக்க போறன் போல நினைக்கிறீங்க போல இருக்குதே :D

காக்கா இறைச்சியோ? அட உதைவிட இண்டைக்கு நானும் ஜம்முவும் சிரட்டையில் சமைச்சு தட்டில் சாப்பிட்டதை மறக்கவா முடியும்? ஜம்மு என்னாச்சு? ஆர் யூ ஓகே? :lol:

Link to comment
Share on other sites

காக்கா இறைச்சியோ? அட உதைவிட இண்டைக்கு நானும் ஜம்முவும் சிரட்டையில் சமைச்சு தட்டில் சாப்பிட்டதை மறக்கவா முடியும்? ஜம்மு என்னாச்சு? ஆர் யூ ஓகே? :wub:

ம்ம் நான் ஒகே நிலா அக்கா ரொம்ப நல்லா இருந்தது சிரட்டையில செய்த சாப்பாடு அக்கா பேபி லைக் இட்!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாண்ட்விச் வரும் என நினைச்சேன். :(

ஆனால் சிக்கின் வந்திருக்கு. ஆனால் இண்டைக்கு வெளிக்கிழமை. ஆதலால் இன்று போய் நாளை வருகிறேன். :icon_idea:

ஓமோம் இண்டைக்கு வெள்ளிக்கிழமை நாளைக்கு பக்கத்து வீட்டுக்காரன்ரை கோழி உங்கடை வீட்டு கறிச்சட்டீக்கை :D

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி. முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஓமோம் இண்டைக்கு வெள்ளிக்கிழமை நாளைக்கு பக்கத்து வீட்டுக்காரன்ரை கோழி உங்கடை வீட்டு கறிச்சட்டீக்கை :icon_idea:

நேர்ரு என்னமோ வெள்ளிக்கிழமைதான் . ஆனால் இன்று கார்த்திகக தீபமாம் :( சரி நாளைக்கு வந்து பார்க்கிறேனே.

ஆனால் நீங்கள் சொல்வது போல பக்கத்துவீட்டில் எல்லாம் கோழி இல்லை :D

Link to comment
Share on other sites

ஆனால் நீங்கள் சொல்வது போல பக்கத்துவீட்டில் எல்லாம் கோழி இல்லை :D

ஆமாமல நிலா அக்கா ஒன்லி ஆட்டுகுட்டி மட்டும் அல்லவா நிற்குது அப்ப ஆட்டை போடுவோமா கறிசட்டுகுள்ள நிலா அக்கா :( ...............பேபிக்கு ஆட்டு இறைச்சி ரொம்ப விருப்பம் அக்கா ஆட்டு இறைச்சியும் பிட்டும் சாப்பிடுவோமா!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆமாமல நிலா அக்கா ஒன்லி ஆட்டுகுட்டி மட்டும் அல்லவா நிற்குது அப்ப ஆட்டை போடுவோமா கறிசட்டுகுள்ள நிலா அக்கா :D ...............பேபிக்கு ஆட்டு இறைச்சி ரொம்ப விருப்பம் அக்கா ஆட்டு இறைச்சியும் பிட்டும் சாப்பிடுவோமா!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

:(:) உங்க நுணா அண்ணாவை கேளுங்கோ அவர்தான் ஆட்டை பிடிக்க சரியான் ஆள் :)

Link to comment
Share on other sites

:):) உங்க நுணா அண்ணாவை கேளுங்கோ அவர்தான் ஆட்டை பிடிக்க சரியான் ஆள் :)

உண்மையாவோ நிலா அக்கா நீங்க ஆட்டை பிடிக்க மாட்டியளோ!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.