Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இந்த பாடலை

பூவே செம்பூவே உன் வாசம் வரும் என்ற பாடலை எங்கே தரவிறக்கம் செய்யலாம் என்று சொன்னால் உதவியா இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கத்தை பாருங்கள்

Poove Sempoove - download

நன்றி நன்றி வசிசுதா........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கத்தை பாருங்கள்

Poove Sempoove - download

இந்த பாட்டை டவுண்லோட் பண்ண கஸ்டமா இருக்கே .

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பூவே செம்பூவே

படம் : சொல்லத் துடிக்குது மனசு (1988)

இசை : இளையராஜா

குரல் : கே. ஜே. ஜேசுதாஸ்

வரிகள் : ???

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

என்னாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே

பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே

உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை

விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்

இன்னாளும் என்னாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

http://songs.arutperungo.com/2007/07/blog-post_27.html

கறுப்பி...இந்த இணைப்பில் சென்று தரவிறக்கலாம்.

download

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி...இந்த இணைப்பில் சென்று தரவிறக்கலாம்.

download

ரொம்ப நன்றி வசிசுதா..........பாடலை தரவிறக்கம் செய்து விட்டேன். நல்ல பாட்டு.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசமலர் படத்துல மலர்ந்தும் மலராத என்ற பாட்டு யாராவது தாங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாசமலர் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒலிவடிவில் கேட்கவும் தரையிறக்கவும்

http://193.37.152.68/~tamilmp3/tamil_song/...s/PASA%20MALAR/

ஒளிவடிவில் பார்த்து மகிழ

http://de.youtube.com/watch?v=Lp3ASBROf2U

Edited by Vasampu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் தந்த குமாரசாமி க்கும் வசம்புக்கும் நன்றி ங்க

பொன் மானை தேடி நானும் பூவோடு வந்தேன் எனும் பாடலை தர முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ நீங்கள் தேடுகின்ற பொன்மான்

http://rapidshare.com/files/79349572/Nada-...-Pon_Maanai.mp3

நன்றி நடா.....

தொலக்காட்சி நிகழச்சிகளை பார்பதற்கு சிறந்த இணையதளம்.

தெரிந்தவர்கள் அறியதாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வழி Dreambox via internet

site www.isaitamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.