Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே (பெண்)

குரல்: சுஜாதா, ஸ்ரீநிவாஸ்

வரிகள்: வைரமுத்து

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்...இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி ஆஆ...

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ கண்மணியின் குழல் செய்தானோ

நிலவின் ஒளியெடுத்துத் கண்கள் செய்தானோ

விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து

மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்

கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே

மலரின் முகவரிகள் சொன்னது நீதானே

ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்

அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே

கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்

காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)

பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்

குரல்: வாணி ஜெயராம்

வரிகள்: கண்ணதாசன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (2)

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி

அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித

இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (2)

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்

நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை

நமக்காக நம் கையால் செய்வது நன்று (2)

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை

இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் (2) - அதில்

பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் (2)

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க

அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க (2)

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல (2)

(ஏழு)

அனைத்து பாடல் வரிகளுக்கும் நன்றி

நல்ல பாடல் வசியண்ணா ஹரியண்ணா & ப்ரிய்சகி. நன்றிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி hari அண்ணா.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்...

ஹரி அண்ணா..அன்னியன்..படப்பாடலை..சு

  • தொடங்கியவர்

உங்களுக்காக கஸ்டப்பட்டு பாட்டை கேட்டு எழுதியிருக்கிறேன். :lol:

எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா

என்ற சந்தேகம் வந்துவிட்டது.

:roll:

______________

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

தெர்மாக்கோல் சிற்பம் நீ

ன்னில் ஒட்டிக்கொண்டுள்ள

சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..

ண்ணீரில் சிற்பம் நீ

கோடைக்கால தாகம் நான்

ன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..

வா அய்வா அய்வா அய்வா

அழகே வா வா

வா அய்வா அய்வா அய்வா

அன்பே வா வா..

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

காதலர் தினத்தில் பிறந்தேன்

கண்களை பிடித்து நடந்தேன்

இதயத்தில் இடறி விழுந்தேன்

அழகானேன்..!

காதலின் புகைப்படம் இவனே

ஹாலிவுட் திரைப்படம் இவனே

அமெரிக்கா வரைபடம் இவனே

ரசித்தேனே..!

னி காதலர் டொப்10 வரிசையிலே

இந்த பூமியில் நான்தான் முதலிடமே

ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ

இதழில் தா ரெமோ தா ரெமோ

கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி

இதழில் குடிப்பேன் கூல்ஹனி

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ரொஃபியா

யனைட் சயனைட் விழியால்

மயக்கும் பொயற்ரிக் மொழியால்

இனிக்க இனிக்க கொல்லும்

கொலையாளி..!

ப்பிள் லப்டொப் பெண்ணே

மடியில் வைத்து உன்னை

விரல்கள் தேயக் கொஞ்சி

நான் ரசிப்பேனே..!

னை ஆக்டோபஸ் விரல்களால்

சுருட்டி விட்டாய்..

ரு அட்டம் பொம் உயிருக்குள்

உருட்டி விட்டாய்..

கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி

இதழில் குடிப்பேன் கூல்ஹனி

ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ

இதழில் தா ரெமோ தா ரெமோ

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

உங்களுக்காக கஸ்டப்பட்டு பாட்டை கேட்டு எழுதியிருக்கிறேன்.

எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா

என்ற சந்தேகம் வந்துவிட்டது.

:P :P :P ஆனால் தமிழில் எழுதிட்டீங்களே. நன்றி வசியண்ணா.

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள ஊமை போல

கானம் கேட்க கூசி நின்றேனே

நிறம் கண்டு முகம் கண்டா

நேசம் கொண்டேன்

அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே

நான் பாசம் கொண்டேன்

அட கை நீட்டும் தம்பியே

எனைக் கட்டி வைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அட கை நீட்டும் தம்பியே

எனைக் கட்டி வைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

நிறம் கண்டு முகம் கண்டா

நேசம் கொண்டேன்

அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டே

நான் பாசம் கொண்டேன்

காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்

அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்

கத்தி மூக்கில் காதல் நெஞ்சை

காயம் செய்து மாயம் செய்தாளே

அட கை நீட்டும் தம்பியே

எனைக் கட்டி வைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் இல்லை

செந்தாமரை பாததில் செருப்பாக பிறப்பேன்

அண்டமெல்லாம் விண்டுபோகும்

கொண்ட காதல் கொள்கை மாறாது

அட கை நீட்டும் தம்பியே

எனைக் கட்டி வைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

http://www.tamilsongs.net/page/build/album...Duet/index.html

தம்பி வசி நல்லா கஸ்டப்பட்டுத் தான் எழுதியிருக்கிறீர் பாட்டிலை சவுண்ட் மட்டும்தான் பெரிசாக் கேக்குது இந்த வரிகளை எப்பிடித்தான் மிக்ஸ் பண்ணினாங்களோ தெரியலை

உங்களுக்காக கஸ்டப்பட்டு பாட்டை கேட்டு எழுதியிருக்கிறேன். :lol:

எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா

என்ற சந்தேகம் வந்துவிட்டது.

:roll:

______________

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

ண்ணும் கண்ணும் நோக்கியா

நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா

காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா

பாடல் வரிகளுக்கு நன்றி வசி. அடுத்த முறை பாட்டை பார்க்கும் போது கையில் இதை வைத்து படித்து கொண்டே பார்க்கிறேன் :wink: :P

இந்த பாட்டை படமாக்கிய விதம் பின்ணணி அல்பத்தில் வருவது போல் இருந்தது. சதாவும் நல்ல மொடேர்னா இருக்கார் 8)

இந்த இணைப்பில் உள்ள பிளாஷ் மூவியை பாருங்கள். அதில் இந்த பாடலை வெவ்வேறு இசையமைபாளர்கள் வெவ்வேறூ விதமாய் பாடியிருக்கிறார்கள். :P

http://penathal.blogspot.com/2005/08/03-aug-05.html

  • தொடங்கியவர்

நல்லா செய்திருக்கிறார் :lol: .

நன்றி வசி அண்ணா...

பாடல் வரிகளுக்கு நன்றி வசி. அடுத்த முறை பாட்டை பார்க்கும் போது கையில் இதை வைத்து படித்து கொண்டே பார்க்கிறேன்

நானும் இதற்காக தான்..கேட்டேன்.. :lol:

இதில உள்ள இசை அமைப்பளர்களில..முதலாவதாக இருப்பவார் யார்? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதும் போது இது தமிழ்பாட்டுத்தானா

என்ற சந்தேகம் வந்துவிட்டது

அது தான் தமிழ்ப்பாட்டாக்கும். என்ன நினைச்சியள் ஆஆஅ, :wink:

படம்: அண்ணா நகர் முதல் தெரு

naamloos8xr.png

என்னை கதை சொல்லச்சொன்னா என்ன கதை சொல்லுவது

சொந்தக்கதை சோகக்கதை நெஞ்சுக்குள்ள நிக்கிறது

கண்ணில் கண்ட அத்தனையும் கனவா போனதே

இது போல் ஊரிலே கதை ஏது..

நிலவில் ஆடினோம்..உறவில் கூடினோம்..கவிதை பாடினோம்..பழய கதை

பல நாள் ஆசைகள் ஒரு நாள் காற்றிலே உதிர்ந்தே போனது புதிய கதை

அடடா யாவுமே முடிஞ்ச கதை..கனவாப்போனதே காதல்க்கதை

என்னை கதை சொல்ல சொன்னா..............

இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் மறவேன் என்றது அது கதையா

எவளோ நீயேன மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா

துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா

துயரம் ஒன்று தான் தொடர் கதையா

என்னை கதை சொல்ல சொன்னா... :cry: :cry: :cry: .

இந்த பாடலின் லிங்க் தேடினேன் கிடைக்கவில்லை சாரி :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:cry: :cry: சோகப்பாட்டா எழுதுறிங்க ஏனுங்க?? பாடல் நல்ல இருக்கு... நன்றிகள்.

  • தொடங்கியவர்

பாடல் நல்லா இருக்கு.. ஏன் அழுவுறீங்க ப்ரியசகி? :lol:

பாடல் நல்லா இருக்கு... நன்றி ப்ரியசகி ... :lol:

பாடல் நல்லா இருக்கு.. ஏன் அழுவுறீங்க ப்ரியசகி? :lol:

பாட்டு சோகமாக இருக்குதாம் அதுதான்.

நன்றி பிரியசகி பாடலுக்கு. லிங்க் போட்டிருந்தால் நாங்களும் செவிமடுத்து ஒருக்கால் அழுதிருப்பம். :cry:

இது மதன்அண்ணாவுக்காக..

கேட்டு கேட்டு எழுதினான்...சில எழுத்துக்கள் பிழையாக இருந்தால் மன்னித்துக்கோள்ளுங்கள்..

படம்: துள்ளாத மனமும் துள்ளும்

தொடு தொடு வெனவே

வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடு நிலவே வாலிப ம்னது

விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்

இந்த ஆலயம் எதற்காக

தேவியே என் ஜீவனே

இந்த ஆலயம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கணம் காப்பாய்

கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்

சத்தியமாகுமா..

நான் சத்தியம் செய்யவா..

இந்த படத்தில் பெரும்பாலான பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை, அதனால் தான் சினிமா பகுதியில் வரிகளை கேட்டிருந்தேன். பாடல் வரிகளை தந்தமைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10rw.jpg

படம் - போஸ்

பாடலை கேட்க - http://www.tamiltricks.com/songs/NEW%20MOV...20Nijama....mp3

நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??

நீ வந்த நொடி நிஜமா??

நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??

நீ நான் நாம் நிஜமா??

ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..

மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...

பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...

பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...

( நிஜமா?? நிஜமா?? )

நேற்று இன்று நாளை என்பதென்ன ?? காலம் உறைந்து போனதே...

நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே..

வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே...

வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே..

வண்ணத்து பூச்சி இறகால் மோதியே...

வானமும் விழுந்தால் அது தான் காதலே...

இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே...

( நிஜமா?? நிஜமா?? )

கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே..

காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ??

கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே..

காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ??

கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே...

கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே...

உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்.

கனவா கனவா?? இது என்ன கனவா?? நீ வந்த நொடி கனவா??

நல்ல பாடல் .. நன்றி விஸ்ணு.. :P

வரிகளுக்கு நன்றி விஷ்ணு ... பாடல் இணைப்பு வேலை செய்யலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா..... நல்ல பாட்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.