Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

மன்னா துள்ளாத மனமும் துள்ளும் பாடல்கள் இல்லயா :?:
மன்னிக்கவும் குளக்கட்டான்! அந்த படப்பாடல் தற்போது என்னிடம் இல்லை, தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் போடுகிறேன்!
  • Replies 773
  • Views 92.5k
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி மன்னரே well done. Keep it up. :wink:

Oops sorry Vasi Anna பாட்டு வரிகள் எழுதிய வசி அண்ணாவுக்கு நன்றிகள். 8)

மன்னிக்கவும் குளக்கட்டான்! அந்த படப்பாடல் தற்போது என்னிடம் இல்லை, தேடிப்பாக்கிறேன் கிடைத்தால் போடுகிறேன்!

சரி........ :lol:

Oops sorry Vasi Anna பாட்டு வரிகள் எழுதிய வசி அண்ணாவுக்கு நன்றிகள். 8)

வணக்கம்,

பாடல் எழுதுயது வசி அண்ணா அல்ல, வைரமுத்து தான் எழுதினார். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு தமிழ் தெரியும் தானே தங்காள். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் தங்காள். ஆங்கில கலப்பு வேண்டாமே.

நன்றி :lol::lol::lol:

அன்புடன்

மதுரன் :D

புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்?

வணக்கம்,

பாடல் எழுதுயது வசி அண்ணா அல்ல, வைரமுத்து தான் எழுதினார். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு தமிழ் தெரியும் தானே தங்காள். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் தங்காள். ஆங்கில கலப்பு வேண்டாமே.

நன்றி :lol::lol::lol:

அன்புடன்

மதுரன் :D

நன்றி மதுரன் அண்ணா இனி அப்படியே எழுதுறன். :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: காதல் கொண்டேன்

பாடியவர்: ஹரிஸ் ராகவேந்தர்

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்.

நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்

என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது.

தீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்

மணல்வீடு கட்டிவைத்தேன்.

(தேவதையை)

தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை

தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்

அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்

அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்

கல்தரை மேலே பூக்கும் பூக்கள்

கூந்தலைப் போய்த்தான் சேராது

எத்தனை காதல் எத்தனை ஆசை

தடுமாறுதே தடம் மாறுதே

அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்

பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்

சோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்

கானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்

காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்

காற்றிடம் கோபம் கிடையாது

உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்

எங்கு போவது என்ன ஆவது

என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

(ஒரு வண்ணத்துப்பூச்சி)

  • தொடங்கியவர்

படம்: இயற்கை

Babe, Tell me you love me

I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி

(காதல் வந்தால்...)

யிரைத்தவிர சொந்தமில்லையே

காதலிக்கும் முன்பு..

ந்த உலகே எந்தன் சொந்தமானதே

காதல் வந்த பின்பு..

Babe, Tell me you love me

It's never late, Don't hesitate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்

காதலிக்கும் முன்பு..

ரு சாவை புதைக்க சக்திகேட்கிறேன்

காதல் வந்த பின்பு..

ன்னால் என் கடலலை

உறங்கவே இல்லை..

ன்னால் என் நிலவுக்கு

உடல் நலம் இல்லை..

டல் துயில் கொள்வதும்

நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும்

உன் சொல்லில் உள்ளதடி..

ன் இறுக்கம் தான் என்னுயிரை

கொல்லுதடி கொல்லுதடி..

(காதல் வந்தால்...)

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன்

உன்னைக்காண முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்

உன்னைக் கண்ட பின்பு..

ன்னை தந்தை கண்டதில்லை

நான் கண்திறந்த பின்பு

ன் அத்தனை உறவும்

மொத்தம் கண்டேன்

உன்னை கண்ட பின்பு..!

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை..

தற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை..

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

ளர் பிறையாவதும்

உன் சொல்லில் உள்ளதடி..

ன் இறுக்கம் தான் என்னுயிரை

கொல்லுதடி கொல்லுதடி..

(காதல் வந்தால்...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புது படங்களின் பாடல் வரிகளை (தமிழில்) எங்கே எடுக்கலாம்?

அதை தானே இங்கே தருகிறார்கள்....

நன்றி வசி, மன்னா.....

இயற்கை படம்... கொஞ்சம் வித்தியாசம் இல்ல... பாவம் சியாம்... விழுந்து விழுந்து... ம்ம்ம்....உண்மைக் காதல் வெல்லும்...அப்படிதான் முடிச்சாங்க போல... இது படத்தில சியாம் பாடும் பாட்டு...

நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: :D

அதை தானே இங்கே தருகிறார்கள்....

அது சரி, ஏதாவது லைத்தளத்தில் இருந்தால் தேவையான பாடல்களை உடனே எடுக்கலாம் அல்லவா. அதுதான் எந்த வலைத்தளத்தில் இருக்கின்றது என்று கேட்டேன்

படம்: இயற்கை

Babe, Tell me you love me

I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

ன் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

ண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி

பிடித்த பாடல்களில் ஒன்று, நன்றி வசி & ஹரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, ஏதாவது லைத்தளத்தில் இருந்தால் தேவையான பாடல்களை உடனே எடுக்கலாம் அல்லவா. அதுதான் எந்த வலைத்தளத்தில் இருக்கின்றது என்று கேட்டேன்

மதன்.. www.ragaa.com ல உங்களுக்கு வேண்டிய பாடலின் லெறிக்ஸ்சை தங்கிலீஸ்ல பெற்றுக்கொள்ளலாம்.. :P

  • தொடங்கியவர்

நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink:  :D

:(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

இயற்கை படம்... கொஞ்சம் வித்தியாசம் இல்ல... பாவம் சியாம்... விழுந்து விழுந்து... ம்ம்ம்....உண்மைக் காதல் வெல்லும்...அப்படிதான் முடிச்சாங்க போல... இது படத்தில சியாம் பாடும் பாட்டு...

நன்றி... Mr.Vasi...(துப்பாக்கியோட நிக்கிறாரா...அதுதான் மரியாதை...!) :wink: :D

யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான்

தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்? :?: :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்?

:D:(:lol:

தாங்கள் தென்னிந்திய சினிமா நடிகர் சியாம்?

சியாம்... தங்கையின் அண்ணாவை யோவ் எண்டது தஙகைக்குப் பிடிக்கல்ல....கவனம்...தங்கைகள் உள்ளான் சண்டைக்கு அஞ்சான்...! :wink: :D

  • தொடங்கியவர்

படம்: ஊமைவிழிகள்

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா..?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்

விடியும் -மனதில்

இன்னும் ஏன் பாரம்..

உன் நெஞ்சம்

முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில்

இன்னும் ஏன் ஈரம்..

உரிமை இழந்தோம்

உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா..?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்

ரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா?

ரத்தத்தின் வெப்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா?

நன்றி vasisutha,

யோவ் குருவி எதுக்கு என்னை இதுக்கை இளுக்கிறீர் நான் எப்ப பாட்டுபாடின்னான்

நினைப்பு தான்...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: காக்க காக்க

உயிரின் உயிரே உயிரின் உயிரே

நதியில் வழியில் காத்துக்கிடக்கின்றேன்

ஈரஅலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும்

முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்

அணைந்தபின்பும் கனலின் மேலெரிந்தேன்

காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாள்

நேரங்கூட எதிரியாகிவிட

யுகங்கள் ஆக வேடம் மாறிவிட

அணைத்துக்கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்

(உயிரின் உயிரே)

சுவாசம் இன்றி தவிக்கிறேனே

உனது மூச்சில் பிழைக்கிறேனே

இதழ்களை இதழ்களால் நெருப்பிட வாபெண்ணே

நினைவு எங்கோ நீந்திச்செல்ல

கனவு வந்து கண்ணைக் கிள்ள

நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வாபெண்ணே

காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்

உன்னை அன்றி யாரைத் தேடும்

விலகிப் போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான்

(உயிரின் உயிரே)

இரவின்போர்வை என்னை சூழ்ந்து

மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து

விடியலை தேடினேன் உன்னிடம் வாபெண்ணே

பாதம் எங்கும் சாவின் ரணங்கள்

நரகமாகும் காதல் கணங்கள்

ஒருமுறை மடியிலே உறங்குவேன் வாபெண்ணே

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

தவணை முறையில் மரணம் நிகழும்

அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ

(உயிரின் உயிரே)

நன்றி.....

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

பூ மலர்ந்தது பூமிக்குத்தானே

நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே

பாலை வனத்திலும் சோலை இல்லையா?

றவைக்கும் சிறு எறும்புக்கும்

இன்பம் இருக்கும்.. என்ன தயக்கம் மனமே...

..........

முள்ளிலும் பூவொன்று

இயற்கை அன்று கொடுத்தது..!

பூவிலே முள்ளென்று

மனித ஜாதி மறந்தது..!

வேர்கள் கொஞ்சம் ஆசைப்பட்டால்

பாறையிலும் பாதை உண்டு..!

வெற்றி பெற ஆசைப்பட்டால்

விண்ணில் ஒரு வீடு உண்டு..!

துயரம் என்பது சுகத்தின் தொடக்கமே..

ரிக்கும் தீயை செரிக்கும் போது

சுகம் சுகம் சுகமே...

---------

ண்களே கண்களே

கனவு காண தடையில்லை!

நெஞ்சமே நெஞ்சமே

நினைவு ஒன்றும் சுமையில்லை..!

ள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்

ஊனம் ஒரு பாவம் இல்லை..!

ன்னைச் சுற்றி வாழ்க்கை உண்டு

ஓய்வு கொள்ள நேரம் இல்லை..

வலை என்பது மனதின் ஊனமே..!

புதிய வாழ்க்கை தொடங்கும் போது

பூமி கைகள் தட்டுமே..

.........

நன்றி வசி! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.