Jump to content

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே

sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சாத்திரியார், கதை நல்லா இருக்கு.

ஊர் பழைய ஞாபகங்கள் வந்து போனது.

சாமி

Posted

...எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு...

உண்மையாகவோ? நம்ப முடியவில்லை... இப்ப எப்படி இருக்கும் எண்டு யாரும் யோசிக்க மாட்டீர்களா ???

உதயாபானு மீண்டும் யாழில் கண்டது மகிழ்ச்சி எனது கதையின் காலம் 83ம் ஆண்டு ஆனால் இப்ப நிலைமை அப்பிடியில்லையெண்டதையும் இப்ப எங்கள் பெண்கள் அழகுசாதனபொருட்களாக ஆட்லெறி ஆர்பிஜு தான் பாவிக்கினம் எண்டு கதையிலேயே சொல்லியிருக்கிறன்

நன்றி. ஓமோம் நீங்கள் அதையும் சொல்லியிருக்கிறியள். ஆனால் எனக்கு உங்கடை கால பெண்களை பற்றி சொன்ன அதிர்ச்சியிலை இந்தகால பெண்கள் பற்றி கொஞ்சம் கவனம் எடுக்காமல் விட்டுட்டன் போல... இருந்தாலும் எனக்கு ஒரு விருப்பம் இந்தக்கால பெண்கள் நவீனத்தை நல்ல நளின முறையில் கண்டபடி விமர்சிக்காமல் யாரேனும் ஒரு கதை எழுதவேணும் எண்டு...இது இவையளுக்கு வக்காலத்து வாங்க நான் எடுக்கும் முயற்சியில்லை. அக்கதையின் பின் வரும் யாழ் உறவுகளின் கருத்தோட்டம் அறிய ஆவல், முடியுமா?

அதை நீங்களே எழுதலாமே???? :)

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்று வாசகனாக இருக்கும் போது இந்த கதைக்கு கருத்து எழுதவேண்டும் என்ற ஆசைதான் பாருங்க சாத்து முடியவில்லை :(

என்னதான் கொஞ்சம் வெள்ளையாக இருந்தாலும் நம்ம கறுப்பிகளின் அழகுக்கு பிறகுதான் முகத்தால் வழியும் எண்ணெய்யை துடைக்க ஒரு கைக்கூட்டை மஞ்சளின் மகிமையும் ஆகா சொல்ல தேவையில்லை

நாங்கள் வெள்ளையும் ,கறுப்பும் வந்தால் சொல்லி கொள்வது டேய் தம்பிகளா டீ ,கோப்பி வருகிறது என்று சொல்லி மகிழ்வோம் :lol::lol:

Posted

கிகிகிகி அடி விழாம போயிடிச்சே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இனி பொலிடோலைக் குடித்து பொசுக்கென்று போவாய் பரலோகமே

Posted

யாள்பாணதில் பாடசலையிலும், கொலூம்பில் பட்டிதத வகையில் வட கிலக்கு மாகணஙலில் இருந்து வரும் பெண்கலுக்கு தனி மவுசு உண்டு. "எல்லம் இக்கரைக்கு அக்கரை..................."

Posted

அன்று வாசகனாக இருக்கும் போது இந்த கதைக்கு கருத்து எழுதவேண்டும் என்ற ஆசைதான் பாருங்க சாத்து முடியவில்லை :)

என்னதான் கொஞ்சம் வெள்ளையாக இருந்தாலும் நம்ம கறுப்பிகளின் அழகுக்கு பிறகுதான் முகத்தால் வழியும் எண்ணெய்யை துடைக்க ஒரு கைக்கூட்டை மஞ்சளின் மகிமையும் ஆகா சொல்ல தேவையில்லை

நாங்கள் வெள்ளையும் ,கறுப்பும் வந்தால் சொல்லி கொள்வது டேய் தம்பிகளா டீ ,கோப்பி வருகிறது என்று சொல்லி மகிழ்வோம் :lol::lol:

அந்தநேரம் கொழும்புக்காரியள் எண்டால் ஊரிலை இளசுகளுக்கு மவுசுதான்.பிறகு வெளிநாடு வெள்ளைக்காரியள் எண்டுபோய் ஆனாலும் கடைசியாய் எண்ணெய் வழியிற அதே கறுப்பிகள்தான் :lol::)

Posted

ஆனாலும் கடைசியாய் எண்ணெய் வழியிற அதே கறுப்பிகள்தான் :lol: :lol:

:)

Posted

அது சா சாத்திரி அண்ணா நீங்கள் முறையைமாற்றிவிடடீர்களே. உங்கள் அம்மாவின் அம்மாவுக்கு பெறாமகன் என்றால் உங்கள் அம்மாவுக்கு அவர் சகோதரன் அப்படியானால் அவர் உங்களுக்கு மாமா முறையல்லவா. கதை நன்றாக இருந்தது.

பாவி அம்மம்மா கிழவி முறையை மாத்தி சொல்லி அந்த நேரம் சதி செய்து போட்டுது இப்ப நினைச்சு என்னத்தை செய்ய :):lol:

Posted

உங்களுடைய அம்ம்மா கிழவி வெகு புத்திசாலி அண்ணா உங்களைப்பற்றி தெரிந்துதான் உங்களை குழப்பி விட்டிருக்கின்றார். இல்லையென்றால் கருவழகனுக்கு பதிலாக நீங்கள் மேசைக்கு கீழே தலையை கொடுத்துகொண்டு நின்றிருப்பீர்கள் :):lol::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.