Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு

Featured Replies

முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு

முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும்

சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன.

இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும்

விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு

செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலிஒய இராணுவ முகாமில் 59வது டிவிஸன் படை பகுதி

பலப்படுத்தப்பட்டு வருவதாக தற்போது அறிய முடிகிறது.

என.ஜீஓ க்கள் தகவல் வழங்கும் ஏஜென்டுகளாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களிடையே புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக சிலரை ஈடுபடுத்துவார்கள். இது உண்மையாகவிருப்பின் அவர்கள் முல்லைத்தீவை விட்டு மட்டுமல்ல, தமிழீழத்தின் பிற பகுதிகளிலுமிருந்தும் வெளியேற வேண்டும். உதவி புரிபவர்களாக வந்து உபத்திரவத்தைத் தருகிறார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்பலத்தை ஆழம் அறியவே சிங்களதரப்பு இதுவரை காலத்தை செலவு செய்தது.

அது முடியாத கதையாகவே வெறுப்பின் விழிம்புக்கு வந்து போர்பிரகடனத்தை செய்யவேண்டிய வெறியைப் பெற்றது.

வெறும் தரைப்படையாய் நின்று, விஞ்ஞான வித்தைகளில் முத்தி பெற்ற முப்படையை கோடு போட்டு நிறுத்தியவர்களிடம் வான்படைக்கு ஓய்வு கொடுக்கும் விஞ்ஞான வரத்தைப் பெற்றிருந்தால் சிங்களத்தின் கதி என்னாகும். அதிகார வெறிபிடித்த போட்டி அரசியலின் தெருக்கூத்துக்கள் எல்லாம் பாவம் சுமக்கப் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திக்கு நன்றிகள்.

ஆனால் செய்தி பெற்ற தொடுப்பு இணைக்கப்படவில்லையே?

முல்லைதீவு பகுதிகளில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விமான தாக்குதல் அபாயம் அதிகம் என்பதால் அவர்கள்வெளியேற பணிக்க பட்டனர் என்பதுதான் உண்மை.... பாதுகாப்பு வளங்க முடியாத நிலையில் வெளியேற்றப்பட்டனர்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் தரைப்படையாய் நின்று, விஞ்ஞான வித்தைகளில் முத்தி பெற்ற முப்படையை கோடு போட்டு நிறுத்தியவர்களிடம் வான்படைக்கு ஓய்வு கொடுக்கும் விஞ்ஞான வரத்தைப் பெற்றிருந்தால் சிங்களத்தின் கதி என்னாகும். அதிகார வெறிபிடித்த போட்டி அரசியலின் தெருக்கூத்துக்கள் எல்லாம் பாவம் சுமக்கப் போகின்றது.

வான்படைக்கு ஓய்வு கொடுக்கும் விஞ்ஞான வரத்தைப் பெற்றிருந்தால் சிங்களத்தின் கதி என்னாகும்

இதில் நீங்கள் கூறிப்பிடுவது வானெதிர்ப்பு தொழில் நுட்பம் என்று நினைக்கின்றேன்.

அண்மையில் அமெரிக்க இராணுவ சஞ்சிகையில் கூறிப்பிட்டிருந்தார்கள் இந்த ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்த அனுபவத்திற்கு பின் அமெரிக்க இராணுவ தொழில் நுட்பம் 1000 படை வீரர்களை கொண்டு மேற்கொள்ளும் படை நடவடிக்கை இனி வரும் காலங்களில் ஒரு படை வீரரை கொண்டு நடத்தப்பட வேண்டிய முறையில் மாற்றப்பட வேண்டும் என்று. (முன்பு 100 - 1).

இதே போல நாமும் மாற வேண்டும்.

ஆனால் தமிழர்களாகிய நாம் எல்லாவற்றிலும் பல மடங்கு பின் தள்ளியே நிற்கின்றோம் :rolleyes::lol: . இதற்கு காரணம் நாமிருப்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள். ஏதோ தமிழ் தலைவர்கள் சொல்கின்றார்கள் அதையே நாம் தொடருவோம் என்று ஒற்றைக் காலில் நிற்போம். ஆனால் காலத்துக்கேற்ப அவை மாறுபடுகின்றன என்பதை சிந்திக்க மாட்டோம்.

உதாரணமாக மோட்டு சிங்களவன் என்ற பதம் செல்வநாயகம் தொடக்கம் இன்று வரை சொல்லிக்கொண்டே இருக்கின்றோம்...

ஆனால் தொடர்ச்சியாக சிங்களவன் எம்மை அழிக்கும் போது குருடன் பெண்டாட்டிக்கு அடிப்பது போலே என்று சொல்கின்றோம்

இதில் யார் முட்டாளாக்கப்படுகின்றனர்??????

சிங்களவன் மோடன் இல்லாட்டி ஏன் பானையையும் உடைச்சு கழுத்தையும் வெட்டினவன் அப்ப?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33064&hl=

ஒழுங்கா பட்டாசே செய்யத் தெரியேல்லை அதுக்குள்ளை விமான எதிர்ப்புத் தொழிநுட்பம் எண்டா என்ன எண்டு கேப்பார் கோத்தபய.

அப்பிடி யாரும் குடுத்தாலும் அதை உருக்கி மண்வெட்டி செய்யத்தான் யோசிப்பங்கள் மோட்டுச் சிங்களவங்கள்.

நாங்கள் எண்ட உருக்கி கோயிலுக்கு காண்டா மணி செய்திருப்பம். பிறகு பாரம்பரிய முறைப்படி எங்கடை பழந்தமிழர்களான இந்துக்கள் வழிகாட்டியதில் உருவான morse code பாவிச்சு பாரம்பரிய முறைப்படி உளவுத்தகவல்களை அனுப்புவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் மோடன் இல்லாட்டி ஏன் பானையையும் உடைச்சு கழுத்தையும் வெட்டினவன் அப்ப?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33064&hl=

ஒழுங்கா பட்டாசே செய்யத் தெரியேல்லை அதுக்குள்ளை விமான எதிர்ப்புத் தொழிநுட்பம் எண்டா என்ன எண்டு கேப்பார் கோத்தபய.

அப்பிடி யாரும் குடுத்தாலும் அதை உருக்கி மண்வெட்டி செய்யத்தான் யோசிப்பங்கள் மோட்டுச் சிங்களவங்கள்.

நாங்கள் எண்ட உருக்கி கோயிலுக்கு காண்டா மணி செய்திருப்பம். பிறகு பாரம்பரிய முறைப்படி எங்கடை பழந்தமிழர்களான இந்துக்கள் வழிகாட்டியதில் உருவான morse code பாவிச்சு பாரம்பரிய முறைப்படி உளவுத்தகவல்களை அனுப்புவம்.

சிங்களவன் மோடன் இல்லாட்டி ஏன் பானையையும் உடைச்சு கழுத்தையும் வெட்டினவன் அப்ப?

மாகஜன முத்தாவை பற்றி சொல்லுறிங்களோ :rolleyes: அது அந்த காலம்.

இந்துக்கள் வழிகாட்டியதில் உருவான morse code பாவிச்சு பாரம்பரிய முறைப்படி உளவுத்தகவல்களை அனுப்புவம்

அட இப்ப தான் ஞாபகம் வருது நாசா சனிகிரத்துக்கு அண்மையில் பதிவு செய்த ஒலிப்பதிவிலும் இப்படியான சத்தங்கள் வருகிறது. அது வேற்று கிரகவாசிகளின் பாசையோ தெரியவில்லை.

சனி பகவானை தான் கேட்கனும் இனி :lol:

நாங்கள் எண்ட உருக்கி கோயிலுக்கு காண்டா மணி செய்திருப்பம்

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:

கோயில் மணி செய்வதற்கு வெண்கல உலோகம் தான் வேண்டும் :lol::D

  • தொடங்கியவர்

LTTE orders the NGOs to leave as the security forces get ready to capture Mullaithivu

(Lanka-e-News, 2008 Jan 07, 10.00 PM) While the Government is further strengthening the 59th Division in Welioya aiming to capture Mullaithivu, the heart of LTTE's territory, the LTTE has ordered all local and international NGOs to leave Mullaithivu district. Some have already abided to it while a few have shifted to Kilinochchi.

LTTE states that they cannot protect these NGO officials from the Air Force aerial attacks. However, an NGO official said to Lanka-e-News that the LTTE's true objective is to avoid leaking information on the LTTE leaders' bunkers in the area.

Nevertheless, the civilians of this tsunami-affected area depended very much on the humanitarian aids of these organizations and they are likely to affect directly. Mullaithivu District Secretary Imelda Sukumar says that the people are prone to scarcity of food with the expulsion of NGOs.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.