Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே செல்லும் மல்டி பரலுமா இருக்குது.. :lol: கன பேர் பதுங்கி இருந்து மூவ்ஸ் எடுக்கினம் போல... :D

  • Replies 117
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை பல வெள்ளாள பெண்கள் மணமுடித்துள்ளார்கள்.. அவர்களின் மகப்பிரசவம் போன்றவற்றிற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வன்னிக்குச் சென்றதையும் கண்டிருக்கிறேன்.

ஆதாரம் வேண்டுமென்றால் அது தமிழ்ச்செல்வனது குடும்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரது மனைவி எனது உறவினர்தான்.

இதனனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன என்றால்.. சோழியான் தான் ஒரு ........ என்பதை அறிவித்திருக்கிறார்.. டும் டும்.. டும்..

புலிகளை பல வெள்ளாள பெண்கள் மணமுடித்துள்ளார்கள்..

அடடே கடைசியில புலிகளையும் குளிக்காத படிக்காத ஏமாற்றும் குழுமத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் இது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியான் குடுமி சும்மா ஆடுமா எண்ட பழமொழிக்கான விளக்கத்தை இன்றுதான் பெற்றுக்கொண்டேன்.. :lol:)))

புலிகளை பல வெள்ளாள பெண்கள் மணமுடித்துள்ளார்கள்..

இப்ப என்ன சொல்ல வாறீங்கள்.. புலிகள் தாழ்த்தப்பட்டவர்கள்.. அவர்களையே வெள்ளாளர் மணம் முடித்துள்ளார்கள் என்பதுதானே.. ரொம்ப நல்லாயிருங்க..

தமிழ்செல்வன் அண்ணாவின் திருமணம் மட்டுமல்ல.. தலைவரது திருமணம் கூட பெண்வீட்டாரின் உடனடி மனமொப்புதலின் படி நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையள அடக்கி ஒடுக்கி தாழ்த்தி தள்ளி வைச்சிட்டு.............. நிலங்கள பறிச்சு தங்கட எண்டு சொந்தங் கொண்டாடுற போக்கிரித்தனத்த எங்க போய் சொல்ல...................... சிங்களப் பேரினவாதியளுக்கு நிகரானவை தான் சாதி வெறிபிடிச்ச காட்டுமிராண்டித் தமிழாக்கள்..................................................

.

கோயிலும் உங்கட கிணறும் உங்கட நிலமும் உங்கட........... எங்கட எல்லாம் எங்க?????????????? பின்ன உங்கட எல்லாம் எப்பிடி உங்களுக்கு வந்திசச்சு`???????????????????? எங்கடயும் உங்களிட்ட தானே இருக்கு.................. எங்கடய திருப்பி தாங்கோ............... இல்லாட்டி சிங்களவனிட்ட போராடி தமிழற்ற மண்ண மீட்கிற மாதிரி......................... ஆதிக்க சாதிட்ட இருந் து ஒடுக்கப்பட்ட சாதி போராடி மீட்கலாம் எண்டுறீங்களா ??????????????????????? :lol::D:D

சாதி இருக்குமாம்................ அது எப்பவும் இருக்குமாம் .................. சாதி ஒடுக்குமுறை இருக்காதாம்.................... அப்ப சாதி வெறியும் சாதிய வக்கிரமும் இருக்குதாக்கும்...................................

....... :D:lol::lol:

கிணறு வெட்டி தாங்க மட்டும் நீரை உறிஞ்சி எடுப்பினமாம்................... அது தனிச்சொத்தாம்.............. நதி தானாம் பொதுச்சொத்தாம்....................... கொடுமையோ கொடுமை :lol::lol:

என்ன சொல்ல வாறீர் காவடி? மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசியும்.. உம்-மடை கருத்தை திணிக்க என்னை புலியோடை சிண்டு முடியாதையும்.. தமிழ்ச்செல்வனது திருமணத்தை பக்கத்திலிருந்துதானே பாத்தனீர்.. கிசுகிசுக்களை இங்கு கொண்டு வந்து கருத்தாக கதைவிடாதையும்..

பூனைக்குட்டி உங்கடை உங்கடேக்கைதானே இருக்கவேணும்.. உங்கடையையைக் கொய்ய எங்களுக்கென்ன தேவை? எதுக்கும் யாழ்ப்பாணத்தை கடைசியா ஆண்ட சங்கிலியன் பரம்பரைல ஆராவது மிங்சி இருந்தா உங்கடை எங்கையெண்டு கேட்டுப் பாருங்கோவன்.. உங்கடையை வெள்ளாளன் பறிக்குமட்டும் நீங்கள் என்னத்தை சொறிஞ்சுகொண்டு இருந்தனீங்கள்.. வெள்ளாளன் கஸ்டப்படாம வாழ.. மற்றவங்கதான் கஸ்டமான தொழில்களைச் செய்யுறாங்க எண்டு புலம்புறீங்களே.. அப்போ உங்க உடம்புதானே உறுதியா இருந்திருக்கணும்.. அந்த காலத்தில வெள்ளாளனிட்ட பட்டமா பதவியா இருந்தது.. அவனும் மண்ணைக் கொத்தித்தானே உருப்பட்டான்.. உங்கடையை பறிச்சா உங்கடை உடல்பலத்தைக் காட்டி பறிச்சிருக்கலாந்தானே.. என்ன கதிரைல இருந்து புலுடாவா விடுறீங்க?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்ல வாறீர் காவடி? மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசியும்.. உம்-மடை கருத்தை திணிக்க என்னை புலியோடை சிண்டு முடியாதையும்.. தமிழ்ச்செல்வனது திருமணத்தை பக்கத்திலிருந்துதானே பாத்தனீர்.. கிசுகிசுக்களை இங்கு கொண்டு வந்து கருத்தாக கதைவிடாதையும்..

நீங்க தானே அப்பிடி எழுதியிருக்கிங்கண்ணா???????????????????

புலிகளை சாதியை கருத்திலெடுக்காமல் பல வெள்ளாள பெண்கள் மணமுடித்துள்ளார்கள்..

நீங்க எழுதின கருத்த நீங்களே வாசியுங்கண்ணா........................ உங்கட மனோநிலை என்னெண்டு நல்லாவே புரியுது.................................. அப்பிடி நீங்க சுத்தமான மனசோட எழுதுறதா இருந்திருந்தா >>சாதிய கருத்தில எடுக்காம புலி உறுப்பினர்கள் சிலரை தங்கள மேல்சாதியெண்டுற சமூகத்தில இருந்து வந்த பெண்கள் கல்யாணம் கட்டியிருக்கினம்<< எண்டு எழுதியிருக்கணும்............... நீங்க எழுதின தெப்பிடியெண்டா ............. வேணாம் விடுங்க................ :lol:

புலிகள விடுங்க............................. புலிகளா இல்லாட்டா கட்டியிருப்பினமா :lol::D:D அந்த பெண்கள் கட்ட முற்பட்டாலும்............... வீட்டில சம்மதிப்பினமா :D:lol::lol:

இதனனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்ன என்றால்.. சோழியான் தான் ஒரு ........ என்பதை அறிவித்திருக்கிறார்.. டும் டும்.. டும்..

அடடே கடைசியில புலிகளையும் குளிக்காத படிக்காத ஏமாற்றும் குழுமத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் இது..

நீங்கதானே சாதிய கிளறுறீங்க.. கிளறினால் நான் வெள்ளாளன்தான்.. இதில என்ன ஒழிவுமறைவு. கிளறாவிட்டால் நான் ஈழத்திலிருந்து வந்த அகதித் தமிழன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை.. புலிகளை வெள்ளாளர்கள் மணம் முடித்தார்கள் என்பதன் ஊடாக நீங்கள் சொல்ல வாற சேதி என்ன எண்டு எனக்கொருக்கா சொல்லுங்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில ஒரு சங்கம் உதிச்சிருக்காம். அது நம்முன்னோர் மரத்தில தாவித் திரிஞ்ச படியா.. இப்பவும் மரத்தில தாவிறவையை மனிசருக்க சேர்க்கனும் என்று உரிமைக் குரல் கொடுக்கப் போயினமாம்..! :D:D

10 , 15 பிச்சை போட்டு நிர்கதியா விடப்பட்ட ஆக்கள் நிம்மதியடையினம். ஆனால் 1000 ஆயிரமா கொட்டிக் கொடுக்கிறவை.. ஏனாம் இப்படியான நிர்கதியா நிக்கிறவையைக் கவனிக்கினம் இல்ல. :lol:

10, 15 கொடுக்கவும் மனசில்ல... கொடுக்கிறவனை கெடுக்கிறதென்றா.. உளவியல் பேசிட்டு.. பதுங்கிப் பதுங்கி வந்திடுவினம்..!

பனையில ஏறாதேங்கோ.. இயந்திரம் செய்யும் அந்தத் தொழிலை. உடுப்புத் தோய்க்காதேங்கோ.. மிசின் வந்திட்டுது அதைச் செய்ய... மனிதன் கல்வியால அறிவியலை வளர்த்து முன்னேறிட்டே போறான்.. நாங்க மட்டும் சாதியக் கடை விரிச்சு.. உரிமை காக்கிறமாம்..!

படிக்காமல்.. பாடுபடாமல்.. வசதி மட்டும் கிடைக்கனுமாம். அதுக்கு அசைலம் தான் அடிக்கனும் பாருங்கோ..!

ஊரில உள்ளவை எல்லாரும் அசைலத்தில அடிச்சிட்டா.. ஏன் பனை ஏறனும்.. ஏன் கள்ளிறக்கனும்... ஏன் அதைக் குடிக்கக் கொடுத்து.. காசு பார்க்கனும்... இதெல்லாம் அவசியமில்லைத்தானே..!

அசைலம் அடிச்சாப் பிறகு.. நாங்க ஐரோப்பியப் பிரஜைகள்..! வெள்ளைக்காரன்ர பூட்டன் பேர்வழி..! ஆனால் சிந்தனை மட்டும் தாழ்வுச் சிக்கலுக்க கிடந்து வெளில வரவே வராது. காரணம்.. அது பிறப்பிலையே தோன்றினது.

நாங்க படிக்க மாட்டம்.. நாகரிகமா நடக்க மாட்டம்.. நாங்க செய்யுறதைச் செய்வம். எங்களுக்கு உரிமை மட்டும் வேணும். அப்ப இன்னொருத்தன் படிக்கட்டும்.. நாகரிகம் வளர்க்கட்டும்.. உலகத்தை முன்னேற்றட்டும்... நாங்க அப்படியே ஆதிவாசிகள் போல இருந்து வயிறு வளர்த்து குட்டி போட்டிட்டு.. நாயோட நாயா வாழ்வம்.

இந்தியாவில கும்பம் வழிய பார்த்தால்.. நாய் பாடு ரெம்ப உசத்தி என்று நினைக்கிற அளவுக்கு இருக்குது சனம். வீடு கட்டிக் கொடுத்தாக் கூட அதை வாடகைக்கு விட்டிட்டு.. வீதியில குந்துதுகள்..! அதுதான் நாங்க வேண்டிற உரிமை..! அதைத்தாறத்துக்கு என்ன பின்னடிப்பு. எமக்கெதுக்கு மனிசர் என்ற நிலை..! இதுவே போதும்..! இந்த உரிமையைக் காக்கத்தானே நாங்க தலித்துச் சங்கம் போட்டிருக்கம். நாய் பிடிக்காதேங்கோ.. நாயும் நாங்களும் ஒன்று..! குரங்கு பிடிக்காதேங்கோ.. குரங்கு எங்களின் மூதாதை. :lol::D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளறினால் நான் வெள்ளாளன்தான்..

அதே போல சாதியைச் சொல்லி என்னை எவனாவது துன்புறுத்தினால் நான் தலித் என்ற அடையாளத்தை முன்னிலைப் படுத்தி போராடுவேன் என்றால் மட்டும் ஏன் குய்யோ முறையோ எனக் குதிக்கிறீர்கள்..

சாதியைச் சொல்லியோ சொல்லாமலோ எவரேனும் எனக்கு கிடைக்கும் பொது உரிமை மீது கை வைத்து தடுதத்தால் பதிலடிகளும் தண்டனைகளும் பலமாக இருக்க வேண்டும். அது எனதுரிமைகளை மறுக்க நினைப்பவன் எவனையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி உங்கடை உங்கடேக்கைதானே இருக்கவேணும்.. உங்கடையையைக் கொய்ய எங்களுக்கென்ன தேவை? எதுக்கும் யாழ்ப்பாணத்தை கடைசியா ஆண்ட சங்கிலியன் பரம்பரைல ஆராவது மிங்சி இருந்தா உங்கடை எங்கையெண்டு கேட்டுப் பாருங்கோவன்.. உங்கடையை வெள்ளாளன் பறிக்குமட்டும் நீங்கள் என்னத்தை சொறிஞ்சுகொண்டு இருந்தனீங்கள்.. வெள்ளாளன் கஸ்டப்படாம வாழ.. மற்றவங்கதான் கஸ்டமான தொழில்களைச் செய்யுறாங்க எண்டு புலம்புறீங்களே.. அப்போ உங்க உடம்புதானே உறுதியா இருந்திருக்கணும்.. அந்த காலத்தில வெள்ளாளனிட்ட பட்டமா பதவியா இருந்தது.. அவனும் மண்ணைக் கொத்தித்தானே உருப்பட்டான்.. உங்கடையை பறிச்சா உங்கடை உடல்பலத்தைக் காட்டி பறிச்சிருக்கலாந்தானே.. என்ன கதிரைல இருந்து புலுடாவா விடுறீங்க?!

ஓமுங்கண்ணா................. அதாலதான் இண்டைக்கு போராடுறதில பெரும்பான்மை ஒடுக்கப்பட்டவை தான்.................... தங்கள மேல்தட்டு எண்டு சொல்லித்திரியிற வெங்காயங்களில பெரும்பான்மை வெளிநாட்டுக்கு ஓடிவந்து வெள்ளையளின்ர கால்நக்கிக்கொண்டு திரியுதுகள்..................... :lol::D

சரிங்க உங்கட உங்களிட்ட இருக்கு................ எங்கட ஏன் எங்களிட்ட இல்ல???????????

ஒரு கதை சொல்லவா?????????????

ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருந்தாவாம்................... அந்தப்பாட்டி எண்ணை எடுக்க போன நேரமா பாத்து ஒரு காகம் வந்து பாட்டி சுட்ட வடைய தூக்கிக்கொண்டு போச்சுதாம்............................ அது போய் மரத்தில இருந்து ருசிக்க வெளிக்கிட................ அந்தப் பக்கத்தால வந்த நரி காகத்தை ஏமாத்தி அந்த வடைய எடுத்துக்கொண்டு போச்சுதாம்..................... இப்ப அந்த காகம் வெளிநாட்டுக்கு பறந்து வந்து ...................... :D:D:lol:

நீங்க தானே அப்பிடி எழுதியிருக்கிங்கண்ணா???????????????????

நீங்க எழுதின கருத்த நீங்களே வாசியுங்கண்ணா........................ உங்கட மனோநிலை என்னெண்டு நல்லாவே புரியுது.................................. அப்பிடி நீங்க சுத்தமான மனசோட எழுதுறதா இருந்திருந்தா >>சாதிய கருத்தில எடுக்காம புலி உறுப்பினர்கள் சிலரை தங்கள மேல்சாதியெண்டுற சமூகத்தில இருந்து வந்த பெண்கள் கல்யாணம் கட்டியிருக்கினம்<< எண்டு எழுதியிருக்கணும்............... நீங்க எழுதின தெப்பிடியெண்டா ............. வேணாம் விடுங்க................ :lol:

புலிகள விடுங்க............................. புலிகளா இல்லாட்டா கட்டியிருப்பினமா :lol::D:D அந்த பெண்கள் கட்ட முற்பட்டாலும்............... வீட்டில சம்மதிப்பினமா :D:lol::lol:

'மேல் சாதியெண்டுற' என்று நான் எழுதினால் உங்க வாதம் ஈன்னும் நன்றாக வரும்.. நீ யார் உன்னை மேல் சாதி என்று கூற என்பீர்கள்.. நான் என்றுமே என்னை அப்படி நினைத்ததில்லை.. சிலவேளை என் மூதாதையர் கூறியிருக்கலாம்.. ஆனால் நான் இங்கே கருத்து எழுதுவதன் காரணம் 'வெள்ளாளண்' கல்லெறிகளுக்கு உட்படுவதால்..! என்னை சாதிபற்றி எழுதத் தூண்டுவதும், சாதி பற்றி நினைக்கத் தூண்டுவதும் நீங்கள்தான். (நீங்கள் என்பது பூனைக்குட்டியை மட்டும் குறிப்பதல்ல.)

அரைகுறையாக கேட்காதீர்கள்.. கட்டியவர்கள் எல்லோருமே புலிகள்தான்.. சம்பந்தப்பட்டவர்கள் கட்டும்போது பெற்றோரின் சம்மதத்தை கோர சந்தர்ப்பம் இருந்திராது என நினைக்கிறேன்.. ஆனால் பெற்றோர் அவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு தேவையாக சரீர உதவிகளைச் செய்தார்கள்.. இதிலிருந்தாவது புலிகள் என்றால் தாழ்ந்த சாதி என்று நான் குறிப்பிடவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்..

ஓமோம்.. இப்ப காகம் வெளிநாட்டுக்கு பறந்து வந்து.. பாட்டியா வடை சுடணும்.. பேத்தி சுட்டால் என்னவாம் எண்டு ஓங்கிக் கத்திச்சாம்..

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனையில ஏறாதேங்கோ.. இயந்திரம் செய்யும் அந்தத் தொழிலை. உடுப்புத் தோய்க்காதேங்கோ.. மிசின் வந்திட்டுது அதைச் செய்ய...

இந்தாளை நினைச்சால் எனக்கு சிரிப்பா வருது.. சனம் பாணுக்கு வழியில்லையென்கினம். இவர் கேக்கை சாப்பிடுங்கோ எண்டுறார்.

ஏன்ராசா.. வசதிகள் வேண்டுமானால் படிப்பு படிப்பற்ற நிலையில் வித்தியாசப்படலாம். உரிமைகள் அனைவருக்குமானது. அதுக்கு படிப்பு வேணும் வேண்டாம் எண்டில்லை. டேய் உன்னை நான் கோயிலுக்கை விட மாட்டன்.. ஏனெண்டால் நீ படிக்கையில்லை. அதனால அந்த உரிமை உனக்கு கிடையாது. எண்டொருவன் சொன்னால்.. படிச்சவர் சொன்னால் சரியாத்தானிருக்கும் எண்டு அமைதியா போற நிலையைத்தான் நெடுக்ஸ் ஊக்குவிக்கிறார்.

ஆனா அப்பிடி சொல்பவனின் ..... .. .. . .. .. . . .. . நான் படிக்கிறதும் படிக்காததும் என்ரை இஸ்டம். நீ பொத்திக் கொண்டு கிட எனச் சொல்லித் தாண்டிச் செல்வதுதான் சரியான வழி.

கிளறினால் நான் வெள்ளாளன்தான்..

அதே போல சாதியைச் சொல்லி என்னை எவனாவது துன்புறுத்தினால் நான் தலித் என்ற அடையாளத்தை முன்னிலைப் படுத்தி போராடுவேன் என்றால் மட்டும் ஏன் குய்யோ முறையோ எனக் குதிக்கிறீர்கள்..

சாதியைச் சொல்லியோ சொல்லாமலோ எவரேனும் எனக்கு கிடைக்கும் பொது உரிமை மீது கை வைத்து தடுதத்தால் பதிலடிகளும் தண்டனைகளும் பலமாக இருக்க வேண்டும். அது எனதுரிமைகளை மறுக்க நினைப்பவன் எவனையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

அதுதானே ஏற்கெனவே கேட்டேன்.. தற்போது உங்களுக்கு எந்த ரீதியில் ஒடுக்குமுறை நிகழ்கிறது என்று.. நீங்கதானே முன்னர் நிகழவில்லையா என்று அன்றிலிருந்து இன்றைய நிலைக்கு வர மறுக்குறீங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புறம் நெடுக்ஸ்

வெள்ளாளர்கள் கல்லெறிபடும் போது ஓடிவந்து காப்பாற்றச் சொல்லாடுகிறாரே சோழியான்.. அது சாதியை தொடர்ந்து பேணும் ஒரு நடவடிக்கையாகத் தெரியவில்லையா உங்களுக்கு?

அல்லது அதற்கும் அறிவியல் விஞ்ஞான காரணங்கள் ஏதாவது இருக்கா.. அல்லது அவர் படித்தவர். அப்படித்தான் சொல்வார். அது சகஜமானது என சப்பைக் கட்டு கட்டுவீர்களா..

பனையில ஏறாதேங்கோ.. இயந்திரம் செய்யும் அந்தத் தொழிலை. உடுப்புத் தோய்க்காதேங்கோ.. மிசின் வந்திட்டுது அதைச் செய்ய...

இந்தாளை நினைச்சால் எனக்கு சிரிப்பா வருது.. சனம் பாணுக்கு வழியில்லையென்கினம். இவர் கேக்கை சாப்பிடுங்கோ எண்டுறார்.

ஏன்ராசா.. வசதிகள் வேண்டுமானால் படிப்பு படிப்பற்ற நிலையில் வித்தியாசப்படலாம். உரிமைகள் அனைவருக்குமானது. அதுக்கு படிப்பு வேணும் வேண்டாம் எண்டில்லை. டேய் உன்னை நான் கோயிலுக்கை விட மாட்டன்.. ஏனெண்டால் நீ படிக்கையில்லை. அதனால அந்த உரிமை உனக்கு கிடையாது. எண்டொருவன் சொன்னால்.. படிச்சவர் சொன்னால் சரியாத்தானிருக்கும் எண்டு அமைதியா போற நிலையைத்தான் நெடுக்ஸ் ஊக்குவிக்கிறார்.

ஆனா அப்பிடி சொல்பவனின் ..... .. .. . .. .. . . .. . நான் படிக்கிறதும் படிக்காததும் என்ரை இஸ்டம். நீ பொத்திக் கொண்டு கிட எனச் சொல்லித் தாண்டிச் செல்வதுதான் சரியான வழி.

அமிர்தலிங்கம் காலத்திலயே தூங்கிக் கிடக்குறீங்களா? அன்றே கோயில திறந்துட்டாங்களே!

அதுக்கு முதலே யார் படிக்கவும் எவரும் தடை போடலையே..

இப்ப பனைல ஏறவும் வேண்டாம்.. உடுப்புத் தோய்க்கவும் வேண்டாம்.. நலன்புரிச் சங்கம்தான் இருக்கே.. வெல்பெயர் கொடுக்க.. இதுகளை யார் தடுக்கிறாங்க? ஒருத்தரும் இல்லையே.. பிறகு இப்ப வெள்ளாளணால என்ன பிரச்சினை.. வெள்ளாளன் எப்படி ஒடுக்கிறான்.. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில வந்து மட்டும் 10 பவுண்ச குடுத்திட்டு மிச்சத்த பதுக்குறாக்கள் ஏதோ தாங்கதான் கொடுக்கிறம் எண்டு show காட்டுறத என்ன சொல்லுறது........................ உழைக்கிறதில மிச்சமெல்லாம் எங்கயாம்????????????????????? :D:D

குடுக்கிறதுக்கு ஆயிரம் வழியிருக்க................... இங்க கருத்துக்களத்தில தங்கள தேசப்பற்றாளர்கள் எண்டு show காட்ட 5 - 10 எண்டு பிச்சைபோட்டிட்டு அதை சொல்லிக்காட்டிற குரூர மனப்பான்மைய என்னவெண்டு சொல்ல............................ :D

அவனவன் தாயகத்துக்கு குடுக்கிறதுக்காகவே தான் செய்யிற ஒரு வேலையை விட இன்னொரு வேலை எக்ஸ்ராவா செய்து காசனுப்புறான்....................... இங்க 5 - 10ஐக் குடுத்திட்டு................. அத சொல்லி வேற காட்டுதுகள்............................. இதுதான் அடிமட்டம் போல :lol:

தாழ்த்தப்பட்டவன் போராட.................... அவை உயிர் குடுக்க.................. இங்க வெளிநாட்டுக்கு ஓடி வந்த கூட்டம்.......................... நாளைக்கு அவை போராடி மண் மீட்ட பிறகு..................... அங்க ஓடிப்பொய்............. இது என்ர நிலம்........ இது என்ர நிலம் எண்டு உரிமை கொண்டாடும்................

ஆனாலும் புலியள் இருக்கிற வரைக்கும்............... இந்த நயவஞ்சக கூட்டத்தின்ரை வஞ்சகம் பலிக்காது.................... எல்லாமும் எல்லார்க்கும் எண்ட நிலை தோன்றும்............. சாதிவெறிபிடித்த சாக்கடைகளின் கொட்டத்தை அடக்கி...................... சாதித்திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளை தண்டிச்சு........................ ஓடுக்கப்பட்டவர்களின் உரிமைகளையுமு் உடமைகளையும் புலிகள் மீட்டு கொடுப்பார்கள்........................... சமத்துவ சமூகத்தை புலிகள் உருவாக்கித் தருவார்கள்................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.