Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

அடுத்தமுறை வரும்போது ஆத்திரப்படாமல் அமைதியாக கதைகொடுத்து மெதுவாக பிரிண்ட் ஸ்கிரின் கொடுக்கவும்

  • Replies 550
  • Views 150.5k
  • Created
  • Last Reply

வணக்கம் ஹரி

எனக்கு ULEAD VIDEO STUDIO 6

தேவைப்படுகின்றது

ULEAD உடன் சம்பந்தப்பட்ட இறுதியாக வந்த பதிப்புகள் இருந்தால் தந்து உதவுவீர்களா ?

நட்புடன் பரணீ

எனக்கு REALONE PLAYER GOLD வேண்டும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தமுறை வரும்போது ஆத்திரப்படாமல் அமைதியாக கதைகொடுத்து மெதுவாக பிரிண்ட் ஸ்கிரின் கொடுக்கவும்

_________________

:lol: எனக்கும் இப்படி ஆகும். குறிப்பா opera பிறாவுஸர் பாவிக்கும் போது. அது சரி வசி என்ன தீர்வு கண்டியள் :P

வரும்போது மூடிப்போட்டு போறதுதான்

தற்போதைய தீர்வு. :lol:

வணக்கம் பரணீ அண்ணா இந்த இணைப்பில் 7 நாட்களுக்குள் தரவிறக்கம் செய்யுங்கள்,

http://s14.yousendit.com/d.aspx?id=0ETONOD...NE2H8DW9JUW2FS7

வசி இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளவும்

http://s17.yousendit.com/d.aspx?id=2HA4B18...A00Z9KAVHTNX6NR

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மன்னா

வீடியோ பைல்களை real media formatக்கு மாற்றுவதற்கு ஏதாவது

விடியோ கொன்வேற்றர் திறப்புடன் எடுத்து

தர முடியுமா ஹரி?

(நான் ஒரு ஏழை :D )

என்னிடம் இருக்கும் இந்த மென்பொருட்களில் எது எதை செய்யும் என்பது எனக்கே தெரியாது காரணம் என்னும் அனேகமானவை பாவிச்சுபார்க்கவில்லை, நீங்கள் மென்பொருளை சொன்னால் தேடித்தரமுடியும்! ( நான் ஒரு வள்ளல் :evil: )

இதில ஏதாவது ஒன்று.. :roll:

இன்னும் இருக்கு தேடிச் சொல்லுறன் :P .

* AVI MPEG Video Converter 1.30

* Alive Video Converter v2.0.8.9

* AimOne Video Converter

* Xilisoft PSP Video Converter

* Cucusoft MPEG/MOV/RM/AVI to DVD/VCD/SVCD/MPEG -Video Converter Pro

*Divx Avi Asf Wmv Wma Rm Rmvb Fixer

:shock: நானும் ஒரு ஏழை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன ஏதாவது போட்டியா நடக்குது யார் ஏழை என்று. பரிசென்ன என்று சொன்னா நாங்களும் கலந்துக்குவம்ல :D

மென்பொருள் பரிசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Easy Real Converter

10 தடவை மாற்றுவதற்கு மட்டும் இலவசம்

  • 2 weeks later...

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

சிறிய ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு கணனி என்று பாவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் சரியான தமிழ்ப்பதம் கணினி என்பதே ஆகும். சுயமாக கணிப்பிட அல்லது கணிக்கப் பயன்படுவதால் கணினி எனக் காரணப்பெயராக தமிழில் ஆகியது. ஆனால் இன்று பலரும் கணினி என்பதற்குப் பதிலாக கணனி என்று தவறாகப் பயன்படுத்துகிறார்கள். கணினி சம்பந்தமாக தமிழ் ஆராய்ச்சி வல்லுனர்களால் வெளிவரும் தகவல் தளங்களில் கணினி என்றே பாவிப்பது வழக்கம்.

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

சிறிய ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு கணனி என்று பாவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் சரியான தமிழ்ப்பதம் கணினி என்பதே ஆகும். சுயமாக கணிப்பிட அல்லது கணிக்கப் பயன்படுவதால் கணினி எனக் காரணப்பெயராக தமிழில் ஆகியது. ஆனால் இன்று பலரும் கணினி என்பதற்குப் பதிலாக கணனி என்று தவறாகப் பயன்படுத்துகிறார்கள். கணினி சம்பந்தமாக தமிழ் ஆராய்ச்சி வல்லுனர்களால் வெளிவரும் தகவல் தளங்களில் கணினி என்றே பாவிப்பது வழக்கம்.

நீங்கள் எழுதியது சரிதான்.

Calculator என்பதை கணனி எனவும்

Computer என்பதை கணினி எனவும் தமிழ் மொழிபடுத்தியுள்ளதாக எப்பவோ வாசித்த ஞாபகம்.

என்னால் படம் தரைஏற்றம் செய்யமுடியவில்லை, உதவி செய்யவீர்களா?

என்னால் படம் தரைஏற்றம் செய்யமுடியவில்லை, உதவி செய்யவீர்களா?

எங்கே தரையேற்றப் புறப்பட்டனீர்கள்? :?: :?

என்னால் படம் தரைஏற்றம் செய்யமுடியவில்லை, உதவி செய்யவீர்களா?

«ôÒ À¢Õó¾¡, þó¾ Àì¸òÐìÌ §À¡. À¼ò¨¾ «ô§Ä¡ð ÀñÏ.

www.echo.cx

m13um.jpg

À¢ÈÌ «í¸ þÕìÌÈ 8 Å¢¾Á¡É þ¨½ôҸǢ¸ ¸¨¼º¢Â¡ þÕìÌÈ Direct link to image ±ñ¼ þ¨½ô¨À ¦¸¡ôÒ Àñ½¢ ¦¸¡ñÎ ÅóÐ þí¸ ""ìÌûÇ §À¡Î. Preview À¡÷. À¼õ ÅÕ¾¡?

ஓ.........கோ........ :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.