Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lexmark தான் இருக்கு முழுமையா அழிக்க முடியவில்லை.. சரி என்று இனஸ்டோல் பண்ண space காணாது என்று சொல்லுது. இன்ஸ்டால் கு}டப்பண்ண முடியவில்லை :?

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lexmark தான் இருக்கு முழுமையா அழிக்க முடியவில்லை.. சரி என்று இனஸ்டோல் பண்ண space காணாது என்று சொல்லுது. இன்ஸ்டால் கு}டப்பண்ண முடியவில்லை :?

ஸ்பேஸ் காணாது என்றால் கணனியில் என்ன எல்லாம் முழுமையாக போட்டு வைத்திருக்கிறீர்கள் .. எனவே உங்கள் கணனியில் உள்ள தேவையில்லாத கோப்புக்களையும் மென்பொருட்களையும் அழியுங்கள் பின்னர் இன்ஸ்ரோல் பண்ணுங்கள் சரிவரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி அக்கா. service pack 2 install செய்வதை தவிர்ப்பது நல்லது.

உங்களது கணணியில் உள்ள printer ஐ add/remove programs மூலம் நீக்குங்கள்.

பின்பு install செய்யுங்கள்.

மேலும் கீழ் குறிப்பிட்டவற்றையும் செய்யவும்

start -> run சென்று type %temp% ,ok ஐ அழுத்தி திரையில் வரும் window வில் உள்ள அனைத்து file களையும் delete செய்யவும்.

Internet option (control panel) சென்று delete cookies , delete files.. கொடுக்கவும்.

தேவையற்ற மென்பொருட்களை நீக்கவும்.

உங்களது கணணியில் c: drive ல் இடம் போதாது இருந்தால் புதிதாக install செய்யும் programs களை ( setup wizard ல் browse கொடுத்து) d: க்கு மாற்றவும். (d: drive இருந்தால் மட்டும்.)

(c:/programs files/xxx xxx to d:/programs files/xxx xxx)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றாகவா சொன்ன எல்லாம் நான் செய்து பார்த்தன்.. control panel லில் போய் அன்இன்ஸ்டோல் செய்ய போக printer install பண்ணியில்லை என்கிறது. தம்பி நான் எல்லாம் அழிச்சு.. ஸ்பேஸ் எடுத்து வைத்த பின்னும். அப்படித்தான் வருது. ஏன் என்று தெரியல. :oops:

Link to comment
Share on other sites

பிரச்சனையை பிரின் ஸ்கீன் எடுத்துபோடமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சிக்கிறன் அண்ணா வீட்டுக்குபோய்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் தூக்கி குப்பையிலை போட்டிட்டு புதிசா ஒண்டை வாங்குங்கோ தமிழினி பிரச்சனை முடிஞ்சிது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே பிரச்சனை மீண்டும் வர அப்படி அப்படியே செய்தால்.. ஆண்டிக்கு அடுத்த நிலைக்கு போய்விடுவம்.. நாங்ககள். உருப்படியா ஐடியா கொடுங்கண்ணை.. :? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா இந்த முறையை பின்பற்றி உங்கள் பிறின்ரர் மென்பொருளை அழியுங்கள் அல்லது இன்ஸ்ரோல் பண்ணுங்கள்..... :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் பாக்கிறன் தம்பி நன்றி.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ம் பாக்கிறன் தம்பி நன்றி.. :P
:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றாகவா சொன்ன எல்லாம் நான் செய்து பார்த்தன்.. control panel லில் போய் அன்இன்ஸ்டோல் செய்ய போக printer install பண்ணியில்லை என்கிறது. தம்பி நான் எல்லாம் அழிச்சு.. ஸ்பேஸ் எடுத்து வைத்த பின்னும். அப்படித்தான் வருது. ஏன் என்று தெரியல. :oops:

எல்லா புரோக்கிராம்ஸ் ஜயும் குளோஸ் பண்ணுங்கோ

கொன்றோல் பனலுக்கு போங்கோ

சிஸ்ரத்தை 2 கிளிக் பண்ணுங்கோ

மேல் ராப்பில காட்வெர் ஜ கிளிக் பண்ணுங்கோ

டிவைஸ் மனேஜர் ஜ் கிளிக் பண்ணுங்கோ

போட்ஸ் அல்லது யூனிவேர்சல் சீரியல் பஸ் கொன்றோலர் க்கு பக்கத்தில இருக்கிற + sign கிளிக் பண்ணுங்கோ

அங்கை பிறின்ரர் ஏதாவது இருந்தால் வலது கிளிக் பண்ணி அன்இன்ஸ்ரால் பண்ணுங்கோ

கனனியை றி ஸ்ராட் பண்ணி, பிறின்ரரை திரும்ப இன்ஸ்ரால் பண்ணி பாருங்கோ

இது சரிவராட்டி

மிகுதியை ஆங்கிலீசில எழுதிறேன்... 5 நிமிடத்தில எழுதிற விசயத்துக்கு அரை மணி எடுக்குது

NOTE: go to my computer and right click on c: and select properties and make sure that you have enough space to install the driver for the printer

----------------------------------------------------------------

if that does not work:

reboot the system into safe mode as kavithan explained

and try the same procedure again... (it may not be clear with my thameengilam):

- reboot the computer and close all the programs

- go to control panel and double click on system

- click on the hardware tap

- click on the device manager

- click on the + sign next to the usb controller, ports, printer and look for your printer name

- if you find the printer, right click on it and select uninstall

- reboot the system and try to reinstall the pritner (you can try to install the printer in safe mode too)

if this does not work and have enough space to install the printer driver, try this:

- click on start and go to run

- type in cmd and click ok

- in the command prompt type the following

set devmgr_show_nonpresent_devices=1

- hit enter and on the next line type the following

start devmgmt.msc

- that will open a device manager for you

- click on view and select "show hidden device" (this will show all the devices installed, even if they are not present, in that system)

- look for any "!", "?" marks next to any items, the ports i mention earlier (usb controller, ports, pritner, etc) and uninstall anything supicious)

- i would uninstall anything say "unknown or other devices"

- reboot the system and install again

if this does not work:

- close all the applications

- click on start and go to run

- type "msconfig" and click on ok or hit enter key

- click on services tap at the top

- check the box "hide all microsoft service", all the way at the bottom

(this will not stop any services from MS)

- click on disable all button at the bottom

- click on start up tap at the top and click on disable button at the bottom

- click on apply - it will ask you to click on close to restart the compter

- when the system back up, it will give you a message about the msconfig, click on ok for that

- click on close for the "system configuration utility"

- try to install the printer again

- now you can enable all the services back by

_ start -> run -> msconfig -> enter -> service -> enable all (at the bottom)

- start -> run -> msconfig -> enter -> start up -> enable all

- apply - > close (this will restart your computer)

if this does not work, i have no idea.... dont worry, we will try somethign else.... :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சபேஸ் பாப்பம்.. :P

Link to comment
Share on other sites

tamilini

இணைந்தது: 10 மாசி 2004

கருத்துக்கள்: 5216

வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp

எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 15, 2005 11:37 pm Post subject:

என்னால பிறின்டர் ஆட் பண்ண முடியல ஏன்..?? நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..??

_________________

வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்

தமிழினி.......!

முதலில நல்ல வடிவா பாருங்கோ பிறின்டர் வயரை கணணிலை தான் குடுத்னீங்களா எண்டு

:wink: :wink: :wink: :wink:

சரி ஒண்டும் சரி வராட்டி அப்பு என்றோ சொன்னதை செய்யுங்கோ

உத அதாவது உத தூக்கி காடாசி விட்டு ஒரு கணணீ வாங்குங்கோ

எல்லாம் வலு சீக்கிரம் சரியாகும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:twisted: :twisted: :twisted: பிரச்சனை என்னவென்று கண்டுபிடிச்சிட்டன்.. சரி செய்யத்தான் முயற்சிக்கிறன்.. பாப்பம்.. சின்னப்பு.. ஏற்கனவே ஆண்டி.. ஆண்டிக்கு அடுத்த படியாய் ஆக்கிற பிளானோ..?? புதிசு புதிசாய் வாங்க.. இப்படி பிரச்சனை வர கடாச முடியுமோ.. என்னவென்று முடிவுகட்டிறது தானே..?? :P

Link to comment
Share on other sites

tamilini

இணைந்தது: 10 மாசி 2004

கருத்துக்கள்: 5219

வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp

எழுதப்பட்டது: வெள்ளி மாசி 18, 2005 7:03 pm Post subject:

பிரச்சனை என்னவென்று கண்டுபிடிச்சிட்டன்.. சரி செய்யத்தான் முயற்சிக்கிறன்.. பாப்பம்.. சின்னப்பு.. ஏற்கனவே ஆண்டி.. ஆண்டிக்கு அடுத்த படியாய் ஆக்கிற பிளானோ..?? புதிசு புதிசாய் வாங்க.. இப்படி பிரச்சனை வர கடாச முடியுமோ.. என்னவென்று முடிவுகட்டிறது தானே..??

_________________

வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்

தமிழினி.......!

முடிவு கட்டக்குடிய பொருளாவும் எல்லெ இருக்கோணும் என்ர வயசில இருக்கிற கணணீயை திருத்து எண்டா

:P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

எதுக்கும் சியமண்ணய கேளுங்கோ.... உங்கட கணணி சுகமாக தூக்கு காவடி எடுக்கிற எண்டவர்...எடுக்கேல்ல போல.... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு நல்ல சிற்றிவேசன் படமெல்லாம் போடுறார்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு படம் சுட தொடங்கீட்டார் போல் இருக்கு.. என்ன அக்கா எப்படி போகுது உங்கள் பிறின்ரறின் பாடு.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ் பாப்பம்.. :P

சரி வந்ததோ இல்லையோ????

இப்பவும் சரி வரவில்லையென்றால், பிரச்சனை தொடங்கியதற்கு சற்று முன்னதா இருந்து என்ன நடந்தது நீங்கள் என்ன செய்தனிங்கள் எண்டு சொல்லுங்கோ... வேற ஏதும் முயற்ச்சி செய்து பாப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உங்களுக்கு மட்டும் தான் என் குடில் தமிழில் தெரிய வில்லை மற்ற எல்லோரும் பார்க்கிறார்கள் கருத்து எழுதுகிறார்கள்... அது எவ்வாறு காட்டுகிறது என்று ஒரு படம் போடுகிறீர்களா.... அல்லது நீங்கள் இன்ரனெட் எக்ஸ்புளோரில் என்கோடிங்கை யுனிக்கோட்டுக்கு மார்த்தி பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.