Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணனி தொடர்பான அவசர உதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மென்பொருளும் உபயோகமாக இருக்கும் EVEREST Home Edition (free) ரைவர்களை தேடிகண்டுபிடிக்க.

  • Replies 550
  • Views 150.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் aol broadband பாவிப்பதால் mcfee personal firewall plus இலவசமாக கிடைக்கிறது window xp பாவிப்பதால் அங்கு ஒரு firewall இருக்கறது அதைoff பண்ணி வைத்திருக்கிறேன் நான் செய்திருப்பது சரியா அல்லது அதையும் on செய்ய வேண்டுமா ----------------உதவி செய்யுங்களேன்-----------------------------ஸராலின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள். :P . தம்பி.. ம் ம்.. வாறன்.. :evil:

நான் aol broadband பாவிப்பதால் mcfee personal firewall plus இலவசமாக கிடைக்கிறது window xp பாவிப்பதால் அங்கு ஒரு firewall இருக்கறது அதைoff பண்ணி வைத்திருக்கிறேன் நான் செய்திருப்பது சரியா அல்லது அதையும் on செய்ய வேண்டுமா ----------------உதவி செய்யுங்களேன்-----------------------------ஸராலின்

mcfee personal firewall plus போதுமானது. இரண்டையும் உபயோகிக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் பதில் தந்து உதவியமைக்கு மிக்க நன்றி-------------ஸ்ராலின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள். :P . தம்பி.. ம் ம்.. வாறன்.. :evil:

என்னாச்சு அக்கா ? :cry: :( :wink:

ஓபராவில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.என்ன செய்யலாம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவான்ட் பாவியுங்கள்.. ஒப்ராவைவிட நல்லது..

http://avantbrowser.com/ :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிற மொனிட்டரை கழட்டி வைத்திடு புது மொனிட்டர் பொருத்தி இருகலாமே..  ஹாட்றை..வ்..  

:evil:

ஓபராவில் தமிழ் எழுத்துக்கள் குழம்பிய நிலையில் தான் காண்பிப்பதாக அறிந்தேன். எதற்கும் உங்கள் ஒபரா Browser இன் Settings ஐ சரிபாருங்கள்.

அக்கி, ரொம்ப நன்றி. இப்பொழுது கவலை தீர்ந்தது. வலைஞன் அண்ணா, நன்றி

  • 2 weeks later...

எனது வலைப்பின்னலுக்கு போக மறுக்கிறது.

காரணம் norman personal fire wall, வலைப்பின்னல் தொடர்பை ஏற்படுத்த தடுக்கிறது. அனால் norman personal fire wall moter ஐ நிறுத்தியவுடன் ,வலைப்பின்னல் தொடர்பு கிடைக்கிறது.

எனவே எவ்வாறு ஒழுங்கு படுத்துவது அன்ரி வைரஸ் இயங்ககூடிய மாதிரி வலைப்பின்னல் கிடைப்பதற்கு.

திடீர் என ஏற்பட்ட கோளாறுதான்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

did you updated your PC with Service pack 2 (SP2) lately? sp2 have its own fire wall, which will fight with Norton firewall to become master :twisted: . Because a windows can not work with two firewalls. :cry: unstall one. restart. hope it will work. :roll: :roll: :roll:

Ps.Sorry to type in English. I am at work and using office PC. :(

நன்றி.

சரி அப்படி ஒன்றை அழிக்கும் போது ,முழு அன்ரி வைரஸ் ம் செயல் இழந்து போகாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yes. it will. but you have to INSTALL NORTON ANTIVIRUS ONLY. do not install norton firewall with it.

மிக்க நன்றி. செய்து பார்த்துவிட்டு மீண்டும் தகவல் தருகிறேன்

தம்பி நேசனஇ உம்மட கணணீ உவ டமிழ் இண்ட கணணீ போல இல்லை தானே :?: :?:

:wink: :wink: :wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சின்னப்பு என்ன வேணும் ஆஆஆஆ :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் நகர்த்தப்படு இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையஇணைப்பில் உள்ள இரு கணனிகளுக்கிடையே கோப்புகளை பகிர்ந்துகொள்ளுவதற்து ஏதேனும் இலவசமென்பொருள் உள்ளதா?

30 தடவை மட்டும் இணைப்பை ஏற்படுத்த இலவசம்!, இரண்டு கணனியிலும் மென்பொருளை நிறுவவேண்டும்!

http://www.access-remote-pc.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஹரி

  • 2 weeks later...

எம்.எஸ்.என். போக முடிகிறது. ஆனால் Hotmail ல் இமெயில் பார்க்க முடியவில்லையே... ஏன்?

வைரஸ் பிரச்சனையா... அல்லது என்னவாக இருக்கும் என்று சொல்வீர்களா..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா.. எனக்கு போகமுடிகிறதே.. என்ன பிரச்சனையாய் இருக்கும் வைரஸ்போல.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிரச்சனை என்று தெரியா ஆனால் சிலருக்கு இன்ரநெற் எக்ஸ்புளோரில் ஈமெயில் திறக்க கஸ்டப்படும் . எனவே வேறு புறவ்சர் பாவித்து திறவுங்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.