Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் பிரச்சினைகள் இங்கே தீர்த்து வைக்கப்படும்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல பகுதிதான். 'மூக்கிருக்கிறவரை சளியிருக்கும்" பிறந்து விட்டோம். வாழும்வரை ஒன்று மாற்றி ஒன்று பிரச்சனைதான். இந்தப் பிரச்சனைகள் எந்த நேரத்தில் எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அது பாட்டுக்கு வந்து வந்து போகும்.

மனைவியுடனோ அன்றி நன்பனுடனோ( நன்பன் என்பவன் மனைவியை விடவும் அந்தரங்கமானவன். அதை இங்கு அதிகம் எழுதவில்லை. எல்லோருக்கும் அப்படியான ஆத்மார்த்தமான நன்பன், பெண்களுக்கு நன்பி ஒருத்தர் அல்லது இருவர் இருப்பார்கள்) 100 வீதம் அவர்களுடன் ஒத்துப் போறீங்கள் என்டு வையுங்கோ. பிரச்சனையே வராது என நினைக்கிறீங்களா? அப்பவும் அது வரும்.

குழந்தைகள் விளையாடுகிறார்கள். அதில் ஒரு குழந்தை கீழே விழுகிறது. அது உங்கள் பிள்ளையாக இருந்தால் உடனே பதறி ஓடிப்போய் தூக்குகிறீர்கள். உடனே பிள்ளை உங்கள் பதற்றத்தைக் கண்டதும் தானும் பயந்து இன்னும் அதிகமாக அழும். அதுவே இன்னொருவரின் பிள்ளையாகவிருந்தால் அத்தகைய பதற்றம் இன்றி நிதானமாக சென்று தூக்குவீர்கள். பிள்ளையும் தன் நோவையும் பொறுத்துக்கொண்டு மீன்டும் விளையாடத் தொடங்கிவிடும். நம்பிள்ளை விழுந்த போதும் இதே நிதானமான அனுகுமுறையைக் கையான்டால் பிள்ளையும் பயமின்றி மீன்டும் விளையாடும்.

பிரச்சனைகளும் பெரும்பாலும் இப்படித்தான். கொஞ்சநேரம் தனியான இடத்தில் அமர்ந்து மனதைச் சிறிது இளக்கிவிட்டு பின் உங்கள் பிரச்சனையை எடுத்து யாருக்கோ நடந்தமாதிரி நினைத்து சிந்தியுங்கள். சில வழிகள் புலப்படும். அதில் உபயோகமானதைப் பயன்படுத்தலாம்.

இதைமட்டும் செய்யவேண்டாம். தனியே போய் ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்டு விளக்கையும் அணைத்துவிட்டு யோசிக்கவேண்டாம். அது தன்மீதே அனுதாபத்தையும், கழிவிரக்கத்தையும், கண்ணீரையும்தான் வரவழைக்கும். மற்றும் எல்லோர்மீதும் எரிஞ்சுவிழ வைக்கும். இப்படியானவர்கள்தான் தற்கொலை வரை செல்பவர்கள். நீங்கள் ஒரு பூங்கா, ஆற்றங்கரை, போன்று கொஞ்சம் ஆட்கள் நடமாட்டமுள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். அது உங்கள் மன இறுக்கத்தை இளக்கும்.

குறிப்பு: தன் அனுபவத்திலிருந்து பாடம் கற்பவன் புத்திசாலி. அடுத்தவன் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்பவன் மேதாவி. 'இதை இனியவளின் பொன்மொழிகளில் மறக்காமல் போடவேண்டும்". பிரச்சினைக்குரியவர்களே! நீங்கள் எல்லோரும் மேதாவிகளாக வேண்டும். அதுவே என் விருப்பம்.

கலைஞன்: இப்பவும் யாராவது காதல்கடிதம் எழுதுகிறார்களா? அதுவும் ஜம்மு! என்ன கொடுமை கலைஞன் இது!

1. உங்களுக்கு ஒண்டு இல்ல, பல பிரச்சனைகள் இருக்கிதோ? அப்ப அது நல்லது, வரவேற்கத்தக்க விடயம்.

பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தால், அல்லது பிரச்சனை எதுவும் இருப்பதாக நீங்கள் ஒன்றும் நினைக்காமல் இருந்தால் விசயம் எங்கையோ பிழைக்கின்றது என்று அர்த்தம். இது எதிர்காலத்தில் வரப்போகும் பேராபத்து ஒன்றிற்கான எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். எனவே, பல பிரச்சனைகள் உங்களிற்கு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

பெரிய, பெரிய ஆக்களுக்குத்தான் பல பெரிய, பெரிய பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். சின்ன ஆக்களுக்கு பிரச்சனை என்று ஒன்றும் தெரியாமல் இருக்கும். அல்லது பிரச்சனையில் இருந்து நழுவி இருப்பார்கள்.

2. ஒரு பெண் உங்கள காதலிக்கிறாவா இல்லையா எண்டு கண்டுபிடிச்சு என்ன செய்யப்போறீங்கள்? அவ அப்படி உங்களை காதலிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பீங்கள்? அத முதலில ஒருக்கால் சொல்லுங்கோ.

3. ஓம் லவ் லெட்டர் எழுதித்தரலாம். ஆனா அவவுக்கு லவ் லெட்டர் பிடிக்குமா, பிடிக்காதா எண்டு முதலில உங்களுக்கு தெரியவேணுமே? மேலும், லவ் லெட்டர் குடுக்கும் முன்னம், பெண்கள் எப்படியானவர்களை காதலிக்கின்றார்கள் என்று சிறிது ஆராய்ச்சி அல்லது யோசனை செய்து பாருங்கள். வெறும் லவ் லெட்டர் மூலம் ஒரு பெண் - அதுவும் இந்தக்காலத்து பெண் தனது இதயத்தை பறிகொடுப்பாளா என்பது கேள்விக்குறியே!

எனக்கு பலர் சொன்ன அறிவுரையை உங்களுக்கும் கூறுகின்றேன்..

எமது தகுதி, தரத்தை நாம் உயர்த்திக்கொண்டால் மிச்சம் எல்லாம் தானாகவே எம்மைத்தேடி வரும்!

4. ஓம் மிச்ச பிரச்சனைகளையும் சொல்லுங்கோ. கதைச்சுப்பேசி... ஒரு தீர்வு காணுவம்.

தாங்ஸ் வெரிமச் ஜெனரல் பட் சொறி லேட்டா தாங் பண்ணுறதிற்கு நேற்று நமக்கு கொலிடே அல்லோ சோ ஜாலி அது தான் இந்த பக்கம் வரவில்லை சரி எனி மட்டருக்கு வாரேன்!! :wub:

ஓமோம் நான் எப்பவும் பிரச்சினைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறனான் ஏனென்றா லைவில பிரச்சினை இருந்தா தான் லைவில ஒரு திரிலிங் எக்சைட்மன்ட் என்று சூப்பரா இருக்கும்...இல்லை லைவ்வே செம போர் அடிக்கும்!! :o

ஓ குட் கியூசன் அவா என்னை காதலிப்பதா உறுதிபடுத்தினா நான் என்ன செய்வன் என்பதை சொன்னேன்...நான் ஒன்றுமே செய்யமாட்டேன் என்னத்தை செய்யிறது நேக்கு தெரியாது :rolleyes: இப்ப அது தான் என்ட அடுத்த பிரச்சினை அதையும் நீங்க தான் தீர்த்து வையுங்கோ!! :wub:

ஓ அப்ப லவ்லெட்டரில எல்லாம் பெண்கள் இப்ப மடியமாட்டார்கள் என்று சொல்லுறீங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கு (நல்ல அநுபவம் இருக்கு லெட்டர் கொடுத்ததை சொல்லவில்லை)...பெண்கள் எப்படியானவர்களை காதலிக்கிறார்கள் இப்படி ஒரு மாட்டர் இருக்கா எங்கே யாழ்கள பெண்களே ஒருக்கா நேக்கு இந்த மாட்டரில கெல்ப் பண்ணி விடுங்கோ :huh: ....எங்கே என்ட தங்கா ஒருக்கா இந்த பக்கம் வாங்கோ எப்படியான ஆட்களை பெண்கள் காதலிப்பார்கள் என்று சொல்லுங்கோ :wub: ...(அக்சுவலா அந்த ஒரு கட்டகரிகுள்ளையும் நான் வரமாட்டேன் என்று நேக்கு நல்லா தெரியும் :lol: )...

ஒ உங்களுக்கு யாரோ சொன்னவையோ "தகுதி தரத்தை உயர்த்தினா பிறகு எல்லாம் தானா வரும் என்று" அது உண்மை தான் :lol: ஆனா தகுதி பாத்து வாறது எல்லாம் காதல் இல்லை என்று நான் சொல்லவில்லை நம்மன்ட சுண்டல் அண்ணா தான் சொன்னவர் உதை பற்றி என்ன சொல்லுறியள் :mellow: ....அக்சுவலா இப்ப நான் ஒரு கேளை லவ் பண்ணுறேன் என்று வையுங்கோ (எனக்கு தகுதி கொஞ்சம் குறைவு என்று வையுங்கோவேன் ) அப்ப அந்த கேள் என்னை வெறுக்கிறா என்று வையுங்கோவேன் சில காலங்களிற்கு பிறகு என்னுடைய (தகுதி உயர்கிறது)..அப்போது அந்த கேள் என்னை காதலிக்கிறா என்று வையுங்கோவேன் (சில ஒனியன்ஸ் அது தான் வெங்காயங்கள் அவளை காதலிக்குங்கள் )..பட் என்ட பதில் என்னவா இருக்கும் தெரியுமோ..போடி டோகியே அது தான் நாயே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதல் தகுதி பார்த்து வருவதில்லை தகுதி பார்த்து வருவது காதலும் இல்லை அது சாதல்" :

இதென்ன பெரிய பிரச்சனை.... அவாவிடம் கதைக்கும் போது வணக்கம் அக்கா எண்டு செல்லுங்கோ... அவா கோவிச்சா உங்களை லவ் பண்றா... இல்லையெண்டால் வேற ஒராளை பாருங்கோ.

மாம்ஸ் உது எல்லாம் சரிபட்டு வராது சில பேரை பார்த்தா தான் அக்கா என்று கூப்பிடவேண்டும் மாதிரி இருக்கு சில பேரை பார்த்தா தங்கைச்சி என்று கூப்பிட வேண்டும் மாதிரி இருக்கு :lol: ...இன்னும் சில பேரை பார்த்தா மட்டும் தான்....அது தான் லவ் பண்ண வேண்டும் மாதிரி இருக்கு மாம்ஸ் :wub: சோ உது எல்லாம் சரிபட்டு வராது...வேற ஜடியா சொல்லுங்கோ!! :o

அப்ப நான் வரட்டா!!

பெண்கள் லவ் பண்ணீனமா எண்டு கண்டுபிடிக்கிறது ஈசி.

லெட்டெர் குடுக்க முன்ன தனியான ஒரு இடத்தில வச்சு உம்மா குடுத்துப் பாக்க வேணும். பளார் எண்டு சத்தம் வந்தா, "டேய் சூனா பானா, நீ போய்க்கிட்டே இருடா" எண்டு வெளிக்கிட வேண்டியதுதான். ஏதாவது ஏச்சுப் பேச்சு விழுந்தா உங்களுக்கு நல்ல சான்ஸ் இருக்கு..

டங்குவார் அண்ணா பெண்கள் லவ் பண்ணீனமா என்று கண்டுபிடிக்கிறது ஈசியோ இது நேக்கு தெரியாம போச்சே :rolleyes: ...நீங்க சொல்லுறது தப்பில்லையோ...அபச்சாரம்...அவா ஆத்தில என்னை பற்றி தப்பா நினைப்பீனம் அல்லோ :mellow: ..அதில வேற நேக்கு உந்த உம்மா கொடுக்கிறது எல்லாம் தெரியாது :wub: (வேண்டும் என்றா எனி அந்த பிரச்சினையும் நம்ம ஜெனரலிட்டவிட்டிடுவோம் :huh: )உது எல்லாம் சரி டங்குவார் அண்ணே எத்தனை பேருக்கு கொடுத்தனியள் எத்தனை பேரிட்ட வாங்கினியள் (வாங்கினது மீண்ஸ் செருப்படி :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

முடிவாக, நீங்கள் ஒரு பெண் உங்களை காதலிக்கிறாளா அல்லது இல்லையா ஏண்டெல்லாம் ஆராய்ச்சி செய்யவெளிக்கிடுறீங்கள் எண்டால், உண்மையில் நீங்கள் அந்தப்பெண்ணை காதலிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

நோ ஜெனரல் அக்சுவலா நான் வந்து பாவனா,அசின்,சிநேகா என்று எல்லாரையும் காதலித்தனான் ஆனா அவைக்கு நான் யாரேன்றே தெரியாது என்றா பாருங்கோவேன்!! :mellow:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தாங்ஸ் வெரிமச் ஜெனரல் பட் சொறி லேட்டா தாங் பண்ணுறதிற்கு நேற்று நமக்கு கொலிடே அல்லோ சோ ஜாலி அது தான் இந்த பக்கம் வரவில்லை சரி எனி மட்டருக்கு வாரேன்!! :lol:

ஓமோம் நான் எப்பவும் பிரச்சினைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறனான் ஏனென்றா லைவில பிரச்சினை இருந்தா தான் லைவில ஒரு திரிலிங் எக்சைட்மன்ட் என்று சூப்பரா இருக்கும்...இல்லை லைவ்வே செம போர் அடிக்கும்!! :lol:

ஓ குட் கியூசன் அவா என்னை காதலிப்பதா உறுதிபடுத்தினா நான் என்ன செய்வன் என்பதை சொன்னேன்...நான் ஒன்றுமே செய்யமாட்டேன் என்னத்தை செய்யிறது நேக்கு தெரியாது :wub: இப்ப அது தான் என்ட அடுத்த பிரச்சினை அதையும் நீங்க தான் தீர்த்து வையுங்கோ!! :lol:

ஓ அப்ப லவ்லெட்டரில எல்லாம் பெண்கள் இப்ப மடியமாட்டார்கள் என்று சொல்லுறீங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கு (நல்ல அநுபவம் இருக்கு லெட்டர் கொடுத்ததை சொல்லவில்லை)...பெண்கள் எப்படியானவர்களை காதலிக்கிறார்கள் இப்படி ஒரு மாட்டர் இருக்கா எங்கே யாழ்கள பெண்களே ஒருக்கா நேக்கு இந்த மாட்டரில கெல்ப் பண்ணி விடுங்கோ :wub: ....எங்கே என்ட தங்கா ஒருக்கா இந்த பக்கம் வாங்கோ எப்படியான ஆட்களை பெண்கள் காதலிப்பார்கள் என்று சொல்லுங்கோ :( ...(அக்சுவலா அந்த ஒரு கட்டகரிகுள்ளையும் நான் வரமாட்டேன் என்று நேக்கு நல்லா தெரியும் :lol: )...

ஒ உங்களுக்கு யாரோ சொன்னவையோ "தகுதி தரத்தை உயர்த்தினா பிறகு எல்லாம் தானா வரும் என்று" அது உண்மை தான் :lol: ஆனா தகுதி பாத்து வாறது எல்லாம் காதல் இல்லை என்று நான் சொல்லவில்லை நம்மன்ட சுண்டல் அண்ணா தான் சொன்னவர் உதை பற்றி என்ன சொல்லுறியள் :rolleyes: ....அக்சுவலா இப்ப நான் ஒரு கேளை லவ் பண்ணுறேன் என்று வையுங்கோ (எனக்கு தகுதி கொஞ்சம் குறைவு என்று வையுங்கோவேன் ) அப்ப அந்த கேள் என்னை வெறுக்கிறா என்று வையுங்கோவேன் சில காலங்களிற்கு பிறகு என்னுடைய (தகுதி உயர்கிறது)..அப்போது அந்த கேள் என்னை காதலிக்கிறா என்று வையுங்கோவேன் (சில ஒனியன்ஸ் அது தான் வெங்காயங்கள் அவளை காதலிக்குங்கள் )..பட் என்ட பதில் என்னவா இருக்கும் தெரியுமோ..போடி டோகியே அது தான் நாயே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதல் தகுதி பார்த்து வருவதில்லை தகுதி பார்த்து வருவது காதலும் இல்லை அது சாதல்" :

சில விசயங்கள் கதைக்க நல்லா இருக்கும். ஆனா நடைமுறை வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. தமிழ் சினிமாவுக்கு மாத்திரம் சரிப்பட்டு வரும்.

நாங்கள் எதை விரும்புறம் எண்டுறது ஒருபுறம் இருக்க...

புள்ளிவிபரங்கள், ஆராய்ச்சிகள் என்ன சொல்லிது எண்டால்...

இந்தக்காலத்து பெண்கள் பையுக்க காசு உள்ள மற்றும் கல்விகற்று தகுதிகள் கொண்ட, தொழில்தகைமைகள் கொண்ட ஆம்பளைகளைதானாம் உண்மையாக காதலித்து கைப்பிடிக்க ஆயத்தமா இருக்கிறீனம். மிச்சம் எல்லாம் ச்சும்மா... ச்சும்மா பொழுதுபோக்கிற்கு நேரம் ஸ்பெண்ட் பண்ணுறது மாத்திரம் தானாம்!

இத நான் சொல்லிறதாய் என்னில கோபிச்சுக் கொள்ளாதிங்கோ. நடைமுறை உலகத்தில இதுதானாம் நடக்கிது எண்டு சொல்லிறாங்கள்.

காதலிற்கு தரம், தகுதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனா... அது கனிந்து இருவர் கைப்பிடிக்கும் நிலைக்கு போக முயற்சிப்பதற்கு தகுதி, தரம் முட்டுக்கட்டையா இருக்கிது எண்டு நடைமுறை உலகம் சொல்லிது.

நாங்கள் இப்பிடி, இப்பிடி எல்லாம் இருக்கவேணும் எண்டு வியாக்கியானம் சொல்லிறம். ஆனா நடைமுறையில நடக்காத விசயங்கள் பற்றி அக்கறை செலுத்தி என்ன பிரயோசனம்?

எனக்கும் தகுதி, தரம் பார்த்து காதல் வரக்கூடாது என்பதில் உடன்பாடுதான். ஆனா... நடைமுறை உலகம் அப்பிடி இல்லையே! என்ன செய்யலாம்??

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் அண்ணா பெண்கள் லவ் பண்ணீனமா என்று கண்டுபிடிக்கிறது ஈசியோ இது நேக்கு தெரியாம போச்சே :lol: ...நீங்க சொல்லுறது தப்பில்லையோ...அபச்சாரம்...அவா ஆத்தில என்னை பற்றி தப்பா நினைப்பீனம் அல்லோ :wub: ..அதில வேற நேக்கு உந்த உம்மா கொடுக்கிறது எல்லாம் தெரியாது :( (வேண்டும் என்றா எனி அந்த பிரச்சினையும் நம்ம ஜெனரலிட்டவிட்டிடுவோம் :wub: )உது எல்லாம் சரி டங்குவார் அண்ணே எத்தனை பேருக்கு கொடுத்தனியள் எத்தனை பேரிட்ட வாங்கினியள் (வாங்கினது மீண்ஸ் செருப்படி :lol: )...

ஜம்மு,

எனக்கு இப்படி பிரில்லியண்ட் ஐடியா ஆரும் தரேல்ல. அதனால சான்ஸ் எல்லாம் மிஸ் ஆயிட்டுது.. :lol:

இந்தக்காலத்து பொம்மனாட்டிகளுக்கு வயலெண்ட்டா பிகேவ் பண்ணினால்தான் பிடிக்குது. பாடகியளெல்லாம் ஆண்குரலில பாடீனம் காணேல்லையே. :lol: அதனாலதான் அந்த ஐடியா குடுத்தனான். நீங்கள் அப்படி வயலெண்டா பிஹேவ் பண்ண அவையள் சைலண்ட் ஆகி பெட்டில மல்லாக்கப் படுத்திருந்து கனவு காணுவினம். :rolleyes: பிறகென்ன வெளிநாடுதான் எஸ்கேப் தான். டூயட்தான்.. :wub:

சில விசயங்கள் கதைக்க நல்லா இருக்கும். ஆனா நடைமுறை வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. தமிழ் சினிமாவுக்கு மாத்திரம் சரிப்பட்டு வரும்.

நாங்கள் எதை விரும்புறம் எண்டுறது ஒருபுறம் இருக்க...

புள்ளிவிபரங்கள், ஆராய்ச்சிகள் என்ன சொல்லிது எண்டால்...

இந்தக்காலத்து பெண்கள் பையுக்க காசு உள்ள மற்றும் கல்விகற்று தகுதிகள் கொண்ட, தொழில்தகைமைகள் கொண்ட ஆம்பளைகளைதானாம் உண்மையாக காதலித்து கைப்பிடிக்க ஆயத்தமா இருக்கிறீனம். மிச்சம் எல்லாம் ச்சும்மா... ச்சும்மா பொழுதுபோக்கிற்கு நேரம் ஸ்பெண்ட் பண்ணுறது மாத்திரம் தானாம்!

இத நான் சொல்லிறதாய் என்னில கோபிச்சுக் கொள்ளாதிங்கோ. நடைமுறை உலகத்தில இதுதானாம் நடக்கிது எண்டு சொல்லிறாங்கள்.

காதலிற்கு தரம், தகுதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனா... அது கனிந்து இருவர் கைப்பிடிக்கும் நிலைக்கு போக முயற்சிப்பதற்கு தகுதி, தரம் முட்டுக்கட்டையா இருக்கிது எண்டு நடைமுறை உலகம் சொல்லிது.

நாங்கள் இப்பிடி, இப்பிடி எல்லாம் இருக்கவேணும் எண்டு வியாக்கியானம் சொல்லிறம். ஆனா நடைமுறையில நடக்காத விசயங்கள் பற்றி அக்கறை செலுத்தி என்ன பிரயோசனம்?

எனக்கும் தகுதி, தரம் பார்த்து காதல் வரக்கூடாது என்பதில் உடன்பாடுதான். ஆனா... நடைமுறை உலகம் அப்பிடி இல்லையே! என்ன செய்யலாம்??

ம்ம்..நீங்க சொல்லுறது சரி தான் ஜெனரல் சில விசயங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு சரிபட்டு வராது தான் பட் என்னால உந்த விசயத்தை அந்த கோணத்தில பார்க்க முடியவில்லை :lol: ...பட் இதை யாழ்களம் மெம்பர்ஸ் சில பேருடனும் வெளியாட்களுடன் டிஸ்கஸ் பண்ணியபோது அவையும் நீங்க சொன்னதை தான் சொன்னவை ..இதை நம்ம தங்கா கூடவும் டிஸ்கஸ் பண்ணிணான் அவாவிற்கும் இதில் உடன்பாடு இல்லாட்டியும் இது தான் நடைமுறை என்று சொன்னா சோ உங்கள் கருத்துடன் நான் ஒத்து போகின்றேன் பட் என்ட குணத்தை என்னால மாற்ற ஏலாது வெறிசாறி... :wub:

கல்வி,தொழில் எல்லாம் கண்டிப்பா தேவை தான் காதலித்து போட்டு பிறகு நம்மளை நம்பி வாறவாவை நடுறோட்டில விடுறதும் சரியில்லை தானே ...ஆனா இதை பார்த்து தான் காதல் வரும் என்பதை என்னவோ என்னால ஏற்று கொள்ள முடியாம இருக்கு..எனிவே தாங்ஸ் ஜெனரல் உங்களின்ட விளக்கதிற்கு!! :lol:

சா உதுக்கு எல்லாம் கோவிப்பனே...நீங்க சொன்ன கருத்தை என்னால முதல் ஏற்று கொள்ளமுடியாவிலும் பிறகு எல்லாருடன் கதைத்து பார்த்த பிறகு நீங்க சொல்லுறது தான் சரி என்று முடிவிற்கு வந்திட்டேன் :wub: ஆனா உது ஒன்றையும் பார்க்காம காதலித்து தங்களின் முயற்சியால முன்னுக்கும் வந்தவையும் இருக்கீனம் ஏன் யாழில கூட இருக்கீனம் ஜெனரல் சோ எல்லாரையும் நாம் அந்த கட்டகரிகுள் போடவும் முடியவில்லை. :lol: ..ஆனால் நிச்சயமாக பெற்றோர் மற்றது சொந்தகாரங்க (உவையாள தான் அரைவாசி பிரச்சினையுமே மற்றவையின்ட பிரச்சினைக்குள்ள வந்து மூக்கை நுழைத்துவிடுவார்கள் :rolleyes: ).....எல்லாம் நிச்சயமாக திருமணம் என்று வரும் போது நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் பார்ப்பார்கள் அப்படி பார்க்காதவர்கள் சிலரே என்று சொல்லமுடியும் உது அவையிலையும் பிழை இல்லை பிள்ளை நல்லா இருக்க வேண்டும் என்று அவை விருப்பபடினம்.. :(

நீங்க சொல்வது மாதிரி நடைமுறை உலகில் தகுதி,அந்தஸ்திற்கு தான் முக்கியம் மற்றது எல்லாம் பின்னால தான்...ஆனா பாருங்கோ தகுதி,அந்தஸ்து எல்லாம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று சொல்லமுடியாது அல்லோ ஜெனரல்.. :lol:

ஓ...உங்களிற்கும் உடன்பாடில்லையா ம்ம்ம் நடைமுறை உலகில் ஒரு சிலர் அப்படி இருக்கீனம் அதில ஒருவா எனக்கு காதலியா வரவேண்டும் உது தான் என்ட ஆசை உது எப்படி இருக்கு.. :wub: (நடக்கிற காரியமா எனிவே டிரை பண்ணி பார்போம் காதலை பற்றி நம்ம தங்காட்ட கேட்டா சொல்லி தருவா தானே :lol: )

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"பூவில் வாசம் இருந்தா வண்டுகள் காதலில் தகுதி இருந்தா திருமணம்"

ஜம்மு,

எனக்கு இப்படி பிரில்லியண்ட் ஐடியா ஆரும் தரேல்ல. அதனால சான்ஸ் எல்லாம் மிஸ் ஆயிட்டுது..

இந்தக்காலத்து பொம்மனாட்டிகளுக்கு வயலெண்ட்டா பிகேவ் பண்ணினால்தான் பிடிக்குது. பாடகியளெல்லாம் ஆண்குரலில பாடீனம் காணேல்லையே. அதனாலதான் அந்த ஐடியா குடுத்தனான். நீங்கள் அப்படி வயலெண்டா பிஹேவ் பண்ண அவையள் சைலண்ட் ஆகி பெட்டில மல்லாக்கப் படுத்திருந்து கனவு காணுவினம். பிறகென்ன வெளிநாடுதான் எஸ்கேப் தான். டூயட்தான்..

ஓ...உப்படியான பிரில்லியண்டான ஜடியாவை ஒருத்தரும் தரவில்லையோ டங்குவார் அண்ணா அது தான் நீங்க நல்லா இருக்கிறிய போல இருக்கு :( ...சா எதுக்கு கவலைபடுறியள் இப்ப கூட நீங்க டிரை பண்ணி பார்க்கலாம் தானே மிஸ் ஆகினதை மறுபடி கச் பண்ணி பார்க்கலாமே இன்னும் கல்யாணம் ஆகவில்லை தானே ஆகினா தான் என்ன...எனிவே டங்குவார் அண்ணாவின்ட பிரில்லியண்டான ஜடியாவிற்கு தாங்ஸ்.. :lol:

ம்ம்ம்...நீங்க சொல்லுறது வாஸ்தவம் தான் கொஞ்சம் வயலண்ட் தான் இந்த காலத்து பொம்மணாட்டிகளிற்கு பிடிக்குது ஆனா உந்த கட்டகரிகுள்ளையும் எல்லாரையும் இன்கூலூட் பண்ண ஏலாது பாருங்கோ :wub: உங்கே பிறந்ததுகள் அந்த டைப் நாட்டில இருந்து வாறவை வித்தியாசமான டைப் அல்லோ டங்குவார் அண்ணே :wub: ..சரி நீங்க சொன்ன மெதட்டை டிரை பண்ணலாம் என்று பார்த்தா நேக்கு பயமா இருக்கு ஏனேன்றா இதுவரை நான் மம்மிக்கு தவிர யாருக்கும் "உம்மா" கொடுத்து பழக்கமில்லை :lol: பட் "உம்மாக்கள்" வாங்கி இருக்கிறேன் பிறகு தப்பா நினைக்கிறதில்லை எல்லாமே சின்ன பிள்ளைகளிட்ட இருந்து :rolleyes: ...நான் உம்மா கொடுக்க போய் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம கொடுக்க வேண்டிய ஆளிற்கு பக்கத்தில இருக்கிற யாருக்கும் கொடுத்துட்டேன் என்றாலும் என்று நேக்கு பயமா இருக்கு :wub: ...அதோட என்னொரு டவுட் "உம்மா" கொடுக்கும் போது வாயில பபிள்கம் சப்பி கொண்டு தான் போய் கொடுக்க வேண்டும் டங்குவார் அண்ணா அப்ப தானே என்ட பபிள்கம் அவாவின்ட வாயிற்குள்ள வரும் :lol: (எத்தனை தமிழ் படம் பார்த்திருக்கிறேன் இது கூட தெரியாட்டி பட் "உம்மா" கொடுக்கிறது தான் கஷ்டமான மாட்டாரா இருக்கு)...

என்னவோ நான் சிட்னி ஜெயிலில மல்லாக்க படுத்து கனவு காணாட்டி சரி டங்குவார் அண்ணா :lol: ...எல்லாம் சரி எனக்கு என்னொரு பிரச்சினை வந்திட்டு எங்கே ஜெனரல் இல்லாடி டங்குவார் அண்ணா தீர்த்து வையுங்கோ அதாவது காதலிக்கும் போது காதலிக்கு "உம்மா" கொடுத்தா காதல் கூடுமா இல்லை அப்படி தான் இருக்குமோ இதை எனக்கு எஸ்பிளைன் பண்ணுங்கோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ம்ம்..நீங்க சொல்லுறது சரி தான் ஜெனரல் சில விசயங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு சரிபட்டு வராது தான் பட் என்னால உந்த விசயத்தை அந்த கோணத்தில பார்க்க முடியவில்லை :lol: ...பட் இதை யாழ்களம் மெம்பர்ஸ் சில பேருடனும் வெளியாட்களுடன் டிஸ்கஸ் பண்ணியபோது அவையும் நீங்க சொன்னதை தான் சொன்னவை ..இதை நம்ம தங்கா கூடவும் டிஸ்கஸ் பண்ணிணான் அவாவிற்கும் இதில் உடன்பாடு இல்லாட்டியும் இது தான் நடைமுறை என்று சொன்னா சோ உங்கள் கருத்துடன் நான் ஒத்து போகின்றேன் பட் என்ட குணத்தை என்னால மாற்ற ஏலாது வெறிசாறி... :wub:

கல்வி,தொழில் எல்லாம் கண்டிப்பா தேவை தான் காதலித்து போட்டு பிறகு நம்மளை நம்பி வாறவாவை நடுறோட்டில விடுறதும் சரியில்லை தானே ...ஆனா இதை பார்த்து தான் காதல் வரும் என்பதை என்னவோ என்னால ஏற்று கொள்ள முடியாம இருக்கு..எனிவே தாங்ஸ் ஜெனரல் உங்களின்ட விளக்கதிற்கு!! :lol:

சா உதுக்கு எல்லாம் கோவிப்பனே...நீங்க சொன்ன கருத்தை என்னால முதல் ஏற்று கொள்ளமுடியாவிலும் பிறகு எல்லாருடன் கதைத்து பார்த்த பிறகு நீங்க சொல்லுறது தான் சரி என்று முடிவிற்கு வந்திட்டேன் :wub: ஆனா உது ஒன்றையும் பார்க்காம காதலித்து தங்களின் முயற்சியால முன்னுக்கும் வந்தவையும் இருக்கீனம் ஏன் யாழில கூட இருக்கீனம் ஜெனரல் சோ எல்லாரையும் நாம் அந்த கட்டகரிகுள் போடவும் முடியவில்லை. :lol: ..ஆனால் நிச்சயமாக பெற்றோர் மற்றது சொந்தகாரங்க (உவையாள தான் அரைவாசி பிரச்சினையுமே மற்றவையின்ட பிரச்சினைக்குள்ள வந்து மூக்கை நுழைத்துவிடுவார்கள் :rolleyes: ).....எல்லாம் நிச்சயமாக திருமணம் என்று வரும் போது நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் பார்ப்பார்கள் அப்படி பார்க்காதவர்கள் சிலரே என்று சொல்லமுடியும் உது அவையிலையும் பிழை இல்லை பிள்ளை நல்லா இருக்க வேண்டும் என்று அவை விருப்பபடினம்.. :(

நீங்க சொல்வது மாதிரி நடைமுறை உலகில் தகுதி,அந்தஸ்திற்கு தான் முக்கியம் மற்றது எல்லாம் பின்னால தான்...ஆனா பாருங்கோ தகுதி,அந்தஸ்து எல்லாம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று சொல்லமுடியாது அல்லோ ஜெனரல்.. :lol:

ஓ...உங்களிற்கும் உடன்பாடில்லையா ம்ம்ம் நடைமுறை உலகில் ஒரு சிலர் அப்படி இருக்கீனம் அதில ஒருவா எனக்கு காதலியா வரவேண்டும் உது தான் என்ட ஆசை உது எப்படி இருக்கு.. :wub: (நடக்கிற காரியமா எனிவே டிரை பண்ணி பார்போம் காதலை பற்றி நம்ம தங்காட்ட கேட்டா சொல்லி தருவா தானே :lol: )

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"பூவில் வாசம் இருந்தா வண்டுகள் காதலில் தகுதி இருந்தா திருமணம்"

ஆ... சரியா பீல் பண்ணுறீங்கள் போல இருக்கிது.

நாங்கள் என்ன செய்யுறது. எங்கட சக்திக்கு அப்பாற்பட்டத பற்றி கதைச்சு கவலைப்பட்டு என்னத்த செய்யுறது? எங்களால முடியுமானததான் நாங்கள் செய்யலாம்.

உங்களுக்கு காதல் தவிர வேற ஒரு பிரச்சனையும் இல்லையோ கேக்கிறதுக்கு?

நோ...நான் பீல் பண்ணவில்லை உலகத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டனான் பாருங்கோ உதுக்கு எல்லாம் போய் நான் பீல் பண்ணுவேனா பீல் பண்ணுற மாட்டருக்கே பீல் பண்ணமாட்டேன்.. :D ம்ம் காதலை தவிர நிறைய பிரச்சினை இருக்கு ஆனா பாருங்கோ ஒரு சப்ஜேக்டை எடுத்தி கொண்டா அதில இருக்கிற எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி கொண்டு தான் அடுத்த மாட்டருக்கு போக வேண்டும் ^_^ இப்ப இதில ஒரு 60% கிளியர் ஆச்சு சோ என்னுடைய அடுத்த பிரச்சினைக்கு போகின்றேன்.. :(

அடுத்த பிரச்சினை என்று சொல்ல ஏலாது பட் இதை நீங்க சோல்ட் பண்ண வேண்டும் :D அதாவது நம்ம தங்கா நம்ம கூட சண்டை பிடிக்கிறாள்...அவா கூட சண்டை பிடிக்காம இருக்க வேண்டும் அதே நேரம் தங்கா சொல்லுற அட்வைசயும் கேட்க கூடாது உதை ஒருக்கா தீர்த்து வையுங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...உப்படியான பிரில்லியண்டான ஜடியாவை ஒருத்தரும் தரவில்லையோ டங்குவார் அண்ணா அது தான் நீங்க நல்லா இருக்கிறிய போல இருக்கு ...சா எதுக்கு கவலைபடுறியள் இப்ப கூட நீங்க டிரை பண்ணி பார்க்கலாம் தானே மிஸ் ஆகினதை மறுபடி கச் பண்ணி பார்க்கலாமே இன்னும் கல்யாணம் ஆகவில்லை தானே ஆகினா தான் என்ன...எனிவே டங்குவார் அண்ணாவின்ட பிரில்லியண்டான ஜடியாவிற்கு தாங்ஸ்..

:D

ம்ம்ம்...நீங்க சொல்லுறது வாஸ்தவம் தான் கொஞ்சம் வயலண்ட் தான் இந்த காலத்து பொம்மணாட்டிகளிற்கு பிடிக்குது ஆனா உந்த கட்டகரிகுள்ளையும் எல்லாரையும் இன்கூலூட் பண்ண ஏலாது பாருங்கோ உங்கே பிறந்ததுகள் அந்த டைப் நாட்டில இருந்து வாறவை வித்தியாசமான டைப் அல்லோ டங்குவார் அண்ணே ..சரி நீங்க சொன்ன மெதட்டை டிரை பண்ணலாம் என்று பார்த்தா நேக்கு பயமா இருக்கு ஏனேன்றா இதுவரை நான் மம்மிக்கு தவிர யாருக்கும் "உம்மா" கொடுத்து பழக்கமில்லை பட் "உம்மாக்கள்" வாங்கி இருக்கிறேன் பிறகு தப்பா நினைக்கிறதில்லை எல்லாமே சின்ன பிள்ளைகளிட்ட இருந்து ...நான் உம்மா கொடுக்க போய் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம கொடுக்க வேண்டிய ஆளிற்கு பக்கத்தில இருக்கிற யாருக்கும் கொடுத்துட்டேன் என்றாலும் என்று நேக்கு பயமா இருக்கு :lol: ...அதோட என்னொரு டவுட் "உம்மா" கொடுக்கும் போது வாயில பபிள்கம் சப்பி கொண்டு தான் போய் கொடுக்க வேண்டும் டங்குவார் அண்ணா அப்ப தானே என்ட பபிள்கம் அவாவின்ட வாயிற்குள்ள வரும் :D (எத்தனை தமிழ் படம் பார்த்திருக்கிறேன் இது கூட தெரியாட்டி பட் "உம்மா" கொடுக்கிறது தான் கஷ்டமான மாட்டாரா இருக்கு)...

உம்மா குடுக்க முன்ன பத்துத் தடவை யோசிக்கலாம். ஆனால் முடிவு செஞ்சிட்டா பின்விளைவை பற்றி யோசிக்கப்படாது. வாழ்க்கைப்பிரச்சினை இல்லையா..! :(

என்னவோ நான் சிட்னி ஜெயிலில மல்லாக்க படுத்து கனவு காணாட்டி சரி டங்குவார் அண்ணா :lol: ...எல்லாம் சரி எனக்கு என்னொரு பிரச்சினை வந்திட்டு எங்கே ஜெனரல் இல்லாடி டங்குவார் அண்ணா தீர்த்து வையுங்கோ அதாவது காதலிக்கும் போது காதலிக்கு "உம்மா" கொடுத்தா காதல் கூடுமா இல்லை அப்படி தான் இருக்குமோ இதை எனக்கு எஸ்பிளைன் பண்ணுங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் ஏன் மல்லாக்கப் படுக்க வேணும்? குப்புறப் படுக்கோணும் இல்லையோ? :lol:

அடுத்தது.. உம்மா குDஉக்குறது.. இதில டவுட் வர அவசியமே இல்லை.. உம்மா குடுக்க குடுக்க காதல் பொங்கும். ஆனால் பொம்மனாட்டியள் சீ.. இதுக்குத்தானோ காதலிக்கிறியள் எண்டெல்லாம் பேசுவினம்.. அதையெல்லாம் கணக்கில எடுக்கப்படாது. உம்மா குடுக்காமல் இருந்து பாருங்கோவன்.. ஒரு கட்டத்தில உங்களுக்கு ஏதும் பிரச்சினையோ எண்டும் கேப்பினம்.. :wub: எது வேணும் எண்டு நீங்களே முடிவு செஞ்சு கொள்ளுங்கோ... ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பிரச்சினை என்று சொல்ல ஏலாது பட் இதை நீங்க சோல்ட் பண்ண வேண்டும் ^_^ அதாவது நம்ம தங்கா நம்ம கூட சண்டை பிடிக்கிறாள்...அவா கூட சண்டை பிடிக்காம இருக்க வேண்டும் அதே நேரம் தங்கா சொல்லுற அட்வைசயும் கேட்க கூடாது உதை ஒருக்கா தீர்த்து வையுங்கோ... :D

அப்ப நான் வரட்டா!!

என்ட நன்மைக்கு தானே உங்களுக்கு அட்வைஸ் பண்ணுறன். கேட்க விருப்பமில்லாட்டி என்னட்டை நெரேயே சொல்லலாமே இதுக்குள்ள ஏன் மாப்பியை இழுக்கிறீங்க அந்த ஆள் ஏற்கனவே நொந்து நூலாகி நிக்கிறார்

உம்மா குடுக்க முன்ன பத்துத் தடவை யோசிக்கலாம். ஆனால் முடிவு செஞ்சிட்டா பின்விளைவை பற்றி யோசிக்கப்படாது. வாழ்க்கைப்பிரச்சினை இல்லையா..! :(

ம்ம்..நீங்க சொல்லுறது நல்லா தான் இருக்கு டங்குவார் அண்ணா எதுக்கும் நல்ல நாள் பார்த்து கொடுப்போமே என்ன நினைக்கிறியள்... ^_^

நீங்கள் ஏன் மல்லாக்கப் படுக்க வேணும்? குப்புறப் படுக்கோணும் இல்லையோ? :lol:

ம்ம்ம்...கரக்டா எல்லாம் தெரியுது டங்குவார் அண்ணாவிற்கு உங்களிட்ட தான் உலக ஞானத்தை நான் கற்று கொள்ள வேண்டும்... :wub:

அடுத்தது.. உம்மா குDஉக்குறது.. இதில டவுட் வர அவசியமே இல்லை.. உம்மா குடுக்க குடுக்க காதல் பொங்கும். ஆனால் பொம்மனாட்டியள் சீ.. இதுக்குத்தானோ காதலிக்கிறியள் எண்டெல்லாம் பேசுவினம்.. அதையெல்லாம் கணக்கில எடுக்கப்படாது. உம்மா குடுக்காமல் இருந்து பாருங்கோவன்.. ஒரு கட்டத்தில உங்களுக்கு ஏதும் பிரச்சினையோ எண்டும் கேப்பினம்.. :wub: எது வேணும் எண்டு நீங்களே முடிவு செஞ்சு கொள்ளுங்கோ... :D

ம்ம் உம்மா கொடுக்க கொடுக்க காதல் பொங்கினா சரி நம்மன்ட முகம் பொங்கினா தான் இருக்குது பிரச்சினையே :lol: ...ஓ..அப்படியா டங்குவார் அண்ணா ம்ம்ம் நான் அதையும் கண்டு கொள்ளமாட்டேன் பேச்சு விழட்டும் கொடுக்கிறதை கொடுக்க சொல்லி சொல்லுறியள் :D ..மாட்டாரை கேட்க ஆசையா தான் இருக்கு பட் என்ட டாடியை நினைத்தா பயமா இருக்கு டங்குவார் அண்ணா..என்ன ஒரு எக்ஸ்பீரியன்ஸ் நம்ம டங்குவார் அண்ணாவிற்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ட நன்மைக்கு தானே உங்களுக்கு அட்வைஸ் பண்ணுறன். கேட்க விருப்பமில்லாட்டி என்னட்டை நெரேயே சொல்லலாமே இதுக்குள்ள ஏன் மாப்பியை இழுக்கிறீங்க அந்த ஆள் ஏற்கனவே நொந்து நூலாகி நிக்கிறார்

அட தங்கா டென்சன் ஆகிட்டா கூல் ஆகுங்கோ ^_^ ...அட நான் வந்து உங்களோட சண்டை பிடிக்காம இருக்க தானே ஆலோசனை கேட்டனான் :D ...குரு நொந்து நூலா போயிட்டாரோ யாரோ வதந்தியை கிளப்பிவிட்டார்கள் போல அவரின்ட பெருமைகளை பற்றி உங்களிற்கு தெரியவில்லை..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அடுத்த பிரச்சினை என்று சொல்ல ஏலாது பட் இதை நீங்க சோல்ட் பண்ண வேண்டும் :wub: அதாவது நம்ம தங்கா நம்ம கூட சண்டை பிடிக்கிறாள்...அவா கூட சண்டை பிடிக்காம இருக்க வேண்டும் அதே நேரம் தங்கா சொல்லுற அட்வைசயும் கேட்க கூடாது உதை ஒருக்கா தீர்த்து வையுங்கோ... :o அப்ப நான் வரட்டா!!

தங்கா கூட சண்டை பிடிக்காம இருக்கவேணும். அதேநேரம் தங்கா சொல்லிற அட்வைஸ கேட்கவும் கூடாது.

ம்ம்ம்ம்ம்ம்...

சரி...

அப்பிடி எண்டால்...

இப்பிடி செய்து பார்க்கலாமோ?

ஒவ்வொரு முறையும் தங்கா வாய்திறக்க முன்னம் நீங்கள் தங்காவுக்கு அட்வைஸ் குடுக்கலாமே? தங்கா தூரத்தில வாறத தெரிஞ்ச உடனேயே அவவுக்கு முன்னம் நீங்கள் வாயைத் திறப்பதிலதான் இந்த ஆலோசனையிண்ட வெற்றி தங்கி இருக்கிது.

என்ட நன்மைக்கு தானே உங்களுக்கு அட்வைஸ் பண்ணுறன். கேட்க விருப்பமில்லாட்டி என்னட்டை நெரேயே சொல்லலாமே இதுக்குள்ள ஏன் மாப்பியை இழுக்கிறீங்க அந்த ஆள் ஏற்கனவே நொந்து நூலாகி நிக்கிறார்

நூலாக இருந்தால் தானே ஆடையாக தச்சுப்போடலாம். எண்டபடியால நூலாக இருக்கிறது ஆடையாக வரப்போவதன் ஆரம்பம் எண்டு நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கிறன் நீங்கள் வேற..

அட தங்கா டென்சன் ஆகிட்டா கூல் ஆகுங்கோ :lol: ...அட நான் வந்து உங்களோட சண்டை பிடிக்காம இருக்க தானே ஆலோசனை கேட்டனான் :o ...குரு நொந்து நூலா போயிட்டாரோ யாரோ வதந்தியை கிளப்பிவிட்டார்கள் போல அவரின்ட பெருமைகளை பற்றி உங்களிற்கு தெரியவில்லை..!! :D

அப்ப நான் வரட்டா!!

வதந்திகள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்குமாக இருந்தால் நிச்சயம் இப்படி பல வதந்திகள் பரப்பவேணும். இப்ப நூலாக இருக்கிறன் எண்டு சொன்னால் தான் நாளைக்கு ஆடையாக மாறீட்டன் எண்டு சொல்லேக்க சனம் நம்பும்.

என்ன ஒருவரும் சீரியசான கேள்விகள் கேட்க இல்லை? எல்லாரும் பகிடியோட நிக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அட்வைஸ் எனக்கு முன்னால அண்ணா கதைக்கிறதோ அது நடக்காத காரியம் என்டு உங்களுக்கு தெரியாது போல.

ம்ம்ம்ம் சீரியசான கேள்வி???

நீங்க இணைச்ச மாதிரி உண்மையிலேயே காணொளி பார்த்து புரோகிராமிங் கற்க முடியுமாயின் அதுக்காக ஏன் வகுப்புகள் நடத்த வேண்டும்??? பல்கலைகழகங்களில் ஏன் பட்ட படிப்புகள் நடத்த வேண்டும்??

தங்கா கூட சண்டை பிடிக்காம இருக்கவேணும். அதேநேரம் தங்கா சொல்லிற அட்வைஸ கேட்கவும் கூடாது.

ம்ம்ம்ம்ம்ம்...

சரி...

அப்பிடி எண்டால்...

இப்பிடி செய்து பார்க்கலாமோ?

ஒவ்வொரு முறையும் தங்கா வாய்திறக்க முன்னம் நீங்கள் தங்காவுக்கு அட்வைஸ் குடுக்கலாமே? தங்கா தூரத்தில வாறத தெரிஞ்ச உடனேயே அவவுக்கு முன்னம் நீங்கள் வாயைத் திறப்பதிலதான் இந்த ஆலோசனையிண்ட வெற்றி தங்கி இருக்கிது.

ம்ம்ம்...தாங்ஸ் குருவே ஆலோசனைக்கு பட் என்ன தங்கா சொல்லி இருக்கிறாள் என்று பாருங்கோ :wub: ...கதைக்க முன்னம் வாயை அடக்கிடுவாளே பிறகென்ன... :)

நல்ல அட்வைஸ் எனக்கு முன்னால அண்ணா கதைக்கிறதோ அது நடக்காத காரியம் என்டு உங்களுக்கு தெரியாது போல.

அப்ப நான் வரட்டா!!

வதந்திகள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்குமாக இருந்தால் நிச்சயம் இப்படி பல வதந்திகள் பரப்பவேணும். இப்ப நூலாக இருக்கிறன் எண்டு சொன்னால் தான் நாளைக்கு ஆடையாக மாறீட்டன் எண்டு சொல்லேக்க சனம் நம்பும்.

என்ன ஒருவரும் சீரியசான கேள்விகள் கேட்க இல்லை? எல்லாரும் பகிடியோட நிக்கிறீங்கள்?

ஓ..அப்படியா குருவே அப்ப குருவிற்கு கல்யாணம் என்று ஒரு வதந்திய பரப்பி விடட்டே அதுவும் நல்ல விளம்பரமாக போகும் என்ன நினைக்கிறியள் குருவே :o ..ம்ம் சீரியசான கேள்வியை கேட்கிறேன் குருவே அதாவது நேக்கு இருக்கிற அடுத்த பிரச்சினை வந்து "கோபம் வாறது"...உடனே எப்படி என்று தெரியாம கோபம் வரும் அப்ப என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..(பக்கத்தில புத்து மாமா இருந்தா கூல் ஆக்கிவிட்டிடுவார் இல்லாட்டி போச்சு :) )...கொஞ்ச நேரம் தான் கோபம் அதற்கு பிறகு யோசிக்கிறனான் அப்படி செய்து இருக்க கூடாது :) என்று சோ உந்த கோபத்தை இல்லாம செய்ய ஏதாவது ஜடியா கொடுங்கோ அதற்காக..."மெடிடேசன்" எல்லாம் செய்ய சொல்லி சொல்ல வேண்டாம் நேக்கு அதற்கு எல்லாம் பொறுமை இல்லை சொல்லிட்டேன் :D ...அத்தோட கோபம் வரக்க நம்பரை எண்ண சொல்லி சொல்லுறது மனதில பிடித்த ஆட்களை நினைக்க சொல்லி எல்லாம் சொல்லாதையுங்கோ அதுவும் வீட்ட இருக்கிறவை எல்லாம் சொல்லி தந்து பிரயோசனம் ஆகாம போன கருத்துக்கள் :o ....கோபம் நேக்கு வரவே வராது ஆனா வந்தா சரியா வரும் அதுவும் ஒன்லி என்னோட நல்லா இருக்கிற ஆட்கள் மேல தான் நான் சொல்லுறது வீட்டை பிறகு யாழை நினைத்து போடாதையுங்கோ :o ..அக்சுவலா நம்ம தங்காவிற்கு தெரியும் சோ இதை ஒருக்கா தீர்த்து வையுங்கோ.... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நீங்க இணைச்ச மாதிரி உண்மையிலேயே காணொளி பார்த்து புரோகிராமிங் கற்க முடியுமாயின் அதுக்காக ஏன் வகுப்புகள் நடத்த வேண்டும்??? பல்கலைகழகங்களில் ஏன் பட்ட படிப்புகள் நடத்த வேண்டும்??

எல்லாத்துக்கும் பல வழிகள் இருக்கிது. ஸ்கூலுக்கு போயும் படிக்கலாம், வீட்டில இருந்தும் படிக்கலாம், வேலைசெய்யுற இடத்திலையும் பழகிக்கொள்ளலாம்.

ஆனா, புரோகிராமிங்கில ஸ்கூலில படிக்கிறது மூலம் மட்டும் நல்லா வறமுடியாது. எங்கட பாட்டுக்கு நாங்களா படிச்சு முன்னேறினாத்தான் உண்டு.

இப்ப டீன் ஏஜ் இளைஞர்கள் பலர் புரோகிராமிங்கில எக்ஸ்பேர்டா இருக்கிறீனம். இவேள் எல்லாம் ஸ்கூலுக்கு போய் இதப் படிக்க இல்ல. தமது சொந்த முயற்சியிலதான் படிச்சு இருக்கிறீனம்.

ஸ்கூலுக்கு போனா ஒரு கடதாசி கிடைக்கும்.. எனக்கு இந்த இந்த புரோகிராமிங் லங்குவேஜுகள் தெரியும் எண்டு. ஆனா, எமது தனிப்பட்ட பிரயத்தனம் மூலம்தான் நான் ரியல்வேர்ல்ட் புரோகிராமிங்கில் முன்னேற முடியும்.

இந்தவகையில் யூரியூப் காணொளிகள் எமது சுயகற்றலுக்கு ஒரு அரிய பொக்கிசமாக இருக்கின்றன.

நேக்கு இருக்கிற அடுத்த பிரச்சினை வந்து "கோபம் வாறது"...உடனே எப்படி என்று தெரியாம கோபம் வரும் அப்ப என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..(பக்கத்தில புத்து மாமா இருந்தா கூல் ஆக்கிவிட்டிடுவார் இல்லாட்டி போச்சு :D )...கொஞ்ச நேரம் தான் கோபம் அதற்கு பிறகு யோசிக்கிறனான் அப்படி செய்து இருக்க கூடாது :( என்று சோ உந்த கோபத்தை இல்லாம செய்ய ஏதாவது ஜடியா கொடுங்கோ அதற்காக..."மெடிடேசன்" எல்லாம் செய்ய சொல்லி சொல்ல வேண்டாம் நேக்கு அதற்கு எல்லாம் பொறுமை இல்லை சொல்லிட்டேன் :D ...அத்தோட கோபம் வரக்க நம்பரை எண்ண சொல்லி சொல்லுறது மனதில பிடித்த ஆட்களை நினைக்க சொல்லி எல்லாம் சொல்லாதையுங்கோ அதுவும் வீட்ட இருக்கிறவை எல்லாம் சொல்லி தந்து பிரயோசனம் ஆகாம போன கருத்துக்கள் :D ....கோபம் நேக்கு வரவே வராது ஆனா வந்தா சரியா வரும் அதுவும் ஒன்லி என்னோட நல்லா இருக்கிற ஆட்கள் மேல தான் நான் சொல்லுறது வீட்டை பிறகு யாழை நினைத்து போடாதையுங்கோ :) ..அக்சுவலா நம்ம தங்காவிற்கு தெரியும் சோ இதை ஒருக்கா தீர்த்து வையுங்கோ.... :o

கோபத்தை எப்படி குறைகலாம்.. அல்லது ஏன் வருகின்றது என்பது கொஞ்சம் யோசிக்கவேண்டிய விசயம். ஆனா நான் எங்கையோ படிச்சு இருக்கிறன் கோபத்தை வெளிக்காட்டாமல் அதை அடக்கி இருந்தால் மன அழுத்தங்கள் வேற வியாதிகள் வரும் என்று.

ஒரு டெக்னிக் இருக்கிது.. செய்து பாருங்கோ சரிவருதோ எண்டு..

அதாவது கோபம் வறேக்க மற்ற ஆக்களப் பார்த்து ஒண்டும் சொல்லாமல்.. பல்லைக் கடிச்சுக்கொண்டு உங்கட தலையை ஆட்டிக்கொண்டு .. இல்லாட்டி இஹ்... எண்டு பல்லை நெருமிக்கொண்டு சத்தம்போட்டபடி... உங்கட ஒருகையால் மற்றக் கையுக்க அடிச்சுக் (தட்டிக்) கொள்ளலாம். அதாவது ஒரு கை விரல்கள் முழுவதையும் மடிச்சு... (பொக்ஸிங் பண்ணேக்க பிடிக்கிற மாதிரி) விரிச்சு வச்சு இருக்கிற மற்றைய கையின் உள்ளங்கையுக்கு அடிக்கலாம்.. இப்பிடி சிலர் செய்வதை நான் பார்த்து இருக்கிறன். வேர்க் அவுட் ஆகினா சொல்லுங்கோ. :D

ம்ம்ம்...ஜடியாவிற்கு ரொம்ப தாங்ஸ் இப்படி சிட்னியில நான் பப்ளிக்கிற்கு முன்னால செய்ய பப்ளிக் நேக்கு மேல கழன்று போச்சு :( (இப்ப மட்டும் என்னவென்று பார்க்கிற மாதிரி இருக்கு :lol: )....என்று என்னை ஒரு மாதிரி அல்லோ பார்பீனம் அதோட மட்டும் இல்லாம அந்த கொஸ்பிட்டலிற்கு என்னை கொண்டு போயிட்டீனம் என்றா :lol: நான் ரிஸ்க் எடுக்க விருப்பவில்லை..வேற ஏதாவது ஜடியா இருந்தா சொல்லுங்கோவேன் குருவே இந்த ஜடியா வேண்டாம்... :lol:

அக்சுவலா நேக்கு இன்னொரு பிரச்சினை இருக்கு அதுவென்னவென்றால் இரவில நித்தா வருதில்லை சோ இதை தீர்க்க ஜடியா தாங்கோ பார்போம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

கோபத்தை எப்படி குறைகலாம்.. அல்லது ஏன் வருகின்றது என்பது கொஞ்சம் யோசிக்கவேண்டிய விசயம். ஆனா நான் எங்கையோ படிச்சு இருக்கிறன் கோபத்தை வெளிக்காட்டாமல் அதை அடக்கி இருந்தால் மன அழுத்தங்கள் வேற வியாதிகள் வரும் என்று.

ஒரு டெக்னிக் இருக்கிது.. செய்து பாருங்கோ சரிவருதோ எண்டு..

அதாவது கோபம் வறேக்க மற்ற ஆக்களப் பார்த்து ஒண்டும் சொல்லாமல்.. பல்லைக் கடிச்சுக்கொண்டு உங்கட தலையை ஆட்டிக்கொண்டு .. இல்லாட்டி இஹ்... எண்டு பல்லை நெருமிக்கொண்டு சத்தம்போட்டபடி... உங்கட ஒருகையால் மற்றக் கையுக்க அடிச்சுக் (தட்டிக்) கொள்ளலாம். அதாவது ஒரு கை விரல்கள் முழுவதையும் மடிச்சு... (பொக்ஸிங் பண்ணேக்க பிடிக்கிற மாதிரி) விரிச்சு வச்சு இருக்கிற மற்றைய கையின் உள்ளங்கையுக்கு அடிக்கலாம்.. இப்பிடி சிலர் செய்வதை நான் பார்த்து இருக்கிறன். வேர்க் அவுட் ஆகினா சொல்லுங்கோ. :rolleyes:

நல்ல விடயம்,இன்று தான் நானும் இதை அறிகின்றேன்!!

பேபி எப்படி கோபம் இன்னும் இருக்கா ??

வேர்க்கவுட் ஆகளையா??? ம்ம்ம்

ஆமா மாப்பிளை சண்டை பேடாம இருக்க என்ன செய்யலாம்??எந்த நேரமும் சண்டை போடாமல் சில வேளை மட்டும் செல்ல சண்டை போட என்ன வழி உண்டு??

Edited by இனியவள்

இல்லாமல் போன டோராவுக்கும்

கடற்படையிடையினருக்கும்

என்ன நடந்ததென்று

ஒருக்கா சொல்லுங்கோ கலைஞன்? :unsure:

எல்லாரும் தலையை போட்டு பிச்சுக்கிறாங்க!

உங்க தலையை சும்்மா விடலாமா? :D

பேபி எப்படி கோபம் இன்னும் இருக்கா ??

வேர்க்கவுட் ஆகளையா??? ம்ம்ம்

ஆமா மாப்பிளை சண்டை பேடாம இருக்க என்ன செய்யலாம்??எந்த நேரமும் சண்டை போடாமல் சில வேளை மட்டும் செல்ல சண்டை போட என்ன வழி உண்டு??

ம்ம்..கோபம் போகுதே இல்லை :unsure: அது அப்படியே தான் இருக்கு குரு தந்த ஜடியாவை நான் டெஸ்ட் பண்ணியே பார்க்கவில்லை இனி... :lol: (பிறகு என்னை மற்ற ஆஸ்பத்திரியில கொண்டு போய் வைத்தாலும் வைத்து போடுவார்கள் அது தான் :D )..

அட...அட எந்த நேரமும் சண்டை போடாம சில நேரம் சண்டை போட ஆலோசணை என்னால முடியல எத்தனை பேர் இப்படி கிளம்பிட்டீங்க :D ..குரு வந்து ஆலோசணை தருவார் இனி வொறி பண்ண வேண்டாம் என்ன!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ம்ம்ம்...ஜடியாவிற்கு ரொம்ப தாங்ஸ் இப்படி சிட்னியில நான் பப்ளிக்கிற்கு முன்னால செய்ய பப்ளிக் நேக்கு மேல கழன்று போச்சு :( (இப்ப மட்டும் என்னவென்று பார்க்கிற மாதிரி இருக்கு :) )....என்று என்னை ஒரு மாதிரி அல்லோ பார்பீனம் அதோட மட்டும் இல்லாம அந்த கொஸ்பிட்டலிற்கு என்னை கொண்டு போயிட்டீனம் என்றா :lol: நான் ரிஸ்க் எடுக்க விருப்பவில்லை..வேற ஏதாவது ஜடியா இருந்தா சொல்லுங்கோவேன் குருவே இந்த ஜடியா வேண்டாம்... :)

அக்சுவலா நேக்கு இன்னொரு பிரச்சினை இருக்கு அதுவென்னவென்றால் இரவில நித்தா வருதில்லை சோ இதை தீர்க்க ஜடியா தாங்கோ பார்போம்... :)

அப்ப நான் வரட்டா!!

நித்தா வருகிது இல்லையோ? இதுக்கு ஈசியான வழி ஒண்டு இருக்கிது. அது என்னவெண்டால் நல்ல தமிழ் சினிமா குத்துப்பாடல்களை ஐபொட்டில கேட்டுக்கொண்டு துள்ளோ துள்ளெண்டு துள்ளித்துள்ளி டான்ஸ் ஆடவேணும். இத அறைய மூடிப்போட்டும் செய்யலாம். ஹோலுக்கையும் செய்யலாம். வோஸ்ரூமுக்கையும் செய்யலாம். வீட்டில இருக்கிற ஆக்கள் வித்தியாசமா பார்க்காட்டி சரி.

நல்லா துள்ளி ஆடி உடம்பு கலைச்சாப்பிறகு அப்பிடியே கட்டில போய் விழவேண்டியது தான். சூப்பரான கனவுகளோட நல்ல நித்தா வரும். நான் நித்தா வராட்டி இப்பிடித்தான் செய்வனாக்கும். :wub:

நல்ல விடயம்,இன்று தான் நானும் இதை அறிகின்றேன்!!

பேபி எப்படி கோபம் இன்னும் இருக்கா ??

வேர்க்கவுட் ஆகளையா??? ம்ம்ம்

ஆமா மாப்பிளை சண்டை பேடாம இருக்க என்ன செய்யலாம்??எந்த நேரமும் சண்டை போடாமல் சில வேளை மட்டும் செல்ல சண்டை போட என்ன வழி உண்டு??

நீங்கள் யாருடன் சண்டை போடுறீங்கள் என்று தெரிந்தால் மேலதிகமாக உதவி செய்யலாம். உதாரணமா அம்மாவுடன் சண்டைபோடுவதை தவிர்ப்பதற்கு வீட்டில நிறைய வேலை செய்யவேணும். அப்பாவோட சண்டைபோடுவதை தவிர்ப்பதற்கு கண்டபடி ஊர்சுத்திக்கொண்டு இருக்காமல் வீட்டுக்கு நேரகாலத்துக்கு வந்துசேரவேணும். அண்ணாவுடன் சண்டை பிடிப்பதை தவிர்ப்பதற்கு அவரிண்ட அந்தரங்க விசயங்கள ஆராய்ச்சி செய்ய முயற்சிக்கக்கூடாது. இப்ப நீங்கள் யாரோட சண்டை போடுறீங்கள்? அத முதலில சொல்லுங்கோ.

இல்லாமல் போன டோராவுக்கும்

கடற்படையிடையினருக்கும்

என்ன நடந்ததென்று

ஒருக்கா சொல்லுங்கோ கலைஞன்? :wub:

எல்லாரும் தலையை போட்டு பிச்சுக்கிறாங்க!

உங்க தலையை சும்்மா விடலாமா? :)

ஆ... எங்கட பிரச்சனைகள நீங்கள் தீர்த்து வைப்பீங்கள் எண்டு நம்பிக்கொண்டு இருக்கிறம். உங்களுக்கும் பிரச்சனையா? நாம் விரைவில் இந்த காணாமல் போன ரோடா பற்றி யாழின் சுயாதீன ஆய்வுக்குழு மூலம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கிறம். உண்மையாத்தான் சொல்லிறன். :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.