Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

எனக்கு பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்திலிருந்து வாழும் வரை போராடு என்ற பாடல் தந்துதவமுடியுமா?

நன்றி

http://music.cooltoad.com/music/song.php?id=340487

  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலானுக்கு மிக்க நன்றி

எனக்கு கோழி கூவும் நேரமாச்சு ...என்ற பாட்டு கிடைக்குமா? அழகன் படம் என்று நினைக்கிறேன்.

Edited by பொன்னி

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே, சிகரம் படத்தில் இதோ இதோ என் பல்லவி எனும் பாடல் எஸ்.பி.பி (பெண்பாடகி நினைவில் இல்லை) அவர்களால் பாடப்பட்டது.யாராவது இருந்தால் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நன்பர்களே. எனக்கு சூரியவம்சம் படத்தில் இருந்து காதலா காதலா என்ற பாடலை் தந்து உதவ முடியுமா.இப்பவே நன்றி சொல்லி விடுகிறேன். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே, சிகரம் படத்தில் இதோ இதோ என் பல்லவி எனும் பாடல் எஸ்.பி.பி (பெண்பாடகி நினைவில் இல்லை) அவர்களால் பாடப்பட்டது.யாராவது இருந்தால் தர முடியுமா?

http://music.cooltoad.com/music/song.php?id=333217

விரும்பியவர்கள் கேட்டு மகிழுங்கள். இப்பாடல்( படம்) எஸ்.பி.பியால் இசையமைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Edited by nunavilan

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மெல்லப் பேசுங்கள் படத்திலிருந்து காதல் சாகாது என்கிற பாட்டு வேண்டும்..! யாரிடமாவது உள்ளதா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மெல்லப் பேசுங்கள் படத்திலிருந்து காதல் சாகாது என்கிற பாட்டு வேண்டும்..! யாரிடமாவது உள்ளதா? :rolleyes:

http://rs483.rapidshare.com/files/17737818...al_Saagadhu.mp3

வணக்கம் நன்பர்களே. எனக்கு சூரியவம்சம் படத்தில் இருந்து காதலா காதலா என்ற பாடலை் தந்து உதவ முடியுமா.இப்பவே நன்றி சொல்லி விடுகிறேன். :lol:

http://www.tamilmp3world.com/SuryaVamsam.html?d=1133YJ98

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் நுணா..

  • கருத்துக்கள உறவுகள்

நாக்குமுக்கா நாக்குமுக்கா..............என்ற பாட்டு எங்கே கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல்லு திண்டுக்கல்லு (அல்லது ரெண்டுகல்லு ரெண்டுகல்லு வடிவா தெரியல).............. என்ற பாடலும் தேவை?

யாரிடமாவது இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நன்றி குட்டித்தம்பி :rolleyes:

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல்லு திண்டுக்கல்லு (அல்லது ரெண்டுகல்லு ரெண்டுகல்லு வடிவா தெரியல).............. என்ற பாடலும் தேவை?

யாரிடமாவது இருக்கிறதா?

.

இந்த பாட்டை எங்கே தரவிறக்கலாம்

எனக்கு "ஆயிரம் ஜென்மங்கள் " என்ற திரைப்படத்தில் வந்த "மன்னன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாது " என்ற பாடலை யாராவது இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள்.

பாடியவர்கள் : ஜெயச்சந்திரன்- வாணி ஜெயராம்

கண்ணன் முகம் காண

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல்லு திண்டுக்கல்லு (அல்லது ரெண்டுகல்லு ரெண்டுகல்லு வடிவா தெரியல).............. என்ற பாடலும் தேவை?

யாரிடமாவது இருக்கிறதா?

திண்டுகல் சாரதி பட பாடல்கள் முழுவதும் இத்தொடுப்பில் உண்டு கறுப்பி.

http://rapidshare.com/files/172501275/Dind...athy__2008_.rar

மிக்க நன்றிகள் நுணாவிலான். நான் கண்ணன் முகம் என்பதை மன்னன் முகம் என்று தவறாக குறிப்பிட்டும் நீங்கள் சரியாகக் கண்டு பிடித்து இணைத்துள்ளீர்கள். இதனை தரவிறக்கம் செய்ய முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் நுணாவிலான். நான் கண்ணன் முகம் என்பதை மன்னன் முகம் என்று தவறாக குறிப்பிட்டும் நீங்கள் சரியாகக் கண்டு பிடித்து இணைத்துள்ளீர்கள். இதனை தரவிறக்கம் செய்ய முடியாதா?

:mellow:

http://music.cooltoad.com/music/song.php?id=193714

நாக்குமுக்கா நாக்குமுக்கா..............என்ற பாட்டு எங்கே கிடைக்கும்?

நுணாவிலான்

மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுகல் சாரதி பட பாடல்கள் முழுவதும் இத்தொடுப்பில் உண்டு கறுப்பி.

http://rapidshare.com/files/172501275/Dind...athy__2008_.rar

பாடல்களை கேட்க முடியவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை கேட்க முடியவில்லையே

:) sorry.

http://rs464.rapidshare.com/files/18212335...u_Dindukalu.mp3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.