Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: காதல் என்ற சொல் வருகின்ற தமிழ்சினிமா பாடல்களை கண்டுபிடியுங்கோ!!

Featured Replies

காதல் வந்ததாலே நெஞ்சில் ஒரு பட்டர்பிளை ஓடுதே

  • Replies 114
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொன் மானே கோபம் ஏனோ

http://www.youtube.com/watch?v=rnfN-kxUST8

Edited by nunavilan

காதல் யானை வருகிறது (அந்நியன்)...

காதல் கொஞ்சம்..

என் காதல் (புன்னகை பூவே)..

காதல் இல்லை..

என் காதல் (தம்பி)...

தேவதையை கண்டேன்..

காதல் மன்னன்..

தாஜ்மகால் ஓவிய காதல் ..

  • கருத்துக்கள உறவுகள்

காதல் காதல்

கவிதையே தெரியுமா

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை செந்தமிழ்

காதல் வைத்து காத்திருந்தேன்

கண்ணன் வரும் நேரம்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

ஜுலை மலர்களே......

  • கருத்துக்கள உறவுகள்

உன் பார்வையில் பைத்தியமானேன்

கோழி விட கோழி

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

அழகிய விழிகளில்

http://www.youtube.com/watch?v=mlYYlp_kfUQ

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் நீ தானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்

உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

இந்தக் காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆலையில் ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரை நிலவே

Edited by nunavilan

காதல் வைரஸ்

இளவேனில் இது வைகாசி

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??

நீ வந்த நொடி நிஜமா??

நிஜமா?? நிஜமா?? இது என்ன நிஜமா??

நீ நான் நாம் நிஜமா??

ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..

மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...

பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...

பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...

( நிஜமா?? நிஜமா?? )

நேற்று இன்று நாளை என்பதென்ன ?? காலம் உறைந்து போனதே...

நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே..

வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே...

வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே..

வண்ணத்து பூச்சி இறகால் மோதியே...

வானமும் விழுந்தால் அது தான் காதலே...

இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே...

( நிஜமா?? நிஜமா?? )

கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே..

காதல்காலம் எந்தகாலம் என்று உண்மை சொல்ல கூடுமோ??

கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே..

காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ??

கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே...

கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே...

உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்.

கனவா கனவா?? இது என்ன கனவா?? நீ வந்த நொடி கனவா??

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரியா ஓ ப்ரியா

http://www.youtube.com/watch?v=6uGA8HixkK4

என்னுயிர் நீதானே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

பூங்காற்றில் உன் சுவாசத்தை!!

  • கருத்துக்கள உறவுகள்

விழிகள் மேடையா

http://www.youtube.com/watch?v=jhFJqdmomx0

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

என்னவளே..

நீ வானம் விட்டு வந்ததேன்

என்னவளே..

என் நெஞ்சை வந்து தொட்டதேன்

ரா ரா.. ரா ரா..

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா..

ரா ரா.. ரா ரா..

ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா..

ரா ரா.. ரா ரா..

காதல் என்பது நீ வாழும் ஊரா?

காமன் என்பது நீ கொண்ட பேரா?

உன் சாலை ஓரம் காதல் தேரா?

ஓடோடி வாராய் பேதை நீரா?

ரா ரா.. ரா ரா..

(ரா ரா ரா ராஜகுமாரா..)

பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்

பெண்ணின் உணர்வுகள் மறுப்பாயா?

ஓ yeah... ஓ yeah..i..yeah

பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே

மடியில் ஏந்திட மாட்டேனா?

ஓ yeah... ஓ yeah..i..yeah

ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளாய் என்னை

குத்தும் குத்தும்

கண்ணே நான் வைப்பேன்

உன் காயத்தின்மேல் முத்தம் முத்தம்

உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்

ரா ரா.. ரா ரா..

ராஜகுமாரா.. ராஜகுமாரா..

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு

கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு

ஓ yeah... ஓ yeah..i..yeah

ஹேய் உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து

கனவு காண்பது என் பொறுப்பு

ஓ yeah... ஓ yeah..i..yeah

புது வாகும் ஒரு பெண்ணில்

சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு

கண்ணே அதை கண்டு

நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு

உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று

ரா ரா.. ரா ரா..

(ரா ரா ரா ராஜகுமாரா..)

  • கருத்துக்கள உறவுகள்

காதலா காதலா காதலின் சாரலா (2)

தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா

கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா

மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலுன் சாரலா

இதயத் துடிப்பினில் ஓசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை

இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை

தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்

கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன்

ஏனிந்த மாற்றமோ?

(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துளியானேன்

பறந்து பறந்து ஒரு சிறகானேன் நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்

பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?

மலர்களெல்லாம் பொன் முடைப்பதென்ன ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?

ஏனிந்த மாற்றமோ?

(காதலா)

  • கருத்துக்கள உறவுகள்

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி

என் காதல் ராணி நான் தானே தேடி

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி

என் காதல் ராணி நான் தானே தேடி

இது தானா மோகம் இது ஒரு நாளில் தீரும்

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாய்யா

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்

செவ்வாயில் மீன்கள் வருகின்ற நேரம்

தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்

வாம்மா

ம்

பக்கத்துல வாம்மா

ம்ஹும்

என் காதல் ராணி நான் தானே தேடி

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி

என் காதல் ராணி நான் தானே தேடி

இரவோடு நிலவு கதை பேசும் போது

உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்

பொன்மேனி என்றும் பூவாட வேண்டும்

வாய்யா

ம்ஹாஆ

பக்கத்துல வாய்யா

ம்ஹஹஹஹா

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாயா

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு

சொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு

எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு

வாய்யா

அய்யோஓஓ

பக்கத்துல வாய்யா

ம்ஹாஆஆ

என் காதல் ராஜா நான் தானே ரோஜா

என் காதல் ராணி நான் தானே தேடி

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு: இப்பாடலுக்கான காணொலி கிடைக்குமிடத்து இணைக்கபடும்.அது வரை stay tuned :wub:

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா

பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா

தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது

ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கள்ளூறும் காலைவேளையில்

லலலாலலாலலா லாலலலாலா

லலலாலலாலலா லாலலலாலா

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா ரெண்டா ஆசைகள்...............

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வைபோவமே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

திருந்திய இதயத்தை திருப்பி கொடுத்து விடு

http://www.broadcastyoutube.com/watch?v=rS...feature=related

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

http://www.broadcastyoutube.com/watch?v=Io...feature=related

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா வெண்ணிலா

பூ வாசம்

வா வா அன்பே அன்பே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

மொபைலா மொபைலா

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

கொலுசுச் சத்தம் கேட்கயிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது

குமரிப் பெண்ணைப் பார்க்கயிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

(கூட்டத்திலே கோவில் புறா...)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது

என் காதல் தேவி நீ தந்தது

என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மீட்டுது

என் ஆசை உன்னைத் தாலாட்டுது

பூங்குயிலே...பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்

பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று

நெஞ்சுக்குள்ளே நீயும் வாந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு

ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்

ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே

(கூட்டத்திலே கோவில் புறா...)

நீதானே நானாடும் பிருந்தாவனம்

நின்றாடும் தேகம் ரோஜாவனம்

ஆகாயம் காணாத பொன் மேகமே

என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே

கன்னிப்பெண்ணே...கன்னிப்பெண்ண

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.