Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ்

[ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ]

இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது.

கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலையொன்றையும் இரு மின் உலைகளையும் நிர்மாணிப்பதற்கு பெய்ஜிங் இப்போது உதவியளித்து வருகிறது என்று உயர் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்தது.

அத்துடன், சீனாவிடமிருந்தும் அதன் நேச அணியான பாகிஸ்தானிடமிருந்தும் இலங்கை அதிகளவு ஆயுதங்களையும் கொள்வனவு செய்து வருகிறது.

பத்திரிகை சுதந்திரம், ஆட்கடத்தல்கள், கைதுகள் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்காத அல்லது சிறிதளவே விமர்சிக்கும் நாடுகளின் பக்கமே இலங்கை அதிகாரிகள் தற்போது தொடர்புகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பாரம்பரியமாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் தற்போது வெகு தொலைதூரத்திற்கு எட்டச் சென்றுவிட்டதாகவும் அந்த நாடுகளின் இடத்தை தற்போது கிழக்கு நாடுகள் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகண கூறியுள்ளார்.

இதற்கு அவர் மூன்று காரணங்களைக் கூறுகிறார். புதிதாக உதவி வழங்குவோர் அயலவர்களாகவும் செல்வந்தர்களாகவும் வேறுபட்ட முறையில் செயற்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதே அவர் கூறும் மூன்று காரணங்களுமாகும்.

`என்னமாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசியர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று போதிப்பதில்லை' என்று கோஹண கூறியுள்ளார்.

ஒவ்வொருவருடனும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. சில சமயம் அமைதியான உரையாடலாகவும் இருக்கலாம். ஆனால், புத்திமதி கூறுவதாக இருக்காது என்று ஹோகண கூறியுள்ளார்.

tamilwin.com

மேற்குலகத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான கரிசனைகளுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று "நியூயோர்க் ரைம்ஸ்" நாளேடு எச்சரித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான கரிசனைகளுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று "நியூயோர்க் ரைம்ஸ்" நாளேடு எச்சரித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

ஓமண்னை நானும் வாசிச்சன்...........நல்லாதான் எழுதியிருக்கிராங்கள்...... இப்பிடி கொஞ்சம் எழுகூட எழுதி நாங்கள் பரப்புரை செய்தா தமிழீழம் கெதில கிடைச்சிடும்...........

Breakaway Rebel Faction Wins Stormy Election in Sri Lanka City

Sign In to E-Mail or Save This Print Reprints Share

DiggFacebookMixxYahoo! BuzzPermalink

By THE ASSOCIATED PRESS

Published: March 12, 2008

BATTICALOA, Sri Lanka (AP) — A pro-government militia composed of former Tamil Tiger rebels won a local election in a turbulent eastern city despite allegations that it had used child soldiers, extorted businessmen and carried out killings, state television reported Tuesday.

The militia, the Tamil Makkal Viduthalai Pulikal Party, or T.M.V.P., took 53 percent of the final vote in Batticaloa, giving it 11 of the 19 seats on the municipal council, Rupavahini Television announced, citing the country’s elections commissioner.

The government had billed the vote, the first here in more than a decade, as a first step toward restoring order in a region long dominated by the insurgents. But human rights groups and opposition politicians said a climate of violence and chaos had tainted the election.

Residents said they were desperate for order to be restored.

“We don’t expect the leaders to give us anything other than a chance to live in peace,” said Sinnakutty Nagalingam, 36, a father of three who works as a mason. “If there is peace, we can work and take care of ourselves. With this situation, if we go out to work, there is no certainty that we will return home.”

A high turnout was crucial to justifying the government’s decision to hold the vote, and it was estimated at 50 percent, said Sritharan Sabanayagam of People’s Action for Free and Fair Elections, an independent monitoring group.

Rasiah Thurairatnan, who ran as an independent candidate in Batticaloa and appeared to have won a seat on the council, said people had voted out of fear of the T.M.V.P., and he suggested serious irregularities by its supporters at many polling stations.

“This is a victory for violence and it’ll elicit serious repercussions from the people,” he said. “I see this as a license for extortion and child abduction.”

The vote was the first election here in 13 years, and President Mahinda Rajapaksa said it was crucial in the effort to restore normalcy here.

The T.M.V.P., also known as the Karuna Group, is a breakaway faction of the Tamil Tigers that helped the government drive the Tigers from the region last July after months of fighting had displaced tens of thousands of people. Violence, much of it blamed on armed groups, has plagued the area since then.

The T.M.V.P. has reinvented itself as a political party, although it has refused to disarm, and was endorsed by the government.

The Tamil Tigers maintain a de facto state in the north of Sri Lanka. They have been fighting since 1983 for an independent state in the country’s north and east for the minority ethnic Tamils, who had been marginalized for decades by governments dominated by the Sinhalese majority.

The T.M.V.P.’s mayoral candidate, Edwin Krishnanandaraja, who is expected to become the new mayor, said his group hoped to disarm “gradually.”

He dismissed allegations that the group had forcibly recruited children into its militia, extorted money from businessmen and was behind rampant violence, including killings.

The country’s main opposition party, the United National Party, and the main regional party, the Tamil National Alliance, boycotted the election, saying they would not run against armed groups.

http://www.nytimes.com/2008/03/12/world/as...amp;oref=slogin

இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது.

கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலையொன்றையும் இரு மின் உலைகளையும் நிர்மாணிப்பதற்கு பெய்ஜிங் இப்போது உதவியளித்து வருகிறது என்று உயர் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்தது.

அத்துடன், சீனாவிடமிருந்தும் அதன் நேச அணியான பாகிஸ்தானிடமிருந்தும் இலங்கை அதிகளவு ஆயுதங்களையும் கொள்வனவு செய்து வருகிறது.

பத்திரிகை சுதந்திரம், ஆட்கடத்தல்கள், கைதுகள் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்காத அல்லது சிறிதளவே விமர்சிக்கும் நாடுகளின் பக்கமே இலங்கை அதிகாரிகள் தற்போது தொடர்புகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பாரம்பரியமாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் தற்போது வெகு தொலைதூரத்திற்கு எட்டச் சென்றுவிட்டதாகவும் அந்த நாடுகளின் இடத்தை தற்போது கிழக்கு நாடுகள் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகண கூறியுள்ளார்.

இதற்கு அவர் மூன்று காரணங்களைக் கூறுகிறார். புதிதாக உதவி வழங்குவோர் அயலவர்களாகவும் செல்வந்தர்களாகவும் வேறுபட்ட முறையில் செயற்படுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதே அவர் கூறும் மூன்று காரணங்களுமாகும்.

என்னமாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசியர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று போதிப்பதில்லை' என்று கோஹண கூறியுள்ளார். ஒவ்வொருவருடனும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. சில சமயம் அமைதியான உரையாடலாகவும் இருக்கலாம். ஆனால், புத்திமதி கூறுவதாக இருக்காது என்று ஹோகண கூறியுள்ளார்.

நன்றி : தீப்பொறி

அரைச்ச மாவை அரைப்போமா? துவைச்ச துணியைத் துவைப்போமா?

சீனா போன்ற கிழக்கு நாடுகள் புதிதாக இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்திருப்பதால் நீண்டகாலமாக சிறிலங்காவுக்கு உதவி வழங்கிவரும் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியன ஓரம் கட்டப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி. பாலித கொஹண தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் போன்ற விடயங்களைக் காரணம் காட்டி மேற்குநாடுகள் தமது உதவிகளில் பெருமளவு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலேயே ஆசிய நாடுகளை கொழும்பின் கவனம் இப்போது திரும்பியிருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையிலேயே கொஹண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

'புதிய உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு மிகவும் அண்மையில் உள்ளதுடன், பணக்கார நாடுகள். அவை தம்மைத் தாமே வித்தியாசமான முறையில் நடத்திக்கொள்கின்றன. ஆசிய நாடுகள் ஏனைய நாடுகளுக்குச் சென்று எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென மற்ற நாடுகளுக்குப் படிப்பினைகளைப் புகட்டாதவை. ஒருவருடன் ஒருவர் பழகுவதற்குச் சில வழிகளை நாங்கள் வைத்துள்ளோம்" என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேச செவ்வியில் பாலித கொஹண குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் சிறிலங்காவுக்கு சீனா ஐந்து தடவைகள் உதவிகளை வழங்கியிருப்பதுடன், இதுவரை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிகளை வழங்கியுள்ளது எனத் தெரிவித்திருக்கும் கொஹண, எனினும், சிறிலங்காவுக்கு பாரியளவு உதவிகளை வழங்கும் நாடாக ஜப்பானே விளங்கி வருவதாகக் கூறியுள்ளார். சீனாவின் உதவியுடன் பெருந்தெருக்கள், இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள், ஹம்பாந்தோட்டை புதிய துறைமுகம் போன்றன அமைக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கான இந்தியாவின் உதவிகளில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 500 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா அனல் மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க இருப்பதுடன், இந்திய நிறுவனங்கள் தொழில்நுட்ப பூங்காவொன்றை அமைப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு இவ்வாறான உதவிகள் பெரும் சந்தர்ப்பமாக அமைந்துள்ளன. இந்தியாவின் பிராந்திய நலனைக்கொண்டு சிறிய நாடுகள் சீனாவின் தலையீட்டை நோக்கித் திரும்பியுள்ளன. மனித உரிமைகள் விடயத்திலும் அந்த நாடு அமைதியாக உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் தெற்காசிய ஆய்வாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

1990 களில் பர்மாவின் விடயத்தில் ஜனநாயகம் மற்றும் இராணுவ ரீதியான அழுத்தங்களை இந்தியா கொடுத்தபோது நிர்வாகம் பீஜிங்கின் பங்கம் திரும்பியிருந்தது. தற்பொழுது இந்து சமுத்திரத்தில் அக்கறைகொண்டு சிறிலங்காவின் விடயத்தில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.