Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரகேசரியின் திருகுதாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிவிலியன்கள் 26 பேர் நேற்று படையினரிடம் தஞ்சம்

வீரகேசரி இணையம்3ஃ26ஃ2008 1:50:17 Pஆ - கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த 26 தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இரு பெண்கள் உட்பட 11 பேர் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி புங்குடுதீவு பிரதேசத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர்.

புலிகளுக்காக பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் துப்பாக்கி முனையில் தாம் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இக்கொடுமைகளை சகிக்க முடியாமலேயே இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் நோக்கில் தாம் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவி;த்துள்ளனர்.

இதேவேளை மன்னார் எருக்கிலம்பிட்டி மற்றும் பள்ளிமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினரிடம் 4 பெண்கள் உட்பட 15 தமிழ் சிவிலியன்கள் நேற்று தஞ்சம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மன்னார் பொலிஸாரின் கீழ் இயங்கும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கவனிக்கப்படுவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள

வீரகேசரியின் திருகுதாளம்

படத்தைப்பாருங்கள்

முன்பும் இப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளதை உணர்வீர்கள்???

வீரகேசரி யின் வீரம் எங்கை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தங்கள்இ தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

முடியும்- உதாரணம் வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியின் வரலாறை அறிந்தர்கட்கு இச்செய்தி கவலையளிக்கலாம்

என் கவலையும் அதுவே

ஏனெனில் மிகவும் பயங்கரமான நேரங்களில் கூட வீரகேசரி தனித்து துணிந்து நின்று உண்மையை எழுதிவந்ததை யாரும் மறுக்கமாட்டார்கள்

மறக்கமாட்டார்கள்

ஆனால் சில நாட்களாக வீரகேசரியின் சுருதி மாறியே ஒலிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமமாக இருக்கிறது

வீரகேசரி பதில்தருமா????

என்போன்ற லட்சக்கணக்கான அபிமானிகளின் சார்பில் கேட்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரியின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தியாக இருக்காது. ஏனெனில் வீரகேசரி பத்திரிகை மட்டுமே இந்திய சார்பு நிலை கொண்ட பத்திரிகையாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகின்றது.

தங்களது எஜமானர்கள் எதை சொல்கின்றனரோ அதையே செய்தியாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. அதில் பணி புரியும் ஊடகவயலாளர்களும் விரும்பியோ, விரும்பாமலே அவற்றை உள்வாங்கி கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர்.

:wub: வீரகேசரியின் செய்திகள் பிழையென வாதிடும் அன்பனிடம் சில

கேள்விகள்...

நடு நிலை ஊடகம் என்பது தனது நடுநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்

அது நிற்க...

கடந்த நாட்களில் பல செய்திகளை தேசிய பாதுகாப்பு இணையத்தை மையப்படுத்தி

பல செய்தி உலவியதை தாங்கள் படித்திருப்பீர்களோ தெரியாது அதை இங்கு சுட்டி

காட்டுகிறேன்...

வட போர் முனையில் இறந்த படைகளினதும் ஏனைய முனைகளில்

முன்னேற முயன்ற படைகளின் உயிர் இழப்பு வீதம் அந்த பாதுகாப்பு

இணையம் அறிவித்தது..அதை தூக்கி பிடித்து இங்கே பிரசுரித்தீர்களே..அவை

எதை குறித்தது..?

கடந்த நாட்களில் தமிழீழ விடுதலை போராளிகளினது உடைய 10 உடலங்கள்

விடுதலை புலிகளிடம் கையளிப்பு என்ற செய்தியும்..அவர்களது படங்களும்

அதில் வெளியிடப்பட்டதே...

அவை உண்மையில்லையா..?

முல்லை தீவில் நடாத்தப்பட்ட விமான தாக்குதலை முதலில் தெரிவித்தது அந்த இணையமே

பின்னர் சில கொழும்பு செய்திகள் உறுதி படுத்தி செய்திகளை கலகத்திற்கும் கொடுத்திருந்தது..

அங்கு பிரசுரிக்கப்பட்ட செய்தி தரிசனம்.ஜபீசி..உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியிடப்பட்டது

ஆனால் யாழ் அந்த செய்தியை ஓரங்கட்டியது..அவை உண்மையில்லையா..??

தாங்கள் சொல்லும் இந்த செய்தியின் ஒரு பகுதி தமிழ் நெற்றிலும் தற்போது வந்திருக்கிறது இதை கலகமும் முன்னர் வெளியிட்டது

அது யாழில் ஓரங்கட்டபட்டது..இது உண்மையில்லையா..?

கிளைமோர் தாக்குதல்கள் பல வற்றை அந்த பாதுகாப்பு இணையமே முதலில் புள்ளி விபரத்துடன்

வெளியிட்டது அதில் பலது அவ்வாறே பல ஊடகங்களில் புலிகளின் குரலில் கூட வெளியிடப்பட்டது..

இவையெல்லாம் உண்மையில்லையா..?..தாங்கள் என்ன எதை சொல்ல முற்படுகிறீர்கள் அல்லது..என்ன விளங்குதலில் எதை நோக்குகிறீர்கள் என்பது புரியவில்லை...

இவையெல்லாம் பொய்யென குகதாசன் உரைத்தால்;..தங்களுடன் கருத்திடுவதில் பயனில்லை... :wub::lol: : :huh::wub::wub:

வசம்பு க்கு ஒரு குச்ம்பு யாழில இருக்கு போல?

வன்னி மைந்தனும் நடுநிலையாளர் ஆகிட்டார் ஏன் என்றால் அவரும் எல்லோ இப்ப ஆசிரியர் அதவாது இனையத்தள செய்தி ஆசிரியராம் :huh:

இங்க பல இணையத்தில பலர் ஆசிரியர் ஆகேக்க நம்ம ஆகினா என்னவாம்..? :wub:

நான் ஆசிரியர் எண்டு யாரு சொன்னாங்க...? :huh:

இங்கேயே பல ஆசரியர்கள் மூக்குடை பட்டதை உண்மையான சில துணிந்த

பத்திரிகையாளர்களுடன் உரையாடும்போது புலப்பட்டது...அதில் இருந்தே

புரிந்து கொள்ளலாம்..யார் யாரெல்லாம் எப்படி ஒவ்வொரு ஊடகத்தை கணித்து

வைத்துள்ளார்கள் என்பதை வசியர்..தங்களையும் நாங்க அறிவம்..யாழ் ஆசிரியர்

கலைஞனே அஜிவனை செவ்வி காணும்போது யாழில எல்லோரும் மூக மூடிகள்

என்றார் அதில இருந்து புரிய வேண்டாமோ..? :wub::wub::wub:

Edited by vanni mainthan

வீரகேசரியின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தியாக இருக்காது. ஏனெனில் வீரகேசரி பத்திரிகை மட்டுமே இந்திய சார்பு நிலை கொண்ட பத்திரிகையாக அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகின்றது.

தென்தமிழீழப் பகுதிகளில் சுடரொளி, தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுவினரால் தடை செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மட்டும் அங்கு தடை விதிக்கப்படவில்லை!

யாழ் ஆசிரியர் கலைஞனே

யாழ். ஆசிரியர் கலைஞனா? சொல்லவே இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வன்னி மைந்தன்,

ஊடகத்தின் நடுநிலை தொடர்பாகவோ, அல்லது அதன் சார்பு நிலை பற்றி ஆராட்சிக்கு நான்் தயாாராய் இல்லை. அதே நேரம் ஒரு ஊடகம் குறிப்பாக இலங்கையை தளமாக கொண்டு வெளிவரும் தமிழ் ஊடகத்துக்கு என்்று ஓர் கடமை ஊடகம் என்ககீன்ற எல்லை தாண்டி இருக்கின்றது.

ஊடகங்களின் நடுநிலைமை அவர்களது நலன் சார்ந்து தான் அமையமெனில் அந்தத நடுநிலையை வைத்து உங்களால் ஏன்னத்தை சாதிகக்க முடியுயும்்?

ஈழமுரசின் முன்னாள் ஆசிரியர் என்று நினைக்கிறேன் அவர் சொன்ன ஒரு விடயத்தை தமிழ் ஊடகங்கள் கவனத்தில் கொள்ளுதல் நன்று என்று நினைக்கின்றேன். "உண்மையின் முன் நடுநிலமை என்பது கிடையாது".

இதையே வெரித்தாஸ் தமிழ் பணியின், ஜெகத் கஸ்பர்அடிகளார் சொன்னரர், ஒரு ஊரிலே ஒரு பணக்காரனும் வறியவனும் சண்டையிடும் போது வறியவனுக்கே எனது ஆதரவு இருக்கும் என்றார்

தமிழ் ஊடகங்கள் தமிழரது தார்மீக போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எதிார்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கின்றது. அதே நேரம் நடுநிலமை என்ற பெபயரில் எதிரியின் பரப்புரைகளுக்கு முண்டு கெகாடுப்பதை வீரகேசரி செய்வதையும் ஏற்ப முடியாது இல்லை உங்கள் கலகம் செய்தாலும் ஏற்க்க முடியாது.

:wub: வீரகேசரியின் செய்திகள் பிழையென வாதிடும் அன்பனிடம் சில

கேள்விகள்...

நடு நிலை ஊடகம் என்பது தனது நடுநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்

அது நிற்க...

கடந்த நாட்களில் பல செய்திகளை தேசிய பாதுகாப்பு இணையத்தை மையப்படுத்தி

பல செய்தி உலவியதை தாங்கள் படித்திருப்பீர்களோ தெரியாது அதை இங்கு சுட்டி

காட்டுகிறேன்...

வட போர் முனையில் இறந்த படைகளினதும் ஏனைய முனைகளில்

முன்னேற முயன்ற படைகளின் உயிர் இழப்பு வீதம் அந்த பாதுகாப்பு

இணையம் அறிவித்தது..அதை தூக்கி பிடித்து இங்கே பிரசுரித்தீர்களே..அவை

எதை குறித்தது..?

கடந்த நாட்களில் தமிழீழ விடுதலை போராளிகளினது உடைய 10 உடலங்கள்

விடுதலை புலிகளிடம் கையளிப்பு என்ற செய்தியும்..அவர்களது படங்களும்

அதில் வெளியிடப்பட்டதே...

அவை உண்மையில்லையா..?

முல்லை தீவில் நடாத்தப்பட்ட விமான தாக்குதலை முதலில் தெரிவித்தது அந்த இணையமே

பின்னர் சில கொழும்பு செய்திகள் உறுதி படுத்தி செய்திகளை கலகத்திற்கும் கொடுத்திருந்தது..

அங்கு பிரசுரிக்கப்பட்ட செய்தி தரிசனம்.ஜபீசி..உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியிடப்பட்டது

ஆனால் யாழ் அந்த செய்தியை ஓரங்கட்டியது..அவை உண்மையில்லையா..??

தாங்கள் சொல்லும் இந்த செய்தியின் ஒரு பகுதி தமிழ் நெற்றிலும் தற்போது வந்திருக்கிறது இதை கலகமும் முன்னர் வெளியிட்டது

அது யாழில் ஓரங்கட்டபட்டது..இது உண்மையில்லையா..?

கிளைமோர் தாக்குதல்கள் பல வற்றை அந்த பாதுகாப்பு இணையமே முதலில் புள்ளி விபரத்துடன்

வெளியிட்டது அதில் பலது அவ்வாறே பல ஊடகங்களில் புலிகளின் குரலில் கூட வெளியிடப்பட்டது..

இவையெல்லாம் உண்மையில்லையா..?..தாங்கள் என்ன எதை சொல்ல முற்படுகிறீர்கள் அல்லது..என்ன விளங்குதலில் எதை நோக்குகிறீர்கள் என்பது புரியவில்லை...

இவையெல்லாம் பொய்யென குகதாசன் உரைத்தால்;..தங்களுடன் கருத்திடுவதில் பயனில்லை... :wub::lol: : :huh::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இந்திய சார்ப்பு ஊடகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனடிப்படையில் தான் தினக்குரல் நடத்துபவர்கள் வீரகேசரியில் இருந்து பிரிந்தும் போயினர்.

ஆனால் வீரகேசரி வழமையாகவே பாதுகாப்பமைச்சின் செய்திகளை அப்படியே பிரசுரித்து வருகிறது. அது சந்திரிக்கா அம்மையார் காலத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டது.

அரசு தனக்குச் சாதமாக மக்களைக் குழப்பும் வகையில் சம்பவங்களைத் திரிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. வன்னியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதியாகப் போனவர்கள் இடையில் கடற்படையிடம் சிக்கியதும் கதையை மாற்றியும் சொல்லி இருப்பர்.

உங்க எத்தினை பேர் புலம்பெயர் நாடுகளில அகதி அந்தஸ்துவாங்க.. புலிகளைப் பற்றி குறை சொல்கிறார்கள். நம்மவர்கள் தமிழீழத்தை மதிக்கினமோ இல்லையோ.. தங்களைப் பாதுகாக்ககிறதில உறுதியானவர்கள்..! போராட்டமா சுயநலமா என்றால் நம்மவர்களின் முதற் தேர்வு சுயநலம் தான். பிறகென்ன..???! :huh::wub:

Edited by nedukkalapoovan

யாழ். ஆசிரியர் கலைஞனா? சொல்லவே இல்லை

தயவுசெய்து யாழ் நிருவாகிகள் மேற்கண்ட கருத்தை கவனத்தில் எடுத்து யாழ் ஆசிரியராகிய எனது மாத சம்பளப் பணத்தை விரைவில் எனது சுவிஸ் பாங்க் கணக்கில் வரவு வைக்கவும்.

வீரகேசரி சிறீ லங்காவின் தலைநகரில் இருந்து இயங்கும் ஒரு செய்தி நிறுவனம். இங்கு எப்படி அவர்கள் போராட்டத்திற்கு சார்பாக கருத்து எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? ஏதோ அப்ப அப்ப தமது பத்திரிகையை விற்று வியாபாரத்தை பெருக்குவதற்காக ஏதோ ஒன்று இரண்டு சாதகமாக எழுதினால், பிரசுரித்தால் அவர்கள் எமது பத்திரிகை என்று கொண்டாடலாமா?

தாங்கள் அப்படி கூறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது அந்த செய்தியை பீ.பீ.சி. தமிழ்

சேவையும் கூறியுள்ளது அவற்றை வைத்து பார்தால் வீரகேசியின் சான்று சரியே என்று வைத்து கொள்ளலாம்..

சரி..உங்கள் கருத்து படி பார்த்தால் எங்கட புலம் பெயர் அ ரசியல் ஆய்வாள்கள் ஏன் அந்த

பாரத தேசத்திற்கு துணைபோகும் வீரகேசரியில் தமது அரசியல் பத்திகளை வரைகிறார்கள்..?

நடேசன் வரைந்தார். ஜயா சிவராம் வரைந்தார். இன்னும் பலர் வரைகிறார்கள் அப்படியானால்

அவர்களை புறக்கணிக்கலாமே..?

இங்க யாழில் கூட அங்கிருந்து வரும் செய்திகளை புறக்கணிக்கலாமே..?

யாழ் இணைய சுதந்திர உடக சுதந்திர ஆசிரியர்களின்

தலைவர் மோகனின் பதிலை தனிமடலில் வந்ததை தந்தால் அவற்றிலிருந்து புரியும்..

மிகுதி விடயம்..உண்மையை பேசுங்கள் ..உண்மையின் முன் நடு நிலை என்பது...இதுவே தானோ..? :huh::wub:

அவர்களுக்கு அச்செய்தியை போடுமாறு நெருக்குதல்கள் இருக்கலாம். வீரகேசரி கொழும்பில் இருந்து வரும் பத்திரிகை, வன்னியில் இருந்து வரும் பத்திரிகை அல்ல.

வீரகேசரி இந்திய சார்ப்பு ஊடகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனடிப்படையில் தான் தினக்குரல் நடத்துபவர்கள் வீரகேசரியில் இருந்து பிரிந்தும் போயினர்.

ஆனால் வீரகேசரி வழமையாகவே பாதுகாப்பமைச்சின் செய்திகளை அப்படியே பிரசுரித்து வருகிறது. அது சந்திரிக்கா அம்மையார் காலத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டது.

அரசு தனக்குச் சாதமாக மக்களைக் குழப்பும் வகையில் சம்பவங்களைத் திரிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. வன்னியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதியாகப் போனவர்கள் இடையில் கடற்படையிடம் சிக்கியதும் கதையை மாற்றியும் சொல்லி இருப்பர்.

உங்க எத்தினை பேர் புலம்பெயர் நாடுகளில அகதி அந்தஸ்துவாங்க.. புலிகளைப் பற்றி குறை சொல்கிறார்கள். நம்மவர்கள் தமிழீழத்தை மதிக்கினமோ இல்லையோ.. தங்களைப் பாதுகாக்ககிறதில உறுதியானவர்கள்..! போராட்டமா சுயநலமா என்றால் நம்மவர்களின் முதற் தேர்வு சுயநலம் தான். பிறகென்ன..???! :huh::wub:

தாத்தா நான் நினைப்பதை எப்படி எழுத்துருவில் கொண்டுவாறீங்கள் :wub:

அவர்களுக்கு அச்செய்தியை போடுமாறு நெருக்குதல்கள் இருக்கலாம். வீரகேசரி கொழும்பில் இருந்து வரும் பத்திரிகை, வன்னியில் இருந்து வரும் பத்திரிகை அல்ல.

லீ நின்று நிதானிச்சு யோசித்து எழுதியுள்ளீர்கள் இதுதான் நியம்

தயவுசெய்து யாழ் நிருவாகிகள் மேற்கண்ட கருத்தை கவனத்தில் எடுத்து யாழ் ஆசிரியராகிய எனது மாத சம்பளப் பணத்தை விரைவில் எனது சுவிஸ் பாங்க் கணக்கில் வரவு வைக்கவும்.

என்ன பெயர் முரளியாக இருக்கும் பொழுது கலைஞனாகப் பேசுறீங்கள் :huh:

அவர்களுக்கு அச்செய்தியை போடுமாறு நெருக்குதல்கள் இருக்கலாம். வீரகேசரி கொழும்பில் இருந்து வரும் பத்திரிகை, வன்னியில் இருந்து வரும் பத்திரிகை அல்ல.

லீ சுடரொளி தினக்குரல் எல்லாம் கொழும்பிலை இருந்துதான் வருகிறது. அதைவிட உதயன் எண்டொரு பத்திரிகை யாழ்ப்பாணத்திலை இருக்கிறதும் தெரியும்தானே?

இஞ்ச கொழும்பில இருந்து கொண்டு மிகப் பாரிய அளவில் ஓட்டுக் குழுக்களை வசைபாடிடாத வீரகேசரி ஓட்டுக்குழுக்களின் பக்கம் திரும்யதே இல்லை ஆனால் கொழும்பில் - சுடரொளி என்றும் யாழில் - உதயன் என்றும் தாம் தான் தமிழீழத் தேசத்தின் தேசிய உத்திய புர்வ பத்திரிகை போல புலம்பும் நிர்வாகத்தைப் போல ஓட்டுக்குழுக்களுடன் உறவாடுவர்கள் எவரும் இல்லை .... அது பல பேருக்கு தெரியாது.

கொழும்பில் - சுடரொளி என்றும் யாழில் - உதயன் என்றும் தாம் தான் தமிழீழத் தேசத்தின் தேசிய உத்திய புர்வ பத்திரிகை போல புலம்பும் நிர்வாகத்தைப் போல ஓட்டுக்குழுக்களுடன் உறவாடுவர்கள் எவரும் இல்லை .... அது பல பேருக்கு தெரியாது.

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோ மிஸ்டர் புதியவன். நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:mellow: வீரகேசரியின் செய்திகள் பிழையென வாதிடும் அன்பனிடம் சில

கேள்விகள்...

நடு நிலை ஊடகம் என்பது தனது நடுநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்

அது நிற்க...

கடந்த நாட்களில் பல செய்திகளை தேசிய பாதுகாப்பு இணையத்தை மையப்படுத்தி

பல செய்தி உலவியதை தாங்கள் படித்திருப்பீர்களோ தெரியாது அதை இங்கு சுட்டி

காட்டுகிறேன்...

வட போர் முனையில் இறந்த படைகளினதும் ஏனைய முனைகளில்

முன்னேற முயன்ற படைகளின் உயிர் இழப்பு வீதம் அந்த பாதுகாப்பு

இணையம் அறிவித்தது..அதை தூக்கி பிடித்து இங்கே பிரசுரித்தீர்களே..அவை

எதை குறித்தது..?

கடந்த நாட்களில் தமிழீழ விடுதலை போராளிகளினது உடைய 10 உடலங்கள்

விடுதலை புலிகளிடம் கையளிப்பு என்ற செய்தியும்..அவர்களது படங்களும்

அதில் வெளியிடப்பட்டதே...

அவை உண்மையில்லையா..?

முல்லை தீவில் நடாத்தப்பட்ட விமான தாக்குதலை முதலில் தெரிவித்தது அந்த இணையமே

பின்னர் சில கொழும்பு செய்திகள் உறுதி படுத்தி செய்திகளை கலகத்திற்கும் கொடுத்திருந்தது..

அங்கு பிரசுரிக்கப்பட்ட செய்தி தரிசனம்.ஜபீசி..உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளியிடப்பட்டது

ஆனால் யாழ் அந்த செய்தியை ஓரங்கட்டியது..அவை உண்மையில்லையா..??

தாங்கள் சொல்லும் இந்த செய்தியின் ஒரு பகுதி தமிழ் நெற்றிலும் தற்போது வந்திருக்கிறது இதை கலகமும் முன்னர் வெளியிட்டது

அது யாழில் ஓரங்கட்டபட்டது..இது உண்மையில்லையா..?

கிளைமோர் தாக்குதல்கள் பல வற்றை அந்த பாதுகாப்பு இணையமே முதலில் புள்ளி விபரத்துடன்

வெளியிட்டது அதில் பலது அவ்வாறே பல ஊடகங்களில் புலிகளின் குரலில் கூட வெளியிடப்பட்டது..

இவையெல்லாம் உண்மையில்லையா..?..தாங்கள் என்ன எதை சொல்ல முற்படுகிறீர்கள் அல்லது..என்ன விளங்குதலில் எதை நோக்குகிறீர்கள் என்பது புரியவில்லை...

இவையெல்லாம் பொய்யென குகதாசன் உரைத்தால்;..தங்களுடன் கருத்திடுவதில் பயனில்லை... :):) : :mellow::mellow::mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞருழுவுநு (லீ @ ஆயச 26 2008இ 11:56 Pஆ)

அவர்களுக்கு அச்செய்தியை போடுமாறு நெருக்குதல்கள் இருக்கலாம். வீரகேசரி கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைஇ வன்னியில் இருந்து வரும் பத்திரிகை அல்ல

வணக்கம் வன்னி மைந்தன்இ

ஊடகத்தின் நடுநிலை தொடர்பாகவோஇ அல்லது அதன் சார்பு நிலை பற்றி ஆராட்சிக்கு நான்் தயாாராய் இல்லை. அதே நேரம் ஒரு ஊடகம் குறிப்பாக இலங்கையை தளமாக கொண்டு வெளிவரும் தமிழ் ஊடகத்துக்கு என்்று ஓர் கடமை ஊடகம் என்ககீன்ற எல்லை தாண்டி இருக்கின்றது.

ஊடகங்களின் நடுநிலைமை அவர்களது நலன் சார்ந்து தான் அமையமெனில் அந்தத நடுநிலையை வைத்து உங்களால் ஏன்னத்தை சாதிகக்க முடியுயும்்?

ஈழமுரசின் முன்னாள் ஆசிரியர் என்று நினைக்கிறேன் அவர் சொன்ன ஒரு விடயத்தை தமிழ் ஊடகங்கள் கவனத்தில் கொள்ளுதல் நன்று என்று நினைக்கின்றேன். "உண்மையின் முன் நடுநிலமை என்பது கிடையாது".

இதையே வெரித்தாஸ் தமிழ் பணியின்இ ஜெகத் கஸ்பர்அடிகளார் சொன்னரர்இ ஒரு ஊரிலே ஒரு பணக்காரனும் வறியவனும் சண்டையிடும் போது வறியவனுக்கே எனது ஆதரவு இருக்கும் என்றார்

தமிழ் ஊடகங்கள் தமிழரது தார்மீக போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எதிார்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கின்றது. அதே நேரம் நடுநிலமை என்ற பெபயரில் எதிரியின் பரப்புரைகளுக்கு முண்டு கெகாடுப்பதை வீரகேசரி செய்வதையும் ஏற்ப முடியாது இல்லை உங்கள் கலகம் செய்தாலும் ஏற்க்க முடியாது.

நன்றி-பறவைகள்

1983 வரை நான் ஆமர்வீதியில் வசித்தவன்

எனவே வீரகேசரி என்பது எனது கண்முன்னால் வழர்ந்தது

அது தாண்டிய கருடுமுரடான பாதைகள் நானறிவேன்

எனது கேள்வி சில சந்தேகங்களை அடிப்படையாகக்கொண்டது

அது ஆதரிக்கமுடியாதவை

நீங்கள் கூறும் நடுநிலை யென்ற சொல் போராடும் இனத்தின் துரோத்திற்கே ஆனது

வன்னி மைந்தன் அவர்களே

உங்களிடம் சில கேள்விகள்

பிள்ளையான்குழு ஒரு போராளிக்குழுவா???

அப்படியாயின் எதற்காகப்போராடுடூகிறார்கள்???

யாரோடு போராடுகின்றார்கள்???

முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்து இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் என காட்டியபோட்டோவும்

புங்குடுதீவில் சரணடைந்வர் என காட்டியபோட்டோவும்

ஒன்றான வாசகர்களை முட்டாளாக்கும் வழியை வீரகேசரி செய்வதை அதை ஆதரிக்கும் நீங்கள் ஆதரித்தால் பத்திரிகைத்தர்மம் பற்றி கதைக்க நீங்கள் தகுதியுடையவரா???

வணக்கம் ஜயா..

உண்மையின் முன் நடு நிலை என்பதன் பொருளளை வடிவாக அலசி பாருங்கள் அதன் உரு மறை பொருள்

தெளிதல் காட்டும் அது நிற்க...நான் கேட்க்கப் பட்ட கேள்விகளிற்கு தங்களிடமிருந்து பதில் இல்லை..

இது ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்ற நிலை...

சரி தங்கள் கருத்தின் பால் வதிட முனைந்தால் சரி அப்படியானால் ஏன் அந்த தேச விரோத பத்திரிகையில் புலம் பெயர் ஈழ ஆதரவாளர்கள் அரசில் பத்திகளை வரைகிறார்கள்..? வரைந்தார்கள்..வரைந்து கொண்டு இருக்கிறார்கள்..ஃ அவை யாழில் கூட பதிவாகின்றன..? ஆக...முன்னுக்கு பின் முரண் நிலையில் தங்கள் வாதம்..

இவை எற்புடையதல்ல...தொலை காட்சிகளில் மட்டும் என்னவாம் தின காட்சியா காட்டுகிறார்கள்..? :mellow::mellow:

நான்கேட்ட கேள்விக்கும் நீங்கள் பதிலளிக்கவில்லை

சரி தங்கள் கருத்தின் பால் வதிட முனைந்தால் சரி அப்படியானால் ஏன் அந்த தேச விரோத பத்திரிகையில் புலம் பெயர் ஈழ ஆதரவாளர்கள் அரசில் பத்திகளை வரைகிறார்கள்..? வரைந்தார்கள்..வரைந்து கொண்டு இருக்கிறார்கள்..ஃ அவை யாழில் கூட பதிவாகின்றன..? ஆக...முன்னுக்கு பின் முரண் நிலையில் தங்கள் வாதம்..

வீரகேசரியின் சுருதிமாறுகிறதா??? என்பதே இப்பொழுது கேள்வி

இது வீரகேசரியின்வழர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்களாலேயே எழுப்பப்படுகிறது

இக்கேள்விக்கான விடை தெளிவாகும்போது நீங்கள் கேட்கும் மற்றக்கேள்விக்கான விடைகிடைக்கப்பெறும்???

ஒன்றை மட்டும் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் மைந்தரே

வீரகேசரி எமது நண்பன்

வணக்கம ஜயா புரியவில்லை எனக்கு தாங்கள் ஏன் முன்னுக்கு பின் முரணாக கதைக்கின்றீர்கள். என்று.?

அந்த பத்திரிகையில் அன்று வெளிவந்த செய்தி பல ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டன..யாழில் கூட..

ஆனால் அதேவேளை நடு நிலை தமிழ்தேசிய ஆதரவாளர்களை பங்காளியாக தாங்கிய

பத்திரிகையில் அவை வெளிவந்தன கலகமம் அதை வெளியீட செய்தது அதில் ஒரு பகுதியை பீ.பீ.சி. தமிழ்சேவையும் அதனை விபரமாக

விவரித்திருந்தது..அதை விட்டு இப்போ ஏதோ உரைக்கின்றீர்கள்..

அத மட்டுமல்ல தமிழ் தேசிய ஆதரவு பத்தி அரசியல் எழுத்தாளர்கள்

அங்கு அதன் வளர்வுக்காக அரசயில் பத்தி எழுதுகிறீர்கள் என்கிறீர்கள்..

ஏன் இந்த முன்னுக்கு பின் முரண் நிலை...?

நடுப்பகுதியில் வீரகேசரி அதன் போக்கு வேறாக இருந்தது பிற்காலத்தில்அதன் போக்கு மாற்றம்

கண்டது..அவை நிற்க..தாங்கள் ஏன் அந்த பத்திரிகையின் போக்கை அதன் சுருதியை

மாறுவதாக கூறுகிறீர்கள்..சரி உங்கள் நண்பன் அவர்கள் என்கிறீர்கள் சரி அப்படியானல் ஏன் அந்த பத்திரிகை மீது அவதூறு தூற்ற முனைகிறீர்கள்...?இதன் உள் நோக்கம் என்ன..?

ஒன்று மட்டும் புரிகிறது தாங்கள் ஏதோ திட்டத்துடன் தான் வந்துள்ளதாக அறிய முடிகிறது

நடக்கட்டும் ஏமாளிகள் யார் என்பதை தாங்களே புரிந்து கொள்வீர்கள்..

நடு நிலையை விற்று விட்டு எவ்வாறு சுதந்திர ஊடக சுதந்திரம் காக்க முடியும்..??

அப்படியானல் தேசிய பாதுகாப்பு இணையம் போல் வைத்து செயற்பட முற்ப்படலாமே..

அதில் வந்த பல செய்திகளை ஏன் ஏனைய ஊடகங்கள் தூக்கி பிடித்த பிரசுரித்தன என கேட்டேன்

அதற்கு பதில் இல்லை இதன் ஊடாக என்ன ஜயா தெரிகிறது...?

நடு நிலை விற்றவன் எவ்வாறு சுதந்திர ஊடக னாய் மாற முடியும்..??

அப்பாவி சிங்கள மக்கள் பாவம் அவர்களை அரசு பிழையாக வழிகாட்டுகிறது என்கிறீர்கள்

அப்படியானால் இதில் உள்ள முரண் நிலை எதை சுட்டி காட்டுகிறது..

பாலண்ண சொன்ன ஒரு வரி ஞாபகம் வருகிறது..தற்கொலை தாக்குதல் என்போம்..பின் அது அது அல்ல அதை

உயிர்கொடை தாக்குதல் என்போம்..பிறகு அதை அது அல்ல அது கரும்புலி தாக்குதல் என்போம்

இதன் உள் கட்டுமானம் எதை குறிக்கிறது...??

அது போலவே நடு நிலை இல்லை ஆனால் ஊடக சுதந்திரம் காப்போம்..?

பத்திரிகை தர்மம் அது..எது..அது..?

இதை தாங்கள் இப்படி சொல்கிறீர்கள்..

தவறுகளை

தவறென்றால்

தவறு- அந்த

தவறுகளை

தவறென்றால்

தவறு...??

ஆக மொத்தம் .... :rolleyes::D:unsure::rolleyes:

Edited by vanni mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.