Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் தொடர்பான ஒரு பேப்பரின் செய்தி

Featured Replies

pageviewyarlvstamilnathxj4.jpg
  • Replies 112
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய ஆதரவுச் செயற்பாடு என்ற முக்கிய தளத்தில் கிட்டத்தட்ட சம காலங்களில் ஆரம்பித்து பயணிக்கும் இரண்டு இணையத்தளங்களின் ஒப்பீடு. தமிழ்நாதமும் யாழும். இதில் யாழுக்கு மட்டும் கருத்துக்களம் ஊடான உறவாடல் அதிகம். :D

yarl2ih8.jpg

Sites in Tamil

Top > World > Tamil

Sort by: Most Popular

(1)தினமலர்

தமிழ் நாளேடு (ஸ்ரீ802 உருக்கட்டு தேவை).

www.dinamalar.com

Site info for dinamalar.com

(2)தினகரன்

தமிழ் நாளேடு (அமுதம் உருக்கட்டு தேவை).

www.dinakaran.com

Site info for dinakaran.com

(3)தினத்தந்தி

தமிழ் நாளேடு . தற்போதைய செய்திகள், ஜூதிடம் , மற்றும் கார்ட்டூன் .

www.dailythanthi.com

Site info for dailythanthi.com

(4)குமுதம்

கிழமை இதழ். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள்.

www.kumudam.com

Site info for kumudam.com

(5)தாட்ஸ் தமிழ் (Thats Tamil)

தமிழ் நாட்டிலிருந்து அரசியல், திரைப் படம் மற்றும் சமயம் குறித்த செய்திகள்.

thatstamil.oneindia.in

Site info for oneindia.in

(6)தமிழ் ஈழச் செய்திகள்

தமிழ் ஈழச் செய்திகள்.

www.puthinam.com

Site info for puthinam.com

(7)மாலைமலர்

மாலைச் செய்தித்தாள். அரசியல், திரைப்படச் செய்திகள், மற்றும் மகளிர் பக்கம், பாவரங்கம், சிறுகதைகள், நகைச்சுவை பக்கங்கள்.

www.maalaimalar.com

Site info for maalaimalar.com

(8)தினமணி

தமிழ் நாளேடு முக்கிய மற்றும் தற்போதைய செய்திகள்.

www.dinamani.com

Site info for dinamani.com

(9)பதிவு.காம்

இலங்கை மற்றும் தமிழீழம் தொடர்பான செய்திகள்.

www.pathivu.com

Site info for pathivu.com

(10)ஆனந்த விகடன்

தமிழ் பத்திரிக்கையிலிருந்து கதைகள் மற்றும் கட்டுரைகள்.

www.vikatan.com

Site info for vikatan.com

(11)தமிழ் சினிமா.com

சினிமா செய்திகள், விமர்சனம், கிசுகிசு, பேட்டிகள்.

www.tamilcinema.com

Site info for tamilcinema.com

(12)Virakesari Online

இலங்கையில் பதிக்கப்படும் தேசிய நாளேடு. முக்கிய மற்றும் தற்போதைய செய்திகள். Sri Lanka s Only Tamil Online News & Entertainment Channel

www.virakesari.lk

Site info for virakesari.lk

(13)யாழ் இைணயம்

ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்.

www.yarl.com

Site info for yarl.com

(14)வெப் உலகம்

தமிழ் போர்டல் பல தரப்பட்ட செய்திகள், மற்றும் குழந்தைகள், உடல் நலம், நகைச்சுவை தொடர்பான பக்கங்கள்.

www.webulagam.com

Site info for webulagam.com

(15)பி.பி.சி. தமிழ்த் தளம்

உலகச் செய்திகள், செய்தித் தொகுப்புகள், புகைப்படங்கள்.

www.bbc.co.uk/tamil

Site info for bbc.co.uk

(16)அறுசுவை

முற்றிலும் உணவு சம்பந்தமான தமிழ் இணையத்தளம்.

www.arusuvai.com

Site info for arusuvai.com

(17)ஜூனியர் விகடன்

வார இதழ். தொடர்கள், அரசியல், மற்றும் மசாலா மிக்ஸ்.

www.vikatan.com/jv/index.html

Site info for vikatan.com

(18)TAMIL KOODAL

Koodal.com is an Entertainmant portal in Tamil for Tamil Speaking community around the world. We provide Tamil Daily News, Tamil Poems, Tamil Greetings, Tamil Jokes, Tamil Movie Reviews, Tamil Actor and Actress picture gallery, Tamil literature, South Ind

www.koodal.com

Site info for koodal.com

(19)Sify தமிழ்

செய்திகள், சினிமா, வாரபலன், தமிழ் நூல்கள்.

tamil.sify.com

Site info for sify.com

(20)Tamil.Net

இணைப்புகள் - தமிழ் தேடல் எந்திரம், பகுதிபிரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இணைப்புகள.

www.tamil.net

Site info for tamil.net

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்குப் பின்னால் பிறந்த புதினம் பதிவு என்பன யாழை விஞ்சிப் போய் விட்டன. ஆனால் அவற்றுக்கு முன்னால் பிறந்த யாழ்.. இவ்வளவு அங்கத்துவங்களை வைச்சிருக்கிற யாழ்.. ஏன் இன்னும் பின்னாடி இருக்குது..???!

தமிழ் அல்லாத ஆங்கிலத் தளமான தமிழ் நெட் கூட தமிழில் இடம்பிடிச்சிருக்குது..! :D

http://www.tamil.net/ க்கும் http://www.tamilnet.com/ க்கும் வித்தியாசாம் தெரியவில்லை, பாவம்.
  • கருத்துக்கள உறவுகள்

உந்த தமிழ் நெட்டைத்தான் நானும் சொன்னேன். அது தூய தமிழ் தளமல்ல. ஆங்கிலச் செய்திகள் அதிகம் நிறைந்த தளம். தட்ஸ் தமிழ்.. புதினம்.. பதிவு.. தினகரன் போன்றதல்ல..!

சில பேருக்கு விளக்கக் குறைவு..! :D

ஐயா நான் பொய் சொல்வதாகச் சந்தேகிக்கிறீர்களோ.

International Organisation for Migration (IOM) நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு பற்றிய முழு விபரங்களும் அடங்கிய தகவல்களுக்கான இணைப்புத் ஏற்கனவே தந்து விட்டேன். போய்ப் பாருங்கள்.

நீங்கள் தெரிவித்த கருத்துக்கான ஆதரங்கள் இருந்தால் அதையும் இணையுங்களேன்.

இணையத்தில் நேற்று வந்த யுடியுப் இணையத்தில் நெடு நாளாக இருக்கும் பிபிசியை விடப் பிரபலமானது.

இணையத்தைப் பொறுத்தவரை இன்ன ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது ஒரு பொருட்டே அல்ல.

யாழ்க் களத்தைப் பொறுத்தவரை தெளிவான வளர்ச்சியைக் காணலாம்.குறிப்பாகா 2007 ஆக் ஆண்டில் இருந்து.

இந்தக் காலகட்டத்திலையே தளம் மோகனாலும்,வலைஞ்ஞனாலும் மறு சீரமைக்கப்பட்டு பல புதிய விடயங்கள் கொண்டுவரப்பட்டன.செய்திக்குழ

தகவல்களுக்கு நன்றி நாரதர் அண்ணா

நான் ஏற்கனவே கூறியிருப்பது போல காலை எழுந்ததும் பலர் இன்றும் முதலில் சென்று பார்க்கும் இணையத்தளம் யாழ் இணையம் தான். (இதுகும் ஒரு இணையத்தளமா. இதற்குள் மனிசன் வருவானா என்று மூக்கால் அழும் ஒரு சிலர் கூட) :D

உந்த தமிழ் நெட்டைத்தான் நானும் சொன்னேன். அது தூய தமிழ் தளமல்ல. ஆங்கிலச் செய்திகள் அதிகம் நிறைந்த தளம். தட்ஸ் தமிழ்.. புதினம்.. பதிவு.. தினகரன் போன்றதல்ல..!

சில பேருக்கு விளக்கக் குறைவு..! :D

தமிழ் அல்லாத ஆங்கிலத் தளமான தமிழ் நெட் :D

குறித்த தனியார் நிறுவனம் பற்றிய தகவல்களையும் கருத்துக்கணிப்பு முடிவையும் இங்கு வெளியிட முடியுமா..??!

நான் நினைக்கிறேன்.. ஈழமுரசு ஒரு பேப்பரை விட அதிக எண்ணிக்கையில் வாசிக்கப்படுகிறது என்று. ஏனெனில் ஒரு பேப்பர் கிடைக்காத இடங்களிலும் ஈழமுரசு கிடைக்கிறது. எப்பத்திரிகை சுற்றில் அதிகம் இருக்கிறதோ அதற்கு வாசகர் வட்டமும் அதிகம் இருக்கும்..! :D

ஆகா உங்களுடைய கண்டுபிடிப்பு அருமை அருமை

நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி தமிழ் அல்லது தமிழ் சார்ந்த பத்திரிகை வாசிப்பவர்களின் எண்ணிக்கை

ஈழமுரசு - 48

தமிழ் கார்டியன் - 15

ஒரு பேப்பர் - 186

புதினம் - 3

மேலதிக விபரங்களை நான் தந்திருக்கிற இணைப்பில் பார்க்கலாம்

ஐயா நெடுக்காலை போவான்

(ஒரு வேளை ஒருபேப்பர் காரர் காசு கீசு குடுத்துச் செய்விச்சிருப்பினமோ) :D:):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா உங்களுடைய கண்டுபிடிப்பு அருமை அருமை

நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி தமிழ் அல்லது தமிழ் சார்ந்த பத்திரிகை வாசிப்பவர்களின் எண்ணிக்கை

ஈழமுரசு - 48

தமிழ் கார்டியன் - 15

ஒரு பேப்பர் - 186

புதினம் - 3

மேலதிக விபரங்களை நான் தந்திருக்கிற இணைப்பில் பார்க்கலாம்

ஐயா நெடுக்காலை போவான்

(ஒரு வேளை ஒருபேப்பர் காரர் காசு கீசு குடுத்துச் செய்விச்சிருப்பினமோ) :D:D:):lol:

இது கருத்துக் கணிப்புத் தொகையா இல்ல பொது விலகலா..???! முடியல்ல.

ஒரு பேப்பரில வாசிக்கக் கூடியதா என்ன இருக்குது.. என் கருத்துக் கணிப்பு சரியானதே. ஈழமுரசு அதிகம் வாசிக்கப்படுகிறது..! அதிக பயனுள்ள விடயங்களும் உள்ளது. :lol:

Survey methodology ஐப் பாவித்து பெரும் பொருட்செலவில் அவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பை விட தாங்கள் இருந்த இடத்தில் கணித்த விபரங்கள் மிகச் சரியாக இருக்கும். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

pageviewyarlvstamilnathxj4.jpg

யாழ் களத்தினை அதிகம் பார்வையிட்டுள்ள உச்சம் 2004 தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் 2006, 2007, 2008 படு வீழ்ச்சி கண்டுள்ளது. அதுவும் ஈழத்துப் போர் செய்திகள் வெளிவரும் காலப்பகுதியில் அது படு வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2004 இல் இங்கு வலைஞன் என்பவரும் அவர் வரைந்த காட்டூன்களும் இன்றி எப்படி இப்படி ஒரு சீரான உயர்ச்சியை யாழ் சந்தித்தது..???! ஏன் அந்தக் காலம் பின்னர் இல்லாமல் போனது. காரணம்.. 2005 இல் இணைந்து கொண்டுள்ளவர்களின் படிப்படியான காழ்ப்புணர்ச்சித் தன்மை வளர்ச்சி அடைந்ததன் விளைவு என்பது வெளிப்படை உண்மையாகிறது..! 2007 2008ல் ஒப்பீட்டளவில் பார்க்கப்படக் காரணம்.. தாயகப் போர்ச் சூழல் சார்ந்த செய்திகளை மக்களை அறியவதற்காக இருக்கும்..! :D

Edited by nedukkalapoovan

ஒரு பேப்பரில வாசிக்கக் கூடியதா என்ன இருக்குது.. என் கருத்துக் கணிப்பு சரியானதே. ஈழமுரசு அதிகம் வாசிக்கப்படுகிறது..! அதிக பயனுள்ள விடயங்களும் உள்ளது. :D

ஒண்டுமே இல்லை. அது தெரியாமல் ஐரோப்பாவிலும் கனடாவிலும் சுமார் 20000 பிரதிகளை பாமர மக்கள் கொண்டு போய் வாசிக்கினம்.

அதுமட்டுமில்லாமல் புலிகளின் குரல் காரரும் நாட்டு நடப்பகளை சுவைபட வித்தியாசமாத் தருகினம் ஒரு பேப்பர் காரர் எண்டு சொல்லி அதிலை வந்த செய்திகளையும் ஐஞ்சு பத்து நிமிசம் வாசிச்சு நேரத்தை வீணாக்குகினம். :D:):lol:

Edited by oviyan

மேலும் புதினம்,பதிவு என்பவற்றைப் போல் யாழ்க் களம் முழு நேரமாக சம்பளத்திற்கு வேலை செய்பவர்களால் களத்தில் இருக்கும் பிரதியோக நிருபர்களால் நாடாத்தப் படுவதில்லை.முற்றிலும் இலவசமாகா சுய முனைப்பால் இயங்கும் தளம்.இவ்வாறான ஒரு தளம் வர்த்தக நோக்கில் இயங்கும் வணிகப் பத்திரிகைகளின் தளங்களுடன் போட்டி போட்டு 13 ஆம் இடத்திற்க்கு வந்து இருப்பது என்பது பாராட்டத்தக்க சாதனை. :D

இன்று புதினத்துடன் இணைந்ததானசேவையாகவே யாழ் இணையம் இயங்குகின்றது. புதினமும் யாழும் சகோதரர்களாகிவிட்டார்கள். யாழ் சுயமுனைப்பில் இயங்கும் தளம் என்பது முற்றிலும் தவறானது. மற்றைய இணையத்தளங்களில் காணப்படும் செய்திகளை ஒரே இடத்தில் சேர்க்கும் தளமாகக் கூறலாம். அதைவிடுத்து சுயமுயற்சியில் இயங்குவது என்பது முற்றிலும் தவறு. கடந்த ஒரு வருடத்தில் யாழ் இணையத்தளத்தில் சொந்தமாக இடப்பட்ட ஆக்கங்கள் எத்தனை. யாழின் வளர்ச்சியானது முற்று முழுதும் மற்றைய செய்தித் தளங்களின் தயவினிலேயே தங்கியுள்ளது!!!!!.....

இது பொய்யானால் களநிர்வாகி வந்து பதிலளிக்கட்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமே இல்லை. அது தெரியாமல் ஐரோப்பாவிலும் கனடாவிலும் சுமார் 20000 பிரதிகளை பாமர மக்கள் கொண்டு போய் வாசிக்கினம்.

அதுமட்டுமில்லாமல் புலிகளின் குரல் காரரும் நாட்டு நடப்பகளை சுவைபட வித்தியாசமாத் தருகினம் ஒரு பேப்பர் காரர் எண்டு சொல்லி அதிலை வந்த செய்திகளையும் ஐஞ்சு பத்து நிமிசம் வாசிச்சு நேரத்தை வீணாக்குகினம்.

எங்க வாசிக்கினம். அன்ன தானம் மூடிக் கொண்டு போக.. கடதாசிக்கு கொண்டு போகினம்..! அவையும் வாசிப்புப் பிரதிகளாகத்தான் கணக்கில வருகுது. ஏன் லண்டனில் கூட பல நூலகங்களில் உந்தப் பேப்பரை போட அக்கறை காட்டேல்ல நூலக நிர்வாகங்கள்..! :D:D

புலிகளின் குரலின் விமர்சனங்கள் குறித்தும் ஏதாவது விதண்டாவாதங்கள் இருக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலின் விமர்சனங்கள் குறித்தும் ஏதாவது விதண்டாவாதங்கள் இருக்குதோ?

புலிகளின் குரல் புலம்பெயர் சூழலில் தமிழ் மக்களின் செய்திகளை புதினம்.. சங்கதி.. பதிவு போன்றவற்றை மையமாக வைத்துதான் சொல்கிறது. ஒரு பேப்பரில் வரும் செய்திகளில் பல இவற்றில் வந்தவற்றின்.. தொகுப்புகளைச் சிலர் தங்கட வசனத்தில கோத்திட்டு.. தாங்க எழுதிறாப் போல போட்டுக்கிறது. புலிகளின் குரலுக்கு இணையவழி செய்தி கிடைக்கின்ற வழிமுறைகளில் ஒரு 3ம் நிலையில் உள்ள ஒரு பிரசுரமே ஒரு பேப்பர். :D:D

Edited by nedukkalapoovan

ஆக புலிகளின் குரலின் செய்திப்பிரிவினருக்கு இதொன்றும் தெரியாமல் ஆஹா ஓஹோ எண்டு புழுகிப் போட்டு இணையத்தளங்களின் செய்திகளை வாசிப்பதற்குச் செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவழித்து ஒரு பேப்பரில் எழுதப்பட்ட ஆக்கங்களை வாசிக்கிறார்கள் அப்படியிருக்குமோ?

உங்களைப் போன்ற புத்திஜீவிகள் அவர்களுக்கு விடயங்களை எடுத்துச் சொல்லலாமே? :D

Edited by oviyan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக புலிகளின் குரலின் செய்திப்பிரிவினருக்கு இதொன்றும் தெரியாமல் ஆஹா ஓஹோ எண்டு புழுகிப் போட்டு இணையத்தளங்களின் செய்திகளை வாசிப்பதற்குச் செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவழித்து ஒரு பேப்பரில் எழுதப்பட்ட ஆக்கங்களை வாசிக்கிறார்கள் அப்படியிருக்குமோ?

உங்களைப் போன்ற புத்திஜீவிகள் அவர்களுக்கு விடயங்களை எடுத்துச் சொல்லலாமே? :D

ஒரு பேப்பரில் எழுதப்பட்ட எல்லா ஆக்கங்களும் வருவதில்லை. இணையத்தில் குறித்த செய்தி எதில் முதலில் வருகிறதோ அதற்கேற்ப அச்செய்தி படிக்கப்படுகிறதே தவிர.. ஒரு பேப்பரை போய் நோண்டி நோண்டிப் படிக்கிறதில்ல. அப்படிப் படிக்க அதில என்ன இருக்கென்று ஒரு லிஸ்ட் பண்ணுங்கோவன் பார்ப்பம்..!

வேண்டும் என்றால் விளம்பரம் படிக்கலாம். சில ஆங்கில ஆக்கங்கள் படிக்கலாம். :D

ஒரு பத்திரிகையை நான்கு தினங்கள் படிக்கிறார்களே? சிலவேளை விளம்பரங்களைப் படிக்கிறார்களோ???????

  • கருத்துக்கள உறவுகள்

இதில எழுதின கருத்தையும் கடாசிறாங்கப்பா. ஏன் உண்மைச் சொன்னா கடாசிறீங்க. புதினம் தினமும் புலிகளின் குரலில் செய்தி வாசிக்கப் பயன்படுகுது. அவங்க அலட்டிக்கிறாங்களா..???! ஒரு பேப்பருக்கு ஏனிந்த தாழ்வுப் பிரச்சனை. ஒருக்கா வாசிக்கப்பட்டதும்.. புலிகள் அங்கீகரித்த பத்திரிகை என்று காட்ட முண்டி அடிக்கிறியள்..??! உங்களுக்கே உங்கள் பத்திரிகை தொடர்பான நல்லபிப்பிராயம் இல்லை என்றதுதானே இதன் அர்த்தம். அப்புறம்..??! :D:D

Edited by nedukkalapoovan

தப்பித்தவறி புலிகளின் குரல் ஒரு பேப்பரை ஒருக்காப் படிச்சிட்டுது. எனி ஒரு பேப்பரில உள்ளவை தங்களைப் புலிகள் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அந்தளவுக்கு.... உதை பெரிசாக் காட்டுறியள் என்றேக்கையே அவைட வங்குரோத்தை அறிஞ்சுக்க முடியுது. புதினம்.. சங்கதி தினமும் கூட வாசிக்கப்படுகுது. அவங்க இப்படி அலட்டிக்கல்லையே..! :)

ஐயா நெடுக்காலை போவான்

நீங்கள் கூறிய ஒரு பேப்பரை யாருமே வாசிப்பதில்லை. அதிலே ஒன்றுமே இல்லை என்ற கருத்துக்களுக்காகத் தான் ஐஓஎம் நிறுவனத்தின் கருத்துக் கணிப்புப் பற்றியும் புலிகளின் குரலில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளப்படுவது பற்றியும் கூற வேண்டியிருந்தது.

நீங்கள் தான் ஆதாரம் கேட்டீர்கள். அதற்கான ஆதாரமாக அவர்களது இணையத் தளத்தை தந்திருந்தேன். அவர்கள் பிரசுரித்திருக்கின்ற அட்டவணைகள் வரைபுகள் பற்றி எதுவும் பேசாது நியம விலகல் பற்றிப் பேசினீர்கள்.

அதன் பின்பும் அவர்கள் புள்ளிவிபரவியலையும் Survey methodologyஐயும் பாவித்து செய்த கருத்துக் கணிப்பை விட நான் இருந்த இடத்திலிருந்து சொன்ன கருத்துத் தான் சரி என்று அடம் பிடிக்கிறீர்கள்.

புலிகளின் குரலில் செய்தி வந்ததற்கான ஆதாரத்தைக் கேட்காமல் விட்டது பெரிய விடயம். பதிலாக நீங்களாகவே செய்திக் குறிப்புகள் பற்றிய விடயங்களே வாசிக்கப்பட்டிருக்கும் என்று முடிவுக்கு வந்து ஏதேதோ சொல்கிறீர்கள்.

அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. தன்னைத் தானே யதார்த்தவாதி என்று கூறிக் கொள்ளும் உங்களிடம் இதை விட வேறெதனை எதிர்பார்க்க முடியும். :D

இதில எழுதின கருத்தையும் கடாசிறாங்கப்பா. ஏன் உண்மைச் சொன்னா கடாசிறீங்க. புதினம் தினமும் புலிகளின் குரலில் செய்தி வாசிக்கப் பயன்படுகுது. அவங்க அலட்டிக்கிறாங்களா..???! ஒரு பேப்பருக்கு ஏனிந்த தாழ்வுப் பிரச்சனை. ஒருக்கா வாசிக்கப்பட்டதும்.. புலிகள் அங்கீகரித்த பத்திரிகை என்று காட்ட முண்டி அடிக்கிறியள்..??! உங்களுக்கே உங்கள் பத்திரிகை தொடர்பான நல்லபிப்பிராயம் இல்லை என்றதுதானே இதன் அர்த்தம். அப்புறம்..??! :lol::D

நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள். நான் ஆதாரத்தைத் தந்தேன். அது தாழ்வுச் சிக்கலின் பிரதிபலிப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்காலை போவான்

நீங்கள் கூறிய ஒரு பேப்பரை யாருமே வாசிப்பதில்லை. அதிலே ஒன்றுமே இல்லை என்ற கருத்துக்களுக்காகத் தான் ஐஓஎம் நிறுவனத்தின் கருத்துக் கணிப்புப் பற்றியும் புலிகளின் குரலில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளப்படுவது பற்றியும் கூற வேண்டியிருந்தது.

நீங்கள் தான் ஆதாரம் கேட்டீர்கள். அதற்கான ஆதாரமாக அவர்களது இணையத் தளத்தை தந்திருந்தேன். அவர்கள் பிரசுரித்திருக்கின்ற அட்டவணைகள் வரைபுகள் பற்றி எதுவும் பேசாது நியம விலகல் பற்றிப் பேசினீர்கள்.

அதன் பின்பும் அவர்கள் புள்ளிவிபரவியலையும் Survey methodologyஐயும் பாவித்து செய்த கருத்துக் கணிப்பை விட நான் இருந்த இடத்திலிருந்து சொன்ன கருத்துத் தான் சரி என்று அடம் பிடிக்கிறீர்கள்.

புலிகளின் குரலில் செய்தி வந்ததற்கான ஆதாரத்தைக் கேட்காமல் விட்டது பெரிய விடயம். பதிலாக நீங்களாகவே செய்திக் குறிப்புகள் பற்றிய விடயங்களே வாசிக்கப்பட்டிருக்கும் என்று முடிவுக்கு வந்து ஏதேதோ சொல்கிறீர்கள்.

அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. தன்னைத் தானே யதார்த்தவாதி என்று கூறிக் கொள்ளும் உங்களிடம் இதை விட வேறெதனை எதிர்பார்க்க முடியும். :)

புள்ளிவிபரங்கள் எங்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் தயார் செய்வம். உங்க ஐ ஓ எம் தனக்கு சார்பா குறைந்த கட்டணத்தில் யாரு கூட விளம்பரம் போட்டவை என்று பார்த்திருக்கும். அதில வந்திருக்கும்.. ஒரு பேப்பர். அதுமட்டுமன்றி.. கோவில் கடை போன்றவற்றில் ஒரு பேப்பர் காலுக்குள் மிதிபடுவதால்.. மக்கள் எதேச்சையாக அவற்றை வாசிக்க வசதி இருக்கும். அதனால் அது அதிகம் வாசிக்கப்படுவதாக புள்ளி விபரத்துக்கு சாம்பிள் பெறப்பட்ட இடத்தைப் பொறுத்து தரவுகள் கிடைத்திருக்கும். :D

புள்ளிவிபரங்களில் பல மோசடிகளுக்கு வழி இருக்கிறது. பல தடவைகள் புள்ளிவிபரங்களைப் பெறாமலே மலிப்பிலேற் பண்ணப்பட்டு வெளியிடப்பட்ட விபரங்களும் உள. இப்படி பல நிறுவனங்கள் செய்துள்ளன.

ஒரு பேப்பர் அடுத்தவையின்ர ஆக்கத்தையே திருடி.. தன்ர என்று போடுறது. அப்படிப்பட்ட பேப்பர்... உதுகளையும் செய்திருக்கா என்று என்ன உத்தரவாதம்..??! :D

தன்னைத் தானே யதார்த்தவாதி என்று கூறிக் கொள்ளும் உங்களிடம் இதை விட வேறெதனை எதிர்பார்க்க முடியும்.

யாரு உண்மைகளை ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் யதார்த்ததுக்குப் புறம்பானவை என்பதும்.. எவர் உண்மையை ஏற்றுக் கொள்கிறாரோ அவர் யதார்த்தவாதி ஆவதும் இயல்பாவதாக அதே பெரியவரிடம் கேட்கச் சொன்னார். :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.