Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது எப்படி?

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது - நையாண்டி செய்வது எப்படி எண்டு எனக்கு கொஞ்சம் சொல்லித்தாங்கோ தெரிஞ்ச ஆக்கள். பெரிய, பெரிய மேதாவிகள், அறிவாளிகள், தேசியவாதிகள், தூய்மையானவர்கள், கெட்டிக்காரர்கள் எல்லாரும் இஞ்ச இருக்கிறீங்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ... எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் உங்களில சிலரிண்ட ரேஞ்சுக்கு அடிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு காணாது.

நிறைய தமிழ் சினிமா படங்கள் பார்த்தால் நக்கல் அடிப்பதில எங்கட அறிவை பெருக்கிக்கொள்ளலாமோ? இல்லாட்டி நிறைய இங்கிலிஸ் படங்கள் பார்த்தால் உதவியாய் இருக்குமோ? தெரிஞ்ச ஆக்கள் கொஞ்சம் சொல்லுங்கோ.

உங்கள் நக்கல்களிற்கு நன்றி!

ஏன் முரளி யாரை இன்சல்ட் பண்ண போறிங்கள்.... :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஏன் முரளி யாரை இன்சல்ட் பண்ண போறிங்கள்.... :icon_mrgreen:

இஞ்ச சிலர் இதற்காகவே படுத்து இருக்கின்றார்கள். உருப்படியாக ஒன்றும் எழுதத்தெரியாது நக்கல் அடிப்பது தவிர. இதனால் இவர்கள் போல் நானும் செய்துபார்க்கலாம் என்று யோசிக்கின்றேன். வேறு ஒன்றும் இல்லை... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன ரெம்ப சின்னப் புள்ளத்தனமா இருக்குது. அம்மா முன் வீட்டு அக்காமார் நக்கலடிக்கினம் பாருங்கோவன்.. என்று அம்மாட சீலைக்குப் பின்னால ஒளிஞ்ச ஞாபகம் தான் வருகுது.. இதை வாசிக்க...! :icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,

ஒரு பொது இடத்தில் கருத்து பதியும் போது எல்லா விமர்சனங்களையும் தாண்டியாக வேண்டும் என்கின்ற மனப்பக்குவத்தை தாங்கும் சக்தி வேண்டும்.

முரளி உங்களுக்கா நக்கல் அடிக்கத்தெரியாது..? :(

காலக்கண்ணாடி பகுதியில் அந்தமாதிரி நக்கல்

அடிச்சிருக்கிறீங்கள்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முரளி உலகத்திலேயே இலகுவானது மற்றவனை நக்கல் அடிக்கிறது தானே இதுக்கு போய் இங்கிலிஸ் படம் தமிழ் படம் எல்லாம் பார்க்க வேண்டுமா?சிங்கள படம் பாருங்கோ

உதாரணம்

கோயில நிற்கிற ஆட்களை பார்த்து சாமி கும்பிடவா என்று கேட்பது

சந்தையில நிற்கிறவனை பார்த்து என்ன சந்தைக்கோ என்கிறது

சாப்பிடுறவனை பார்த்து சாப்பிடதோ என்று கேட்பது

படிக்கிறவனை பார்த்து என்ன படிக்கவோ என்று கேட்பது

பொம்பிளை பள்ளிகூடதிற்கு முன்னால நின்றா என்ன சைட் அடிக்கவோ என்று கேட்பது

ஏன் இதுகளை எல்லாம் யோசிப்பான் உதாரணதிற்கு யாழில ஒருத்தர் கருத்து எழுதினால் அதுக்கு மாற்று கருத்து வைப்பது :(

  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்களுக்கா நக்கல் அடிக்கத்தெரியாது..? :D

காலக்கண்ணாடி பகுதியில் அந்தமாதிரி நக்கல்

அடிச்சிருக்கிறீங்கள்... :(

அது ஒன்றுமில்ல.. அவர் அதை உணருறதில்ல. தன்னை அடிக்கேக்க மட்டும் தான் உணருவார்..! :lol:

  • தொடங்கியவர்

அது ஒன்றுமில்ல.. அவர் அதை உணருறதில்ல. தன்னை அடிக்கேக்க மட்டும் தான் உணருவார்..!

அத நீங்கள் சொல்லி நான் தெரிஞ்சுகொள்ள வேணுமாக்கும்..

------------------------------------------------------------

:o

:o

:D

:D

:D

:D

:D

:D

:D

:o

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களில நக்கல் நளினம் நகைச்சுவை.. இதுகள் இல்லைன்னா இங்க இருப்பவர்கள் இழிச்ச வாயலாத்தான் இருக்கனும். இதுக்காக இப்படி இனிய இடுகைகள் இடன் நான்..! :D:D

எல்லாருக்கும் வணக்(கம்)..என்ன பார்க்கிறியள் நாமளே தான்..(சும்மா அதிரல்ல தானே :D )..என்ன குருவே நக்கல் அடிக்கிறது நையாண்டி செய்யிறதை சொல்லி தாறதோ..(நிசமா முடியல்ல :D )..இது எல்லாம் சொல்லி தந்து வரபடாது தானா வரணும் இப்ப எக்சாம்பிளிற்கு றோட்டில நன்ன பிகர் போகுது என்று பாருங்கோ..(பிகர பார்த்தவுடன தானா வருமே நக்கல் அது தான் உண்மையான நக்கல் பாருங்கோ).. :D

சா..சா படம் பார்த்தா தான் நக்கல் அடிக்கிறது என்று எல்லாம் இல்ல பாருங்கோ குருவே..(இப்ப காக்கா கா..கா என்று கத்துது அது எப்படி பழகிச்சி கத்த )...அத மாதிரி தான் இதுவும் பாருங்கோ..அப்படியே தானா வரணும்..ம்ம் அடிக்கிற நக்கலை பொறுத்து எதிர்விளைவும் இருக்கும் பாருங்கோ :D ..(சில நக்கலுக்கு செருப்பும் வரும் சில நக்கலுக்கு கீயூட் சிமைலும் வரும் இதை எல்லாத்தையும் பெரிய மனசு பண்ணி ஏற்று கொள்ளனும் பாருங்கோ)..என்ன மாதிரி..

ம்ம்..இப்ப நக்கலிலையும் இரண்டு வகை இருக்கு இப்ப நான் குருவ பார்த்து டொகி என்றா எப்படி இருக்கும் பாருங்கோ..(அதுக்காக நான் குருவை டொகி என்று சொல்லுவனா :o )..அது குருவின்ட மனதை கேர்ட் பண்ணுமல்லோ அது எல்லாம் நக்கல் இல்ல பாருங்கோ :D அதையே இப்படி சொன்னா அதாவது..(குரு நன்னா வாலை ஆட்டுவார் :D )..என்றா வெறும் எக்சாம்பிளிற்கு பிறகு என்ன கோவிக்க கூடாது என்ன..சொன்னா இது தான் நக்கலும் இப்ப விளங்கிச்சோ.. :o

இப்படி ஏதாச்சும் டவுட் வந்தா என்னிட்ட வாங்கோ நக்கல் அடிக்காமலே உங்க விக்கலை சொறி டவுட்டை தீர்த்து வைக்கிறன் என்ன ஒகேயா.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா நக்கலு,விக்கலு எல்லாம் தானா வரணும் வந்தாலும் ஏன் என்று கேட்க முடியாது வராட்டியும் ஏன் என்று கேட்க முடியாது" :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓ நக்கல் தானாகவே தன்பாட்டில் வருமோ? இது கடவுளின் கொடையோ? நான் நினைச்சன் இது பயிற்சியின் மூலம் வருவதாக்கும் எண்டு. ஓம் விளக்கத்திற்கு நன்றி! சீடனிட்ட கேட்டு குரு படிக்கவேண்டிய நிலமை. எல்லாம் காலம்..

சரி இப்ப எண்ட கேள்வி என்ன எண்டால் ஆக்கள நக்கல் அடிக்கேக்க எந்த எந்த நேரத்தில எந்த எந்த முகக்குறிகளை அல்லது கொம்பினேசன்ஸ் ஆவ் முகக்குறிகளை போடுறது எண்டு எனக்கு ஒருக்கால் சொல்லித் தாங்கோ..

:lol: - இது எப்ப?

:wub: - இது எப்ப?

:lol: - இது எப்ப?

:lol: - இது எப்ப?

:( - இது எப்ப?

:lol: - இது எப்ப?

:( - இது எப்ப?

:wub: - இது எப்ப?

:lol: - இது எப்ப?

:( - இது எப்ப?

ம்ம்..குருவே இப்ப தும்மல் எப்படி வருது தானா வருது அப்படி தான் இதுவும்..(சா...சா பயிற்சி மூலம் எல்லாம் வரபடாது அப்படி வந்தா அது நக்கலா இருக்காது)...எக்சாம்பிளிற்கு குயில் கூவினா அழகு அல்லோ அது காக்காவை பார்த்து தானும் கா..கா என்று கத்த டிரேயினிங் எடுத்தா...(நன்னா இருக்கா என்ன குருவே)...

அட அந்த சிவபெருமானுக்கே அவரின்ட சன் முருகன் டீச் பண்ணி இருக்கிறார்..(அந்த சிவபெருமானிற்கே அவரின்ட சன் டீச பண்ணக்க)...நம்ம குருவிற்கு நான் டீச பண்ணுறதில தப்பே இல்ல..(அட ஒரு மாதிரி என்ட பெயரும் கிஸ்ரியில வரும் போல இருக்கு)..

ம்ம்ம்...இப்படியும் ஒரு டவுட்டா குருவிற்கு சரி நம்மளுக்கு தெரிந்த அளவிள சொல்லுறன் என்ன...(பிறகு ஏசுறதில்ல சொல்லிட்டன் ஒகேயா)..

1) :icon_idea: ம்ம்ம்..இந்த முககுறி வந்து நாம அறிவுபூர்வமா நக்கல் அடித்திருக்கிறோம் என்று மற்றவைக்கு சொல்ல பயன்படுத்துற முககுறி விளங்கிச்சோ குருவே..(அது தான் நான் உந்த குறியை பெரிசா பயன்படுத்துறதில்ல)..

2) :icon_idea: இந்த முககுறி வந்து நாம நன்னா கடித்திருக்கிறோம் என்று நாமளே நினைத்து கொண்டு போற முககுறி..(அப்ப தான் பார்க்கிறவைக்கு தெரியும் நன்னா கடித்திருக்கிறார் என்று)..முடியல..

3) :lol: இந்த முககுறி வந்து நாமளும் நக்கல் அடித்திருக்கிறோம் பார்க்க மாட்டீங்களா என்ற ஏக்கத்தில அதாவது பீலிங்கில போடுற முககுறி..

4) :lol: ம்ம்..இந்த முககுறி வந்து நக்கல் அடித்து போட்டு..(நக்கலா இருக்கா என்ற டவுட்டில போடுற முககுறி)...

5) :D இந்த முககுறி வந்து குருவே நக்கல் அடித்து போட்டு...(அங்கால இருந்து ஏச்சு விழாம இருக்க போடுற குறி)..ம்ம் இதை நான் யூஸ் பண்ணுறனான் பாருங்கோ..

6) :lol: இந்த முககுறி ஜம்மு பேபியின் வேவரிட் முககுறி அல்லோ அக்சுவலா இந்த முக குறி போடுறது வந்து குருவே நக்கல் அடிக்கும் போது எல்லாமே பிரண்டிலியா எடுத்து கொள்ள வேண்டும் என்று போடுறது..

7) :lol: இந்த முககுறி வந்து நேக்கு நக்கல் என்றா என்னவென்றே தெரியாது என்று சொல்லுற முககுறி..(நன்ன பிள்ள என்று பிலிம் காட்ட உதவும்)..

8) :lol: இந்த முககுறி வந்து நாமளே நக்கல் அடித்து போட்டு நமக்கே அந்த நக்கல் பிடிகாட்டி போடுற முககுறி..(என்ன பார்க்கிறியள் எல்லாரும் நிசமா தான்)...நேக்கு இந்த குறி விருப்பமே இல்ல...

9) :icon_idea: ம்ம்..இந்த முககுறி வந்து நாம நக்கல் அடித்திட்டோம் நீங்க எப்படி என்று மற்றவைய பார்த்து கேட்கிற முககுறி குருவே..

10) :lol: இந்த முககுறி தான் நக்கல் அடித்து போட்டு சமாளிக்க போடுற முககுறி பாருங்கோ குருவே..(இந்த முககுறியும் ஒரு வித சேவ்டி தான் பாருங்கோ)...

சரியோ குருவே என்னவோ எனக்கு தெரிந்தது எல்லாத்தையும் சொல்லிட்டன்..(இப்ப நீங்க சிஷ்யனை பற்றி என்ன நினைக்கிறியள்)...தேறுவனோ...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அருமை அருமை அருமையான விளக்கம். உங்கள் அருமையான விளக்கத்திற்காக யாழ் இணையம் சார்பாக உங்களுக்கு நக்கீரன் என்ற பட்டம் தந்து கெளரவிக்கின்றோம்..

1) :icon_idea: ம்ம்ம்..இந்த முககுறி வந்து நாம அறிவுபூர்வமா நக்கல் அடித்திருக்கிறோம் என்று மற்றவைக்கு சொல்ல பயன்படுத்துற முககுறி விளங்கிச்சோ குருவே..(அது தான் நான் உந்த குறியை பெரிசா பயன்படுத்துறதில்ல)..

மேலும் அறிவுபூர்வமா எதையாவது சொல்ல, எழுதத் தெரியாட்டியும் எதையாவது கண்டதையும் எழுதிப்போட்டு மேலுள்ள குறியைபோட்டு தம்மை அறிவாளி என காட்டிக்கொள்ள முடியும்..

2) :icon_idea: இந்த முககுறி வந்து நாம நன்னா கடித்திருக்கிறோம் என்று நாமளே நினைத்து கொண்டு போற முககுறி..(அப்ப தான் பார்க்கிறவைக்கு தெரியும் நன்னா கடித்திருக்கிறார் என்று)..முடியல..

இதுக்கு மேல என்னால நக்கல் அடிக்க முடியாது எண்டு அல்லது இதுவே எனது நக்கலின் உச்சக்கட்டம் எண்டு சொல்லிறதுக்கும் இத பாவிக்கலாம் எண்டு நினைக்கிறன்..

3) :lol: இந்த முககுறி வந்து நாமளும் நக்கல் அடித்திருக்கிறோம் பார்க்க மாட்டீங்களா என்ற ஏக்கத்தில அதாவது பீலிங்கில போடுற முககுறி..

நமக்கு மூள கழற இல்ல, ஆனா உங்களுக்கு அது எப்ப கழண்டிது எண்டு மற்ற ஆக்கள நக்கலா கேட்கிறதுக்கும் இதபாவிக்கலாம் போல இருக்கிது.

4) :lol: ம்ம்..இந்த முககுறி வந்து நக்கல் அடித்து போட்டு..(நக்கலா இருக்கா என்ற டவுட்டில போடுற முககுறி)...

என்ன நக்கல் ஒண்டும் செய்யவேண்டாம், நக்கல் அடிக்கிறதில நீங்கள்தான் கெட்டிக்காரன் எண்டு மற்ற ஆளுக்கு சாடைமாடையாய் சொல்லிறதுக்கு இதப்பாவிக்கலாம் போல இருக்கிது.

5) :D இந்த முககுறி வந்து குருவே நக்கல் அடித்து போட்டு...(அங்கால இருந்து ஏச்சு விழாம இருக்க போடுற குறி)..ம்ம் இதை நான் யூஸ் பண்ணுறனான் பாருங்கோ..

இத ஒருவருக்கு நக்கல் அடிச்சுப்போட்டு நான் நக்கல் ஒண்டும் உங்களுக்கு அடிக்க இல்ல எண்டு சொல்லி மற்ற ஆள் மனதில தன்னைப்பற்றி நல்லமாதிரி நினைக்க வைக்கிறதுக்கு பாவிக்கலாம் போல இருக்கிது..

6) :lol: இந்த முககுறி ஜம்மு பேபியின் வேவரிட் முககுறி அல்லோ அக்சுவலா இந்த முக குறி போடுறது வந்து குருவே நக்கல் அடிக்கும் போது எல்லாமே பிரண்டிலியா எடுத்து கொள்ள வேண்டும் என்று போடுறது..

இத மற்ற ஆக்களோட சண்டைபிடிகேக்க அவேக்கு நக்கல் ஒண்டும் அடிக்கத்தெரியாட்டி அல்லது எதையாவது சொல்லி மற்றவரிண்ட கருத்தை வெல்லமுடியாவிட்டால் இந்தகுறியைபோட்டு எங்களை கெட்டிக்காரர் எண்டு காட்டுறதுக்கு அல்லது நான் இன்னும் தோற்கவில்லை எண்டு காட்டுறதுக்கு பாவிக்கலாம் போல இருக்கிது.

7) :lol: இந்த முககுறி வந்து நேக்கு நக்கல் என்றா என்னவென்றே தெரியாது என்று சொல்லுற முககுறி..(நன்ன பிள்ள என்று பிலிம் காட்ட உதவும்)..

ஆஹா... இதுதான் சரியாச் சொல்லி இருக்கிறீங்கள். நக்கல் அடிச்சுப்போட்டு இதப்போட்டால் நேக்கு நக்கல் என்றால் என்ன என்றே தெரியாது எண்டு மற்ற ஆக்களுக்கு பிலிம் காட்ட உதவும். நானும் இத கிட்டடியிலதான் கண்டுபிடிச்சு இப்ப அடிக்கடி பாவிக்கிறது. அச்சா பிள்ளை எண்ட பெயர் வாங்க...

8) :lol: இந்த முககுறி வந்து நாமளே நக்கல் அடித்து போட்டு நமக்கே அந்த நக்கல் பிடிகாட்டி போடுற முககுறி..(என்ன பார்க்கிறியள் எல்லாரும் நிசமா தான்)...நேக்கு இந்த குறி விருப்பமே இல்ல...

இது வந்து இனி நீர் என்னோட இதுபற்றி கதைக்காதையும் எண்டு மற்ற ஆளுக்கு சொல்லிறதுக்கு பாவிக்கிறீனம் போல... இதுக்கு மேல நீர் ஏதாவது கதைச்சால் இனி நடக்கிறதே வேற எண்டு ஆக்கள் வெருட்டுறதுக்கும் இத பாவிக்கலாம்..

9) :icon_idea: ம்ம்..இந்த முககுறி வந்து நாம நக்கல் அடித்திட்டோம் நீங்க எப்படி என்று மற்றவைய பார்த்து கேட்கிற முககுறி குருவே..

இது வந்து நான் ஒண்டுமே தெரியாத அப்பாவி பாப்பா... இப்பத்தான் நான் வயசுக்கு வந்து இருக்கிறன் எண்டு காட்டுறதுக்கான முகக்குறி மாதிரி எனக்கு இருக்கிது. சரியா தெரிய இல்ல.

10) :lol: இந்த முககுறி தான் நக்கல் அடித்து போட்டு சமாளிக்க போடுற முககுறி பாருங்கோ குருவே..(இந்த முககுறியும் ஒரு வித சேவ்டி தான் பாருங்கோ)...

இதுவந்து என்ன எண்டால் நீர் நக்கல் அடிச்சால் நாம் தொடர்ந்தும் உம்மை நக்கல் அடிப்போம் எண்டு சொல்லிறதுக்கான மற்றவருக்கான எச்சரிக்கை குறி போல இருக்கிது...

சரியோ குருவே என்னவோ எனக்கு தெரிந்தது எல்லாத்தையும் சொல்லிட்டன்..(இப்ப நீங்க சிஷ்யனை பற்றி என்ன நினைக்கிறியள்)...தேறுவனோ...

அதான் உங்களூக்கு நக்கீரன் எண்டு கெளரவபட்டம் தந்து இருக்கிறமே!

ஜம்முபேபி நக்கீரனா. ஹீஹீ ஜம்ஸ் :icon_idea:

அருமை அருமை அருமையான விளக்கம். உங்கள் அருமையான விளக்கத்திற்காக யாழ் இணையம் சார்பாக உங்களுக்கு நக்கீரன் என்ற பட்டம் தந்து கெளரவிக்கின்றோம்..

அட...நக்..நக்..(நக்கீரன்)...நன்னா இருக்கே :wub: ..அக்சுவலா நேக்கு இந்த பட்டம்,பதவி இது எல்லாம் நேக்கு பிடிக்கிறதில்ல..(ஜ கேட் டிஸ் :D )..பட் ஆசையா தரக்க நான் வேண்டாம் என்றும் சொல்ல மாட்டன் என்ன..(அட இது எல்லாம் ஒரு பேச்சிற்கு பிறகு பட்டத்தை எல்லாம் தராமா விட்டிடாதையுங்கோ என்ன :wub: )...

ம்ம்..ஜம்மு பேபியின்ட பேருக்கு பின்னால பல பட்டம் வரணும் அப்ப தான்...(கிஸ்ரியில நம்மளிற்கும் ஒரு இடம் கிடைக்கும் என்ன குருவே :( )..

குரு நேக்கு ஒரு பட்டம் தந்தபடியா குருவிற்கு சகலகலாவல்லவன் என்ற பட்டத்தை நான் அளிக்கிறன் :lol: ..(என்ன குருவே இது காணும் தானே)..எப்படி நம்ம பொலிசி... :(

என் பட்டமே பற பற....யாழை தாண்டி பற பற... :lol: (குருவே நாங்க என்னும் பல ஆய்வுகளை செய்து பல பட்டங்களை பெற வேண்டும் என்ன :( )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி நக்கீரனா. ஹீஹீ ஜம்ஸ் :wub:

ஏனக்கா சிரிக்கிறியள் :D ...(எவ்வளவு கஷ்டபட்டு பட்டம் பெற்றிருக்கிறன் :lol: )...ஜம்மு பேபியை வாழ்த்துவோம் என்று இல்ல :lol: ..எல்லாம் சரி உங்களுக்கும் பட்டம் வேண்டுமோ பேஷா தரலாமே..(எப்படிக்கா இருக்கு :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஏனக்கா சிரிக்கிறியள் :D ...(எவ்வளவு கஷ்டபட்டு பட்டம் பெற்றிருக்கிறன் :lol: )...ஜம்மு பேபியை வாழ்த்துவோம் என்று இல்ல :wub: ..எல்லாம் சரி உங்களுக்கும் பட்டம் வேண்டுமோ பேஷா தரலாமே..(எப்படிக்கா இருக்கு :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஓ வாழ்த்தோ? அதுதான் சிரிச்சேன் ல. நான் சிரிச்சாலே வாழ்த்திய போல தான். உது தெரியாதோ :lol:

எனக்கு பட்டமோ? வேணாம் தம்பி. எல்லா பட்டமும் உங்களூக்கே உரித்தாகட்டும்

ஓ வாழ்த்தோ? அதுதான் சிரிச்சேன் ல. நான் சிரிச்சாலே வாழ்த்திய போல தான். உது தெரியாதோ :(

எனக்கு பட்டமோ? வேணாம் தம்பி. எல்லா பட்டமும் உங்களூக்கே உரித்தாகட்டும்

ம்ம்..அப்ப நீங்க சிரித்தா...(வாழ்த்து தெரிவித்த மாதிரி :D )..அப்ப நீங்க அழுதா இல்ல கேட்டனான் பிறகு கோவிக்கிறதில்ல சொல்லிட்டன் :lol: ..அப்ப நன்னா சிரியுங்கோ பார்த்து சிரியுங்கோ பிறகு யாரும் தப்பா நினைக்க போகீனம்... :(

அட...என்ன ஒரு தாராள மனசு..(எல்லா பட்டமும் நேக்கா :wub: )...தாங்ஸ் நிலா அக்கா...அப்ப ஜம்மு பேபி இப்படி பாடலாம் எல்லா பட்டமும் ஒருவனுக்கே நீ நதி போல ஓடி கொண்டிரு :lol: ..(எப்படிக்கா இருக்கு சோங் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி! நன்றி! நன்றி! ..

சரியான முறையில முகக்குறிகள பாவிச்சு நக்கல் அடிக்கிறது எப்பிடி எண்டு இப்ப எனக்கு நல்லா விளங்கீட்டிது.

இனி எனக்கு...

முகக்குறிகளை பாவிக்காமல் எப்பிடி ஆக்கள நக்கல் அடிக்கிறது எண்டு கொஞ்சம் சொல்லித் தாங்கோ..

ம்ம்..அப்ப நீங்க சிரித்தா...(வாழ்த்து தெரிவித்த மாதிரி :) )..அப்ப நீங்க அழுதா இல்ல கேட்டனான் பிறகு கோவிக்கிறதில்ல சொல்லிட்டன் :lol: ..அப்ப நன்னா சிரியுங்கோ பார்த்து சிரியுங்கோ பிறகு யாரும் தப்பா நினைக்க போகீனம்... :D

அட...என்ன ஒரு தாராள மனசு..(எல்லா பட்டமும் நேக்கா :) )...தாங்ஸ் நிலா அக்கா...அப்ப ஜம்மு பேபி இப்படி பாடலாம் எல்லா பட்டமும் ஒருவனுக்கே நீ நதி போல ஓடி கொண்டிரு :lol: ..(எப்படிக்கா இருக்கு சோங் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

:) அக்கா அழுதா கோவப்பட்டது போல. உது தெரியாதோ (உந்த கோவ முகக்குறி இல்லாதது பெரும் பிரச்சினை இப்ப)

யாரும் தப்பா நினைக்கிறது இருக்கட்டும். நீங்கள் தப்பா நினைக்காமல் இருந்தியள் என்றால் அது போதும் :lol:

ஓ நல்லாக தான் பாடுறியள். அதை அபப்டியே வொய்ஸ் ல பாடுறது :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.