Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலபார் அஸின்

Featured Replies

வடநாட்டு நடிகைகள் போல் மது குடிப்பது எனக்கு பிடிக்காது- நடிகை அசின்

விஜய்யுடன் `சிவகாசி', விக்ரமுடன் `மஜா', அஜீத்துடன் `காட்பாதர்', சூர்யாவுடன் `கஜினி', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம் உள்பட 6 படங்களில் நடித்து வருபவர் அசின். அவரை சந்தித்தபோது...

தமிழில் `உள்ளம் கேட்குமே' படத்தில்தான் முதன் முதலாக நடித்தேன். ஆனால் முதலில் வெளிவந்தது `எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி'. அதை தொடர்ந்து எனக்கு முக்கிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது தொடர வேண்டும்.

வித்தியாசமான நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எந்த வேடம் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு நடிகைக்கு உடல் அமைப்பு, உணர்ச்சிகளை காட்டும் இயல்பு வேண்டும். எனக்கு இது இயல்பாகவே இருப்பதாக கருதுகிறேன்.

எனது தந்தையும் தாயும் எனக்கு கிடைத்த வரம். அவர்கள் என்னிடம் நண்பர்கள் போலவே பழகுகிறார்கள். சாப்பிடும்போது கூட எனக்கு பல்வேறு ஆலோசனைகளை சொல்கிறார்கள். எல்லா வகையிலும் எனது வளர்ச்சிக்கு உதவுகிறார்கள்.

சொந்த வியாபாரத்தில் இறங்கியிருந்தால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருந்திருக்கும். எனக்கு `மாடலிங்' பிடித்ததால், அதன் மூலம் சினிமாவுக்கு வந்து விட்டேன். வெற்றியோ தோல்வியோ நமது கையில் இல்லை. மாற்றங்கள் தலையெழுத்து படிதான் அமையும். எனது சினிமா வாய்ப்பும் அதுபோல வந்ததுதான்.

சினிமாவில் நடித்தாலும் எனக்கு பிடிக்காத விஷயங்கள் பல உண்டு. வடநாட்டு நடிகைகளைப்போல் மது குடிப்பது எனக்கு பிடிக்காது. குளிர்பானங்கள், டீ, காபி குடிப்பதை கூட விரும்புவது இல்லை.

ஒவ்வொரு நாளையும் பயன் உள்ளதாக ஆக்கவே விரும்புகிறேன். சிறிது நேரம் கிடைத்தாலும் புத்தகம் படிப்பேன். ஹரிபாட்டர் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். மர நிழலில் உட்கார்ந்து இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேரளாவில் இருந்து நடிக்க வந்தாலும், நான் கேரளாவில் இருப்பதை விட சென்னையில்தான் அதிக நாட்கள் இருக்கிறேன். சென்னையை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்கு திறந்த மனதுடன் பேசி பழகுகிறார்கள். இது மிகவும் பிடித்திருக்கிறது.

எல்லோரும் என்னை நல்ல நடிகை என்று சொல்ல வேண்டும். அந்த பெயரை வாங்குவதே என் லட்சியம் என்கிறார் அசின்.

.

  • 4 weeks later...
  • Replies 151
  • Views 19.1k
  • Created
  • Last Reply

ஆகா ஜோதிகா, சினேகா...............அசின் :arrow: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஜோதிகா, சினேகா...............அசின் :arrow: :arrow:

ஆகா ஜோதிகா, சினேகா...............அசின் :arrow: :arrow: பறவைமுனியம்மா, தேனி குஞ்சரம்மா, :evil: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

www.asinonline.com

  • தொடங்கியவர்

அடடா மூன்று நாளக்கு முன் இணைப்பை தந்திருக்கலாமே. செப் 26 தான் அசினின் பிறந்த தினமாம் :P

அந்த இணைப்பில் இருந்த அசினின் சிறுவயது படங்களில் எனக்கு பிடித்த இரண்டு படங்கள் ....

asinbaby14gq.jpg

asinbaby25qh.jpg

  • தொடங்கியவர்

ad04.jpg

இது அந்த தளத்தில் எனக்கு பிடித்த இன்னொரு படம். வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்திருக்கின்றார்கள். நல்ல அழகான ஆடையுடன் சிம்பிளான ஒற்றை ஆபரணம் அழகாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மதன் அண்ணா அசின் என்றால் ரொம்ப பிடிக்கும் போல இருக்கே...

  • தொடங்கியவர்

குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தில் அசினின் குறுப்புதனமான நடிப்பு பிடித்தது, அதன் பின்பு வெளிவந்த உள்ளம் கேக்குமே படத்தில் பெரிதாக கவரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மதன் அன்பிருந்தால் எப்பவும் வாழ்த்தலாம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

simran9bl.jpg

normal29012005hn14image17wo.jpg

846cy1jq.jpg

959av3go.jpg

1060yw0ij.jpg

1152yc5vr.jpg

asin8493bt.jpg

asin46ld7if.jpg

asin38465ue.jpg

1247gw8cb.jpg

asin228ej6be.jpg

asin998fp2qp.jpg

ஆகா ஜோதிகா, சினேகா...............அசின் :arrow: :arrow: பறவைமுனியம்மா, தேனி குஞ்சரம்மா, :evil: :twisted:

டங் அங்கிள் .....யார் இவங்க :?:

உங்கடை பெரியம்மா, அம்மம்மா, அப்பம்மாவோ....... :?:

அவங்கடை படங்களையும் போடலாமே? :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இல்ல பாட்டி.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹேய்..என்ன சத்தம்...சங்கதி தெரியாதோ? அஸின் என்னோட அப்ளிகேசன செலெக்ட் பண்ணிவிட்டாங்க.ஆகவே வீண் சிரமம் எதற்கு...ஹி..ஹி...

ம்ம்ம்...அஸின் அறிந்தால்..... :roll:

சென்னை செந்தமிழ் பாட்டுக்கு அஸின் சூப்பர்..அந்தப்படத்திலிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிரியசகி..அஸின் அறிந்தால்..என்று இழுக்கிறீங்க ...எல்லாம் அவவோட செலக்சன் தானுங்க.நாம என்ன பண்ணுரது..மலபார் பீடி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.