Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கத்தெரியவில்லை ........

Featured Replies

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் சித்தப்பு :lol: ..நீங்க என்னவெண்டா பேய் எண்டு சொல்லுறியள் ரொம்ப தான் அநுபவித்திட்டியள் போல :lol: ..சித்தப்பு பெண்கள் நாம பேய் எண்டு சொல்ல கூடாது பேய் வந்து ஒருக்கா கொன்னிடும் பெண்கள் அப்படியா..(அதுக்காக பிறகு என்னட்ட அநுபவம் எண்டு கேட்கிறதில்ல). :lol: .

எல்லாம் ஒரு கேள்விஞானம் தானே சித்தப்பு..(கவிதை நன்னா தான் இருக்கு ஆனா வாசிக்க பயமா இருக்கு).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறறில் போட்டாலும் அளந்து போடு பழமொழி

ஆனால் எனக்குத்தான் அன்பை அளந்து போடத் தெரியவில்லைய ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் சித்தப்பு :D ..நீங்க என்னவெண்டா பேய் எண்டு சொல்லுறியள் ரொம்ப தான் அநுபவித்திட்டியள் போல :lol: ..சித்தப்பு பெண்கள் நாம பேய் எண்டு சொல்ல கூடாது பேய் வந்து ஒருக்கா கொன்னிடும் பெண்கள் அப்படியா..(அதுக்காக பிறகு என்னட்ட அநுபவம் எண்டு கேட்கிறதில்ல). :lol: .

எல்லாம் ஒரு கேள்விஞானம் தானே சித்தப்பு..(கவிதை நன்னா தான் இருக்கு ஆனா வாசிக்க பயமா இருக்கு).. :lol:

அப்ப நான் வரட்டா!!

மகனே ஜமுனா சில பெண்கள் பார்க்க பெண்களாகத்தான் இருப்பர்கள் ஆனால் அது அவர்களுடைய உண்மையான முகம் இல்லை . உண்மையான முகமும் பேயின் முகமும் ஒன்றுதான் :lol: . அதுதான் அப்படி எழுதினேன். சித்தப்பு அனுபவப்பட்டனான் சொல்லுறன் கேளுங்கோ மகனே எல்லாப்பெண்களையும் பூ என்று நம்பாதேங்கோ . உங்களுக்கும் வயசு பிழையான வயசு கவனம் மகனே :lol:

ஆறறில் போட்டாலும் அளந்து போடு பழமொழி

ஆனால் எனக்குத்தான் அன்பை அளந்து போடத் தெரியவில்லைய ?

சுப்பண்ண்ணா சொன்னாரண்ணா என்று பலரும் பெண்களை வசை பாடுவது ...ம்ஹீம் ஒத்துக்கொள்ள முடியவில்லை

பெண்கள் வலிகளை உள்வாங்கிக் கொள்கின்றார்கள் வெளியில் சொல்லித் திரிவதில்லை.

ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் இரு பக்கமும் உண்டு.

காதல் என்பது வெறும் உணர்ச்சிகளுடன் விளையாட்டு அல்ல; அது உள்ளில் இருந்து மலர்வது முள்ளில் இருந்து அல்ல;....

மறந்துவிடு என்று சொல்லும் தன் உயிரின் பாதியைப் பார்த்துப் பெண் இப்படிக் கேட்கின்றாள்

"

நீரில் தெரியும் நிலவின் விம்பம் கல் பட்டால் உடைந்திடுமா? கதிரின் ஒளி கண்டு கடல் அலை கொந்தளித்தால் சூரியன் கறைபடுமா?! அன்பெனும் நீர் ஊற்றி வேர் விட்ட காதல் வெட்டிப் பேச்சினால் விடை பெறுமா?! மனம் என்ன வெறும் சடமா?!

உயிரிலே விதையென விழுந்தவன் தன்னை எப்படி நான் மறப்பேன்? என் உணர்விலே ஒன்றெனக் கலந்தவன் நினைவை எப்படித் தான் கலைப்பேன்? நினைவிலும் கனவிலும் நிஜத்திலும் அவன் முகம் எப்படி நான் மறப்பேன்?!! அந்த நிகழ்வினால் நான் துடித்தேன்!

பாறையைத் தாண்டியே வேர்விடும் மரமென காதலும் ஊன்றியது பாரினில் அவனின்றி என் வாழ்வு இனிக்குமா கேள்விகள் தோன்றியது! மூடிடும் ஆசைகள் முட்டியே என்னுள் முளைவிடத் தொடங்கியது! யாதுமே அவனென்ற ஒன்றினில் தான் என் மனம் அடங்கியது!"

நான் வாழ நீ வேண்டும் என்ற சுயநலம் இல்லையன்பே எனக்கு நீ வாழ்ந்தாலே நான் வாழ்திருப்பேன் என்பதுதான் காதல் கணக்கு"

ஏமாற்றிய வலியில் முனகல்கள் தோன்றலாம் அதனால் திட்டித் தீர்த்துவிடாதீர்கள் .காதல் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் தங்கள் வினையைத் தாங்களே தேடிக்கொள்கின்றார்கள். தெய்வமும் காதலும் ஒன்று ஆகவே "காதலும் நின்று கொல்லும்"....ஏமாற்றியவர்கள் வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்காது.

சுப்பண்ணா, ,

உங்கள் வரிகளில் காதலின் ஆழமும் உணர்ச்சிகளின் வலியின் தெரிகிறது...

பிள்ள தமிழ்தங்கை நான் குறிப்பிட்டது சில பெண்களை மட்டும் தான் :( . பெண்கள் மட்டும் தன் வலிகளை உள்வாங்கிக்கொள்கிறார்களா? ஆண்கள் எல்லா வலிகளையும் வெளியில் சொல்லிவிடுவார்கள் என்கிறிங்களா? :lol: ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் காதலில் நல்லவர்களாக நடிக்கும் பெண்களை அவர்கள் நடிக்கிறார்கள் என்று எப்படி அறிவது? பெண்களின் மனதின் ஆழத்தை அறியமுடியாது என்கிறார்களே அப்படியானால் இதை மட்டும் எப்படி அறிவது? ஏமாற்றுகிறார்கள் என்பதால் காதல் செய்வதே தப்பா? நீங்கள் சொல்வது மாதிரி எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்ல முடியுமா? அப்படி சொல்வதற்கு நாங்கள் ஓன்றும் முனிவர்கள் இல்லை சாதரண மனிதர்கள் எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு கவலையும் வரும் . நீங்கள் சொல்வது கதைக்கும் திரைப்படங்களுக்கும் சரியாக இருக்கலாம் ஆனால் அது நிஜத்துக்கு ஒத்துவராது பிள்ள. நாங்கள் பெண்கள் எல்லோருமே ஏமாற்றுபவர்கள் என்று சொல்லவில்லை ஆனால் அப்படியும் சில பேர் இருக்கிறார்கள் என்றுதான் சொல்கிறோம் . உங்களுடைய கருத்து என் சிந்தனையை கிளறியது பிள்ள நன்றி உங்கட கருத்துக்கு. :D

பாலைவனத்தில் ஒரு காதல் மழை

வாழ்த்துக்கள். அந்த பாலைவனம்தான் என்னையும் ஏழுத தூண்டியது.

மௌனம்தான் உன் பதிலா எனக்கு

மரணமே அதற்கு பரிசு எனக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறவாது என் உள்ளம் ....

காத்திருந்து காத்திருந்து காதலிக்கும் நேரமெல்லாம்

என் காதல் கண் மூடும்வரை இருக்குமென்றல்லா நினைத்திருந்தேன்

நேற்றுப் பூத்த பூப்போல் என் காதல் ஆனதடி

பெற்றெடுத்த அன்னையவள் என்னை உனக்கே தர நினைத்தாள்

கேட்டுப்பெறுவது உனக்கு விருப்பமில்லை என்று எனக்கு தெரியும்

ஆனால் கேட்காமல் தருவதும் விருப்பமில்லை என்று இன்றுதான் தெரிந்தது

பார் ஆளும் மன்னன் இவன் பாவை உனக்கு அடிமையடி

பட்டுப் பார்த்தால்தான் பட்டவலி தெரியும் என்றால்

பட்டு பார்க்கின்றேன் படப்போகும் பாடு தனை

உயிரது போய்விட்டால் உடலது பஞ்சடி

நீ எனை விட்டு போய்விட்டால் எனக்கு மண் தான் தஞ்சமடி

போனது போகட்டும் எனை விட்டு நெடுந்தூரம்

போனாலும் போகாது உன் நினைவு என்னிடமே :lol:

பாலைவனத்தில் ஒரு காதல் மழை

வாழ்த்துக்கள். அந்த பாலைவனம்தான் என்னையும் ஏழுத தூண்டியது.

மௌனம்தான் உன் பதிலா எனக்கு

மரணமே அதற்கு பரிசு எனக்கு

மோனே பரணி உங்களுடைய கருத்துக்கு நன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பு அண்ணை...

மறவாது என் உள்ளம் ....கேட்டு பெறுவதில் உனக்கு விருப்பமில்லை ..

.கேட்டு தான் பாருங்களேன் ......கேளுங்கள் (இருந்தால் ) கொடுக்கப்படும் .

பட்டு பார் கிறேன் ...............வலி ரொம்ப வலிக்குதா ? .விதியை வெல்ல யாரால் முடியும் .

மயில் இறகால் ... ...மயிலிறகால் வருடு கிறேன் ...மெல்ல .

உங்க்களுக்கும் காலம் வரும்.... காலம் வந்தால் வாழ்வு வரும்..... வாழ்வு வந்தால் அனைவரையும்

வாழ வைப்போமே ..

கலங்காதீங்க சுப்பு அண்ணா ...இது நிலா மதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பு அண்ணை...

மறவாது என் உள்ளம் ....கேட்டு பெறுவதில் உனக்கு விருப்பமில்லை ..

.கேட்டு தான் பாருங்களேன் ......கேளுங்கள் (இருந்தால் ) கொடுக்கப்படும் .

பட்டு பார் கிறேன் ...............வலி ரொம்ப வலிக்குதா ? .விதியை வெல்ல யாரால் முடியும் .

மயில் இறகால் ... ...மயிலிறகால் வருடு கிறேன் ...மெல்ல .

உங்க்களுக்கும் காலம் வரும்.... காலம் வந்தால் வாழ்வு வரும்..... வாழ்வு வந்தால் அனைவரையும்

வாழ வைப்போமே ..

கலங்காதீங்க சுப்பு அண்ணா ...இது நிலா மதி

பிள்ள நிலாமதி எல்லாரையும் வாழ வைத்தாச்சு இனிமேல் நான் தான் வாழனும். இருந்தாலும் எங்கே குடுக்கப்போறாங்க. சில பெண்களுக்கு ஆம்பிளைகளை கவலைப்படுறது சந்தோசம் பாருங்கோ . இதுக்கு என்ன செய்யமுடியும்? :) இனிமேல் கவலைப்பட்டு என்னத்தை செய்கிறது . பிள்ள நிலாமதி உங்கட ஆறுதலான பேச்சுக்கு நன்றி .

சுப்பண்ணை எல்லாம் வாசிக்கும் போது உங்களை பார்த்தால் பாவமாக இருக்கு..

இவ்வளவுக்கு ஒரு பெண் பிரிந்து போற அளவுக்கு நீங்கள் என்னதான் செய்தீர்களோ? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை எல்லாம் வாசிக்கும் போது உங்களை பார்த்தால் பாவமாக இருக்கு..

இவ்வளவுக்கு ஒரு பெண் பிரிந்து போற அளவுக்கு நீங்கள் என்னதான் செய்தீர்களோ? :)

எதுவுமே செய்யாமல் பிரிந்து போவதுதான் கொடுமை. :D நன்றி மோனே உங்கட கருத்துக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுயிர்க் காதலி ....

என்னுயிர்க் காதலியே என்னிடம் வந்துவிடு

உன்னை எனக்கே தந்துவிடு

என்னை ஒருமுறை அணைத்துவிடு

காதல் முத்தம் இட்டுவிடு

காதல் பிச்சை போட்டுவிடு

என் வழிகள் எங்கே காட்டிவிடு

உன் பிடிவாதத்தை அழித்துவிடு

அன்போடு வந்து பேசிவிடு

ஓர் முறை என் பெயர் சொல்லி புன்னகைத்துவிடு

பெண்ணே காதலில் பூத்துவிடு

இவை அனைத்தையும் ஓர் முறை செய்துவிடு

இல்லையேல் என்னை ஓர் முறை கொன்றுவிடு :)

என்ன சித்தப்பு மறக்க தெரியவில்லை எழுத மறந்து போனியளோ. <_< .(இல்லாட்டி சித்தி எழுதினதை எல்லாத்தையும் வாசித்து போட்டாவே).. :D

ஒம்ம்..என்னுயிர் காதலியிட்ட கேட்கிறது எல்லாம் நன்னா தான் இருக்கு ஆனா என்ன உங்க காதலி பெண் தானே அப்ப உது கனவிலையும் கிடைக்காது.. :) (வேண்டும் எண்டா மிருகங்களை தான் எனி காதலித்து பார்க்க வேண்டும் சித்தப்பு அதையும் செய்து பார்போமே).. <_<

சரி...சரி சித்தப்பு உந்த பாட்டை கேளுங்கோ..(மனம் அமைதியாகட்டும்) <_< ..சில நினைவுகளும் வந்து போகும் ஆனா பாட்டு விளங்காது அல்லோ ஆனாலும் நன்னா இருக்கு.. :D

http://www.youtube.com/watch?v=M1NuHZBr9XU

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சித்தப்பு மறக்க தெரியவில்லை எழுத மறந்து போனியளோ. :wub: .(இல்லாட்டி சித்தி எழுதினதை எல்லாத்தையும் வாசித்து போட்டாவே).. :(

ஒம்ம்..என்னுயிர் காதலியிட்ட கேட்கிறது எல்லாம் நன்னா தான் இருக்கு ஆனா என்ன உங்க காதலி பெண் தானே அப்ப உது கனவிலையும் கிடைக்காது.. :D (வேண்டும் எண்டா மிருகங்களை தான் எனி காதலித்து பார்க்க வேண்டும் சித்தப்பு அதையும் செய்து பார்போமே).. :lol:

சரி...சரி சித்தப்பு உந்த பாட்டை கேளுங்கோ..(மனம் அமைதியாகட்டும்) :D ..சில நினைவுகளும் வந்து போகும் ஆனா பாட்டு விளங்காது அல்லோ ஆனாலும் நன்னா இருக்கு.. :D

http://www.youtube.com/watch?v=M1NuHZBr9XU

அப்ப நான் வரட்டா!!

மகனே தொடர்ந்து எழுதுவதில் எனக்கு பிரச்சனை இல்லை ஆனால் உங்களிக்கு சலிப்பு ஏற்படாதா? மிருகங்களை காதலிக்க போறிங்களே :) ஏதோ இவ்வளவு காலமும் நாங்கள் மிருகங்களை காதலிக்காதது போலவல்லோ நீங்கள் கதைக்கிறீர்கள் நாங்கள் பெண்களை காதலித்தோம் அல்லவா அவற்றில் சில பெண்கள் மிருகங்களைவிட கீழானநிலையில் தானே இருந்தார்கள் நான் சொல்வது சரியா? :D ஆனால் எனக்கு பெண்களிட்ட நல்ல விளக்கமாத்தடி வாங்கி தரப்போறிங்கள் :) என்று மட்டும் தெரியுது. மகனே எனக்கு அடிவிழுந்தால் அது உங்களுக்கும் கிடைக்கும் இரண்டு பேரும் சேர்ந்து வாங்குவோம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகனே நீங்கள் கேட்ட கவிதை. ^_^

தூக்கத்தை பறித்துச் சென்றவளே

விழி மூடி தூங்கும் வேளையிலே என் விழியினுள் தூங்குகிறாய் நீயே

என் தூக்கம் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டதுவே

துன்பத்தில் வாழ்வதா காதலின் முடிநிலை

கண்ணதாசனின் கவித்துவத்தில் கண்டதுவா வாழ்க்கை?

கண்ணே என் கண்கள் காண்பதுவும் நிஐமா?

ஓர் விழி மழையில் உன்னை உணர்த்தி சென்றவளே

என் ஈர் விழி அருவிநீர் நீ பார்க்காமல் சென்றதேனோ?

என் உள்ளம் உன்னோடு இருப்பதால் எனக்கு

இங்கு இன்ப துன்பம் இல்லையே

என் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்

அது விழுந்துவிட்டால் எனக்கு வலிக்கும் என்பதற்காக அல்ல

அதற்குள் நீ இருக்கின்றாய் என்பதற்காக

வணக்கம் சுப்பண்ணா,

உங்களின் மனதில்,

மறக்க முடியாத சுமைகள் நிறைய உள்ளது போல்

கவிதைகளிலிருந்து தெரிய வருகிறது.

"மறக்க தெரியவில்லை"

எங்களையும் மறக்காமல்

விமர்சனம் எழுத வைத்து விட்டது. ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பண்ணா,

உங்களின் மனதில்,

மறக்க முடியாத சுமைகள் நிறைய உள்ளது போல்

கவிதைகளிலிருந்து தெரிய வருகிறது.

"மறக்க தெரியவில்லை"

எங்களையும் மறக்காமல்

விமர்சனம் எழுத வைத்து விட்டது. :lol:

நன்றி கனிஸ்ரா உங்கள் கருத்துக்கு நன்றி .உங்களது பெயர் எழுதுவதற்கு கடினமாக இருக்கு :lol:

கவிதை நல்லாத்தான் இருக்கு.

ஆனா ஊனா எண்ட ஏனெய்யா எல்லாருக் காதல் கத்திரிக்காய் எண்டு இறங்குறீங்களோ தெரிய இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பொய்கை , காதலும் கத்தரிக்காயும் ஒன்றுதான் இரண்டுமே கொஞ்ச நாளில் வாடிவிடும் :wub:

"சொன்னாலும் வெட்கமடா..ஆ..ஆ..ஆ

சொல்லாவிட்டால் துக்கமடா..

துக்கமில்லாமல்,வெட்கமில்லாம??்

வாழுகிறேன் ஒரு பக்கமடா... :lol:

கொஞ்சி வரும் கிளிகள் எல்லாம்

கொடும் பாம்பா மாறுதடா

கொத்தி விட்டு புத்தனை போல்

சத்தியமாய் வாழுதடா.." :(

அட சித்தப்பு என்ன பார்க்கிறியள் நான் பாட்டு பாடினான் அல்லோ :) ...இதுவும் மறக்க ஏலாத பாட்டு தானே அது தான் உங்க படித்து பார்த்தனான்... :lol:

"தூக்கத்தை பறித்து சென்றவள்" கவிதை அடடா..அப்ப அதுக்கு அப்புறம் தூங்கவே இல்லையே சித்தப்பு..அவா பறித்து போனா என்ன இன்னொருவா தாலாட்ட வராமலா போயிடுவா என்ன.. :lol:

அது சரி சித்தப்பு ஒன்னு கேட்டா கோவிக்க மாட்டியளே..எல்லார பத்தியும் கவிதை எழுதுறியள் என்னை பத்தியும் ஒரு கவிதை எழுதினா என்ன :( இத பத்தி கொஞ்சம் யோசியுங்கோ,நானும் வேற யாரிட்ட கேட்க ஏலும் உங்கட்ட தானே கேட்க ஏலும் பாருங்கோ.. :wub:

அதுக்கா என்ன திட்டி கவிதை எழுதுறதில்ல சொல்லிட்டன்..வேண்டும் எண்டா எங்க இரண்டு பேரின்ட "பிளாஸ்பக்கையும்" கவிதையா எழுதுங்கோவன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.