Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

நான் பேசுவதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை ஆமா நீங்கள் ஏன் இந்த முழி முழிக்குறீங்கள்

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

நான் பேசுவதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை ஆமா நீங்கள் ஏன் இந்த முழி முழிக்குறீங்கள்

இப்போ நீங்கள் சாட்சிக்கூண்டில் இருக்கிறீங்களா? உண்மை பொய் என்றெல்லாம் சொல்லுறீங்க. என்னமோ புரியல்லை :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ நீங்கள் சாட்சிக்கூண்டில் இருக்கிறீங்களா? உண்மை பொய் என்றெல்லாம் சொல்லுறீங்க. என்னமோ புரியல்லை :roll:

ஆஆ இல்லை சொல்லிப் பார்த்தன் எப்படி இருக்கு என்று :wink: :P :P

ஆஆ இல்லை சொல்லிப் பார்த்தன் எப்படி இருக்கு என்று :wink: :P :P

எப்படி இருந்திச்சு? :?:

எப்படி இருந்திச்சு? :?:

ஆமா அதை நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும் :wink: :P

ஆமா அதை நீங்கள் அல்லவா சொல்ல வேண்டும் :wink: :P

super.

அடிக்கடி கோர்ட் பக்கம் போறீங்க என்று தெரியுது. ஆமா என்ன விவாகரத்து கேசோ? (lollu) :P :wink: :)

super.

அடிக்கடி கோர்ட் பக்கம் போறீங்க என்று தெரியுது. ஆமா என்ன விவாகரத்து கேசோ? (lollu) :P :wink: :)

ஆஆஅ :shock: இது வெண்ணிலாவா? ஐ கான்ட் பிலீவ் திஸ். :shock: ஆஅ எனக்கு இன்னும் கலியாணமே ஆகலை இதுக்குள்ள விவாகரத்தா? :roll: ஓஒ நோ :evil:

ஆஆஅ :shock: இது வெண்ணிலாவா? ஐ கான்ட் பிலீவ் திஸ். :shock: ஆஅ எனக்கு இன்னும் கலியாணமே ஆகலை இதுக்குள்ள விவாகரத்தா? :roll: ஓஒ நோ :evil:

ஓகே ஹேய் ரசிகை அது சும்மா விளையாட்டு. டேக் இற் ஈசிமா

அப்படின்னா கலியாணம் ஆனால் விவாகரத்து வாங்குவீங்களா? :P

ஓகே ஹேய் ரசிகை அது சும்மா விளையாட்டு. டேக் இற் ஈசிமா

அப்படின்னா கலியாணம் ஆனால் விவாகரத்து வாங்குவீங்களா? :P

ஐ நியு :wink: டொன்ட் வொறி டியர். :) ம்ம் அது ஆனாப் பிறகு தான் சொல்ல முடியும் :wink: :P :P

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா நன்றி

jaf27ss.jpg

மாரி மழைக்காக காத்திருக்கும் வயல். ஆங்காங்கே சிலர் நட்டு நீரிறைத்த பயற்றம் கொடி

jaf33fe.jpg

jaf43he.jpg

வயலின் முன் உள்ள பிளையார் கோயில் தேர்முட்டி வேப்பமரம், மாலைச்சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு ? ஊரை நினைவு படுத்துpக்கொண்டே இருங்கள் ? நன்றி அண்ணா

  • தொடங்கியவர்

நன்றாக இருக்கு ? ஊரை நினைவு படுத்துpக்கொண்டே இருங்கள் ? நன்றி அண்ணா

நன்றீங்கோ சோதிகா

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே கே அண்ணா ஊரை நினைவுபடுத்தும் உங்கள் படங்களுக்கு நன்றி. எந்தஇடத்தில் எடுகப்பட்டவை என்று சொல்லுங்களேன்.. :roll:

  • தொடங்கியவர்

le17vx.jpg

le49gw.jpg

le28zb.jpg

le33tv.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் படத்துக்கு

  • தொடங்கியவர்

யாழ் நகரின் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு காட்சி

jaf10112hc.th.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் நகரின் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு காட்சி

கடைசி படம் தெரியல... :roll: :roll: ஏன்?? முக்கியமான போட்டவில.. இடப்பேயரை எழுதினால் நல்லமெ.. அந்த தேவாலையங்கள் எங்கே இருக்கு??

  • தொடங்கியவர்

கடைசி படம் தெரியல... :roll: :roll: ஏன்?? முக்கியமான போட்டவில.. இடப்பேயரை எழுதினால் நல்லமெ.. அந்த தேவாலையங்கள் எங்கே இருக்கு??

ஆமா கொஞ்சம் முதல் தெரியலை தான். இப்ப தெரியுதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

save03575wu.jpg

10 வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை காலி வீதியின் காட்சி. Ceylon Insஇன் 7ம் மாடியில் இருந்து எடுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலோன் இன்னிலையா? தண்ணி தாகமெடுத்தா நான் அங்கைதான் போறனான் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுக்கு நன்றி

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொன்றியல் நகரின் உல்லாசப்பயணிகள் அதிகமாக வரும் பகுதிகளின் சில காட்சிகள்

img92971hb.jpg

img92986wb.jpg

img93088tu.jpg

img93096iy.jpg

மேலே இருக்கும் தேவாலயத்திற்குள் நுழைய பணம் அறவிடுகிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய பியானோ இங்கு தானாம் உள்ளது

img93105fk.jpg

img93110ld.jpg

img93127st.jpg

img93136jg.jpg

img93179ks.jpg

18ம் நூற்றாண்டின் கலை கலாச்சாரத்தை விளக்கும் முகமாக நடாத்தப்பட்ட சந்தையில் இருந்து சில காட்சிகள்

save00029hm.jpg

img93228zb.jpg

img93249bp.jpg

img93267xh.jpg

img93291bj.jpg

img93306pu.jpg

img93320ik.jpg

img93330ta.jpg

img93352rv.jpg

img93374qe.jpg

அந்த காலத்து கொல்லப்பட்டறை

img93389il.jpg

img93396ly.jpg

img93404ex.jpg

மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடம்

img93412zf.jpg

img93435ii.jpg

-------------------------------------------------------------------------------------

img93069gw.jpg

img93188rc.jpg

சுற்றிக்காண்பிக்கும் குதிரை வண்டில்க்காரன்

img93471rr.jpg

புதுமணத்தம்பதிகளை காவிச்செல்லும் வெள்ளைக்குதிரைகள்

img93516vs.jpg

img93544xl.jpg

img93574rq.jpg

img93812pk.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.