Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கராயன் முறியடிப்புத் தாக்குதலில் 8 படையினர் பலி; 20 பேர் காயம்: சிறிலங்கா படைத்தரப்பு

Featured Replies

அக்கராயன் தெற்கில் கடும் மோதல். படையினரது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு - விடுதலைப் புலிகள்

[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 11:08.40 AM GMT +05:30 ]

வன்னியில் அக்கராயன் தெற்கு பிரதேசத்தில் சிறீலங்கா படையினர் புதிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு எதிராக கடுமையான முறியடிப்புத் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பித்துள்ள இந்த முன்னகர்வு முறியடிப்பில் சிறீலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட படையினரது பல உடலங்களும், ஆயுத தளபாடங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e

வன்னியில் அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் சிறீலங்கா படையினர் பாரிய முன்னகர்வு முயற்சியை மேற்கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்த முன்னேற்ற முயற்சிக்கு எதிரான தமது முறியடிப்புத் தாக்குதலில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும், பல ஆயுதங்களும், கொல்லப்பட்ட படையினரது உடலங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும

20080915_EP02.jpg(2 இணைப்பு)அக்கராயன் அதிர்கின்றது‍ --சிறிலங்கா ராணுவத்திற்கு இழப்பு ஆயுதங்களும் மீட்பு

வன்னியில் அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் சிறீலங்கா படையினர் பாரிய முன்னகர்வு முயற்சியை மேற்கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்த முன்னேற்ற முயற்சிக்கு எதிரான தமது முறியடிப்புத் தாக்குதலில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும், பல ஆயுதங்களும், கொல்லப்பட்ட படையினரது உடலங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26949

2ND LEAD

Heavy fighting in Akkaraayan, arms seized, 3 SLA bodies recovered - LTTE

[TamilNet, Monday, 15 September 2008, 10:41 GMT]

The Liberation Tigers of Tamileelam (LTTE) officials in Vanni told media that their forces were engaged in a stiff fighting with the Sri Lanka Army (SLA) that launched a fresh attempt to advance in the south of Akkaraayan Monday while the SLA shelling reached the A9 highway. The Tigers said their fighters have located dead bodies of three SLA soldiers and seized heavy weapons including six RPG launchers, nine LMGs and more than 20 assault rifles from the battlefield, causing heavy casualties to the SLA.

Six Rocket Propelled Grenade Launchers, five AK-LMGs, four PK-LMGs, two shoulder fired Light Anti-tank Weapons (LAW), more than twenty T-56 assault rifles, grenades and several military equipments were among the military hardware seized by the Tigers around 1:30 p.m., according to LTTE officials.

The Tiger officials said the fighting was taking place 6 km south of Akkaraayan. Sporadic fighting was still continuing.

முறிகண்டி - அக்கராயன் வீதியில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதலில் பெருமளவிலான படையப்பொருட்கள், படை உடலம் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

புலிகளின் இநது அறிக்கையை பார்க்கும்போதே இராணுவத்தினரி இழப்பை ஊகிக்க முடிகிறது. புலிகள் இப்போது அடக்கி வாசிக்கின்றனர்.

அக்கராயன் முறியடிப்புத் தாக்குதலில் 8 படையினர் பலி; 20 பேர் காயம்: சிறிலங்கா படைத்தரப்பு

[திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 09:43 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

அக்கராயன் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படையினர் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவை மேலும் தெரிவித்ததாவது:

அக்கராயனுக்கு தெற்குப்புறமாக உள்ள முன்னணி காவலரணிலிருந்து அக்காராயனுக்கு கிழக்குப் பக்கமாக உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகள் மீது - முறிகண்டி பக்கமாக உள்ள ஏ - 9 பாதையை கைப்பற்றும் நோக்குடன் - இன்று சிறிலங்கா படையினரால் வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சிறிலங்கா படையின் நான்கு பற்றாலியன்களைச் சேர்ந்த சிறப்பு படையினர் இந்நடவடிக்கையில் இறக்கப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை தொடங்கப்பட்ட படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் இம்ரான் - பாண்டியன் அணிகளைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் சமரிட்டன.

அக்கராயன் பிரதேசத்திற்கு விடுதலைப் புலிகளின் பிரதான படையணிகள் நகர்த்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 57 ஆவது படையணி தளபதி ஜகத் டயஸ் மற்றும் 58 ஆவது படையணியின் கூட்டுத் தளபதிகளான பிரகேடியர் சவீந்திர டி சில்வா, நிர்மல தர்மரட்ன ஆகியோரின் திட்டத்திற்கேற்ப இந்த வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். என்று படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

புதினம்

வன்னி அக்கராயன் தெற்குப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று பல்குழல் மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைகளைக் கைப்பற்றம் நோக்கில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.இந்த முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் படையினருக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. அத்தோடு விடுதலைப்புலிகளால் படைச்சடலமும் பெருமளவிலான படையப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரால் ஏவப்பட்ட எறிகணைகள் ஏ௯ வீதியை அண்மித்த பகுதிகளில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறயடிப்புச்சமரில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் வருமாறு....

பிகே எல்ஜி-03, எல்எம்ஜி-01, ராங்கி எதிர்பு உந்துகணைச் செலுத்தி உட்பட பல படையப்பொருட்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

http://www.tamilseythi.com/tamileelam/akka...2008-09-15.html

15_008.JPG

15_007.JPG

15_006.JPG

15_005.JPG

15_004.JPG

15_003.JPG

15_002.jpg

15_001.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கராயன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்பு: 22 படையினர் பலி! 53 படையினர் காயம்! 4 உடலங்களும்இ படைக் கருவிகள் மீட்பு

ஜ திங்கட்கிழமைஇ 15 செப்ரெம்பர் 2008இ 11:08.40 யுஆ புஆவு +05:30 ஸ

அக்கராயன் பகுதியை வல்வளைப்பு செய்யும் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 22 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் 4 உடலங்களுகம் படைக் கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் திருமுறிகண்டி - அக்காராயன் வீதியில் உள்ள முதலாம் கட்டை மற்றும் இரண்டாம் கட்டை ஆகியவற்றை ஆக்கிரமிக்கு நோக்குடன் வல்வளைப்பு நகர்வுகளில் சிறீலங்காப் படையினரின் 57 படைப் பிரிவில் 3 பற்றாலியன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப் படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகள் முறியடிப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

இந்த முன்னகர்வு முறியடிப்புத் தாக்குதல்களில் 22 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 53 படையினர் காயமடைந்துள்ளன. ஆனால் படையினரின் இழப்பு இதை விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்குழல் வெடிகணைகள்இ ஆட்டிலறி எறிகணைகள்இ எம்.ஐ. 24 உலங்க வானூர்தித் தாக்குதல்கள் சூட்டாதரவுடன் படையனிர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.சிறீலங்கா படைகள் வீசும் எறிகணைகள் ஏ-9 வீதியை அண்மித்து வீழ்ந்து வெடித்துள்ளன.

முன்செல்ல

http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d...d436QV2b02ZLu3e

  • கருத்துக்கள உறவுகள்

22 சிங்களத் துருப்புக்கள் பலி, 53 பேர் படுகாயம், 4 சடலங்கள் மீட்பு :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

22 SLA killed in Akkaraayan fighting, arms seized, say Tigers

[TamilNet, Monday, 15 September 2008, 19:51 GMT]

More than 22 Sri Lanka Army (SLA) soldiers were killed and at least 53 wounded Monday when the Liberation Tigers of Tamileelam (LTTE) put up stiff resistance against the SLA offensive units that advanced in Akkaraayan area, southwest of Ki'linochchi district, the Tigers said. Releasing photographs taken from the battlefield where they recovered four SLA dead bodies and seized rocket launchers and machine guns, the LTTE officials told media in Vanni that the SLA was pushed back. Clearing mission was still going on, the Tigers said. Meanwhile, SLA officials in Colombo put their casualties as low as 3 killed in action and 9 wounded.

The Tigers, who didn't specify their losses, said casualties were minimal despite heavy fighting on Monday. The SLA officials in Colombo claimed that 18 Tigers were killed in the fierce battle east of Akkaraayanku'lam tank, on Theurmu'rika'ndi Road.

Meanwhile, LTTE officials in Vanni told media that the SLA advance was repulsed as journalists witnessed Tigers bringing arms seized from the battlefield in several vehicles.

At least six Rocket Propelled Grenade Launchers, five AK-LMGs, four PK-LMGs, two shoulder fired Light Anti-tank Weapons (LAW), more than twenty T-56 assault rifles, grenades and several military equipments were among the military hardware seized by the Tigers, according to earlier reports.

The fighting that ensued amid heavy artillery, MBRL fire and MI-24 fighter was brought to an end in the evening.

படங்கள் இணைப்பு

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26959

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களமாடிய விடுதலை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்ய்தி..

வாழ்க தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.