Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்...

தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் .

ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்...

இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே

தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!!

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

யாரிந்த theditor தெரியுமோ?

சிங்கள அரசால் சிங்கள இரத்தினா கொடுத்து கௌரவிக்கப்பட்ட சாட்சாத் N. ராம் அவர்களே தான். இவருக்கு எழுதும் கடிதம் எப்படிப் பட்டதென்றால் சிங்கள இராணுவத்தின் கொடூரங்களை சரத் பொன்சேகாவிடமும் மகிந்தவிடமும் முறையிடுவதற்க்கு ஒப்பானது.

இதை எழுதிய மாலினி யார்? Ram's younger brother replaced G. Kasturi as Editor. Nirmala Lakshman, Kasturi Srinivasan's granddaughter, became Joint Editor of The Hindu and her sister, Malini Parthasarathy, Executive Editor. (ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/The_Hindu) எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்த பார்பனிய நாகங்கள்.

இந்துவின் பார்ப்பன பாரம்பரியம்: http://www.hinduonnet.com/fline/fl2020/sto...10005512800.htm

உண்மையில் செய்யவேண்டியது என்னவென்றால் தமிழக உறவுகளுக்கு இந்துவின் கபடத் தனத்தை, தமிழர் விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவது.

Edited by காட்டாறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிந்த theditor தெரியுமோ?

சிங்கள அரசால் சிங்கள இரத்தினா கொடுத்து கௌரவிக்கப்பட்ட சாட்சாத் N. ராம் அவர்களே தான். இவருக்கு எழுதும் கடிதம் எப்படிப் பட்டதென்றால் சிங்கள இராணுவத்தின் கொடூரங்களை சரத் பொன்சேகாவிடமும் மகிந்தவிடமும் முறையிடுவதற்க்கு ஒப்பானது.

இதை எழுதிய மாலினி யார்? Ram's younger brother replaced G. Kasturi as Editor. Nirmala Lakshman, Kasturi Srinivasan's granddaughter, became Joint Editor of The Hindu and her sister, Malini Parthasarathy, Executive Editor. ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/The_Hindu

இந்துவின் பார்ப்பன பாரம்பரியம்: http://www.hinduonnet.com/fline/fl2020/sto...10005512800.htm

உண்மையில் செய்யவேண்டியது என்னவென்றால் தமிழக உறவுகளுக்கு இந்துவின் கபடத் தனத்தை, தமிழர் விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டுவது.

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நாயளையெல்லாம் பொருட்படுத்திக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் ஆகவேண்டியதுகளப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நாயளையெல்லாம் பொருட்படுத்திக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் ஆகவேண்டியதுகளப் பாருங்கோ.

Copy of the latter sent ti Hindu

Dear Edito,

Even though I know your changing positions since 1984. Once you behind Prabaharan then Chandrika and now Mahinda. This is your freedom. Many Sinhalese including some of my friends consider you as anti Tamil. Thy said you support not only killing Sri Lankan Tamil but also Indian Tamil fishermen. Can you show me an article written against the continuous killing of Indian Tamil fishermen by your Sinhalese Friends? This also may be your freedom. But I never expect you to support possible and encourage genocide of my people. Please stop it.If you really respect press freedom please publish this latter.

with regards

V.I.S.Jayapalan (Poet)

சொல்லவேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால் இதெல்லாம் இவர்களின் மண்டையில் ஏறவா போகின்றது? ஏறினாலும் திருந்துவதென்பது????

என்னைப் பொறுத்தவரையில் தாய்மொழியை விற்றுப் பிழைப்பவனுக்கும் தாயை விற்றுப் பிழைப்பவனுக்கும் இடையில் ஒரு வேறுபாடும் இல்லை!

நியாயத்திற்கும் தர்மத்திற்கும் காவலர்களாக இருக்க வேண்டிய இவர்கள் தர்மத்தையும் நியாத்தையும் விற்று வயிறு வளர்க்கப்பழகி பல நாள் ஆகிவிட்டது!!

இந்த ஊடக விபச்சாரிகள் நடத்தும் 'இந்து' ('The Hindu') பத்திரிகையை வாங்காது தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!!!

Edited by vettri-vel

இந்த மரமண்டையர்கள் திருந்த மாட்டார்கள் தான் ஆனாலும் .... தாம் என்ன எழுதினாலும் தமிழர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாசிக்கும் உணர்வற்ற ஜென்மங்கள் என்னும் அவர்கள் எண்ணத்தில் மண் விழ வேண்டும்....

அதற்காகவாவது நாம் எதிர்ப்பு க்காட்ட வேண்டும் அல்லது அவர்கள் தமிழக கட்சிகள் ஈழத்தமிழர்களுக்காக போராடுவதை இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல்.... என்றெல்லாம் தொடர்ந்து எழுதி எழுச்சியை குழப்ப முயற்சிப்பார்கள்..

நான் எனது வீட்டில் இந்து வை இன்றோடு நிறுத்திவிட்டு ஒரு கடிதமும் எழுதி விட்டேன்...

இனி அவர்கள் சூழ்ச்சியை அறிந்து கொள்ள நூலகம் சென்று படித்துக்கொள்ளலாம்

நன்றி வேலவன்!!!

இது போல் இன்னும் பலர் இந்து (The Hindu) பத்திரிகையை வாங்காது புறக்கணிக்க தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை செய்யப்பட வேண்டும்.

இவர்களுடனேயே பிறந்து வளர்ந்த எனக்கு எங்கே அடித்தால் எப்படி விழுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்!!!

இப்படியான இனத்துரோகம் செய்பவர்களின் சமூகத்தில் பிறந்ததையிட்டு நான் வெட்கப்படுகிறேன்!!!

Edited by vettri-vel

இந்து நாளிதழை எல்லாம் நாங்கள் "அவசரத்துக்கு"கூட பயன்படுத்துவதில்லை. ;)

பொந்து ராம் குறித்து நான் முன்பெழுதிய பதிவொன்று

http://kuttapusky.blogspot.com/2007/06/blog-post_7973.html

இந்துபத்திரிகைக்கு எதிர்ப்பு கடிதம் அனுப்புவதுடன் மேலும் இந்துபத்திரிகையின் தமிழினஎதிர்ப்பு சிங்கள நட்பு முகத்திரையை தமிழக மக்களுக்கு மற்றைய தமிழக பத்திரிகைகள்,வார மாத இதழ்கள் வழியாக போய்சேர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..

அத்துடன் போதியளவு தகவல்களையும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை படங்களின் ஆதரங்களுடன் அனுப்ப வேண்டும்.. தற்போது ஈழத்தமிழர் நிலைமையில் விழிர்ப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால் இது நல்ல சந்தர்ப்பம்...கடிதங்கள், ஈமெயில்கள் மூலம் உங்களிடம் இருக்கும் ஆதரங்களை அனுப்பி தமிழக மக்களிற்கு உண்மைகளை அறியவையுங்கள்,அத்துடன் அவர்கள் இலகுவாக அறியக்கூடிய இணையத்தள முகவரிகளையும் இணைத்துவிடுங்கள்...குமுதம் ஆனந்தவிகடன் போன்றன பிரபலமான இதழ்கள் இந்து பத்திரிகையின் முகத்திரையை கிழிய வைக்கும் படி செய வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.