Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவருக்கு ஆதரவாக செயற்படுவதா?: மதுரையில் சு.சுவாமி அலுவலகம் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின எதிரி சுப்பிரமணியசாமி வீடு சூறை

மதுரையில் இன்று மதியம் 2 மணியளவில் தமிழின எதிரி பார்ப்பான் சுப்பிரமணியசாமி யின் வீட்டின் மீது தமிழ்நாடு மாணவர்கழக சட்டக்கல்லூரி மாணவர்களும் தமிழின உணர்வாளர்களும் தாக்குதல். மாணவர்களும் தமிழின உணர்வாளும் கைது.

Posted by பெரியார் பாசறை at 3:38 AM

நன்றி

http://periyaarpaasarai.blogspot.com/2008/...og-post_24.html

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை வரவேற்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில் மதுரையில் உள்ள அவரது கட்சி அலுவலகம் இன்று தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் நேற்று கைது செய்யப்பட்டனர். பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கையை சுப்ரமணியம் சுவாமி வரவேற்று அறிக்கை விட்டிருந்தார்.

இந்த நிலையில் மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள ஜனதாக் கட்சி அலுவலகத்தை ஒரு கும்பல் தாக்கி சூறையாடியது. அங்கிருந்த பொருட்களை அக்கும்பல் அடித்து நொறுக்கியது. அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் புருஷோத்தமனும் தாக்கப்பட்டார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.

சுவாமி அலுவலகத்தை தாக்கிய கும்பல்யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சூறை

ஏன் இப்படி தலையங்கம் கொடுத்துவிட்டு

பின்னர் தமிழீழ ஆதரவாழர்களால் தாக்கப்பட்டதாக எழுதுகிறீர்கள்?????

சூறை என்பது அபத்தமான சொல் அல்லவா???

இதுகூட தெரியாதவர்களா இணையதளங்கள் வைத்து கிழிக்கின்றீர்கள்??????

வேறென்ன நஞ்சை விதைக்கும் நோக்கம் தான்... அதை இங்கே கொண்டுவந்து வேறு விதைக்கிறார்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூறை

ஏன் இப்படி தலையங்கம் கொடுத்துவிட்டு

பின்னர் தமிழீழ ஆதரவாழர்களால் தாக்கப்பட்டதாக எழுதுகிறீர்கள்?????

சூறை என்பது அபத்தமான சொல் அல்லவா???

இதுகூட தெரியாதவர்களா இணையதளங்கள் வைத்து கிழிக்கின்றீர்கள்??????

உடன் படுகின்றேன் குகதாசன் அடுத்தவர் ஆக்கத்தில் திருத்தம் செய்ய விரும்பவில்லை தகவல் மூலமும் இருக்கின்றதல்லவா?

அடுத்து அவசரக்கோளாறுதான் பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் என்னை பியத்தெடுத்து விட்டது.

நண்பரே இந்த விவகாரங்கள் உங்கள் அடிவயிற்றுக்கும் நெருப்பாய் இருக்குமே!

குளிரான பானங்கள் ஏதாவது வாங்கி விடுங்கள் ஆறுதலாய் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நொண்டிச்சாட்டு

தாயைக்கெடுத்துக்கொண்டிருப்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூறை

ஏன் இப்படி தலையங்கம் கொடுத்துவிட்டு

பின்னர் தமிழீழ ஆதரவாழர்களால் தாக்கப்பட்டதாக எழுதுகிறீர்கள்?????

சூறை என்பது அபத்தமான சொல் அல்லவா???

இதுகூட தெரியாதவர்களா இணையதளங்கள் வைத்து கிழிக்கின்றீர்கள்??????

நண்பரே எங்கே இருக்கின்றது தமிழீழ ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது என்று அதை முதல் எனக்கு காட்டுவீர்களா?

உங்கள் விருப்பப்படிதான் வாசிப்பீர்கள் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின உணர்வாளர்களும்............................ ????????????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின உணர்வாளர்களும்............................ ????????????????????????

இப்போது என்னுடைய முறை அல்லவா குற்றம் சுமத்துவது ஏன் தமிழீழ ஆதரவாளர்கள் என்று எழுதி இருந்தீர்கள்

தமிழீழ-- என்பதும் தமிழின -- என்பதும் இரண்டும் ஒன்றல்லவே!

செய்வதையும் செய்துவிட்டு இலக்கணம் கற்பிற்கிறார்களாம்!

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளது என்று தெரியவில்லை.

அடி மடியில் உள்ள கனம் தான் இப்படி செய்ய வைக்கிறது.

கொடுக்கும் ஊதியத்திற்கு ஏற்ற எசமான் விசுவாசம்.

இதை விட ..... விற்றுப் பிழைக்கலாம்!

சாணக்கியன் இதுவைர கிடைச்ச எல்லாத்தையும் ஒரே அடியா திருப்பி குடுக்கிறியள் போல :wub:

எங்க ஆளை காணேலை... :wub:

இப்பிடி ஆதாரம் இல்லாம சேத்தைவாரி யாராலும் யார் மீதும் பூச முடியும்.

யாரும் தவறுவிடலாம்... கருத்துகளை யார் சொல்லுறது எண்டு பார்த்து பதில் எழுதாம, அந்த கருத்துகளுக்கு மட்டும் பதில் எழுதவேணும் என்றதுதான் என்ற தாழ்மையான வேண்டுகோள்.

சிங்களவருக்கு ஆதரவாக செயற்படுவதா?: மதுரையில் சு.சுவாமி அலுவலகம் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்

[வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 08:23 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிங்களவருக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஜனதா கட்சி என்ற அமைப்பின் தலைவரான சுப்ரமணிய சுவாமியின் அலுவலகத்தை மதுரை வழக்கறிஞர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடித்து நொறுக்கினர்.

சு.சுவாமியை தமிழகத்தை விட்டு வெளியேற்றும் வரை ஓயப்போவதில்லை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

புதினம்

நல்ல செய்தி

படித்தவர்கள் மட்டத்திலிருந்து இதுபோன்ற எதிர்ப்புக்கள் வருவது மிகநன்று

நன்றி உறவுகளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க ஆளை காணேலை... :)

இப்பிடி ஆதாரம் இல்லாம சேத்தைவாரி யாராலும் யார் மீதும் பூச முடியும்.

யாரும் தவறுவிடலாம்... கருத்துகளை யார் சொல்லுறது எண்டு பார்த்து பதில் எழுதாம, அந்த கருத்துகளுக்கு மட்டும் பதில் எழுதவேணும் என்றதுதான் என்ற தாழ்மையான வேண்டுகோள்.

சாணக்கியன் வந்துவிட்டேன் நண்பரே நான் தான் சொல்லிவிடேனே அப்படியே எடுத்த தகவலை அதே தலையங்கத்துடன் தந்திருக்கின்றேன் என்று மூலமும் தந்திருக்கின்றேன். இதில் எங்கே பிழை இருக்கின்றது என்று விலாவாரியாக விளக்கலாமே!

கள்ளன் என்ற பெயரை ஊர்தான் வளங்குவது, கள்ளன் அடுத்தவனைக் கள்ளன் என்றால் பாவம் என்று அவனை மன்னித்து விடலாம்!

சாணக்கியன் இதுவைர கிடைச்ச எல்லாத்தையும் ஒரே அடியா திருப்பி குடுக்கிறியள் போல :(

பதில்களின் உடனடிப்பாதிப்பைவிட நாட்பட்ட பாதிப்பில் சேதாரம் கூட என்று நினைக்கின்றேன் குறுக்ஸ் இல்லையா?

தமிழ் நாட்டில் எழுந்து வரும் ஈழ ஆதரவை அடக்குவதற்காக ரயில் எரிப்பு, வீடு தாக்குதல்,ராஜவ் சிலை உடைப்பு போன்றவற்றை இந்திய உளவுத்துறை செய்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.கடந்த காலத்தை மறந்து விட்டீர்களா தோழர்களே

சிலை சேதமாக்கலும் அரங்கேற்றியாச்சு

Rajiv Gandhi's statue vandalised in Chennai

Chennai, Oct 24: Unidentified people damaged a statue of former prime minister Rajiv Gandhi in the northern suburbs of this city Friday. In a separate incident, the office of the Janata Party was attacked in Madurai, official sources said.

...

http://www.newkerala.com/topstory-fullnews-36288.html

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிலைக்கு மேலை எத்தனை காக்கா பீச்சியிருக்கும் ,

அந்த காக்கா பீயயை எப்ப துடைக்கிறது .

வந்துட்டானுகளவ . :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.