Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிரோசிமாவில் போடப்பட்ட குண்டுகளை விடவும் அதிக வலு கொண்டவை வன்னி மீது போடப்பட்ட குண்டுகள் - சன்டே லீடர்

Featured Replies

Mangala Samaraweera revealed in parliament, that the government has unloaded 14.4 million kilogrammes of bombs in the Wanni.

14.4 million kilogrammes of today's military grade explosive is equivalent to the explosive force of over 18 kilotonnes of TNT. The nuclear weapon dropped by the United States on distant Hiroshima had an estimated yield of between 13 to 18 kilotonnes of TNT.

http://www.thesundayleader.lk/20081116/spotlight-1.htm

[தமிழ் மொழி பெயர்ப்பு]

இதுவரையில் வன்னி மீது மொத்தம் 14.4 மில்லியன் கிலோகிராம் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவை மேற்கோள் காட்டி, மங்கள சமரவீர இலங்கை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

14.4 மில்லியன் கிலோகிராம் வெடிமருந்துகள் 18 மெட்ரிக் தொன் டி.என்.டி. வெடிபொருட்களுக்கு சமமானதாகும். அமெரிக்காவால் ஹிரோசிமா மீது போடப்பட்ட அணுக்குண்டு கிட்டத்தட்ட 13 இலிருந்து 18 மெட்ரிக் தொன் டி.என்.டி. சக்தி கொண்டதாகும்.

================================================================================

எப்படியான ஒரு அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எமது விடுதலை போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இப்படியான ஒரு அரசபயங்கரவாதத்திற்கும் மிலேச்சத்தனத்திற்கும் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்னும் பெயரை

சூட்டிக்கொண்டுள்ள இந்தியா மறைமுக இராணுவ உதவிகள் வழங்குவது வெட்கக்கேடான செயல்.

இனவெறி சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு இராணுவ உதவிகளை வாரிவழங்கி சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு

துணைபோகும் இந்தியாவின் இந்த கேடு கெட்ட செயல் எதிர்காலத்தில் இந்தியா மனிதகுலத்திற்கு செய்த அநியாயமாக

பதிவு செய்யப்படும். புத்தனும் காந்தியும் பிறந்த ஒரு நாட்டுக்கு இதைவிட கேவலம் வேறு இருக்க முடியாது!!!

Edited by vettri-vel

வியட்னாமில் பாவிக்கப்பட்ட வெடிபொருள்களின் கனக்கை யொசித்துபாத்தேன் ........................................

  • தொடங்கியவர்

வியட்னாமில் பாவிக்கப்பட்ட வெடிபொருள்களின் கனக்கை யொசித்துபாத்தேன் ........................................

Sri Lanka has no nuclear weapons, but from what Samaraweera tells us in parliament we have set a record of our own.

We are the only country to drop enough bombs over an area to equate a nuclear yield, on our own soil over the homes of our own people

- The Sunday Leader -

[தமிழ் மொழி பெயர்ப்பு]

சிறீலங்காவிடம் அணு ஆயுதங்கள் இல்லை! ஆனால் சமரவீர பாராளுமன்றத்தில் சொன்னதிலிருந்து,

ஒரு அணுகுண்டின் வலுவுக்கு நிகரான அளவு எண்ணிக்கையில் வெடிபொருட்கள் கொண்ட விமான குண்டுகளை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், தனது நாட்டு குடிமக்களின் வாழ்விடங்களின் மேலேயே போடும், உலகின் ஒரே ஒரு நாடு நாம் தான் என்னும் ஒரு (வெட்கக்கேடான) சாதனை நிகழ்த்தி இருக்கிறோம் என்பது தெரிகிறது.

இதுவும் சன்டே லீடர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அந்த கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது! :D

Edited by vettri-vel

அவர்கள் சொல்லும் தொகை விமானமூலம் போடப்பட்ட குண்டுகள் மட்டும்தான்.... எறிகணைக்கள் உள்ளடக்க படவில்லை எண்று நினைக்கிறேன்...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

]எப்படியான ஒரு அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எமது விடுதலை போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உண்மை தான் வெற்றிவேல். ஆனால் புலம் பெயர்ந்து வாழ்வோர் பலர் இதை உணராமல் (ஸ்ரீலங்காவின் அசுர ஆயுதபாவனை), பூநகரியை விட்டாச்சே என கொதிநிலையில் உள்ளார்கள்.

புலம் பெயர் உறவுகளே குறித்துக் கொள்ளுங்கள்: மங்களவின் கூற்று சிங்கள அரசிற்கு எதிராக நாம் உலகநாடுகளில் நடாத்தும் பிரச்சாரத்துக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு . GSP Plus போன்றவற்றிற்கு கடிதம் எழுதும் போது இதனையும் குறிப்பிடலாம்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை எல்லாம் உலக நாடுகளுக்கு தெரியவில்லையா இது இன அழிப்பு இல்லையா இல்லை நீங்கள் வாய் திறக்கமாட்டிங்கள் நாளைக்கு கொழும்பிலோ அல்லது வேறு எங்கயாவது குண்டுவெடித்து அதில கொஞ்ச சிங்களவன் செத்திட்டான் என்றால் ஓடிவருவிங்கள். வாழ்க ஜனநாயகம் வாழ்க ஐக்கியநாடுகள் சபை

இவை எல்லாம் உலக நாடுகளுக்கு தெரியவில்லையா இது இன அழிப்பு இல்லையா இல்லை நீங்கள் வாய் திறக்கமாட்டிங்கள் நாளைக்கு கொழும்பிலோ அல்லது வேறு எங்கயாவது குண்டுவெடித்து அதில கொஞ்ச சிங்களவன் செத்திட்டான் என்றால் ஓடிவருவிங்கள். வாழ்க ஜனநாயகம் வாழ்க ஐக்கியநாடுகள் சபை

இல்லை உலகத்திற்கே நல்லா தெரியும் ஆனால் நீங்கள்அழிந்து பலவீனப்பட்டு இதுக்கு மேல் விட்டால் ஆபத்து என்ற பிறகு தான் வருவார்கள். உதாரணங்கள் நிறைய.

சூடான் டார்பூர், கொங்கோ குடி அரசு, கிட்லர் யூதப்படு கொலை , ஈராக் குரித்திஸ் இனப்படுகொலை.

எதிர் பாராதீர்கள் வருவார்கள் மீட்பார்கள் என்று.

வன்னி மீது இதுவரையில் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இது ஐப்பான் நாட்டில் உள்ள ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைக்கு ஒப்பானது எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இதையெல்லாம் யார் தான் தட்டி கேட்பார்கள்..

இவ்வளவு நிலைமைகளையும் தாங்கிக் கொண்டு நிற்கும் வன்னி பெருமைமிக்கது. அதன் வீரத்தின் செறிவு வெளிப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அப்போது சிங்களம் தானே யுத்த நிறுத்தத்தினை முன்வைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.