Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களம் - கேள்வி, பதில்கள்

Featured Replies

எனது பெயரில் உள்ள ,இது வரை பதிந்த சிறுகதை, கவிதைகளை எப்படி தொகுப்பாக பார்ப்பது.எவற்றை அழுத்த(கிளிக்)வேண்மென்று அறியத்தரவும்

கருத்துக்கு இடது பக்கம் காண்பிக்கும் உங்கள் பெயரினை click செய்து அதில் Find Member's Posts அல்லது Find Member's Topics என்பதில் click செய்து தொடங்கிய கருத்துக்களையோ, பதில்களையோ பார்வையிடலாம்.

helpfile-1.jpg

கேள்வி: யாழில் தனிமடல்களை பாவிக்காதவர்களுடன் தொடர்பாடல் செய்வது எப்படி? யாழில் தனிமடல் பாவிக்காதவர்களை தொடர்புகொள்ள வேறு ஏதாவது வழி இருக்கின்றதா?

பதில்: கீழ் உள்ள படத்தை பார்க்கவும். இங்கு 1, 2 என அம்புக்குறி காட்டப்பட்ட இணைப்புக்களை அழுத்திப்பாருங்கள். இதன்மூலம் குறிப்பிட்ட உறுப்பினரை சிலவேளைகளில் தொடர்புகொள்ளக்கூடியதாக இருக்கும். ஒரு உறுப்பினரின் Profile இற்கு போனால் இடதுபக்கமாக அடியில் இந்த இணைப்புக்கள்: Send Message | Send an Email, காணப்படும். அத்தோட, ஒருவரிண்ட யாழ் தனிமடல் நிறைஞ்சு இருந்தால், தனிமடல் மூலம் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் கீழுள்ள மின்னஞ்சல் முறையை பாவிக்கலாம்.

IMG4930-1228594643.jpg

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: என்னுடைய சொந்த ஆக்கங்களை எனது யாழ் வலைப்பூவில், யாழ் களத்தில் இருந்து நேரடியாகக் காண்பிக்கக் கூடிய வசதி இருக்கிறதா? அதாவது நான் யாழ் களத்தில் பதிவு செய்யும் சொந்த ஆக்கங்களை யாழ் வலைப்பூவிலும் தெரியப்படுத்த ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா? அல்லது இரண்டு இடத்திலும் தனித்தனியே பதிவு செய்ய வேண்டுமா..??! தனித்தனியே பதிவு செய்வது நேரச் செலவு அல்லவா?

கேள்வி: யாழ் வலைப்பூவில் இருக்கும் ஐகோன்கள் ஏன் வெளிக்காட்டப்படாமல்.. வெறும் மறைக்கப்பட்ட புள்ளடியிடப்பட்ட பெட்டிகளாக ஒரு சீருன்றி இருக்கின்றன??

கேள்வி:- யாழில் இணைக்க பட்டு இருக்கும் விளம்பரங்களை கிளிக்கும் போது அது ஏன் தனி ஒரு விண்டோவாக ( தனிப்பக்கமாக) திறக்குது இல்லை...???

யாழ் பக்கம் மறைந்து போவதால் எரிச்சல்தான் வருகிறது...!

  • தொடங்கியவர்

கேள்வி:- யாழில் இணைக்க பட்டு இருக்கும் விளம்பரங்களை கிளிக்கும் போது அது ஏன் தனி ஒரு விண்டோவாக ( தனிப்பக்கமாக) திறக்குது இல்லை...???

யாழ் பக்கம் மறைந்து போவதால் எரிச்சல்தான் வருகிறது...!

அந்த விளம்பரதார் அப்படி ஒரு வழியினையே செய்துள்ளார். mouse ல right click செய்து Open link in new window அல்லது Open link in new tab என்று திறக்கவும் வழி உள்ளது.

கேள்வி: என்னுடைய சொந்த ஆக்கங்களை எனது யாழ் வலைப்பூவில், யாழ் களத்தில் இருந்து நேரடியாகக் காண்பிக்கக் கூடிய வசதி இருக்கிறதா? அதாவது நான் யாழ் களத்தில் பதிவு செய்யும் சொந்த ஆக்கங்களை யாழ் வலைப்பூவிலும் தெரியப்படுத்த ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா? அல்லது இரண்டு இடத்திலும் தனித்தனியே பதிவு செய்ய வேண்டுமா..??! தனித்தனியே பதிவு செய்வது நேரச் செலவு அல்லவா?

களத்தில் இருந்து கருத்துக்களை வலைப்பூவில் நேரடியாகக் காண்பிக்கக்கூடிய வசதி இன்றில்லை. அதனால் இரண்டிலும் தனித்தனியாகவே பதிய வேண்டும்.

கேள்வி: யாழ் வலைப்பூவில் இருக்கும் ஐகோன்கள் ஏன் வெளிக்காட்டப்படாமல்.. வெறும் மறைக்கப்பட்ட புள்ளடியிடப்பட்ட பெட்டிகளாக ஒரு சீருன்றி இருக்கின்றன??

சில தவறுகள் இருக்கின்றன. சரி விரைவில் சரி செய்து விடுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தக்களம்???

  • கருத்துக்கள உறவுகள்

யார் இக்களத்தினை மொழி பெயர்ப்புச்செய்து கொண்டிருக்கின்றார்கள்? மோகன் போலத் தெரியவில்லை. எழுத்துப்பிழைகள் சில தெரிகின்றன fast reply என்பதற்குள் போனால், விரைவாகப் "பதிலளிப்பதை நீக்க" என்பதற்கு, "பதிலழிப்பதை" என வந்திருக்கின்றது.

1 உறுப்பினர்(கள்) வெளிக்காட்டாது மறைவில் உள்ளார்கள்

பழைய களத்தில் மறைவில் உள்ளவர்கள் என்று தான் பாவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கே இத்தனை நீளமாக ஏதோ கட்டுரை எழுதுவது போல விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன். கட்டளைகள் வழங்கப்படும் போது, அதற்குப் பூரண விளக்கம் அவசியமில்லை.

  • தொடங்கியவர்

கருத்தக்களம்???

திருத்தப்பட்டுள்ளது.

யார் இக்களத்தினை மொழி பெயர்ப்புச்செய்து கொண்டிருக்கின்றார்கள்? மோகன் போலத் தெரியவில்லை. எழுத்துப்பிழைகள் சில தெரிகின்றன fast reply என்பதற்குள் போனால், விரைவாகப் "பதிலளிப்பதை நீக்க" என்பதற்கு, "பதிலழிப்பதை" என வந்திருக்கின்றது.

பழைய களத்தில் மறைவில் உள்ளவர்கள் என்று தான் பாவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கே இத்தனை நீளமாக ஏதோ கட்டுரை எழுதுவது போல விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன். கட்டளைகள் வழங்கப்படும் போது, அதற்குப் பூரண விளக்கம் அவசியமில்லை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

எனது எழுத்துக்களின் அடியில் இந்த வசனம்வருமாறு செய்யமுடியுமா?

செய்வோம் அல்லது செத்துமடிவோம் நாம்

  • தொடங்கியவர்

மோகன் அண்ணா

எனது எழுத்துக்களின் அடியில் இந்த வசனம்வருமாறு செய்யமுடியுமா?

செய்வோம் அல்லது செத்துமடிவோம் நாம்

My Controls என்பதைக் click செய்து Personal Profile என்பதன் கீழ் Edit Signature என்று உள்ளது. அதில் மாற்றிக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா

எனக்கு மட்டும்

எச்சரிக்கை: (0) என்று வருகிறது

இதன் அர்த்தம் என்ன?

நான் அறிஞ்ச வரையில யாழில அதற்கு அர்த்தம் ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா

எனக்கு மட்டும்

எச்சரிக்கை: (0) என்று வருகிறது

இதன் அர்த்தம் என்ன?

குகதாசன் ,உங்கள் கேள்விக்கான விளக்கம் இந்த தலைப்பில் உள்ளது => "இத்தால் சகலரும் அறிவது"

warn system தொடர்பான விளக்கம்

பலரும் தனிமடலூடாகவும், பொதுவிலும் இது தொடர்பாக கேட்டபடியால் தெளிவுபடுத்தும் பொருட்டு இந்த விளக்கம்: யாழ் கருத்துக்களத்தில் warn system அறிமுகப்படுத்தப் பட்டிருப்பது அனைவரும் அறிவீர்கள். இதற்கான அடையாளமாக உங்கள் உங்கள் பெயர்களின் கீழ் warn (0%) என்று காண்பிக்கும். உங்களது மட்டும் தான் உங்களுக்குக் காண்பிக்கும். மற்றவர்களுடையது உங்களுக்கு காண்பிக்கப்படமாட்டாது. warn என்பது 0% இருக்கும் வரை நீங்கள் எந்தக் குழப்பமும் அடையத்தேவையில்லை.

கருத்துக்களத்தில் எச்சரிக்கை முறை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. பண்பற்ற முறையில், கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படின் எச்சரிக்கை (warning) வழங்கப்படும். அது கருத்துக்கள உறுப்பினரின் பெயருக்குக் கீழ் காண்பிக்கப்படும். குறிப்பிட்ட அளவு எச்சரிக்கை வழங்கப்பட்டபின் கருத்துக்களத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள். இங்கு புதிய உறுப்பினர்கள், நீண்டகால உறுப்பினர்கள், முன்னர் நல்ல கருத்துக்கள் எழுதியவர் என்கிற தயவு எதுவும் பார்க்கப்படமாட்டாது.
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிஞ்ச வரையில யாழில அதற்கு அர்த்தம் ஒன்றும் இல்லை.

உள்ளே போய் பாருங்கோ முரளி

எவ்வளவோ இருக்கு

நானே இன்றுதான் பார்த்தேன்

கேளுங்கள் திறக்கப்படும் என்பது இதைத்தானோ?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இணைப்பது எப்படி? How to use BB code? யராச்சும் உதவினா நல்லாவிருக்கும். எனக்கு கம்பியூட்டரன்னா வேப்பங்காய்போல! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படம் இணைப்பது எப்படி? How to use BB code? யராச்சும் உதவினா நல்லாவிருக்கும். எனக்கு கம்பியூட்டரன்னா வேப்பங்காய்போல! Can I able to type tamil letters without connecting to Internet? :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=6203

இங்கே சென்று பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் மேற்பகுதி ஏன் இரண்டாக (யாழ்) தெரிகிறது,?

எனக்கு மட்டுந்தானா அப்படித் தெரிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் மேற்பகுதி ஏன் இரண்டாக (யாழ்) தெரிகிறது,?

எனக்கு மட்டுந்தானா அப்படித் தெரிகிறது?

எனக்கும்தான்.

IE7 இல் எல்லாவற்றையும் banner மறைக்கின்றது. Firefox இல் தேவையானவை தெரிகின்றது.!

Edited by கிருபன்

வணக்கம்,

வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால் அப்படியுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.