Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஞ்சுப்பரந்தனில் மீண்டும் கடும் சமர்

Featured Replies

Uk பெடியன்.. 1994 ஆண்டு கரும்புலிகள் பலாலி Airportக்க‌ பூந்து தாக்கி சில விமானங்களை அழிச்சவை...கரும்புலிகள் பூந்து தாக்கினதோட சிங்களவன் வான் தாக்குதல நிப்பாட்டினவன்னா இல்லையே..பிறக்கு 2001 ஆண்டு Katunayake Airporta தாக்கி அழிச்சவை அதில பல விமானங்கள் அழிபட்டது..அந்த தாக்குதலேட சிங்களவன் வான் தாக்குதல நிப்பாட்டினவனா இல்லையே..பிறக்கு போன வருசம் Anuradhapura Airport attack பன்னி அங்கையும் பல விமானங்கள அழிச்சவை. அதோட அவன் வான் தாக்குதல நிப்பாட்டினனா இல்லையே :wub: ..

நல்ல ஒரு ஏவுகணை இருந்து இருந்தா தமிழன்ட வானில வார சிங்கள விமானங்களை சுட்டு விழுத்தி இருக்கலாம்.. எவலவோ கரும்புலிகளின் உயிர பாது காத்து இருக்கலாம்..

நல்ல ஆயுதம் வேன்ட வேனும் என்ரா அதுக்கு காசு வேனும்.. அந்த காசை புலத்தில இருக்கிர ஒவ்வரு தமிழனும் தான் குடுக்கனும்.. அப்படி குடுத்து ஒண்டு இரண்டு மீக் கிபிர சுட்டு விழுத்தனும்.. பிறக்கு சிங்களவன் தமிழன்ட தேசத்தை வானால எட்டி பாக்க மாட்டான்.. அவங்களுக்கு தெரியும் அங்கை போன மருபடியும் சுட்டு விழுத்து வாங்கள் என்று..

புலிகள் முந்தி சுட்டு விழுத்தின பிலென்ங்கள் புக்கார. எரித்தாரா தான் அந்த பிலென்ங்கள் தால்வா பறந்து போரது.. ஆனால் மீக் கண் முடி முலிக்கேக்க முதல் குண்ட போட்டுட்டு போய் விடும்.. அதுக்கு தான் நல்ல வேகம் கூடிய ஏவுகனை வேனும்.. அதுக்கு நாங்கள் எல்லாரும் மனசு வச்சு காசை கிள்ளிக் கிள்ளி குடுத்தோம் என்ரா தலைவர் வேன்டுவார்..

நீங்கள் சொல்வது சரி. இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது எல்லாம் கூடிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கிரக பலன் சரியில்லாமல் இருக்குது. சனி குரு ராகு கேது எல்லாம் கூடி வரச்சரியாகிடும். அதுவரை நாங்கள்.. ஊர்சுத்தி.. கும்மாளம் அடிக்கிறதுதான்..! :wub::lol:

நெடுக்கு... இதுக்கு இப்ப என்ன செய்யச்சொல்றியள் ?

கவலைப்படுவது ஏனென்டா நாம் சாதாரண மனிதர்..

சும்மா பாட்டுக்கு "நீங்கள் ஒண்டுமே செய்யேல்லை உதைப் பார்த்தும்" இல்லயாட்டி "ஏன் இஞ்சை நிண்டு சொல்றியள் களத்துக்கு போங்கோ" ... எண்டு உப்புச்சப்பில்லாத மனிதரைப் பார்க்கிறேன் இங்கு..

ஏன் இதே வேலையா இருக்கிறீங்கள் நீங்கள் சிலபேர்..????

உந்தக் கேள்வியை தாயகத்திலிருந்து கொண்டு இயக்கத்துக்கு நேரடி உதவி செய்யிறவை கேட்கவேண்டிய கேள்வி.

இனிமேல் எவரும் அப்படியில்லாதவை கதைப்பது தேவையில்லை அத்துடன் அடிமுட்டாள்தனம்.

இப்படிக் கேட்பதன் மூலம் நீங்கள: எட்டும் குறிக்கோள் என்ன?

எல்லாரும் ஒரேமாதிரி அல்லது ஒரேயளவு பங்களிப்பு வழங்கமுடியாது... இல்லாட்டில் ஆர் அதிகம் குடுத்தது எண்டு சொல்லி அவரவரின்ட பேரை மேல போட்டு முடிசூட்டுவிழா எடுக்கிறதுக்கோ?

இல்ல தெரியாம தான் கேட்கிறேன்.

உண்மையான அக்கறையிருந்தால் போராட்டத்தில் இருந்து விலகியிருக்கும்: எமது மக்களைப் போய் பேசி அவர்களை ஒன்றிணைத்து ஏதாவது பிரயோசனமாய் செய்யுங்கோ... மற்றைய பங்களிப்புகளில் இருக்கும் எங்களுக்கும் (கள உறுப்பினர்களுக்கு) உங்கள் வேலைப்பாடைச் சொல்லுங்கோ...அநேகமானவர்கள் உதவுவார்கள்.

அதைவிட்டுபோட்டு சும்மா கேனைத்னமா.... நீங்கள் பியர் அடிச்சிக்கொண்டு கால்பந்து பாக்கிறியள் பப்பில... புதுக் காரில திரியிறியள்...பார்ட்டி செய்றியள் எண்டு மக்களைக் கேவலப்கபடுத்தவேண்டாம்...

வேலை என்ன எண்டு தெளிவா சொன்னால் கதைக்கலாம்... சும்மா புலத்தில இருந்து கொண்டு புலத்தில இருக்கிற தமிழரை கேவலப்படுத்துவதால் எதுவித நன்மையும் இல்லை...உண்மையா உதவி செய்யிறவன் உப்பிடி கதைக்கமாட்டான்இ இதால தான் தமிழரிடையே பிளவு... யோசித்துப்பாருங்கள்.

தலைவரே ஒவ்வொரு மாவீரர் நாழிலும் எல்லா புலம்பெயர்வாழ் தமிழருக்கும் சேர்த்து தான் வாழ்த்தும் ஆதரவுக்கு நன்றிகளும் தெரிவிக்கிறவர்...

இது என்னடா எண்டா...

என்ர யுனில எனக்குத் தெரிய.. 35 - 40 வரையான புலம்பெயர் தமிழர்கள் படிக்கினம். அதில அனேகர்.. புலம்பெயர்ந்தவடைய உள்ளூர் உற்பத்திகள். அவர்கள் எவருக்குமே தமிழ்நெட் என்ற இணையத்தளம் பற்றித் தெரியாது. (யாழைப் பற்றிக் கேட்கத் தேவையில்ல.. அப்படின்னா என்ன என்று கேட்பார்கள்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பப்புக்குப் போறது பற்றி பேசினமே தவிர.. ஈழம் பற்றி ஒரு வார்த்தை பேசினதை நான் காணேல்ல. அப்படி இருக்குது உலகம். நீங்கள் என்னடான்னா.. நமக்கே.. பிலிமு காட்டிறீங்க..!

எப்பவும் யதார்த்தத்தை ஒட்டி சிந்திக்கனும். நாங்களா கற்பனை பண்ணிக்கொண்டிருந்தா.. எதுவும் சாத்தியமாகப் போவதில்லை. நாங்க.. வெளிநாட்டுக்காரனை அறிவூட்ட வீதியில இறங்கி இருக்கிறதா சொல்லுறம்.. எம்மவரில்.. எத்தனை பேருக்கு... ஊர் நிலைமைகளில உண்மையான அக்கறை இருக்குது..??! எனக்கென்றால் அது ஒரு பகுதி மக்களிடம் அறவே இல்லை என்றே சொல்வேன். இன்னும் ஒரு பகுதி மக்களின் அக்கறைக்குள் அவர்கள் மறைபட்டு வாழ்கின்றனர்...! அவ்வளவும் தான்..! :):o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் குட்டிப்பையன்... பணமிருந்தால் மட்டும்: நான் நினைக்கேல்லை மிக் மிராச் எல்லாம் சுலபமா வாங்கலாம் எண்டு.. விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அதியுச்ச பொருட்களும் அவளவு சுலபமில்லை வாங்குவதற்கு...

விமானங்கள் நிறுத்திவைத்திருக்கும் நேரத்தில் தாக்கியளிப்பதைவிட வேறு இலகு வழியில்லை என்பது எனது கருத்து..

http://www.youtube.com/watch?v=yVk4FWTQUCA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.