Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்-கேணல் பானு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்.

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

2009 ஆம் ஆண்டை தனது "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். மிக மோசமான அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு என்பதை நாம் பார்க்கலாம்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் எமது மக்களின் பலத்தில் நிற்கின்றோம். நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை வரும்.

நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார்.

http://www.puthinam.com/full.php?223SOAA3b...cL1e0ecceYcYcce

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்-கேணல் பானு

எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்.

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு மற்றும் வலிந்த தாக்குதல்கள் மூலம் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும் 2009 ஆம் ஆண்டை "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சக்கு அதனை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள்நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பார்க்கலாம்.இறுதி வெற்றி யாருக்கென்று.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது

நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/1076/34//d,topnews_full.aspx

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு மற்றும் வலிந்த தாக்குதல்கள் மூலம் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும் 2009 ஆம் ஆண்டை "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சக்கு அதனை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள்நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பார்க்கலாம்.இறுதி வெற்றி யாருக்கென்று.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது

நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.

mannar20kalamunai204.jpg

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு மற்றும் வலிந்த தாக்குதல்கள் மூலம் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்

2009 ஆம் ஆண்டை "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சக்கு அதனை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள்நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பார்க்கலாம்.இறுதி வெற்றி யாருக்கென்று.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது

நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.

www.tamilwin.com

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டை தனது "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்

இது நடக்கும்.. சிங்கள தேசத்தில ஒவ்வரு வீட்டிளும் அவல குரல் கேக்கனும் . மகிந்த துன்டை கானும் துனிய கானும் என்று ஒடனும்.. அதை ஈழத்தில இருக்கிர எங்கட உறவுகளோட செந்து புலத்தில இருக்கிர நாங்கள் எல்லாரும் அதை பாக்கனும்..

2009 ஈழ தமிழனுக்கு நல்ல ஒரு ஆண்டை பிறக்கனும் கடவுளே

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பானு அவர்கள் உரையாற்றுகின்ற படம் புதினம் வெளியிட்டது என்பதுடன் அவர்கள் வெளியிட்ட படத்துக்கு கீழே படம்: புதினம் என்று போட்டிருக்கும் போது சங்கதி அதே படங்களை எடுத்து மீடியா கவுஸ் என்றும் பதிவு ஏதோ தனது படம் என்பது போல பானு அவர்களின் படத்தினையும் போட்டிருக்கின்றது.

உண்மையில் சிங்கள, ஆங்கில ஊடகங்களிடமிருந்து கொழும்பு தமிழ் ஊடகங்களிலிருந்து தமிழ் இணையத்தளங்கள் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

சிறிலங்கா இராணுவ இணையத்தளத்திலிருந்து எடுத்து ஒரு செய்தி போட்டால் டிபென்ஸ் தளம் ஆதாரம் அல்லது நன்றி என்று போடுகின்றது. அதேபோல, டெய்லி மிரர் லங்கா பேஜிலிருந்து செய்தி எடுத்து போட்டுவிட்டு லங்கா பேஜ் எனக் குறிப்பிடுகின்றது.

ஆனால், தமிழ் ஊடகங்கள் எங்கே நிற்கின்றது என மீண்டும் ஒரு தடவை சிந்தித்து பாருங்கள்.

இது அடிக்கடி இடம்பெறுகின்ற விவாதம் என்றாலும், இடைக்கிடை இவ்வாறு நாமும் நினைவூட்டி கொண்டிருந்தால்தான் இவர்கள் போன்றவர்கள் திருந்தக்கூடிய வாய்ப்புள்ளது.

மாற்றுக்குழு இணையத்தளங்களில் இருக்கின்ற ஒற்றுமையில் பாதி கூட நமது தமிழ் இணையத்தளங்களில் இல்லை என்பதே வேதனையான விடயம்.

இங்கே ஒரு சிலர் கூறுவார்கள், தமிழ்த் தேசியம் என்று பார்க்கும் போது இதனை பார்க்கக்கூடாது என்று, அவ்வாறு ஒவ்வொரு விடயத்துக்கும் நாம் நொண்டிச் சாக்கு கூறாது ஆரோக்கியமான நிலையில் புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் ஒற்றுமையுடன் தமக்குள் இணைப்பை உருவாக்கி செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சிங்கள தேசத்தில ஒவ்வரு வீட்டிளும் அவல குரல் கேக்கனும் .

அப்ப தமிழர்கள் போராடுவது தமது விடுதலைக்காக. சிங்களவனிற்கு அடித்து அவனின் அவலத்தை பார்த்து ரசிக்கிறதுக்கில்லை.

மாற்றுக்குழு இணையத்தளங்களில் இருக்கின்ற ஒற்றுமையில் பாதி கூட நமது தமிழ் இணையத்தளங்களில் இல்லை என்பதே வேதனையான விடயம்.

அண்ண ,அது ஒட்டுக்குழு இணையத்தளங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிர்மலன்,

சங்கதியின் படங்கள் புதினத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. அவை மீடியா கவுஸால் அனுப்ப படுபவை. பெரும்பாலனா தாயக பதிவுகள், வீடீயோ, படங்கள், ஓடியோ என்பன மீடியா கவுஸ் ஊடகவே புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து வெளிவரும் ஊடகங்களுக்கு அனுப்பபடுகின்றன.

உங்கள் கருத்து பலதோடு ஒற்றித்து போகின்றேன். நன்றி சொல்லும் பழக்கம் அறவே நமது உடகங்களுக்கு இல்லை எனலாம் இவர்களில் புதினம், செய்தி.கொம் என்பன சற்று விதி விலக்காக உள்ளன.

உலகப் பெரும் ஊடகங்களான, பி.பி.சி., சீ.என்.என் போன்றவை கூட தமது செய்திகள் வேறு ஊடகங்களிலிருந்து பெற்றால் அவற்றில்... குறிப்பிட்ட ஊடகம் சுட்டிக்காட்டப்படும். ஆனால் எமது ஊடகங்கள் பல பிரதி செய்வதிலே மும்மரம் காட்டுகின்றன. இதை விட சுவாரஸ்யம் என்னவெனில் எல்லாத்தளங்களையும் பிரதி செய்து செய்திதளங்களை அமைத்தவர்கள் இங்கு முன்னணி செய்தி ஊடகங்களாகிவிட்டமையும் அவர்களது கருத்துக்களும் கருத்தில் எடுக்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு அர்ஜீன், அஜித் பற்றி செய்திகளை கொள்ளலாம்.

சிங்கள தேசத்தில ஒவ்வரு வீட்டிளும் அவல குரல் கேக்கனும்

யாரையும் அடக்காமல் யாருக்கும் அடங்காமல் இருப்பதே எமது விருப்பாக வேண்டுமேயோழிய, அகதியாய் திரிந்த யூதன் நாடமைந்து பலஸ்தீனத்தை அழிப்பது போல அமையக்கூடாது.

மரணங்களுக்காய் மகிழ்ந்திருக்க முடியாது. அது தமிழர் எம் குறிக்கோளுமல்ல. மரணத்தின் வலியை, அதன் கனத்தை மிகவும் ஆழமாகவே நாம் அறிந்திருக்கின்றோம் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் அண்ணா குண்டு தாக்குதலில பலியாகி இருக்கேக்க ஈழ தமிழன்ட ஒருவ்வரு வீட்டிளும் அவல குரல் கேக்கேக..சிங்கள சனம் என்ன செய்தது தெரியுமா ,வெடி கொளுத்தி சந்தோச பட்டவ.. சிங்கள ஆமி அழிஞ்சா இல்லை புனமாய் போனா அதை பாத்து நாங்கள் சந்தோச படுறதில என்ன தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.