Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!

Featured Replies

வணக்கம்!

கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

* நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும் போது சில சமயம் சில வினாடிகளிலேயே மாயமாய் மறைந்து விடுகிறது!, இல்லையேல் கத்தி விழுகிறது! மிக விரக்தியாக இருக்கும் மீண்டும் எழுத மனம்வருமா?

* சர்ச்சைக்குரியவர்களின் சில பெயர்களைப் கருத்துக்களில் சேர்க்கும் போது கத்தி உடனேயே விழிகிறது! ஆனால் வேறு பல ஊடகங்களில் அதே சர்ச்சைக்குரியவர்களின் பெயர்கள் வந்த கட்டுரைகளை இதே களத்தில் வெட்டி ஒட்டுகிறார்கள். அது பிழை, இது சரியா?

* கருத்துக்களம் என்றால் பல சரியான, பிழையான கருத்துக்கள் வரத்தான் செய்யும். அவை பிழைகளாயின் சரியான கருத்துக்களை தெரிவிக்கலாம். மாறாக கருத்துக்களையே அகற்றுவதா?

* களத்தில் கருத்தெழுத முற்படும்போது பல தடவைகள் "நீங்கள் களத்தில் தடைசெய்யப் பட்டுள்ளதாக" செய்தி வருகிறது. ஏன்?

கருத்துக்களால் களத்தில் சூடான விவாதங்கள் நடைபெறும்போது கத்திகளுடன் கண்காணிப்பாளர்கள் உடனேயே வந்து விடுகிறார்கள். உண்மைதான் பண்பற்ற முறையில் எழுதிலால் அவற்றை அகற்றத்தான் வேண்டும். ஆனால் முழுக்கருத்துக்களையும் அகற்றி விடுகிறார்கள்.

ஆகவே மோகன் தயவுசெய்து இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

  • Replies 104
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol:

ஏன் வசி சிரிக்கிறீங்க..?? :(:(

கனொன் உங்கள் கருத்து களப்பொறுப்பாளருக்கு என்றிருப்பினும் அதை வரவேற்கும் சக கள உறுப்பினரான நாம்... உங்கள் குற்றச்சாட்டானது கள உறவுகள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் சாடுவதாகவே இருக்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம்...! குறிப்பா... நீங்கள் காலத்துக்குக் காலம் களத்தின் மீது இப்படியான குற்றச்சாட்டை வைத்தும் வருகின்றீர்கள்... இதில் கள நலனுக்கும் பொது நலனுக்கும் மேலாக உங்கள் சுயநலமே ஆதிக்கம் செய்வதாகத் தெரிகிறது...! இந்தப் போக்கை மாற்றி அமைத்துக் கொண்டு கள உறவுகளோடு ஆலோசனைகளை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டுதல்களை தவறிவிடும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே முன்வைத்து களத்தை நீங்கள் விரும்புவது (இதயசுத்தியோடு நீங்கள் களத்தின் விருத்தியை விரும்பின்) போல விருத்தி செய்ய அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம்...! அப்பப்ப வந்து தனிப்பட்ட தாக்கங்களுக்காக பொதுவான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது களத்தின் மீதான அக்கறையின் பாலானதாகத் தெரியவில்லை....! :P :idea:

அடுத்து இங்கு வந்து கனோனுக்கு பதில் எழுதப் போற ஒராளை

நினைச்சன் சிரிப்பு வந்திட்டுது :lol: .

________

குருவி சரியா சொன்னீங்கள்.. :idea: குருவியின் கருத்துதான் என்னுடையதும் :|

:lol:

கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இதெல்லாம் இருக்க நீங்கள் கொண்டு வந்த பரல்களோ.. ஏதோவை யாரோ தேடிட்டு இருக்கினம் போல .. :wink:

கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை.

இப்படி எத்தனை தரம் சொல்லியாச்சு? :roll:

அது சரி என்ன அம்மு திடீர் என்று கனோன் போல எழுதிறீங்கள்?:P :P

:wink:

  • கருத்துக்கள உறவுகள்

கனேன் நீர்தான் எதுவுமே எழுதுவதில்லையே பின்னர் எப்படி எழுதியதுகாணாமல் போகும். நீரும் வர வர சு.சுவாமி மாதிரி வந்திட்டீர் அப்பப்ப நீரும் இருக்கிறீர் எண்டுறதை காட்ட அறிக்கை விட்டிட்டு காணாமல் போடுவீர்.கேட்டா நுணாவில்லை நொங்கு குடிக்கபோனனான் எண்டுவீர் :mrgreen:

  • தொடங்கியவர்

அந்த ஈழபதீஸ்வரருக்கே விளங்கும் :!:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இண்டைக்கு அருச்சனைக்கு ஒருத்தரும் வரேல்லையோ?? :P :P

அதிபுத்திசாலி கனோன் உங்கடை அறிவு இந்தக் களத்திலே யாருக்கு இருக்கு. சும்மா தேவையில்லாமல் பொது விடயங்களையும் பொது அறிவு விடயங்களையும் எழுதி நேரத்தை வீணாக்குகின்றார்கள். உங்களைப் போல சுவாரசியமாக அடுத்தவர் விடயங்களை ( அது உண்மையோ பொய்யோ அது வேறு விடயம் ) தாறுமாறாக எழுத யாருக்கு வரும். எனவே உங்க பொன்னான நேரத்தையும் இந்தக் களத்தில் வீணாக்காதீர். எனிமேல் களத்திற்கு வராமலே இரும். அப்பதான் உமது அருமை மற்றவர்களுக்கு புரியும்.

:roll: :wink: :roll: :wink:

:lol:

ஆகா கனோன் இது எத்னையாவது கவன ஈர்ப்பு தீர்மானம்.

உங்களையே காணகிடைக்கிறதில்லை இதில வரவு வைச்சு டாப்பு கூப்பிட்டாள் மாதிரி கணக்கு வேற.

ஆடு நனைகிறதெண்டு ஓநாய் அழுதமாதிரி தான் உங்கடை ஆலோசனை.

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்வானம் தான்................................

அடுத்து இங்கு வந்து கனோனுக்கு பதில் எழுதப் போற ஒராளை

நினைச்சன் சிரிப்பு வந்திட்டுது :lol: .

________

குருவி சரியா சொன்னீங்கள்.. :idea: குருவியின் கருத்துதான் என்னுடையதும் :|

¯¦¾øÄ¡õ ¾õÀ¢ ¸§É¡ÛìÌ ÒЧº

:P :P :P :P :P :P :P :P

§¸¡Â¢Ä¢¨Ä ¦¾¡¼í¸¢ ¸Çò¾¢¨Ä ÓÊ츢ȡ÷

ºÃ¢ ºÃ¢ Å¢¼í§¸¡ôÀ¡

õ þÕì¸ðÎõ ¼õÀ£ ¸§É¡ý ±í¨¸ÂôÒ «ó¾ ÀøÊ «¼ º£ ÁøË ÀÃø

§À¡É£÷ °ÕìÌ ²¾¡ÅРާººõ ÅÕõ ±ñÎ À¡ò¾¡ ±ýÉ ¿£Õõ ¿õÁ ÌêôÀ¡ À¨ÉìÌ ¸£Æ ÀÎòÐ츢¼ó¾¢ð¼¡ Å󾿣÷

:P :P :P :P :P :P :twisted: :twisted: :P :P

புஸ்வானம் தான்................................

µõ À¢û¨Ç ¯Å÷ §À¡È §À¡ì¸¢¨Ä ¾õÀ¢ ¸Ú½¡ §À¡Ä

Ò ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

* களத்தில் கருத்தெழுத முற்படும்போது பல தடவைகள் "நீங்கள் களத்தில் தடைசெய்யப் பட்டுள்ளதாக" செய்தி வருகிறது. ஏன்?

¾õÀ£ ¿£÷ §º..... ±ñÎ ÅÕÅ£÷ º¢...É¢ ±ñÎ ÅÕÅ£÷ x ±ñÎÅ£÷ y ±ñÎÅ£÷

±ýÉôÒ ¦ºö ¾õÀ£ §Á¡¸Ûõ À¢¨Çì¸ò¾¡§É §ÅÏõ

:P :P :P :P :P :P :P :P :P :P :P

«Å÷ ±ýÉ ¦ºö 16 §À¨Ãò¾¡§É §Å¨ÄìÌ ÅîÍ þÕ츢ȡ÷

¯õ¨Áô§À¡Ä §¸¡Â¢ø §Ãʧ¡§Å ¿¼ò¾¢È¡÷

:P :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே என்னொமொன்றை குறிப்பிட வேண்டும்.. தற்போது உள்ள களத்தில் ஒரு சிலர் 5 க்கு மேற்பட்ட பெயர்களில் வந்து லொள்ளுபண்ணிகொண்டு இருக்கிறார்கள்.. அந்த நபர் பயன்படுத்தும் 5 பெயர்களில் ஒன்றுதான் 'ஹரினி' எண்ட கரக்ரர். அண்மையில் கூட எல்லோரும் களத்தில் உண்மையான பெயரில் வந்து லொள்ளு பன்றீங்களா எண்டு கணக்கெடுத்துப்போட்டு போனவர்,, பாருங்க அவரின் செயற்பாடுகளை. களத்துக்கு ஒழுங்காக வருவதில்லை (அவர் ஒவ்வொரு நாளும் களத்துக்குவருகிறார், ஆனால் வேறு காரக்டரில் (ஆண் தான்)) பிறகு நீங்கள் எல்லோரும் சொந்தபெயரிலை தான் வாரிங்களா எண்டு கணக்கெடுப்பு வேற.. அதைவிட அவர் என்னொம் 4 பெயர்களில் (எனது ஊகத்தின் படி ஆகக்குறைந்தது 5 பெயர்கள்). :evil: :oops:

ஹரினி அடுத்தமுறை கணக்கெடுக்கும்பொழுது. உங்கள் ஈபி அட்றசை சொல்ல சொல்லி கனெக்கெடுத்தால் நன்னா இருக்கும்,,, :idea:

இதனால் அவருக்கு பல லாபங்கள் இருக்கின்றதாக எனக்கு தெரிகிறது.. :evil: ( நாங்கள் எல்லாரும் தமிழர்களாயிற்றே,..) :idea:

டன்... கண் முன்னேயே ஏமாத்திற சனம்... மற்றவர்களை ஏமாத்துறத்துக்கு என்றே இருக்கின்ற இணையத்தில உண்மையாவா நடந்து கொள்ளுங்கள்...! உண்மைகளை இங்க எதிர்பார்க்கக் கூடாது... ஆணோ பெண்ணோ...பெயரை வைச்சு முடிவு செய்யக் கூடாது... வந்தமா கருத்தெழுதினமா..போனமா எண்டிருந்திட்டா பிரச்சனை இல்லை..!

அது சரி நீங்க ஹரிணி பெட்டை எண்டிட்டு ஏதோ சேட்டைவிட்டு மாட்டினீங்களோ.....ஏமாத்தத்தில புலம்புறமாதிரித் தெரியுது.. இங்க பலதும் ஆணும் பெண்ணும் அற்ற தன்மைதான்....கூல் டவுன் டன் கூல் டவுன்...! :wink: :P :lol:

அது சரி நீங்க ஹரிணி பெட்டை எண்டிட்டு ஏதோ சேட்டைவிட்டு மாட்டினீங்களோ.....ஏமாத்தத்தில புலம்புறமாதிரித் தெரியுது.. இங்க பலதும் ஆணும் பெண்ணும் அற்ற தன்மைதான்....கூல் டவுன் டன் கூல் டவுன்...!

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டன்... கண் முன்னேயே ஏமாத்திற சனம்... மற்றவர்களை ஏமாத்துறத்துக்கு என்றே இருக்கின்ற இணையத்தில உண்மையாவா நடந்து கொள்ளுங்கள்...! உண்மைகளை இங்க எதிர்பார்க்கக் கூடாது... ஆணோ பெண்ணோ...பெயரை வைச்சு முடிவு செய்யக் கூடாது... வந்தமா கருத்தெழுதினமா..போனமா எண்டிருந்திட்டா பிரச்சனை இல்லை..!

உண்மை தான்.. :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நீங்க ஹரிணி பெட்டை எண்டிட்டு ஏதோ சேட்டைவிட்டு மாட்டினீங்களோ.....ஏமாத்தத்தில புலம்புறமாதிரித் தெரியுது.. இங்க பலதும் ஆணும் பெண்ணும் அற்ற தன்மைதான்....கூல் டவுன் டன் கூல் டவுன்...! :wink: :P :lol:

குருவீஸ் டன்னை அப்படி நினைக்காதேங்க.. எனக்கு ஹரினிக்கும் தனிப்பட்ட முறையில் (தனிமடல் அது இது) எண்டு எதுவுமில்லை.. நமக்கு எவர் எத்தனை பெயரில் எழுதினாலும் ஆண் பெண்ணாக, பெண் ஆணாக எழுதினாலும் நம்மளுக்கு கருத்துத்தான் முக்கியம். ஆனால் இங்கே சிலர் அப்படி நடப்பாதக தெரியவில்லை... (ஏன் குருவி தங்களுக்கு அப்படி அனுபவங்கள் எதவது இருக்குதா என்ன??) :idea: :wink: :evil: :twisted: :oops:

குருவிகளுக்கும் அந்தச் சேட்டையெல்லாம் இல்ல...தனிமடல் வந்தா அதுவும் நாகரிகமா தேவையோட இருந்தாப் பதில் போடுங்கள்...அவ்வளவும் தான்....! அங்க கருத்துத்தான் பாக்கிறது ஆளையோ பெயரையோ அல்ல...! (ஒருவர் மட்டும் விதிவிலக்கு). முன்னரும் இப்படி களத்தில் பெண் பெயரில் ஆண்களும் ஆண்கள் பெயரில் பெண்களும் உலாவியதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்தன. அதுதான் கேட்டம்...அனுபவிச்சுச் சொல்லுறியளோ என்று...! :wink: :P :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.