Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக...

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று

மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு

ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு

கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு

பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலுக்கும் ஏதாவது துப்பு கிடைக்குமா :lol:  :roll:

சீ இப்படி கேட்பது தப்பு :lol:

சிறிது நேரத்தில் தல்லாம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலாவும் சுஷீலாவும்

பண் இசை பாடிய அந்தக் காலத்தில்

தொட்டதெல்லாம் துலங்கும்

விட்டு விட்டு குளிர் பொழிகின்ற

பனிமலை மேகங்கள் கூட

புதுக் குரல் கொடுக்கும்

திருக்குறள் போல

கண்ணதாசன் வீட்டு

கட்டு தறி கூட கவி பாடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக...

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று

மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு

ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு

கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு

பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

அட பாவிங்களா... "அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக..." என்று சொல்லியே கஸ்டமா பொட்டு இருக்கிறிங்க என்ன?? :roll: :roll:

நான் யங் பாருங்க.. ரொம்ப பழைய பாட்டு எல்லாம் கேட்பது இல்லை :wink: :wink: :wink: :wink: உங்க துப்பை வைத்தும் கன்டு பிடிக்க முடியல அண்ணா தனி மடலில் அனுபுங்கள்.. நான் இதில போடுறேன்

Link to comment
Share on other sites

¯Èì¸õ þøÄ¡ ÓýÉ¢ÃÅ¢ø ±ý ¯ûÁɾ¢ø ´Õ Á¡Ú¾Ä¡...

þÃì¸õ þøÄ¡ þÃ׸Ǣø þÐ ±Å§É¡ «ÛôÒõ ¬Ú¾Ä¡...

±ó¾ý §º¡¸õ ¾£÷žüÌ þÐ §À¡ø ÁÕóÐ À¢Ã¢Å¢ø¨Ä§Â..

¯ó¾ý ÌƨÄô§À¡ø «ØžüÌ «ò¾¨É ¸ñ¸û ±É츢ø¨Ä§Â...

±ÉìÌ ¦Ã¡õÀ À¢Êîº À¡ðÎ. ®º¢. ¸ñÎÀ¢ÊÔí§¸¡ À¢ûÇÂû.

«ÐºÃ¢ «ôÒ, ¯í¸ Äñ¼É¢Ä A.R ÃÌÁ¡É¢ýà ¿¢¸ú ¿¼ì¸ô§À¡Ì¾¡õ. ¬Ã¡ÅÐ ¦¸¡ïºõ Å¢ÀÃõ ¾ÕާÇ? ±ò¾¢É¡󾢸¾¢, ±í¸ âì¸ð Å¡í¸Ä¡õ ±ñÎ ¦º¡øÖާÇ?

Link to comment
Share on other sites

¯Èì¸õ þøÄ¡ ÓýÉ¢ÃÅ¢ø ±ý ¯ûÁɾ¢ø ´Õ Á¡Ú¾Ä¡...

þÃì¸õ þøÄ¡ þÃ׸Ǣø þÐ ±Å§É¡ «ÛôÒõ ¬Ú¾Ä¡...

±ó¾ý §º¡¸õ ¾£÷žüÌ þÐ §À¡ø ÁÕóÐ À¢Ã¢Å¢ø¨Ä§Â..

¯ó¾ý ÌƨÄô§À¡ø «ØžüÌ «ò¾¨É ¸ñ¸û ±É츢ø¨Ä§Â...

±ÉìÌ ¦Ã¡õÀ À¢Êîº À¡ðÎ. ®º¢. ¸ñÎÀ¢ÊÔí§¸¡ À¢ûÇÂû.

«ÐºÃ¢ «ôÒ, ¯í¸ Äñ¼É¢Ä A.R ÃÌÁ¡É¢ýà ¿¢¸ú ¿¼ì¸ô§À¡Ì¾¡õ. ¬Ã¡ÅÐ ¦¸¡ïºõ Å¢ÀÃõ ¾ÕާÇ? ±ò¾¢É¡󾢸¾¢, ±í¸ âì¸ð Å¡í¸Ä¡õ ±ñÎ ¦º¡øÖާÇ?

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்துதான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதை தவணை முறையில் நேசிக்கிறேன்......................................

:roll: :roll:

Link to comment
Share on other sites

பாலாவும் சுஷீலாவும்

பண் இசை பாடிய அந்தக் காலத்தில்

தொட்டதெல்லாம் துலங்கும்

விட்டு விட்டு குளிர் பொழிகின்ற  

பனிமலை மேகங்கள் கூட

புதுக் குரல் கொடுக்கும்

திருக்குறள் போல

கண்ணதாசன் வீட்டு  

கட்டு தறி கூட கவி பாடும்.

கொஞ்சம் யோசித்துதான் பாடலைக் கண்டுபிடிக்கலாம். யாழை பார்த்து முடித்துவிட்டு யோசிக்கிறேனே. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் அண்ணா.. எனக்கு பாடல் தெரியும்.. நெடுக நான் கண்டு பிடிக்க கூடாது.. ஸோ. நீங்களே சொல்லி விடுங்கள் :wink:

Link to comment
Share on other sites

பாலாவும் சுஷீலாவும்

பண் இசை பாடிய அந்தக் காலத்தில்

தொட்டதெல்லாம் துலங்கும்

விட்டு விட்டு குளிர் பொழிகின்ற

பனிமலை மேகங்கள் கூட

புதுக் குரல் கொடுக்கும்

திருக்குறள் போல

கண்ணதாசன் வீட்டு

கட்டு தறி கூட கவி பாடும்.

அப்பாடா ஒரு மாதிரி கண்டுபிடிச்சாச்சு மாமா.

இந்த பாடல் தானே. :lol::lol:

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்விப்படாதா பாட்டா இருக்கே... எந்த படம்?? :roll:

Link to comment
Share on other sites

கேள்விப்படாதா பாட்டா இருக்கே... எந்த படம்?? :roll:

கவிதன் மாமா தந்த துப்பில் தொட்டதெல்லாம் துலங்கும் என்று இருக்கிறதல்லவா? அதை வைத்துதான் கண்டுபிடித்தேன். படப்பெயரை. :P

தொட்டதெல்லாம் பொன்னாகும்

Link to comment
Share on other sites

வெண்ணிலா அக்காவுக்காக அடுத்த பாடலை நான் போடுகிறேன் (சாரி அக்கா)

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே

வண்ணப் பூக்கள் எல்லாமே

தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே

நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு

நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் யாரே இவன் யாரே வந்தது எதற்காக...

அடுத்த பாடல்

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது

உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்

பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்

உயரம் தூரம் தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறென்ன வேறென்ன வேண்டும்

ஒரு முறை சொன்னால் போதும்

உயிரையும் உந்தன் காலடியில் வைப்பேனே.

வைப்பேனே..

படம் மின்னலே..

அடுத்த பாடல்

கீழ் இமை நான் மேல் இமை நீ

பிரிந்ததில்லை கண்ணே கண்ணே

மேல் இமை நீ பிரிந்ததனால்

புரிந்து கொண்டேன் காதல் என்றே

நாம் பிரிந்த நாளில் தான்

நம்மை நான் உணர்ந்தேனே

:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று... ( படம்:- பிரியாத வரம் வேண்டும் )

Link to comment
Share on other sites

இவன் யாரே இவன் யாரே வந்தது எதற்காக.

வேறென்ன வேறென்ன வேண்டும்

ஒரு முறை சொன்னால் போதும்

உயிரையும் உந்தன் காலடியில் வைப்பேனே.

வைப்பேனே..

அக்கா 2 ம் ஒரு பாட்டுதானே :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா ஒரு மாதிரி கண்டுபிடிச்சாச்சு மாமா.

இந்த பாடல் தானே. :lol::D

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

தொட்டதெல்லாம் பொன்னாகும்

விஜயபாஸ்கர், 1975

பாடல்: பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்

குரல்: S P பாலசுப்ரமணியம், P சுஷீலா

வரிகள்: கண்ணதாசன்

பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

(பனிமலை)

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று

மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு

ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு

கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு

பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

(பனிமலை)

அணியணியாய் வரும் நகைமுத்து மாலை

அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை

ஆ...மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை

வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை

தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை

தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை

(பனிமலை)

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா 2 ம் ஒரு பாட்டுதானே

_________________

மழலை சொன்னதை கவனிக்கவில்லை அதனால் தான்............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

----- :wink: :P :P :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழலை சொன்னதை கவனிக்கவில்லை அதனால் தான்............. :lol:

இரண்டும் ஒரு பாட்டு இல்லை .. ஒருபாட்டை இருவரும் சொல்லி இருக்கிறீர்கள் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடத மேடை இல்லை...

போடத வேடம் இல்லை...

சிந்தாத கண்ணீர் இல்லை... :cry:

சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை... :lol:

கால் கொண்டு ஆடும் பிள்ளை :roll:

நூல் கொண்டு ஆடும் பொம்மை... :lol:

உன் கையில் அந்த நூலா?? :?

Link to comment
Share on other sites

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் ஓ நந்தலாலா (சிம்லா ஸ்பெசல்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.