Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

ம்ம்ம் சரியான பாடல்.....

அடுத்த பாடலுக்கான வரிகள்

வெய்யிலா நிலழா அறியேன்

உனைக் காணும் நாள் முன்னமே...

உறவா பிரிவா அறியேன்

இனி நீதான் சொந்தமே....

இதயம் இன்று வானத்திலே

நிலவாய் வந்து ஒளி கொடுப்பேன்

உதயம் தந்த திருமகளே

உனக்கே நானும் உயிர் கொடுப்பேன்

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

அனிதா உதவு கிடைக்குமா???

:icon_mrgreen: ஓமோம் அனி.. இந்த கூகூல் தேடு இயந்திரம் கூட உதவி செய்யுதில்ல..நீங்கதான் உதவணும்.... :rolleyes:

:) ஓமோம் அனி.. இந்த கூகூல் தேடு இயந்திரம் கூட உதவி செய்யுதில்ல..நீங்கதான் உதவணும்.... :D

கூகிள் ல தேடியும் கிடைக்கலியா .... :lol:

இந்த பாட்டு பௌர்னமி படத்தில் வந்த பாடல் . திரிசா நடிச்ச படம் போலருக்கு.

உயிரின் உயிர் தேடி

இரு மலர்கள் இணைந்ததே நாடி

உணர்வில் உறவாடி

புதுக்கவிதை எழுதுதே கோடி..!

மேகங்கள் அழைப்பு விடுத்தால்

நடனமாடாதோ மயிலே

காகங்கள் அசைந்து குடுத்தால்

இசைப்பாடாதோ குயிலே

http://www.westerntamil.com/tamilsongs/new...nami/index.html இந்த லிங் ல் இந்த பாடலைக் கேட்கலாம்.

Youtube ல தேடிப்பார்த்தனான். இந்தப் பாடலை..... தமிழில் கிடைக்கவில்லை தெலுங்கு மொழியில் கிடக்கு...! :D

Edited by அனிதா

அடுத்த பாடலுக்கான வரிகள்

சங்கில் ஓசை போலே உன்னில் தங்கிக் கொள்ள ஆசை

மின்னல் போல கண்ணில் உந்தன் பிம்பம் பூக்கும் ஓசை

உயிரோடு உயிர் பேச அடி காதல் தானே பாஷை

இது வரமா.....

இரு விழியோ.. சிறகடிக்கும்...

இரு விழியோ சிறகடிக்கும்

இமைகளிலோ வெடிவெடிக்கும்

இதயத்திலே ஒரு கனவு

உதயத்திலே வடம் பிடிக்கும்

காதலால்தானே....

மணவெளிப் போல கிடக்கிற ஆசை

மழை துளிப் போல குதிக்கிற நாளை

விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்

விசத்தறிப் போல அடிக்கிற நாளை..

நானும் இந்தத் தேதி

அடி காதல் தின்ற மீதி

தோழி நீயும் வாடி

இருத் தோளும் தானே தூளி

(இரு விழியோ..)

காதலால்தானே...

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன

உனை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன

மழையாய் விழுந்தாய்

மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்

நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்

புயலாய் ஆனாயே..

சங்கில் ஓசைப் போலே

உன்னில் தங்கிக் கொள்ள ஆசை

மின்னல் போல கண்ணில்

உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை

உயிரோடு உயிர் பேச

அடிக் காதல் தானே பாஷை

இது வரமா...

மரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்

கரங்களைத் தீண்டி உறங்கிடும் மாயம்

வெறும் சுகமா...

சுகங்களைத் தேடும் இடங்களின் ஓரம்

படங்களைப் போடும் நகங்களில் சாயம்

(இரு விழியோ..)

கதை பேசிக் கொள்ள இதழ் தீயய் தூண்டு

அலை பேசிப் போலே காதோரம் சிந்து

உடும்பாய் ஆவேனே

இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை

இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை

சிவந்தே போனேனே..

உறங்கும் எனது கனவு

அதில் உனது பெயரில் கனவு

மயங்கும் எனது இரவு

உந்தன் மனது பார்க்கும் உளவு

இதைக் காண வருமோடி

ஒரு கோடி வான நிலவு

இது குளிரா..

கொதிக்கிற தேகம் குலைகிற தேகம்

இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம்

இளம் கதிரா...

இளங்கதிர் வந்து உரசிடும் காலம்

இவர்களின் தேகம் உறங்கிடும் நேரம்

அடுத்த பாடலுக்கான வரிகள்

இதயம் என்பது சதைதான் என்றால்

எரிதழல் தின்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால்

சாவை வென்றுவிடும்

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

வாழ்வே தவம்

அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்

நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் x 4

(யார்..)

இதயம் என்பது சதைதான் என்றால் எறித்தால் தின்றுவிடும்

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

யார் யார் சிவம்

நீ நான் சிவம்

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

(அன்பே..)

(யார்..)

படம்: அன்பே சிவம்

பாடியவர்: கமல்ஹாசன்

இசை: வித்யாசாகர்

  • கருத்துக்கள உறவுகள்

..கன்னங்கள் என்னும் தங்கத் தட்டுகை

பட்டு சின்னங்கள் கொண்டதோசொல்லச் சொல்ல

உள்ளம் துள்ளும்இன்பம் என்ன சொல்லம்மா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பார்வை உந்தன் பார்வை

இடை மெலிந்தாள் இந்தப் பாவை

மெல்ல மெல்ல பக்கம் வந்து

தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..

என்ன பார்வை உந்தன் பார்வை

எனை மறந்தேன் இந்த வேளை

வண்ண வண்ணச் சேலை தொட்டுக்

கண்ட சுகம் அம்மம்மா....ஆ...

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு

பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா

சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை

எண்ண எண்ண அம்மம்மா... கோய்..

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு

கை பட்டு சின்னங்கள் கொண்டதோ

சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்

இன்பம் என்ன சொல்லம்மா

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல் இன்னிசை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி

பண் பாடி கண் மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மானை

இளமை வயலில் அமுத மழை விழ

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்

ராஜமாலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும்

ராஜமாலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும்

கண்ணில் குளிர் காலம் நெஞ்cஇல் வெயில் காலம்

அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி

பண் பாடி கண் மூடி

உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

அடுத்த பாடலுக்கான பல்லவி :D:wub::wub:

மெய்யா பொய்யா என் தேகம் இங்கே

பையா பையா உன் வீரம் எங்கே

கட்டில் கட்டில் அது தேவையில்லை

கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை

காமம் இல்லா காதல் அது காதல் இல்லை

கையைக் கட்டி நிற்க இது கோவில் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நிலா, உதவி கிடைக்குமா?

நிலா, உதவி கிடைக்குமா?

:rolleyes: தனுஷ் நடிச்ச படம். மாதங்கி பாடிய பாடல். கொஞ்சம் ஸ்பீட் சவுண்ட் பாடல். ஆரம்ப வரி ஒரு மாதத்தில் தொடங்குவதாக அமையும் :rolleyes:

January மாதம் பூ பனி விழும் நேரம்

கண்ணும் கண்ணும் மோதும்

பெண்மை இங்கு மாறும்...

Movie: 7G Rainbow colony

Edited by Kavarimaan

January மாதம் பூ பனி விழும் நேரம்

கண்ணும் கண்ணும் மோதும்

பெண்மை இங்கு மாறும்...

Movie: 7G Rainbow colony

:D சரியுங்கோ

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல்

ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல்

பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

....

....

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

....

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும் உன்

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும்கூட மிதிக்கும் !

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கருடா செளக்யமா?

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பல்லவி. பாராட்டுக்கள் கறுப்பி.

மிகமிகக் கூர்மையாய்...

ரசித்ததும் உன் கண்கள் தான்..

மிருதுவாய் பேசியே என்னுள்

வசித்ததும் உன் வார்த்தைதான்...

கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா...

வெந்நீர்......வெண்ணிலா

கண்ணீர்....கண்ணிலா

நானும் ...வெறும் கானலா

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி

======

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே

சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே

மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே

நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

பெ: யாரோ மனதிலே ஏனோ கனவிலே

நீயா உயிரிலே தீயா தெரியலே

காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே

குழு: ஆஹா

ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே

குழு: ஏஹே ஏஹே ஏ

ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே

குழு: ஏஹே

ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

குழு: ஏஹேஹேஹே ஏஹியேஹியே

சரணம் 1

=======

பெ: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே

தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே

அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

நீயா ஆ: முழுமையாய்

பெ: நானா ஆ: வெறுமையாய்

பெ: நாமா இனி சேர்வோமா

(யாரோ மனதிலே ஏனோ கனவிலே.. )

சரணம் 2

=======

பெ: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்

மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்

கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா

வெந்நீர் குழு: வெண்ணிலா

பெ: கண்ணீர் குழு: கண்ணிலா

பெ: நானும் வெறும் கானலா யாரோ

குழு: யாரோ பெ: மனதிலே ஏனோ

குழு: ஏனோ பெ: கனவிலே ஓ நீயா

குழு: ஓ நீயா பெ: உயிரிலே தீயா

குழு: தீயா பெ: தெரியலே

பெ: காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே

குழு: ஆஹா

ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே

குழு: ஏஹே ஏஹே ஏ

ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே

குழு: ஆஹா

ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

குழு: ஏஹே ஏஹே ஏ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.