Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

அப்ப டன்னுக்கு இனி வசம்புதான் வாகனம்!!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

:P :? :P :P :P :P :P :P :P :P :P

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

அப்ப டன்னுக்கு இனி வசம்புதான் வாகனம்!!

:P :P :P :P :P :P :P :P :P :P :P

அட்ரா அட்ரா

:wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

:P :? :P :P :P :P :P :P :P :P :P

கழுதையே ஒகே. இப்ப என்னத்துக்கு குரங்கை மாத்திறியள்? :wink:

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் இனங்களை இனங்கள் இனம்காணுகின்றனவோ??? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் இனங்களை இனங்கள் இனம்காணுகின்றனவோ??? :lol::lol:

சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கே. மனிசனாலே அதை இனம் காணமுடியாதோ? :roll: :wink:

சிறுபிள்ளைக்காக

ஒரு இனத்தை இன்னொரு இனம் இனம் காணலாம். ஆனால் ஒரு இனத்தின் கருத்தை அதே இனத்தினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப டன்னுக்கு இனி வசம்புதான் வாகனம்!!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

ஓய்ய்ய் என்ன லொள்ளா?? ஏன் சும்மா கழுதையை வசம்பரோட ஓப்பிடுறீங்க?? பாவம் கோவிக்கபோகுது சா கோவிக்கபோறாரு,,,, :evil: :evil: உதையெல்லாம் கட்டி அவிக்கேழாதப்பா... பிறகு மேதாவித்தனம் காட்ட வெளீக்கிட்டால் கஸ்ரம்,, (அட நான் கழுதையை சொன்னனப்பா) :wink: :P

டண்ணுக்கு எப்போதும் நாலு கால்கள் தானே துணை போறது. ஒரே இனம் தானே எப்போதும் ஒன்றையொன்று அனுசரிச்சுப் போகும். அட நானும் கழுதைகளைத் தான் சொல்லுறேங்க. :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

டண்ணுக்கு எப்போதும் நாலு கால்கள் தானே துணை போறது. ஒரே இனம் தானே எப்போதும் ஒன்றையொன்று அனுசரிச்சுப் போகும். அட நானும் கழுதைகளைத் தான் சொல்லுறேங்க. :roll: :roll:

வசம்பு

இப்படி புத்திசாலித்தனமாக எழுதும் பழக்கத்தை எப்படி பெற்றீர்கள்? பரம்பரையாக வந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

டண்ணுக்கு எப்போதும் நாலு கால்கள் தானே துணை போறது. ஒரே இனம் தானே எப்போதும் ஒன்றையொன்று அனுசரிச்சுப் போகும். அட நானும் கழுதைகளைத் தான் சொல்லுறேங்க. :roll: :roll:

அடடா அப்ப வசம்புக்கு 2காலா?? சொல்லவே இல்லை.......ஓய்ய்ய் சாட்றீ என்னய்ய்யா அவலம் எழுதுறீர்.... எங்கேயோ நடக்கிற சமாச்சாரங்களை எல்லாம் புட்டு புட்டு ஆதரம் வைச்சு பக்கம் பக்கமா எழுதி தள்ளுறீர்.. பக்கத்த இருக்கிறதுகளை விட்டுட்டு... :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்
தயவுசெய்து அரட்டையைக் தவிர்த்துக்கொண்டு தலைப்போடு தொடர்புடைய ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடருங்கள். :wink: :P :idea:
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னர் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழ் இணையத்திலும் டென்மார்க் நாட்டில் இருக்கும் பெண் போலி சாமியார் பற்றி எழுதியிருந்தேன் அதற்கு அவரின் பக்தை என்று ஒருவர் பதில் கடிதம் எழுதியுள்ளார் அவர் எழுதியதை போல உண்மையில் அந்த சாமியார் பணம் வாங்காமல்: அதை நல்ல காரியங்களிற்காய் பயன் படுத்தினால் வரவேற்க பட வேண்டிய விடயமே அனால் உண்மை வேறு அவரின் திரு விழையாடல்கள் அம்பலத்திற்கு வரும் இதனையும் படியுங்கள் http://www.orupaper.com/issue37/pages_K__25.pdf

அது மட்டுமல்ல ஒவ்வொரு

ஆண்டு இறுதியிலும் மார்கழி 31ந் திகதி எங்கள்

தெய்வம் பல அற்புதங்களை செய்து பக்கதர்களிற்கு

ஆசீர்வாதம் வழங்குவது வழமை.

அவர் தனது அற்புத சக்தியால் லிங்கம் மற்றும்

திருநீறு என்பவற்றை வரவழைத்து பக்தர்களிற்கு

வழங்கி ஆசீர்வதிபது வழமை. அதே போல இந்த

ஆண்டு இறுதி நாளான கார்த்திகை 31ந் திகதிம்

அம்மன் சில அற்புதங்களை செய்ய இருக்கிறார்

அதுமட்டுமல்ல அம்பாள் அடியவர்கள் பூசைக்குரிய

சாமான்களை மட்டுமே இனி அவருக்கு அன்பளிப்பாக

வழங்குங்கள். பணமோ பொருளோ காணிக்கையாகக்

கொடுத்து அம்பாளை சங்கடத்திற்கு ஆளாக்கி

விடாதீர்கள்.

:? :roll:

நான் அப்பவே சொன்னான் அப்புசாமி வந்து கண்ணைக்

குத்தப்போது என்று..:roll:

அம்மன் அவதாரம் எடுத்து துட்டர்களை அழிக்க போறாவாம்

என்ன செய்யப்போறீங்கள் சாத்திரி?:shock:

என்ரை கண்ணையும் குத்துவாவா? :cry: :cry:

:lol::lol::lol:

மிஸ்ரர் குறுக்ஸ் உங்கடை அம்மான்ர வாயால திருநீறும் லிங்கமும்தான் வருமா ஏன் யுூரோ பஸ்மதி அரிசி முருக்கங்காய் போன்றவை வரதா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசி ஒரு முகமூடி வாங்கி போடும் அப்ப குத்த மாட்டா பொறும் மிகுதி விபரங்கள் போடுறன் அப்ப யாரின்ரை கண்ணை யார் குத்துறதெண்டு தெரிய வரும் :P :P

உங்கடை அம்மான்ர வாயால திருநீறும் லிங்கமும்தான் வருமா ஏன் யுூரோ பஸ்மதி அரிசி முருக்கங்காய் போன்றவை வரதா

நல்லாக் கேட்டீங்கள் விது.. :lol: :wink:

அதை எப்படி வாய்க்குள்ள மறைச்சு வைக்கிறது? :P

முடிஞ்ச சாயாப்பசிக்குது எனக்கு ஒரு பிப்பழமோ அன்னாசிப்பழமோ தாங்கோ அம்மா என்டு கேட்டுப்பாரும்.

மிஸ்ரர் குறுக்ஸ் உங்கடை அம்மான்ர வாயால திருநீறும் லிங்கமும்தான் வருமா ஏன் யுூரோ பஸ்மதி அரிசி முருக்கங்காய் போன்றவை வரதா....

அம்மனின் பக்த்தர்களிற்கு என்ன தேவையே என்ன கேக்கிறார்களோ அது கிடைக்கும். நீங்களும் பயபக்த்தியோடு வந்து பெற்றுக் கொள்ளுங்கள். ஜரோப்பாவில் உங்களுக்கு அருகில் அம்மன் எழுந்தருளியிருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

நன்றி சாத்திரி இணைப்பிற்கு. வெள்ளவத்தையில் வீடு வாங்க வேண்டும் என்று ஓடுபட்டுத் தெரிந்த எனது நண்பனின் பிரைச்சினையைத் தீர்த்து வைத்துவிட்டீர்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே மீண்டும் நிண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

சில காலங்களிற்கு முன்பு யெர்மனியிலிருந்து சாந்தி ரமேஸ் என்பவர் தினக்குரலுக்கு புலத்தில் பட்டங்கள் படும்பாடு என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அந்த கட்டுரையின் யதார்த்தம் இருந்தபடியால் நானும் அதை யாழ்களத்தில் இதே பகுதியில் இணைத்து எனது கருத்தையும் இணைத்திருந்தேன்.

பலரும் படித்திருப்பீர்கள். பொதுவாக பட்டங்களிற்காக அலைபவர்களை பற்றி விளாசி வீசியெறிந்த அந்த தொப்பியை யெர்மனியில் இருக்கும் பல பட்டங்கள் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இருவர் தங்கள் தலையி்ல் தூக்கிபோட்டுகொண்டு குட்டிகரணம் அடித்து கொண்டிருக்கிறார்கள்.

அது ஒருபக்கமிருக்கட்டும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் தாங்கள் புலத்தில் கொட்டும் பனியிலும் கடும் குளிரிலும் தமிழிற்காகவும் தேசத்திற்காகவும் எவ்வளவோ சிரமப்பட்டு எழுதுபவர்களாம் அதற்கு தாங்கள் பட்டங்கள் வாங்குவதில் என்ன தவறு என்கிறார்.

பட்டங்கள் வாங்குவது தவறு அல்ல அதை தவறான பாதையில் பெறுவதே தவறு அதைவிட அந்த பட்டங்களை பெறுவதற்கு அவர்கள் தருகிற விளக்கங்கள் எனக்கு விழங்காமல் இருக்கிறது. கொட்டும் பனியில் கஸ்ரபட்டு எழுதினமாம். ஏன் கொட்டும் பனியில் நின்று எழுத வேண்டும் வீட்டில் நன்றாக கதைவை பூட்டிவிட்டு சூடுஏற சூடாக்கியை போட்டுவிட்டு அப்பிடியும் குளிர்ந்தால் பட்டங்கள் வாங்கும் போது போர்த்திய பட்டாடைகள் சிலவற்றை எடுத்து போர்த்திகொண்டு படுத்திருந்து வடிவா எழுதலாமே?

தங்களிற்கு தாங்களே பட்டங்கள் குடுப்பதும் ஆளுக்கொரு பட்டாடை வாங்கி போத்து படமெடுத்து கொள்வதும் அதைவிட ஒவ்வொரு மேடையிலும் ஏதோ பழைய அரசர் காலத்தில் அரசர் வரும்போது கட்டியம் கூறுவது போல ராசாதி ராச ராச மாத்தாண்ட ராச கம்பீர என்பது போல நீளமாக அவர்களது பட்டங்களை சொல்லி அழைப்பதும் அந்த நபர் மேடையில் வந்ததும் மேடையில் அதுவரை அவரது பட்டங்களை மூச்சு விடாமல் சொல்லி களைத்துபோய் மூச்செடுத்து கொண்டிருப்பவருக்கு நன்றி சொல்வதும் என்ன வேடிக்கை.

சரி அதை விடுவோம் இதிலே அரங்கங்களிற்கு தலைமை தாங்க வரும் சில கவி ராயர்களோ தாங்களே ஒருகவிதையை எழுதி அதை தங்களது உறவினர் ஒருவரிடம் கொடுத்து படிக்கசொல்லி அதற்கு முதல் பரிசு குடுக்கும் பரிசு கேடுகளும் இந்த மேதாவிகளால் அரங்கேற்றபடுகின்றன.

அவற்றை யாராவது சுட்டி காட்ட வெளிக்கிட்டால் உடனே தங்கள் பதவி பட்ட ஆசைகளை பொன்னாடைகளால் போர்த்தி பழக்கபட்டவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள தமிழர் தேசியத்தால் தங்களை போர்த்திக்கொள் தொடங்குகின்றனர். பசுத்தோல் போர்த்த புலி என்று கேள்வி பட்டிருப்பீர்கள் இவர்களோ புலித்தோல் போர்த்த நரிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வந்த கட்டுரை இப்ப தானோ.. புகையுது.. :lol: :lol: :P

எதக்கா அப்ப வந்த கட்டுரை லிங் குடுங்கோ..

எதக்கா அப்ப வந்த கட்டுரை லிங் குடுங்கோ..

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8056

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.