Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புஸ்வாணமான முன்னேறித் தாக்குதல் தவிர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றே நாம் சொன்னது போல சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பிவிட்டு வன்னி மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா இன்று அதிகாலை 12.15 இல் இருந்து ஆரம்பித்திருக்கிறது. சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் தென்முனையில் முள்ளிவாய்க்கால் பகுதி மீது புதுக்குடியிருப்பில் இருந்து முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை கடும் எறிகணை , உந்துகணை மற்றும் நீண்ட தூர துப்பாக்கிப் பிரயோகங்களோடு ஆரம்பித்துள்ளது.

அதற்போது அப்பகுதியில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

SLA steps up ground offensive targeting 'safety zone'

[TamilNet, Monday, 13 April 2009, 08:21 GMT]

Sri Lanka Army (SLA) has begun advancing its fighting formations from Puthukkudiyiruppu targeting Mu'l'livaaykkaal in the early hours of Monday. The SLA launched the fresh move around 12:15 a.m. The offensive, contradicting the announcement by the Sri Lankan President Mahinda Rajapaksa that he had instructed his ground forces to "restrict their operations during the New Year to those of a defensive nature," comes a day after a similar move was reported in the early hours of Sunday.

Rockets and bullets fired by the advancing SLA troops were whizzing over the civilian settlements in Valaignarmadam area inside the so-called safety zone, according initial reports filed by TamilNet correspondent in Vanni.

Heavy exchange of gunfire was continuing.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29029

Edited by nedukkalapoovan

உலகத்தை ஏமாற்றி தனது இராணுவ பசிக்கு தமிழ்மக்களை இரையாக்கி இனவெறி சிங்களவர்களூகு புது வருடவெற்றி செய்தி இலங்கைக்கு தேவைப்படுகிறது...

இவை எல்லாம் உடனுக்குடன் உலகமக்களின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்..

முடியாவிட்டால் நோர்வே மக்களின் வழியில் தான் மற்றைய மக்களும் தொடரும் நிற்பத்தங்களை ஏற்படுத்தப்படலாம்...

உலகமும் தமிழர்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறதா?

தாய்லாந்தில் இராணுவம் மக்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது...

ஆனால அனாதை தமிழ்மக்கள் படுகொலைகள் கொத்துக்கொத்தாக நடக்கும் போது வெறும் கண்டனம்..கண்துடைப்பு.. முழு நிலமும் மக்களும் படுகொலயாகும் வரை காலத்தை இழுத்தடிக்கும் தந்திரங்களை உலகமும் ஈடுபட்டுள்ளது...

இஅல்ஙையின் பொய்களீள் மயஙத்தில் நிற்கும் உலக்த்தை தெளீவிற்கு கொண்டு வருவது புலம் பெயர் தமிழ்மக்களின் உடன் செயல்களில் தஙியுள்ளது...

உஙலூக்கு தெவையான பிரசார ஆஙில இணையத்தளங்களுக்கு..

உதாரணமாக உலகின் பயஙரமான பாதுகாப்பு வலையம் எனும் மனிதவுரிமையமைபின் அற்க்கை

கிழ் உள்ள இணையத்தை பார்க்கவும்...

http://equalityco.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

தயான் ஜயதிலக போன்ற சிங்கள ஆதிக்கவாதிகள் ஐநாவினுள் இருந்து தங்களின் வேலையைக் காட்டுகின்றார்கள். உண்மையில் ஐநாவிற்கும் அழுத்தம் தரும் வகையில் செயற்பட வேண்டும். ஆனால் அந்தளவு பிரச்சாரத்தையோ, சக்தியையோ நாம் கொண்டிருக்கவில்லை.

எனவே தூண்டுதல் மூலம் தான் நடக்க முடியும். வன்னிப் பகுதிக்கு ஐநா போக வைக்க வேண்டும். அவர்களோடு ஊடகவியளார்களையும் அனுமதிக்க வைக்க வேண்டும்.

மற்றும்படி போர்நிறுத்தத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தால், இப்படி நாலு நாள் ஏமாற்று வேலை தான் நடக்கப் போகுது. இவ்வளவு தொடர்ச்pயான போராட்டத்தைச் செய்கின்றோம். அதற்கான அறுவடைக்கு நல்ல தானியத்தையும் விதைக்கத் தானே வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் இராணுவம் மக்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது...

ஆனால அனாதை தமிழ்மக்கள் படுகொலைகள் கொத்துக்கொத்தாக நடக்கும் போது வெறும் கண்டனம்..கண்துடைப்பு.. முழு நிலமும் மக்களும் படுகொலயாகும் வரை காலத்தை இழுத்தடிக்கும் தந்திரங்களை உலகமும் ஈடுபட்டுள்ளது...

http://equalityco.blogspot.com

பீஜி தீவின் அரசு ...அவசரகால சட்டத்தின் படி செய்திகளை ஒலி/ஒளி பரப்பாமல் தடை செய்ததை.....அவுஸ்ரேலியா அரசு கண்டித்துள்ளது....ஆனால் சிறிலன்கா அவசரகால சட்டத்தின் கீழ் இன அழிப்பு பல வருடங்களாக செய்து கொன்டு இருக்கிறது.சிறிலங்காவை கண்டித்து அறிக்கை விடுவதில்லை...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.