Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் பிரமாண்ட பேரணி - 5000 மேற்பட்டோர் பங்கேற்பு - எங்கும் புலிமயம்

Featured Replies

எப்படி படம் இணைப்பது

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் வரும் format ல் இட்டால் படம் இணைக்கப்படும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=6203

Edited by nunavilan

மிகவும் எழுச்சியுட பல ஆயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டார்கள். கீழ்வரும் கோசங்கள் அதிகளவில் சொல்லப்பட்டன:

Sri Lankan President Rajapakse and his brothers are War Criminals!

Sri Lanka Sri Lanka Shame on you!

Sri Lanka Stop using Chemical Weapons!

Sri Lanka stop killing innocent Tamils!

Sri Lanka stop the Genocide!

Obama help us!

Mexico help us!

UN we need your help!

Our leader Prabakaran!

Our National Leader Prabakaran!

We want Ceasefire!

We want Tamil Eelam!

Sri Lankan Government Terrorist Government!

Tamil Tigers Freedom Fighters!

LTTE freedom Fighters!

நிகழ்வின் இறுதியில் ஓர் காவல்துறை அதிகாரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செய்த ஓர் இளைஞனிடம் வந்து I am your friend! Nice Job! என்று கூறி கைகுலுக்கினார். பேரணி Times Square நோக்கிச் சென்றபோது பல்லாயிரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் சிறீ லங்கா அரசு Chemical Weapon பாவிப்பது பற்றி எல்லாம் ஆச்சரியப்பட்டு அறிந்து தனிப்படவந்து விரிவான தகவல்களை கேட்டு அறிந்தார்கள்.

சுருக்கமாக இந்த பேரணி சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தலையில் எம்மவர்கள் பகிரங்கரமாக கொட்டிய ஓர் மலசல கழிவு என்று கூறலாம். அடக்குமுறை செய்தால் உண்மைகள் இப்படித்தான் புட்டுப்புட்டாய் வெளியில் கொண்டுவரப்படும்.

Edited by கலைஞன்

மன்னிக்கவும் முதல் தரம் படம் இணைப்பது பெரிதாக இணைந்து விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பேரணியில் யாழ் நண்பர் கந்தப்புவை சந்தித்தேன். ஈழபிரியன் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தோம் முடியவில்லை. என் அலைபேசியில் பதிவு செய்த சில காணொளிகள்

http://www.youtube.com/watch?v=NuGcMFsmiXY...re=channel_page

http://www.youtube.com/watch?v=EEsCxxu5A-E...re=channel_page

http://www.youtube.com/watch?v=3NNoQi1na5o...re=channel_page

http://www.youtube.com/watch?v=4ING1oLyQ2o...re=channel_page

இன்னொரு காணொளி

http://www.eurotvlive.com/script/viewVideo...545059189091883

  • கருத்துக்கள உறவுகள்

டைம்ஸ் ஸ்குயரில் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடலுடன் நிறைவு பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டேன். பல மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து பல உறவுகள் கலந்து கொண்டார்கள். யாழ்கள உறவு செந்தில்5000 அவர்களை இந்நிகழ்வில் கண்டேன். அவர் தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அமெரிக்காவில் கணனிப் பொறியிலாளராக வாழும் இவர் அமெரிக்காவில் எந்த மானிலத்தில் ஈழ அதரவு கவனயீர்ப்பு நிகழ்ந்தாலும் அங்கு கட்டாயம் வந்து நிற்பார். சென்ற வியாழன், வெள்ளிக்கிழமை வேலையில் விடுமுறை கேட்டு நியூயோர்க்கிற்கு வந்து கலந்து கொண்டார். அதுவும் 7 மணித்தியாலம் பிரயாணம் சென்று சிக்காக்கோ வந்து அங்குள்ள தமிழுணர்வாளர்களுடன் சேர்ந்து மேலும் 14 மணித்தியாலம் பயணம் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இப்படிப்பட்ட தமிழ் உணர்வாளரைக் கண்டதில் நான் பெருமைப் படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டைம்ஸ் ஸ்குயரில் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடலுடன் நிறைவு பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டேன். பல மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து பல உறவுகள் கலந்து கொண்டார்கள். யாழ்கள உறவு செந்தில்5000 அவர்களை இந்நிகழ்வில் கண்டேன். அவர் தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அமெரிக்காவில் கணனிப் பொறியிலாளராக வாழும் இவர் அமெரிக்காவில் எந்த மானிலத்தில் ஈழ அதரவு கவனயீர்ப்பு நிகழ்ந்தாலும் அங்கு கட்டாயம் வந்து நிற்பார். சென்ற வியாழன், வெள்ளிக்கிழமை வேலையில் விடுமுறை கேட்டு நியூயோர்க்கிற்கு வந்து கலந்து கொண்டார். அதுவும் 7 மணித்தியாலம் பிரயாணம் சென்று சிக்காக்கோ வந்து அங்குள்ள தமிழுணர்வாளர்களுடன் சேர்ந்து மேலும் 14 மணித்தியாலம் பயணம் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இப்படிப்பட்ட தமிழ் உணர்வாளரைக் கண்டதில் நான் பெருமைப் படுகிறேன்.

செந்தில் 5000 , உங்கள் தமிழ் உணர்விற்கு தலை வணங்குகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நீங்கள் காணவில்லையா கந்தப்பண்ணை?

நீங்கள் வருவது தெரியாது தெரிந்திருப்பின் சந்தித்திருப்பேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

இப்பேரணிக்கு யார் யார் வருவார்கள் என எனக்குத் தெரியவில்லை. அதனால் யாழ் நாற்சந்திப்பகுதியில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தேன் . செந்தில்5000,கலைஞன் ஆகிஒர் மட்டும் என்னுடன் தனிமடலில் தொடர்பு கொண்டார்கள். நான் 10 மணித்தியாலம் பிரயாணிக்க வேணுமென்பதினால் வியாழன் காலையே வெளிக்கிட்டேன். ஆனால் கலைஞன் வியாழன் அனுப்பிய மடலைப் பார்க்கமுடியவில்லை. கலைஞனை சந்திக்க முடியவில்லை. ஈழப்பிரியனை தொடர்பு கொள்ள முயற்சித்து தோற்றுவிட்டேன். ஆனால் 19 வருடங்களுக்குப் பிறகு கனடாவில் இருந்து வந்து கலந்து கொண்ட பாடசாலை நண்பர்கள், எனது ஊரைச்சேர்ந்தவர்களைக் கண்டேன். மருதங்கேணி உங்களையும் ஒரு நாள் காண்பேன். நீங்கள் எந்த மானிலத்தில் வசிக்கிறீர்கள்?

அருமையான செயல்...பாராட்டுக்கள்..நாங்கள் இங்கு தொடர்ந்து போராடுவோம்...இன்றும் சிட்னி, பரமட்டாவில் ஒன்றிணைகின்றோம்..

நீங்கள் என்னைக் கட்டயாம் கண்டு இருப்பீங்கள் என்று நினைக்கிறன் கந்தப்பு. அந்த பகுதி முழுவதும் உழுது திரிஞ்சேன். இதேபோல உங்களையும் நான் கண்டு இருக்கக்கூடும். நானும் பல வருடங்களின் பின்னர் படிச்ச ஆக்களை சந்தித்து இருந்தேன். ஆச்சரியமாக இருந்தது. ஒருவரை கடைசியாக கண்டது 1991இல். தமிழரிண்ட வாழ்க்கை இப்பதெருவிலதானே. பேரணிகளுக்கு அடிக்கடிபோய் இப்ப நிறையப் புதுமுகங்கள் யாழ் மாதிரி பேரணிக்கால அறிமுகம் ஆகி இருக்கிறீனம். தமிழனிண்ட வாழ்க்கையே ஒரு புதிராய் இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாராவது கலந்து கொள்கிறீர்களா?. நான் கலந்து கொள்கிறேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=57202

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.